செந்தில் பாலாஜி வழக்கை இழுத்தடிக்க திமுக போடும் ப்ளான்-உடைக்கும் பாண்டியன் | AadhanTamil

  Рет қаралды 183,775

Aadhan Tamil

Aadhan Tamil

11 ай бұрын

Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
செந்தில் பாலாஜி வழக்கை இழுத்தடிக்க திமுக போடும் ப்ளான் -உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#senthilbalaji #aadhantamil #pandianinterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 188
@balanarasimman6979
@balanarasimman6979 10 ай бұрын
உண்மையோ இல்லையோ கேட்க விறு விருப்பக உள்ளது. இந்த பேட்டி சிறந்த காமெடி 😊
@mri3384
@mri3384 4 ай бұрын
ஆ… பாண்டி ஸ்டைலில் விரலை உயர்த்தி
@xyz1401
@xyz1401 10 ай бұрын
நெறியாளர் கவனிக்கிறாரா இல்லையா என செக் பண்ணதான் அவ்வப்போது கேள்வி கேட்கிறார்கள் பாண்டியன் அவர்கள் சரியான பதில் தரவில்லை என்றால் மவனே தொலஞ்சே
@arunb8841
@arunb8841 10 ай бұрын
😅😂
@pachanathanpanch5318
@pachanathanpanch5318 10 ай бұрын
மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்ற அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி அரசியல்வாதிகளாக இருந்தாலும் அவர்களது குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியனும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்
@mariainnasi959
@mariainnasi959 10 ай бұрын
தமிழா தமிழா வணக்கம் மத்திய அரசு, பாஜக, மத்திய போலீஸ், மத்திய அமுலாக்க துறை இவைகள் ஒரு பக்கம். மாநில அரசு, திமுக, மாநில போலீஸ், VAC இவைகள் இன்னொரு பக்கம். இவர்கள் இருவரும் சேர்ந்து கண்ணாப்பூச்சி, தீம்பூம்பா, பாயாஸ்கோப்பு எல்லா படங்களும் காட்டுகிறார்கள். அதுவே எங்களால் தாங்க முடியவில்லை. இதுல வேற நீங்கள் இரண்டு பேரும் காட்டுற படம் பெரிய நாக படம் காட்டுகிறீர்கள். வாழ்க வளமுடன்
@KrishnamoorthyRamachandran
@KrishnamoorthyRamachandran 10 ай бұрын
Yes. PLEASE AVOID SUCH VIDEOS
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 10 ай бұрын
நிறைய விஷயங்கள காமிடியாவே அழகா புரிய வச்சார் நம் பாண்டியன் ஜீ
@arunsenthil2575
@arunsenthil2575 10 ай бұрын
ஐயாயிரம் ரூபாய் பாண்டியா😅😅😅 திமுக கிட்ட பல்க் அமவுண்ட போட்டே போல 😅😅😅😅😅😅
@MahaLakshmi-zb2js
@MahaLakshmi-zb2js 10 ай бұрын
நல்லாதான் ஜேசியம உருட்ரான்
@radhasoundarajan2994
@radhasoundarajan2994 10 ай бұрын
மாதேஷும் பாண்டியன் சாரும் பேசினால் நிறைய விஷயங்கள் தெரிவதோடு ரசனையாகவும் இருக்கிறது.
@user-nf8rn4no2y
@user-nf8rn4no2y 10 ай бұрын
Panidian sir sonathula maraka mudiyatha comedy iyo sundarama odunga odunga nu 😅😅
@selvarajnp5610
@selvarajnp5610 10 ай бұрын
திரு:பான்டியன்கல கலப்பான பேச்சால் நான் சிரித்து சிரித்து எனக்கு (மாத்திரை இல்லாமல்)பிரசர் நார்மல் ஆகிவிட்டது👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 9 ай бұрын
ஆட்சி மாறினால் காட்சி மாறும்
@rajumettur4837
@rajumettur4837 10 ай бұрын
அட மாதேஷ் !
@kathirkannan8228
@kathirkannan8228 10 ай бұрын
ஐயா தமிழா தமிழா பாண்டியன் நீங்க பேசுறது மெய்யோ பொய்யோ தெரியல ஆனா நல்லா நகைச்சுவையா இருக்குயா 😂😂😂
@sathishKumar-uh5pu
@sathishKumar-uh5pu 10 ай бұрын
இப்படி தினமும் பேசுங்கள் நன்கு தூக்கம் வருகிறது
@arunb8841
@arunb8841 10 ай бұрын
😂😅
@vinaynandhuvn7007
@vinaynandhuvn7007 10 ай бұрын
வாயா வாயா நீ நிறைய பொய் பேசுவ ஆனா கேக்குறதுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்
@arunb8841
@arunb8841 10 ай бұрын
😂😅
@suryanarayananjagannathan2626
@suryanarayananjagannathan2626 4 ай бұрын
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 10 ай бұрын
உண்மையய் உரக்க சொல்கிறீர்கள் 👍
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 5 ай бұрын
மணல் திருட்டை தடுக்கம் அதிகாரி பற்றி சொன்னது தப்பில்லையா? வழக்கு இருக்கிறதா
@user-pu5ge4me4g
@user-pu5ge4me4g 9 ай бұрын
Super super bro
@balak.622
@balak.622 10 ай бұрын
ஆதனுக்கு ஒருகுறளிவித்தைகாட்ட ஒருவர்
@nataraj9442
@nataraj9442 9 ай бұрын
அவங்க அழ மாட்டாங்க. மத்தவங்கள அழ வைப்பாங்க
@periyannanv9056
@periyannanv9056 7 ай бұрын
Goodnews
@kovilpattiramaswami3185
@kovilpattiramaswami3185 6 ай бұрын
Govt State & Central battle for their right to enquire criminal procedure.
@saranganathan7908
@saranganathan7908 10 ай бұрын
இது தான் மக்கள் ஆட்சி
@therthalrani1288
@therthalrani1288 10 ай бұрын
பொறியாளருக்கு நல்லா பாடம் எடுக்கிறார் ஜயா😄😄😄
@kalyanaramanb8503
@kalyanaramanb8503 10 ай бұрын
அது நெறியாளர்
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi 10 ай бұрын
Thiruttu Balaji.... Looted Crores together from Common Man... Now acting as a Saint... Salute to ED.
@thyagarajanvenkataramasast8045
@thyagarajanvenkataramasast8045 10 ай бұрын
இவ்வளவு நான் எங்கே போயிருந்தீர்கள் மாதேஷ் அமைதியாயிருந்தது அதான்
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 9 ай бұрын
மாதேஷ் ஆரம்ப குரலை காணோம்
@user-uq3jk7ot7m
@user-uq3jk7ot7m 10 ай бұрын
Budweiser ku vanakkam
@Hi-ov4ml
@Hi-ov4ml 6 ай бұрын
ஏண்டா என்னடா இது இன்ட்ரோ இப்படி கொடுக்கிற ❓
@asharaghavan1576
@asharaghavan1576 10 ай бұрын
Modi ji is an Avathar who will do away with negativities. He will hoist the national flag year after year. Keep watching.
@ganeshkasi
@ganeshkasi 10 ай бұрын
Sethuru
@solaisamysolaisamy2190
@solaisamysolaisamy2190 9 ай бұрын
Super
@r.thulasi7763
@r.thulasi7763 9 ай бұрын
மதுரையில்அரசு😮 பஸ்எல்லாம்.ஓட்டை.குடைகொடுங்கள்.நனையாமள்இருக்கா
@rajasekaran1318
@rajasekaran1318 10 ай бұрын
அருமையாக இருந்தது அதேபோல் இந்த செந்தில் பாலாஜி குடும்பத்துக்கு உண்மையான கஷ்டத்தை நீங்க சொன்னீர்கள். அது எல்லா குடும்பத்துக்கும் இருக்கும் அது கரெக்டா சொன்னீர்கள் அருமை
@chandrasekarm8930
@chandrasekarm8930 10 ай бұрын
முழு பேத்தல் வேஸ்ட் ஆனால் வடிவேலு காமடிய மிஞ்சியது😂
@chandrankm9941
@chandrankm9941 10 ай бұрын
@@chandrasekarm8930 1
@chandrankm9941
@chandrankm9941 10 ай бұрын
@@chandrasekarm8930 1
@rajumettur4837
@rajumettur4837 10 ай бұрын
Very interesting.
@seeme777
@seeme777 10 ай бұрын
Tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk
@periyannanv9056
@periyannanv9056 10 ай бұрын
Goodvideogoodpoints
@madhesanayil6715
@madhesanayil6715 10 ай бұрын
இந்த பாண்டியன் பிரமாதமாக கதை விடுவார்.
@50rameshj
@50rameshj 10 ай бұрын
Welcome back Muttu
@seeme777
@seeme777 10 ай бұрын
In our india we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems unbiased election systems unbiased media systems good india futures india is the best place to
@sivarajkanaga153
@sivarajkanaga153 10 ай бұрын
History man g
@karunakarangownder2614
@karunakarangownder2614 10 ай бұрын
** பாண்டியன் சார்.. மாதேஷ்.. கலந்துரையாடல்!!! கிராமத்தில் மரத்தின் கீழ் உட்கார்ந்து அரசியல் பேசும் பழைய காலம் தான் ஞாபகம் வந்தது!!! பரவாயில்லை இருவருக்கும் நல்ல பொழுது போக்கு!!?? நன்றி
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 5 ай бұрын
கோர்ட் கஸ்டடியில் இருந்த செந்தில் பாலாஜி க்கு ஆள்கொனர்வு மனு போட்டு. கானமல்போன அசோக் க்கு ஆள்கொன்வு மனு போடாமல் இருந்தால் கோர்ட் கேட்காமல் இருக்காது.
@paramasivamg160
@paramasivamg160 10 ай бұрын
பாவம் இவர்
@kovilpattiramaswami3185
@kovilpattiramaswami3185 7 ай бұрын
Political game is leading to complecation in this case
@periyannanv9056
@periyannanv9056 10 ай бұрын
Goodvideothankyou
@ewheelercomplaints6266
@ewheelercomplaints6266 10 ай бұрын
beer bottle ready..
@therthalrani1288
@therthalrani1288 10 ай бұрын
அமலாக்க துறையின் பல்கலை போடுங்க அருமை ஜயா👏👏👏
@tamitami7038
@tamitami7038 10 ай бұрын
👏
@AnandKumar-jk8cy
@AnandKumar-jk8cy 10 ай бұрын
நாசமா போச்சு.
@meetan-
@meetan- 10 ай бұрын
Pandian super super super.. very very interesting.. உள்ளதை உள்ளபடி மக்களுக்கு அழகாக எடுத்துரைக்கிறார்..
@satyamevajayate3907
@satyamevajayate3907 9 ай бұрын
Sir not Cuddalore. It is vellore court. M.sivarasan
@shunmugarajr2128
@shunmugarajr2128 10 ай бұрын
பாண்டியன் என்ன சட்ட மேதையா......
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 10 ай бұрын
Sir வீடியோ ஆரம்பத்தில் நீங்கள் போடும் அய்லெட்ஸ் முழு வீடியோவின் சாரம்சம் தெரிந்து கொண்டோம் என்று அடுத்த வீடியோவுக்கு போக நேரிடுகிறது. அந்த பிளாஸ் மெசஜ் தவிர்க்கலாமே
@KrishnamoorthyRamachandran
@KrishnamoorthyRamachandran 10 ай бұрын
Yes
@arunb8841
@arunb8841 10 ай бұрын
@42:44 தொ 42:49 - I liked Makku Maadhesh’s புன்சிரிப்பு😂😅
@senthild2517
@senthild2517 10 ай бұрын
Great great great great great great great great great great Speech speech speech speech speech speech speech speech speech speech speech speech speech speech speech
@SivaSiva-pc1bg
@SivaSiva-pc1bg 10 ай бұрын
Interesting
@user-jj6nv7hd1i
@user-jj6nv7hd1i 7 ай бұрын
😂😂😂
@prakashna7426
@prakashna7426 10 ай бұрын
Enna topic oh adha pesama enga engayo poi udansu vitutu irukarae 😂kathranae naduvula naduvula
@jayapaatti9209
@jayapaatti9209 10 ай бұрын
uccha needhi mandrathil mattume needhi kidaikkuma vuyar needhi mandrathil kidaippadhillayo?
@pranavdolia5490
@pranavdolia5490 10 ай бұрын
What nonsense, look out notice already issued against Ashok, & property attached by ED
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 10 ай бұрын
Ahma ethu 24 chinna sudulaikaisi plan😮
@babuthava556
@babuthava556 10 ай бұрын
Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 💝 ❤️ 💙 💜 💖 💗 💝 ❤️ 💙 💜 💖 💗 💝 ❤️ 💙 💜
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp 10 ай бұрын
டின் பீர் மாதேஷ் 😂😂😂😂😂
@paramasivamg160
@paramasivamg160 10 ай бұрын
All will come to end soon...
@user-py4us7jc9d
@user-py4us7jc9d 10 ай бұрын
Mookari neriyalr😢
@vigneshram8095
@vigneshram8095 10 ай бұрын
Madesh why no interview with Savukku sir..😞😞
@gopalakrishnan9851
@gopalakrishnan9851 10 ай бұрын
பெயில் கிடைக்காது.தவறாக பேசுகிறார். பேட்டியே வேஸ்ட்
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 10 ай бұрын
CBI notes it😂
@the2ndlayer324
@the2ndlayer324 10 ай бұрын
Ed ketta செந்தில் பாலாஜி matalaa ..... செந்தில் பாலாஜி ketta ED matikechee.....Anilar mind voice .... இப்படி சொல்லி சொல்லியே என் ஜோலியை முடிசூட்டிக் 🤣🤣🤣🤣🤣🤣🤣
@shanmughamkc1764
@shanmughamkc1764 10 ай бұрын
இந்த மாதிரியான ஆளுங்ககிட்டே பேட்டி எடுக்குற நபரை என்ன செய்ய.
@user-xp5xw5cy2h
@user-xp5xw5cy2h 10 ай бұрын
Super pandian anna ❤ I am fan of you keep it up
@raghuramkrishnamurthy6541
@raghuramkrishnamurthy6541 10 ай бұрын
Sindu Pudikkala sir, Action was taken to avoid the illegal atrocities.
@ayapan872
@ayapan872 10 ай бұрын
Is it??? Takali chutney 😢😢😢😢😢
@sumathyramakrishnan8149
@sumathyramakrishnan8149 10 ай бұрын
​@@ayapan872❤❤❤❤❤
@raghuramkrishnamurthy6541
@raghuramkrishnamurthy6541 10 ай бұрын
@@ayapan872 yes sssssss
@bluebook6881
@bluebook6881 10 ай бұрын
பிஜெபி தான் அடு‌த்த ஆட்சி அமைக்க உள்ளது அப்ப கூட செந்தில் பாலாஜி 😅😅
@hariprasath3336
@hariprasath3336 10 ай бұрын
அடுத்து ராகுல் காந்தி தான் பிரதமர், மணிப்பூர் மாதிரி இன்னொரு பிரச்சினை வந்தால் பிஜேபி கதை முடிந்து விடும், 200 சீட் க்கு வாய்ப்பு உள்ளது, அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது, அமலாக்க துறை வருமான வரி துறை நீதி மன்றம் எல்லாம் பிஜேபி கதை முடித்து வைக்கும் அமைப்புக்கள்
@bluebook6881
@bluebook6881 10 ай бұрын
@@hariprasath3336 மணிப்பூர் மாநிலம் இப்படி இருப்பதே காங்கிரஸ் தான் காரணம் சும்மா எதிர் கட்சிகள் என்று உருட்ட குடாது அனைத்து திருட்டு பசங்களும் ஒண்ணா உக்காந்து ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா நண்பா.. கூட்டணி பிரிய வாய்ப்பு அதிகம்...
@srinivasanr5670
@srinivasanr5670 10 ай бұрын
Sir ok 🧡💚*Next - 2024 - India - PM - BJP - MODI - Only.* 🧡💚*Another 50 years BJP GOVT.Only In INDIA^*🧡💚*BJP will win above 365 Seats *🧡*wait & see*💚^ok^🧡💚GREAT MODI🧡💚 GREAT BJP 🧡💚 JAI HINDUSTAN 🧡💚 BHARATH MATHA KE JAY 🧡@💚 Next - 2026 - Tamilaga - CM - BJP - ANNAMALAI - IPS - Great Original Tamilan only 🧡💚ok sir
@vasanrs4093
@vasanrs4093 10 ай бұрын
Pandian is a half-baked man. 🤣🤣🤣
@jayaramaniyer3193
@jayaramaniyer3193 10 ай бұрын
Adham Madhesh. This guest is an excellent story writer for Rajni kanth or a good Telugu hero. This person has no understanding of politics or dmk.
@garavind0074
@garavind0074 10 ай бұрын
Senthil balaji ku ka avanga kapagkam ka naga jothi ithu romba overs illa iruku
@rajkumark4926
@rajkumark4926 10 ай бұрын
என்ன பெரிய நெல்சன் comeback..நம்ம மாதேஸ் comeback இருக்கே🔥
@the2ndlayer324
@the2ndlayer324 10 ай бұрын
Lol
@raju.s.v533
@raju.s.v533 10 ай бұрын
It seems that Shri Pandiyan:s views are biased and lopsided which is very very unfortunate.
@kesavankesavan9455
@kesavankesavan9455 10 ай бұрын
Ivanukkum arivukkum sambandhame illai... Out look notice nu solraan
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 10 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
@senthild2517
@senthild2517 10 ай бұрын
Madiyan.ketta.pooi.sollu.
@manickavasagamsubramaniyam8340
@manickavasagamsubramaniyam8340 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@yellowlotus919
@yellowlotus919 10 ай бұрын
சீமானுக்கு பேசத்தான் தெரியும்.அவரும் தமிழ்நாட்டை திமுகவிடம் அடகு வைத்து விட்டு கேரளா போய் செட்டிலாகி விடுவார்...இவனெல்லாம் தலைவனா. நிதானம் தேவை.கண்டபடி பேசக்கூடாது.பொறுப்புள்ள தலைவன் ஆக வேண்டும் என்றால் அமைதி தேவை
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 10 ай бұрын
அதற்கு வாய்ப்பே இல்லை கண்ணா.
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 10 ай бұрын
அதற்கு வாய்ப்பே இல்லை கண்ணா
@arunrajabiotech
@arunrajabiotech 10 ай бұрын
அப்போ ED கிட்ட ஆதாரம் இல்லை என்று சொல்கிறீர்களா
@pmani8209
@pmani8209 9 ай бұрын
தொட்டில்குழந்தைதிட்டத்தைகொன்டுவந்தஜெயலலிதாதன்குழந்தையைஏன்உலகிற்கதெரியாதமாதிரிமறைத்தார்.😢
@jayaramaniyer3193
@jayaramaniyer3193 10 ай бұрын
Mahesh is suddenly re-energized.
@arunkumaarr5750
@arunkumaarr5750 10 ай бұрын
Budweiser energy😂😂
@RSRAM67
@RSRAM67 10 ай бұрын
Nice uruttal😂😂
@gokulakrishnanns6626
@gokulakrishnanns6626 10 ай бұрын
Pandiyan behalf of shankar.
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 10 ай бұрын
அவன் உயிருடன் இருப்பது சந்தேகம் தான்
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 10 ай бұрын
😮😮😮😮
@gmnmahadevan
@gmnmahadevan 10 ай бұрын
Manish Sisodiya has been in jail for more than 6mths under PMLA..pandiyan sir..stop blabbering
@satyamevajayate3907
@satyamevajayate3907 10 ай бұрын
Sir why dy cm sisodia is not getting bail. M.sivarasan
@raju.s.v533
@raju.s.v533 4 ай бұрын
Thiru Pandian doesn't know even look -out notice and he is a speaker.Unfortunate Aadhan channel
@nagarajanvraja6660
@nagarajanvraja6660 10 ай бұрын
Jai modi sarkar❤
@nr776
@nr776 10 ай бұрын
உளறுறான்
@kannant9008
@kannant9008 10 ай бұрын
SS❤
@babuthava556
@babuthava556 10 ай бұрын
Aiadmk blood support Eps ayya only ❤❤❤
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 10 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
@senthild2517
@senthild2517 10 ай бұрын
Keani.kitti.sollu.
@jaanoofleur5781
@jaanoofleur5781 10 ай бұрын
Fraud fellows...anchor..
@govindanappaswamy34
@govindanappaswamy34 9 ай бұрын
ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்
@taylordurdon4873
@taylordurdon4873 10 ай бұрын
The video The video pandian
@kumars9777
@kumars9777 10 ай бұрын
😀
@arunsenthil2575
@arunsenthil2575 10 ай бұрын
பைவ் தவுசன் பாண்டியா😅😅😅 நீ பொய் பேசறீனு தெரியுது. ஆனாலும் உம் புருடாவ கேக்கறதும் ஒரு சுகந்தான் மேன்😅😅😅. ஜாலியா பொழுது போகும் 😅😅😅😅😅
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 71 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН