திரு அண்ணாமலை அவர்கள் நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி செய்ய வேண்டும் ஜெய்ஹிந்த்
@SundarSingh-b4gАй бұрын
ஊம்ப கூட லாயக்கில்லை அந்த அண்ணாமலை
@Rover-h2uАй бұрын
Annamalai should be PM of india 🇮🇳
@nagendrankandasamy3627Ай бұрын
❤❤❤❤❤❤❤
@rms64Ай бұрын
@@Rover-h2u First TN CM..Then Bharath PM 🙏🏻
@Rover-h2uАй бұрын
@@rms64 yes , experience matters , i agree 👍.
@ramprabhakaran5717Ай бұрын
தமிழகத்தின் வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை தான்
@srinivasanvenkatesan3570Ай бұрын
Vikatan controlled by whom?
@balamurugan-hw1smАй бұрын
@@srinivasanvenkatesan3570by dmk and dk sir.
@kannanesther496223 күн бұрын
ஒருமயிரும் நடக்காது
@Athlet112Ай бұрын
ஒரு சில தலைவர்கள் பேச்சை கேட்கும் போது நமக்கே ஒரு தனி தைரியம் வரும் அதில் ஒரு ஆகச்சிறந்த தலைவர் அண்ணன் அண்ணாமலை 🔥🔥🔥
@ohmgod5366Ай бұрын
உண்மை
@balaji9917Ай бұрын
Unless there is action useless speech
@akadannuakkadannu6112Ай бұрын
@@balaji9917- You are right . No follow up action on DMK Files. This will only prove the proverb - "Barking Dog Seldom Bites"
@rishyasirungen9211Ай бұрын
@@balaji9917he needs to come in power to take action.
@senthilsenthil487Ай бұрын
Nee oru vellekenna@@balaji9917
@kumaran2451Ай бұрын
அக்குவேறா ஆணி வேறா பிடுங்கி போட்டு வகுந்து எடுப்பதில் அண்ணாமலை ஜீ க்கு நிகர் வேறு யாரும் இல்லை.😊
@kailasamvenkateswaran2830Ай бұрын
எதற்கு அண்ணாமலை இவ்வளவு விளக்கம்.அவர்கள் தெரிந்து கொள்ளட் டும். Don't educate them free.Let them study and learn.Let them know the data, facts. You are tuting them.Why.Let them go to hell
@akadannuakkadannu6112Ай бұрын
அப்படியின்னா கல்வி கற்பிக்கும் திறமை மட்டுமே உள்ளது என்கிறீர்களோ! அதாவது அண்ணாமலை வெற்று வாய் உதாரு மட்டுமே செயலில் ஒன்றுமே இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்😅😂😂
@captdheenuАй бұрын
Pessimistic @@akadannuakkadannu6112
@senthilsenthil487Ай бұрын
Kottademai kadaru
@subbiahsundarakrishnan6442Ай бұрын
As if others are performing.Give oppertunity to prove.
@Senthil-yz3ehАй бұрын
தமிழகத்திற்கு தகுதியான தலைவன் திரு அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sampathsampath-pp4fvАй бұрын
எனது 50 வருட அரசியல் பார்வையில் தமிழகத்தில் இப்படி ஒரு அறிவாளியை, தலைவனை கண்டதில்லை மனசாட்சிக்கு விரோதமின்றி கட்சிமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன் . இவரை கட்சி கடந்து தமிழகமக்கள் 13:34 பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது என் ஆவல்
@HariHari-2319Ай бұрын
உண்மை அன்பரே! கடவுளால் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தவர் அண்ணாமலை! இவருக்கு நம்மை ஆட்சி புரியும் அதிகாரம் கொடுப்பது நமக்கு நல்லது! எப்படி இருக்க கூடாது என்பதற்கு இப்போது நடந்து வரும் ஆட்சியே சாட்சி! இந்த கும்பலை ஆட்சி கட்டிலில் அமர்த்தி அதிகாரம் கொடுத்தது தமிழக மக்கள்!தீயவர்களை தேர்வு செய்து விட்டு பிறகு வருந்தி என்ன பயன்! அதனால் அண்ணாமலை அவர்களை தமிழக மக்களாகிய நாம் தான் தீர்மானிக்க வேண்டும் நம்மை ஆட்சி செய்ய, நம் வாழ்வாதாரம் சிறக்க தேவை திரு அண்ணாமலை நன்றி வணக்கம்
@SrinivasanthiruppathiSrinivasaАй бұрын
Yes 👌
@muruganb7404Ай бұрын
Yes 💯
@balankulangaraАй бұрын
அறிவாளி மட்டும இல்ல நேர்மை நாணயம் பெரிய பதவி உதறித்தள்ளிவிட்டு நாட்டு மக்களுக்காக உழைக்க வருவது சாதாரண விஷயமல்ல
@balankulangaraАй бұрын
உண்மை உண்மை உண்மை சரியான சந்தர்ப்பம் மக்கள் சிந்தித்து செயல்படா நாட்டுக்கும் நடுத்தர மக்களுக்கும் நன்மை பயக்கும அண்ணாமலை முதல்வர் ஆகிற நாள் தாள் தமிழத்தின் பொற்க்காலம் ஆரம்பம்
@arumugamponambalam6974Ай бұрын
திரு அண்ணாமலை நிகர் தமிழ்நாட்டில் அறிவுசார்ந்த தலைவர் எவனும் இல்லை.
@marimari-fp3szАй бұрын
எவரும் இல்லை என்று இல்லை, இருக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை போன்று தயிரியம் கொண்டு வருவதில்லை
@thirumagandhanam9645Ай бұрын
அண்ணாமலை IPS ஐ பயன்படுத்தி கொள்வோம் தமிழுக மக்களே ...
@prabakaransp3576Ай бұрын
தமிழகத்தில் வருங்கால எதிர் காலம் அண்ணா மலை ஜீ 💥💥💯💯💯💥💥
@naganathan.kumarkumar4248Ай бұрын
IPS படித்து அதையும் வேண்டாம் என உதறி BJP யில் சேர்ந்து 11.5 % அளவிற்கு வளர்த்த திரு. அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajyuvi5935Ай бұрын
ஆளுமை மிக்க தமிழன் ❤
@gokulthenmozhi9423Ай бұрын
What's wrong with Vikatan....focuses on these kind of culprits
@maniseshadri6895Ай бұрын
Pl learn that vikatan r in cntrl of ruler or manageme takenover anti hindu anti bjp
@moorthymoorthy9344Ай бұрын
. தலைவர் அண்ணாமலை சிறப்பு வாழ்த்துக்கள்.
@ramprabhakaran5717Ай бұрын
Next CM of Tamil nadu Mr அண்ணாமலை
@rajasekar7482Ай бұрын
அண்ணாமலை இடம் எவ்வளவு கேள்வி கேட்கும் நிருபர்கள் ஏன் திமுக தலைவர்களிடம் கேட்பதில்லை. பயமா அல்லது முட்டுக் கொடுக்கிறார்களா
@anbuselva1978Ай бұрын
ரெண்டுமில்ல வாயில வச்சிருக்காங்க... எப்படி கேள்வி கேட்க முடியும்...
@anuraglj6777Ай бұрын
ஏதாவது கேட்டால் தெரியாது என்று கேள்வி அய் தவிர்ப்பது அல்லது காமெடி செய்வார்கள்...
@k.yuvarajyasodakrishna7412Ай бұрын
எச்சில் பிரியாணி மற்றும் பயம்; வேதநாயகம் என்றால் பயம்.
@k.yuvarajyasodakrishna7412Ай бұрын
கரெக்ட்
@prabhakarraon2690Ай бұрын
Moment 33.13 டேம் கட்டாட்டி என்ன நாங்க மனைவி இணைவி துணைவின்னு கட்டிட்டிட்டுருக்கோம்முல. அது போதாதா
@rajagopallakshmanan54Ай бұрын
இந்த அண்ணாமலையின் ஆக்கப்பூர்வமான, ஆக்ரோஷமான பேட்டிக்காத்தான் தமிழக மக்கள் காத்திருந்தோம்.
@BaluM-x8cАй бұрын
என்ன ஒரு தெளிவான பேச்சு, ஏகப்பட்ட தகவல் எங்கிருந்து வருகிறது. மாஸ் தலைவர் அண்ணா மலை சார் 🔥🔥🔥
@Muthuselvan-j2hАй бұрын
நம் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணாமலை அவர்களின் தைரியமான நடவடிக்கை நம் சந்ததிகளுக்கு தேவை
@pmnkrishnan3060Ай бұрын
வாழ்க வளமுடன் உயர்திரு. அண்ணாமலை! இறைவனது அருள் இவருக்கு பூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்!
@dhivakaranvenkataraman3193Ай бұрын
பத்திரிகை யாளர்கள் நன்றாக கேள்வி கேட்கிறார்கள்.வாழ்த்துகள். திரு அண்ணாமலை பதில் அருமை
@dhivakaranvenkataraman3193Ай бұрын
திமுக விடம் ஆரோக்கியமான அரசியல் எதிர்பார்க்க முடியாது. திரு அண்ணாமலை அவர்கள்வலுவான தரவு களுடன்எதிர்க்க வேண்டும்
@premaravi9783Ай бұрын
இப்போது தான் அரசியல் களம் சூடு பிடிக்கிறது. திரு அண்ணா மலை ஜீ வருகையால்❤
@prabhuram.v6035Ай бұрын
ஜெய்ஸ்ரீராம்🙏
@karthikeyankarthikeyan4916Ай бұрын
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பொறுமையாக நிதானமாக பதில் கொடுக்கும் ஒரே தலைவன் நம் அண்ணாமலை அவர்கள் இரண்டாவது இடத்தில் அண்ணன் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கும் தமிழகத்தின் வருங்கால முதல்வர் அண்ணன் அண்ணாமலை ஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@DesinguRajanDesinguRajanАй бұрын
விரைவில் தமிழகத்தில் பா ஜ க ஆட்சி, அண்ணாமலை அவர்கள் தலைமையில்
@BavaniKouАй бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல ஆளுமை மிக்க செய்தியாளர்கள் சந்திப்பு பட்டாசு வெடித்து சிதறின நன்றி.
@lakshmisiva4647Ай бұрын
நல்ல தமிழக மக்களுக்கு அழகு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுப்பது அதில் ஒரே தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் மட்டுமே. 🚩🚩🚩🚩தாமரையை தமிழகத்தில் மலரச் செய்வோம் .நம் வருங்கால சந்ததிகளின் ஆரோக்கியமான சூழலுக்காக. பாரத் மாதா கீ ஜெய்🚩
@mathialagannadar9284Ай бұрын
அண்ணாமலை அவர்களின் பேட்டியை பார்த்தாலே சாதாரண குடிமகனும் தமிழக அரசியலை புரிந்து கொள்ளலாம்.
@sshantha4150Ай бұрын
பாக்கமாட்டாங்களே😢
@lakshmananperumal6822Ай бұрын
அருமை
@ThangaPandian-pk5lxАй бұрын
சொல்லு தலைவா நீ சொல்லு அந்த மரம் மண்டைகளுக்கு நீ சொன்னாதான் உனக்கு நீ சொல்லு தலைவா
@santhakumar3704Ай бұрын
மிக சரியான, உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை அவர்கள் சொன்னது ஒரு நாள் நிச்சியம் நடக்கும் பிஜேபி நிச்சியம் வெல்லும் 🎉❤❤❤❤❤. ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம் பாரதத்தின் புகழ்.
@rajasekarangr8996Ай бұрын
சிங்கம் சிங்கலகத்தான் வரும் கேள்வி பதில் நேர்மையான உறுதியாக பதில் எந்தவொரு தயக்கம் இல்லாமல் பதில்
@Niligirsgrs123Ай бұрын
One and only thalaivan malai annamalai ji
@chinnakaruppan7415Ай бұрын
தமிழகத்தின் தன்நிகரற்ற ஒரே அரசியல் தலைவர் அண்ணாமலை.
@MuniyappanCM-fv6yeАй бұрын
சி என் அண்ணா துறையை மிஞ்சிய ஆடு மேய்க்கும் மகன் அண்ணாமலை தமிழகத்தை ஆளவந்த மலை தமிழகத்தை வாழ வைக்கும் அண்ணாமலை வீரமலை வெற்றிமலை தமிழகத்தில் மக்கள் மன்றத்தில் நிலைத்து நிற்கும் அண்ணாமலை வருங்கால முதலமைச்சர்
@shanmugamvasudevan4976Ай бұрын
கடும் உழைப்பாளி அண்ணாமலையை அனைவரும் ஆதரிப்போம் . ஊடகவியலாளர்களை வாயா போயா என பேசுவதையும் ,அண்ணாமலை அண்ணே என பேசுவதையும் பாருங்கள் .அது அது தானாக வருவது.
@vasanthseenivasagam1432Ай бұрын
YES,GREAT LEADER ANNAJI.
@SomeoneSuspiousАй бұрын
ஒரு நல்ல தலைவன் ஒரே தலைவன் உட்பட்ட தலைவர் அண்ணாமலை பல்லாண்டு வாழ்க
@kumarankannan951Ай бұрын
தமிழக சொந்தங்களே சினிமா மோகத்தில் போகாதீர்கள் நம்மளுக்கு சிறந்த தலைவர் மரியாதைக்குரிய அண்ணாமலை ஜி
@gandhimathi9550Ай бұрын
இவரைப்போன்ற படித்த தலைவர் தமிழகத்தின் வரம் The Best Thalaivar in Tamilnadu
ஆகசிறந்த தலைமைக்கு தகுதி உடைய தலைவன் திரு. அண்ணாமலை 🙏🙏🙏🇮🇳
@JayaramanAthimoolam-r7hАй бұрын
Super Annamalai sir
@vaithiyanathanmtgr1774Ай бұрын
அண்ணாமலை அவர்கள் ஊழலைப் பற்றிப் பேசியதை விட யாரும் பேசவில்லை பேசவும் முடியாது.மீண்டும் பேசத்தான்போகி றார்.ஆனால் இவை அனைத்தும் மக்களை சென்றடைய வில்லை.அதற்கான வழிமுறைகள்கண்டறியப்படவேண்டும்
@rajarajansetharaman5867Ай бұрын
அரசியல் நாகரீகத்தின் உச்சம் இந்த அண்ணாமலை அவர்களுடைய பேச்சு.
@vsasikumar3306Ай бұрын
அருமை... வாழ்த்துக்கள் திரு. அண்ணாமலை சார்👍👍👍👏👏👌👌🔥🔥🔥
@DRamki1967Ай бұрын
அப்பாடி மூன்று மாத இடைவெளிக்கு பிறகு இப்படி நெருப்பை கக்கும் பிரஸ் மீட் அண்ணாமலையிடம் பார்த்தில் மிக மிக திருப்தி. இவரால் மட்டுமே தமிழகம் முன்னேறும்.
@balaji9917Ай бұрын
What's the use?? no action
@pankajk3002Ай бұрын
@@balaji9917action மக்களிடமிருந்து வரணும் தம்பி
@EaswariG-g8tАй бұрын
@@pankajk3002💯💯
@S.muthukumarS.muthukumar-pr1fcАй бұрын
🎉 jaisriram
@harikrishnanhari3825Ай бұрын
மக்களை ஆளும் தகுதி உடைய தலைவன். இவரை தமிழக மக்கள் புறக்கணித்தால். தமிழக மக்களுக்கு தான் நஷ்டமும் கஷ்டமும். இவருக்கு வாக்களிக்கவில்லை என்றால். நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் துரோகம். வாழ்க தமிழ் வளர்க தமிழகம். 🙏🏻
@THAYUMANAVANNАй бұрын
காமராஜரை தோற்கடித்தவர்கள் இவரையா விடுவார்கள்?
@BaluM-x8cАй бұрын
இது தான் உண்மை 👍👍👍
@saravanakumarp7567Ай бұрын
👍👍
@EaswariG-g8tАй бұрын
💯💯💯💯💯
@Alagusakaran1-w9kАй бұрын
🙏🏿👍👍👍👍👍🚩🚩🚩🚩 வாழ்க அண்ணாமலை வளர்க அண்ணாமலை ஜி வருங்கால முதலமைச்சர் தமிழகத்தின் விடிவெள்ளி தங்கத்தமிழன்
@sureshthangappan3553Ай бұрын
இதுதான் டா press conference 🔥🔥🔥
@78655Ай бұрын
படித்த நல்ல அரசியல்வாதி திரு. அண்ணாமலை அவர்கள். தொடரட்டும் உங்கள் மக்கள் பணி. வாழ்க வளமுடன்
தமிழகத்தின் தங்க மகன் அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு கால வாழ்க ஜெய்ஹிந்த் பாரத் மாதா கட்சியை மோடிஜி வாழ்க 🌹🌹🌹🌹🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🚩🚩🌹💯💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🚩🌹
@RaviM-d8sАй бұрын
சரியான விளக்கம் சரியான அரசியல் தலைவர்கள் உண்மையை பேசினா மக்களுக்கு புரியும் அண்ணாமலை அவர்கள் சிறிது காலம் அரசியலுக்கு வந்தாலும் நேர்மையான அரசியலை செய்கிறார்
@pmnkrishnan3060Ай бұрын
ப, சிதம்பரம் உள் துறை அமைச்சராக இருந்த போது மியான்மர் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவர்களை மணிப்பூரில் வரவழைத்து சந்தித்துள்ளார். இதை மணிப்பூர் முதல் மந்திரி சமீபத்தில் , படத்துடன் பொது வெளியில் சொல்லியுள்ளார்!
@ganeshkrishna8739Ай бұрын
Vijay is a comedian.😂😂 Annamalai is a Hero👍👍
@nkl-no2dlАй бұрын
Valga valamudan
@crazyr5589Ай бұрын
தலைவனை மிரட்டினால் பயப்படுவார் என்று நினைக்கும் தற்குறிகளை இனி எவனாவது பேசினால் அவன் ஜாதகமே வெளி வரும்... மலை டா அண்ணாமலை
@karthikeyansinnarasu7723Ай бұрын
Thalaivar 🎉
@v.bsajeevan4636Ай бұрын
😊
@yajivRLV-iq1kyАй бұрын
அரசியல் பேசினால் இப்படி சிறு குழந்தை க்கு புரியிற மாதிரி பேசனும் அது தான் தலைவனுக்கு அழகு 👌👌👌👌
@தேசியவாதிதமிழன்Ай бұрын
ஒரு உண்மையான இந்து தான் தனது மதத்தையும் சுவாசிப்பான் பிறரது மதத்தையும் நேசிப்பான் - திரு அண்ணாமலை அவர்கள் 🎉🎉🎉. எவ்வளவு ஆழமான அருமையான வரிகள். இவர் மற்றவர்களை போல போலி வேசம் போடும் அயோக்கியர் இல்லை. அவர் அவராகவே தான் தனது வாழ்க்கை பயணத்தை தொடருவார். நான் தங்களின் தீவிர ரசிகன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் தலைவா நன்றி ❤❤❤🎉🎉🎉
@athijegannathansundararaja1308Ай бұрын
Super Thalaiva. Excellent Explanation regarding Manipur Issue
@ravindrankodumudi6757Ай бұрын
விஜய்க்கு அரசியல் அறிவும் இல்லை தமிழும் சரியாக பேச தெரியவில்லை. திரு அண்ணாமலை விஜய் கருத்துக்கு நெத்தியடி பதில் கொடுத்தவிட்டார் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள். NIA விஜய் பின் யார் தொடருகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். தமிழக இளைஞர்களே இங்கு ஜாதி பிரச்சனைகளை துண்டும் அரசியல்வாதிகளை நம்பாதீங்க
@govendharaj9350Ай бұрын
தலைவர் அண்ணாமலை அளவுக்கு புரிதல் இல்லை விஜய்க்கு
@ravindrankodumudi6757Ай бұрын
A person without knowing anything about politics should talk about Manipur
@maniseshadri6895Ай бұрын
How can u expect an actor up to yesterdY can be a polician of Anna.alai level I dont think tamiz people will elect vijay It is asuicide for TN
@mythilisrinivasan460Ай бұрын
👌👍Very Very Correct🤝💯TN people Should Not Elect Vijay👎
@sankaransubramaniam2385Ай бұрын
தமிழ் நாட்டு அரை குறை அறிவு உள்ள தன்னை அரசியல் தலைவர்கள் யென்று சொல்லி கொண்டு திரியம் அரசியல் வாதிகள் அண்ணாமலை போன்று அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.
@kbalesan1918Ай бұрын
Unfortunately delhi high command bows it's head to whatever dmk wants so it is only day dream for tn people to get a good govt for tn. Dmk will rule tn. For ever. It is Tamilnadu people's fate
@thiru.shanmugham7921Ай бұрын
விகடன் குடும்பம் திராவிட முன்னேற்றக் கழகம் குடும்பம் ஒன்று.......
@srinivasanvenkatesan3570Ай бұрын
Already sold vikadan
@captdheenuАй бұрын
Long back bought by them
@kingstarramesh5283Ай бұрын
ஆளுமை மிக்க தலைவா நாட்டிற்கு கேடான எவ்வளவோ சட்டங்களை காங்கிரஸ் கொண்டு வந்தது ஏன் நாம் நாட்டிற்கு நல்ல சட்டங்களை சர்வதிகாரம் கொண்டு ஏன் கொண்டு வரக்கூடாது தாங்கள் மேலிடத்தில் பேசி சர்வாதிகாரம் மிக்க அரசாக செயல்பட சொல்லுங்கள் இந்தியாவிற்கு தற்போது தேவை சர்வாதிகாரம்
@Thiyagarajan-z8rАй бұрын
தலைவர் அண்ணன் அண்ணாமலை ஜி நிகர் அண்ணாமலை ஜி தான்
@arunbalaji6850Ай бұрын
தமிழ் நாட்டின் அடுத்த முதல் அமைச்சர் ஆக அண்ணா மலை அவர்கள் தான் நிச்சயமாக வருவார்
@pankajk3002Ай бұрын
எங்கப்பா சும்மா சொல்றீங்களே தவிர ஓட்டு போடமாட்டேன்ங்கறாங்களே கை சுளுக்கிக்கிறதா இல்ல தண்ணீ கிடைக்காம போயிடும்னு தொண்டை சுளுக்குதானு ன்னு தெரியல
@sureshgovindasamy9028Ай бұрын
நாட்டு அரசியல் பத்தி எதுவும் தெரியாத ஒரு நடிகருக்காக இவ்வளவு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு அரசியல் என்ன தெரியும். மக்கள் திருந்த வேண்டும். குறிப்பா இளைஞர்கள்.
@ThangaPandian-pk5lxАй бұрын
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில எத்தனை மாவட்டம்னு தெரியாது தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டத்தில் என்னென்ன குணங்கள் தெரியாது தமிழ்நாட்டில் எந்தெந்த மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்ன தொழில் செய்யலாம் என்று விஜய்க்கு தெரியாது. நீங்க என்ன தலைவா மணிப்பூர் போடுறீங்க ஐயோ பாவம் நீங்க அவர ஏன் இப்படி நீங்க கஷ்டப்படுத்துறீங்க அவர் அப்படி எல்லாம் வரமாட்டாரு அவர் தமிழ்நாட்ட தாண்டி வர முடியாது அவர் வந்தார் அவர் கைகால் நடுங்கிடும் அதனால கொஞ்சம் பார்த்து செய்யுங்க தலைவா
@kumaran2451Ай бұрын
😅😊
@sivanarayanan7964Ай бұрын
சரியான பதிவு
@Sjvijay8Ай бұрын
😂😂😂 உண்மை அவர் ஒரு தொடை நடுங்கி இப்போ விஜய் மாமா மற்றும் மார்டின் பணத்தை நம்பி தான் களத்தில் இறங்குகிறார்
@mythilisrinivasan460Ай бұрын
🤣😂😆😅
@sshantha4150Ай бұрын
அவர் வந்தா கூட்டம் கூடிடுமே! மணிப்பூர் உள்ளே புதைந்து போய் விடுமே! தயாரா?😂
@sivakumarsivakumar1443Ай бұрын
அண்ணாமலை அவர்களே நீங்கள் பேசுவது சரி ஆனால் முதலில் தேர்தல் ஆணையம் தேர்தலில் வாக்காளர்களுக்கு காசு கொடுப்பதை தடுக்க வழி செய்யுங்கள். தமிழ் நாட்டில் மக்கள் என்றைக்கு ஓட்டுக்கு காசு வாங்காமல் ஓட்டு போடுகிறார்களோ அன்றைக்கு தான் தமிழகம் திருந்தும்.
@EaswariG-g8tАй бұрын
💯💯💯
@krishnansagadevan1895Ай бұрын
அண்ணாமலையின் பேச்சு மிக அருமை அம்பேத்கரின் பேத்தி இருப்பது இப்பதான் தெரிகிறது அண்ணாமலை சிறந்த மனிதர் அவருடைய பேச்சு அருமையாக புரிகிறது
@KrishnaB-r3yАй бұрын
One and only Annamalai 👍
@cutedivi18Ай бұрын
மக்கள். தமிழக. மக்கள். கவணிக்க மாட்டார்கள். இங்கு. தேவை. பணம். இலவசம். ஓட்டிர்க்கு. பணம். போதூம்
@divyakumar5899Ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😎
@vasanthseenivasagam1432Ай бұрын
WOW THALAIVAAAA.....GREAT AND YOUNG DYNAMIC LEADER, GOD'S GIFT, YOUNG NETAJI SUBASH CHANDRA BOSE VAAZHHA VAAZHHA VARUHA VARUHA THALAIVAAAA.....❤❤🎉🎉
@srinivasanranganathan5465Ай бұрын
உங்கள் பேச்சுக்களை செவி மடுத்து மனதில் பதியவைத்தால் நாடு நலம் பெரும் வாழ்க அண்ணாமலைஜி வந்தே மாதரம் வெல்க பாரதம் 🙏🏼👌🏼👏🏼
@ManickamRajaChannelАй бұрын
Most wanted leader in TN
@jaikumarjaikumar7216Ай бұрын
திரு அண்ணாமலை அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். நடிகர் விஜய் என்று மற்றும் அழைக்கவும். நடிகர் விஜய்க்கு அண்ணன் பட்டம் தேவையில்லை. நடிகர் விஜய் புதியதாக அரசியலுக்கு வந்திருக்கிறார். மணிப்பூரை பற்றி யாரோ சொல்லியதை எழுதிக் கொடுத்ததை மேடையில் பேசியிருக்கிறார் நடிகர் விஜய். மணிப்பூரை பற்றி ஒன்றுமே தெரியாது நடிகர் விஜய்க்கு.அங்கு என்ன பிரச்சனை என்று தெரியாது நடிகர் விஜய் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் சினிமா வேறு அரசியல் வேறு.
@subbiahsundarakrishnan6442Ай бұрын
I think with due respect to vijay he needs to learn more about India and needs to think before talking
@savithrikesavan7083Ай бұрын
அண்ணாமலை அவர்கள் ஆதாரம் இல்லாமல் எதையும் பேசுவதில்லை. நேர்மையும் உண்மையும் படித்த தெளிவும் தான் அவரது பலம். அவரை பரசனலாக தாக்குபவர்களை விட மாட்டார். செந்திலுக்கு இருக்கு
@ramaswamysrinivasan8724Ай бұрын
திரு. அண்ணாமலை தமிழகத்துக்கு கிடைத்த இறைவன் வரம் தயவுசெய்து மக்கள் நன்கு புரிந்து கொண்டு தங்கள் நலம் மற்றும் வளமான எதிர்காலத்திற்கு பாஜகவை தேர்ந்தெடுத்தால் நல்லது.
@sgaaiyer8267Ай бұрын
So enviable to watch Annamalai's presentation. No question is unique. Want to see more.
சரியான சாவால் செந்தில் பாலாஜி என்ன பதில் சொல்ல போகிறார்
@venkatesansed4933Ай бұрын
Good speech sir. Mr annamali g
@nandakumarkrishnamurthy9104Ай бұрын
ஒரு தலைவனாக, மாநில முதல்வராக, நாட்டின் பிரதமராக, மக்களின் நலன் கருதி ஆட்சி ஆளும் தகுதி உள்ள தலைவர், அண்ணாமலை அவர்கள்.
@srinivasanranganathan5465Ай бұрын
உன்னை ஈன்ற அன்னை மிகவும் கொடுத்து வைத்தவர் வாழ்க அவர்திரு வயிறு 🙏🏼
@manoharranganathan4913Ай бұрын
அருமை sir
@oshonirmala7904Ай бұрын
REAL Talapathy is. Annamalai.
@manisubramanian5147Ай бұрын
❤❤❤ ஜெய் அண்ணாமலையார் ❤❤❤
@cocgamers7030Ай бұрын
அண்ணாமலை தம்பி நிங்கள் தான் வர வோண்டும்💐💐💐💐👍👍👍👍👏👏👏
@தேசியவாதிதமிழன்Ай бұрын
எல்லோரையும் மிகவும் மரியாதையாகவும் கண்ணியமான முறையில் பதில் கூறும் தலைவன். சாமானியனின் பிரதிபலிப்பு தலைவன். தான் பாஜக தலைவர் என்ற கர்வம் ஒருபோதும் இவரிடம் கண்டதில்லை. அண்ணாமலைக்கு நிகர் எவனும் தமிழகத்தில் இல்லை. இவருக்கு நிகர் இவரே தான். படித்த பண்பான தலைவன் திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே 🎉🎉🎉
@EaswariG-g8tАй бұрын
தயவு செஞ்சு ஓட்டு போடுங்கப்பா 🙏🙏🙏🙏🙏
@rangarajan4339Ай бұрын
Upcoming leader of Tamilnadu
@sowrirajan324Ай бұрын
நிருபர்களின் கேள்விகளும் நாம் பார்க்கும்படி ஒளி பரப்பு செய்தால் நன்றாக இருக்கும்