மீண்டும் சிறைவாசம்❓ தியாக தலைவா...🐿 சாராய அமைச்சர்🍷 உபிஸ்😭
@rockvikir.k.o9167Ай бұрын
😂😂😂😂
@ggmorthy131Ай бұрын
இவர்தான் உறுதிமிக்க தியாகியாயிற்றே. திகார் வாசத்தையும் உறுதியோடு ம் தியாகத்தோடும் ஏற்றுக்கொள்வாரே.!!!.
@GovindarajuRaju-um9wfАй бұрын
தியாகத் தலைவா மீண்டும் செல் சிறைவாசம் மந்திரி பதவியை தியாகம் செய்துவிட்டு செல் தலைவா செல் ஐயோ என் தங்கம் மீண்டும் சிறைக்கு போய் விடுவானா என் தங்கமே என் செல்லமே மீண்டும் உனக்கு மந்திரி பதவி கொடுத்து அழகு பார்த்த என் உயிர் அண்ணன் ஸ்டாலினை நிம்மதி இல்லாமல் செய்து விடுவாயோ இன்று நினைக்கும் போது தங்கமே என் இதயம் வெடித்து விடும் போல் உள்ளது
@balakrishnank4689Ай бұрын
விடியல் ஆட்சி என்றால் ஊழல் ஆட்சி என்பதற்கு இது ஒன்றே சாட்சி, ஆட்சியில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 2026ல் ரிவிட் இருக்கு. ----மக்கள் குரல்
@vinothkumaranbu6753Ай бұрын
செந்தில் பாலாஜி மைண்ட் வாய்ஸ் அவ்வளவுதான் என்னை முடிச்சு விட்டீங்க போங்க
@nakkeeraneee9698Ай бұрын
😂😂😂😂😂
@rockvikir.k.o9167Ай бұрын
😂😂😂😂
@Vulagaththamilhar_paerarasuАй бұрын
😂😂😂😂
@udaykumar-cn9nvАй бұрын
😂
@MurugesanValli-l2eАй бұрын
தனி நீதிபதியை நியமித்தால் விலைக்கு வாங்கிவிடுவார் அதற்கு நீதித்துறை போய்விடக்கூடாது
@alagappan8354Ай бұрын
ஐந் தே நாட்களில் 2.90 பார்வைகள் .வாழ்த்துகள்.திரு.சாட்டை துரைமூருகன் அவர்களே.இன்னும் வளர வேண்டும்.
@SureshkumarM-hg4ndАй бұрын
கண்டிப்பாக செந்தில் பாலாஜி ஜாமின் ரத்து செய்ய பட வேண்டும் /நீதி மன்றம் தமிழக அரசுக்கு ஒரு கண்டனம் தெரிவிக்க வேண்டும் மீண்டும் மந்திரி பதவி கொடுத்ததை
@gunarasanchakrapani7538Ай бұрын
பொன்முடி வழக்கில் தீர்ப்பு நிறுத்தி வைத்ததால் மீண்டும் அமைச்சரானார். ஆனால் *ஜாமினில் வெளியே வந்தவருக்கு* எப்படி அமைச்சர் பதவி வழங்கலாம்?
@arulpunitha6404Ай бұрын
தமிழ்நாடு திமுகவின் சொத்து 😂😂😂
@jayganesh6902Ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@amirthamcreation5136Ай бұрын
Sattam theriyaatha CM.. Paamara makkalukkey therinch visayam.. Ithellaam oru arasu..
@GovindarajuRaju-um9wfАй бұрын
இந்த நாட்டுல இதுவும் நடக்கும் இதுக்கு மேலயும் நடக்கும் ஓட்டு போட்ட மக்கள் பார்த்துக் கொண்டே இருக்கட்டும்.. பணத்திற்கும் பிரியாணிக்கும் குவாட்டர் இதற்கு அடிமையாக இருக்கும் மக்கள் இதை பார்க்கட்டும்
ஏழே மக்களுக்கு மட்டும் தான் சட்டம் இந்த நீதிமன்றம்
@parir3752Ай бұрын
தியாகி செந்தில் பாலாஜி மீண்டும் தியாகியாக ஜாமின் ரத்து செய்யபடுகிறதா 🤪🤪🤪🤪
@kuttyprakash950Ай бұрын
மீண்டும் அதே மகிழ்ச்சி அண்ணன் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்லும் போது என்ன மகிழ்ச்சியில் காணொளி பதிவு செய்தார் அதே மகிழ்ச்சி இப்பொழுது😂
@karunakarunamoorthy5580Ай бұрын
நமது நாட்டில் நீதியை விலைக்கு விற்று நீண்டநாளாகிறது, பல நூறு கோடி கொடுத்து நீதியை விலைக்கு வாங்கப்போகிறான் செந்தில்பாலாஜி மக்கள்தான் ஏமாளிகள்.
@RameshR-l1rАй бұрын
Correct sir
@SriniVasan-wh4byАй бұрын
நீங்கள் சொல்வது 💯உன்மை Bro😔
@GovindarajuRaju-um9wfАй бұрын
சரியான பதிவு 100% உண்மை நண்பரே
@SelvieatingtimeАй бұрын
செந்தில் பாலாஜியை பற்றி காணொளி போடும் போது மட்டும் அண்ணன் சாட்டை துரைமுருகன் முகத்தில் அவ்வளவு பூரிப்பு.. 😁😁
@Anbu-s6zАй бұрын
😂😂😂
@velpariking8728Ай бұрын
😅😅😅
@saisampath4866Ай бұрын
100% true
@குருவிக்கூடுАй бұрын
i love you
@varatharajanthevasahayam8691Ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@mukuthiamman2114Ай бұрын
நீதிக்கு தலைவணங்குகிறேன்,,,,,,👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@Alagumuthu379Ай бұрын
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
@Raja-lt2bqАй бұрын
என்க அண்ணன் செந்தில் பாலாஜி,10 rs பாலாஜி,5 கட்சி அமாவாசை,திருடர்கள் தலைவன்,தியாகி,என்று அனைவராலும் அன்புடன் அழைக்கபடும் செந்தில் பாலாஜி மீண்டும் களி தின்ன போரார்
@ramachandranganesan4826Ай бұрын
கண்டிப்பாக
@rajasekaranj6879Ай бұрын
தம்பி இது நடக்க வேண்டும் கண்டிப்பாக ஒரு கிரிமினல் ஊழல் குற்றவாளிக்கு எப்படி பதவி தர முடியும் ஸ்டாலினை உச்சநீதிமன்றம் கண்டனம்தெரிவிக்க வேண்டும்
@GovindarajuRaju-um9wfАй бұрын
மக்கள் தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும் நண்பரே பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் மக்கள் சிந்தனை செய்ய வேண்டாமா சிறையில் இருந்து வெளியே வரும் ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு மந்திரி பதவி கொடுப்பது வரவேற்பது மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் மக்கள் கல்லெடுத்து எரியும் காலம் என்று வருமோ அன்றுதான் தீபாவளி சகோதரரே
பாட்டிலுக்கு பத்து ரூபாய்தான். பாருக்கு மாதம் ஆறுபதாயிரம் ரூபாய், 5500பாருக்கும் மேல.. இதை விசுவாசமா கொண்டு போய் கொடுத்து ஸ்டாலின் குடும்பத்தையும் சிக்க வைச்சிருக்கான்.முப்பதாயிரம் கோடின்னு அமைச்சர் உளறுன வீடியோவை நீங்க பாக்கலையா... கொள்ளையன் பேரு கெடுதேன்னு வருத்தப்படுறிங்க. என்னத்த சொல்ல .
@asokan8092Ай бұрын
பாட்டிலுக்கு 10 வாங்குனதால கெட்ட பெயரை இப்ப 20 ரூபாய் வாங்கி சரிக்கட்டப் பயன் படுத்தப் போறார் !
@EswaranEswaran-m8uАй бұрын
கேஸ் முடிகிற வரைக்கும் அமைச்சர்கள் பதவி இருக்க கூடாது
@JayaPrakash-qs6riАй бұрын
செந்தில் பாலாஜிய கொள்ளாம விடமாட்டான் ஸ்டாலின்
@mnallusamy2327Ай бұрын
கொல்லாமல்
@BalaMurugan-ri6lyАй бұрын
தியாகம் பெரிது அதைவிட உறுதி பெரிது போச்சா
@sreekandan6516Ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள் அண்ணா
@kannansundaresan4866Ай бұрын
தியாகி என்ற சொல் வழக்கில் முக்யமான அம்சமாக இருக்கும்
@Pazhani-oy6wkАй бұрын
தியாகச் செம்மல் அண்ணன் பத்து ரூபாய் பிச்சைக்காரன் வாழ்க
@MURUGANMURUGAN-oq1ydАй бұрын
அருமை அருமை
@paruramesh5919Ай бұрын
இந்தியாவில் அசோக் தேடி கண்டு பிடிக்க முடியவில்லை கேவலம் மேல் கேவலம் தமிழ்நாட்டிற்க்கு மிக பெரிய அவலம்
@Balasubramanian86-e1cАй бұрын
கனிமொழியை வைத்து பா ஜ க விடம் படம் காட்டி கொண்டு இருக்கிறார்கள்.அதனால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர பா ஜ க ஆதரவு அளிக்கும்.
@camilusfernando17Ай бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@9025-l6gАй бұрын
வாழ்க வளமுடன் செந்தில் பாலாஜியை உச்சநீதிமன்றம் கண்காணிக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக சாட்டை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது எதிர்வரும் வீடியோக்களை நானும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@Master_mani_tn63Ай бұрын
சாட்டை துரைமுருகன் அண்ணன் ஒவ்வொரு காணொளி கடைசி நொடி மாஸ் 💥🔥
@ragulrj3565Ай бұрын
1st Like😊
@RamachandranRam-vv3vsАй бұрын
5 வருடம் ஆட்சி. முடிவதற்க்குள் அந்தந்த கட்சியில் உள்ளவர்கள் எவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஜெயிலில் அடைத்தால் அடுத்த ஆட்சிக்கு வருபவர்கள்களுக்கு பயம் வரும். அதை செய்யலாமே.
@venkatramanans9183Ай бұрын
Edu tamilnadu avvalavu nermaya erunda nadu yen epadi eruku
@SriniVasan-wh4byАй бұрын
அதெல்லம் நடக்குர காரியம😀😀😀
@sasikumarkm8945Ай бұрын
ஸ்டாலின் அவர்கள் பிரதமர் அவர்களை சந்தித்து வெகு நேரம் பேசினார் அதன் பலனான தான் செந்தில் பாலாஜி வெளியே வந்து உள்ளார் இதற்கு பாஜக கூட ஊழல் நபர்களுக்கு சிறப்பு மரியாதை தருகிறது பங்கு வந்தால் போதும் என்று இதற்கு அர்த்தம் ஆகும்
என்னடா தியாகிக்கு வந்த சோதனை..! கட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல நம்மகூட விளையாடுறதே அவனுக்கு வேலைய போச்சு......??😔😔😃😃😃
@ThirumalaiM-qu1zgАй бұрын
சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் BJP
@diva1551984Ай бұрын
Need to Cancel the Bail immediately.
@g.mabdullaah8098Ай бұрын
❤❤❤❤❤super anna
@siva.kumar15Ай бұрын
எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்❤❤❤❤
@jabethjoshiyaisaac876Ай бұрын
அமைச்சர் பதவி கொடுத்த சுடலையை தூக்கி உள்ளே போடனும்
@svlg2384Ай бұрын
சாட்டை துரைமுருகன் அவர்களே ஏன் செந்தில் பாலாஜி தம்பி அசோக் என்ன ஆனார் என்று சொல்லுங்கா
@MohanMohan-wm1rmАй бұрын
sattai bro neenga varavara azaghayettu varreenga🎉
@devsanjay7063Ай бұрын
அவசரப்பட்டியே குமாரு மொமண்ட் 😂😂😂😂😂😂😂
@bestpalaniАй бұрын
I don’t think we will have such a CM for another 50 years ???
@VijayVijay-nb5rkАй бұрын
Unga news ku wait panna bro
@henrya6708Ай бұрын
👍👍👍👍👍👏👏🙏💯
@ajithvignesh5336Ай бұрын
நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥
@DisneyJF17 күн бұрын
நாம் தமிழர் விரைவில் ஆட்சிக்கு வரவில்லை என்றால் தமிழ்க் கடவுளான முருகனால் கூட தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.தாய் நாட்டை காப்பாற்ற நாம் தமிழர் வெற்றி பெற வேண்டும்.
@kayalvizhiv2277Ай бұрын
S u r right sir
@nikashinig6617Ай бұрын
கேட்க மகவும் மகிழ்சியாக. உள்ளது மற்ற அமைச்சர்களுக்கும் ஆப்பு நிச்சயம்
@@selvarathinam9151தமிழ்நாடு இல்லை இந்தியாவே அப்படித்தான்
@shebagakannuanbuselvan3073Ай бұрын
நல்லது நடக்கட்டும். ஆனால் அது சாத்தியமில்லை பாஜகவும் கமிஷன் வாங்கிட்டு கம்மென்று இருக்கிற திருடர்கள் என்பதால் சாத்தியம் இல்லை
@ChandranAdaikkalam-pc3mgАй бұрын
துப்பினால் துடைத்துக் கொள்வேன் என்ற உணர்வு டைம் அவர்களின் கூடார மே திமுக
@gokulbalaji7755Ай бұрын
வரலாறு நமக்கு என்ன சொல்லி கொடுத்தது என சிந்தியுங்கள்: தியாகிகள் உடை வெள்ளை....
@BalaMurugan-ri6lyАй бұрын
இவர் கெட்ட கட்டுக்கு அமைச்சர் வேற
@jegadeesankrishnan5065Ай бұрын
விற்றாதிங்கோ யப்போ
@RajKumar-pq8toАй бұрын
😂😂😂
@shunmugamuthupandi5652Ай бұрын
ஜாமீன் ரத்து வெளிவந்த பொழுது செயல்பட்ட MLA செயல்கள் மற்றும் அமைச்சர் பதவி ஏற்பு செல்லுமா?.
@ASJeyakumarKamaraj-dm8hsАй бұрын
சாட்டையின் தரமான வீச்சு 👍👌
@skani9649Ай бұрын
THIRUTTU ,#TMK
@ManiKandan-k9fАй бұрын
காதுக்கு இனிமையான செய்தி இப்பதான்டா என்மனசில உள்ளபாரமே குறைஞ்சிருக்கு 😂😂
@AnbuSelvan-q1lАй бұрын
நாட்டுக்காக பெரும் தியாகம்செய்கிறார் போலிருக்கிறது. தியாகிக்கு பதவி தேடி வரும், ஆனால் இவருக்கும் பதவி போய் தியாகம் செய்கிறாரே!
@vetris12689Ай бұрын
செந்தில் பாலாஜி ய விட அவரு தம்பி அசோக் தேடி கண்டுபிடிச்சா கேஸ் முடிச்சுடலாம்
@Vulagaththamilhar_paerarasuАй бұрын
தீராவிடம் மாடல் தீமுக மாடல் என்னும் வாஷிங் மெஷினுக்குள் சென்றவர்கள் புனிதராகி விடுவார்கள்.😂😂😂😂
@ponnusamy4079Ай бұрын
தியாகச் செம்மலுக்கு மீண்டும் ஒரு தியாகிப்பட்டம்
@paruramesh5919Ай бұрын
Super அமைச்சர் பதவிக்கே கேவலம்
@mohanankrishnan921Ай бұрын
கலிகாலம் ஆட்சியில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்😢😢😢😢
@MR-zv6fgАй бұрын
நாடு நலம் பெற செந்திலை முதலமைச்சர் ஆக்க வேண்டும்.
@ajithvignesh5336Ай бұрын
சாட்டை எடுத்து நாட்டை திருத்து😢❤❤❤🎉
@kumarasamykumarasamy2908Ай бұрын
வரும்கால.முதல்வர்க்கு சோதனை மேல்.சேதனை
@RajaLakshmi-d6bАй бұрын
❤
@SakthiVel-dl9kvАй бұрын
மகாபாதகன் என்று தெரிஞ்சும் வாங்க ளித்த மகா யோக்கியர்கள் தானே நாம்
@GovindarajuRaju-um9wfАй бұрын
சரியான பதிவு 100% உண்மை.. மூணு வரி தான் பதிவு செய்தீர்கள்... சிந்தனை இல்லாத மக்களுக்கு உங்கள் பதிவு பொருந்தும் சகோதரரே வாழ்த்துக்கள்
@durairajmurugan3086Ай бұрын
Congratulation brother sattai your speech Good 👍👏
@Thalaivaas-djАй бұрын
100 காணொளி போட்டாலும்... சிற்பண்மயினர் திமுக விர்க்கு ஓட்டு போடும் வரை.. ஊழல் வாதிகள் மட்டுமே ஆழ்வார்கள்
@rajagopalanv5358Ай бұрын
Judicial decision seems to be funny. Mr. Senthil was given bail as he had resigned from minister post and he will not influence the witnesses . Now, he is a minister and against the reason for granting bail. Court should have directed and cancel his bail. Why one has to file for cancelling his bail? It should have been Automatic. Very difficult to understand the Indian judicial system.
@SadaiyappanAnnamalaiАй бұрын
Who is the worse criminal, this murderer or the SC?
@SenthilSenthil-iv7phАй бұрын
🎉🎉🎉🎉
@Baskar-y9wАй бұрын
செந்தில் பாலாஜி அவர்கள் திருந்த வேண்டும்
@anbarasanarumugam7316Ай бұрын
இனி யாராலும் ஒன்னும் பண்ண முடியாது எங்க அண்ணன்,,, நிரந்தர அமைச்சர்,,,, நாளைய தமிழக முதல்வர்,,,, யார் என்ன கத்தினாலும் ஒன்னும் செய்ய முடியாது எங்கள் அண்ணன் செந்தில் பாலாஜியை
@kamalesanm4931Ай бұрын
ஜாமீனை ரத்து செய்வது சரி
@KottaappuliАй бұрын
2026 க்குள் உதயநிதி தமிழக முதல் அமைச்சர் ஆவார்.
@vigneshrv3793Ай бұрын
திராவிட மாடல் 🔥
@mars-cs4ukАй бұрын
தாமதமாகக் கிடைக்கும் தீர்ப்பும் அநீதிக்குச் சமம். தீர்ப்பு மன்றங்கள் தேவையா?
@muralis6344Ай бұрын
Very super
@Ramasamy-pt3vzАй бұрын
தமிழகத்தில் கோபாலபுரம் குடும்பத்திற்க்காக தமிழ்நாட ??!????
@sivamaniv7481Ай бұрын
திருடன் தியாகி இவை இரண்டுக்கும் பொருள் தெரிந்தவர்கள் பின்பாக ஒவ்வொன்றாக பதிவிடுங்கள் பார்ப்போம் திருடனுக்கும் தியாகிக்கும் என்னென்ன வேறுபாடுகள் உள்ளன என்பதை
@sathiyawansakthi2057Ай бұрын
🎉
@MadhanKumar-ui2rqАй бұрын
திராவிட மாடல் ஊழல் வாஷிங் மெசின், அனுகவேண்டிய முகவரி கோபாலபுரம் மெயின் ரோடு, ஸ்டாலின் வீட்டு உபையோக பொருட்கள் கடை...
@SridharBala-xl3hbАй бұрын
good job
@thangaramesh2328Ай бұрын
நண்பா ஐந்து லட்சம் இப்போது வேண்டும்
@gkali558Ай бұрын
என்ன விளையாட்டு யார் வெளிய விட சொன்னது
@mohankumar-ij1mdАй бұрын
தியாகி தியாகி ஸ்டாலின் உச்சா? செந்தில் பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார் செந்தில் மிரட்டியது ம் எல்லா உச்சா 😢