செப்புக்குடம் பாடல் | Cheppukkudam song | K.J.Yesudas | Shankar Ganesh old tamil song .

  Рет қаралды 1,687,254

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

Күн бұрын

Пікірлер: 317
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 8 ай бұрын
2024லும்.. பாடலை விரும்பி கேட்பவர்கள் யார் யார் 1980களின்.. கிராமத்து காதல் பாடல்
@Suresh-be8xn
@Suresh-be8xn Ай бұрын
❤❤❤
@sekarramu1232
@sekarramu1232 Ай бұрын
எணக்குபிடித
@sirajudeen6788
@sirajudeen6788 24 күн бұрын
Siraj thanjavor
@durairaj2694
@durairaj2694 16 күн бұрын
@SuryaSurya-lg8bn
@SuryaSurya-lg8bn 6 күн бұрын
Hi I love song🎉🎉🎉🎉
@arumugamondimuthu9877
@arumugamondimuthu9877 Жыл бұрын
நான் சிறுவனாக இருந்தபோது கேட்டபாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாது
@Suresh-be8xn
@Suresh-be8xn Ай бұрын
❤❤❤❤❤
@elumalaiv3584
@elumalaiv3584 Жыл бұрын
இந்த காலத்து இசையமைப்பாளர்கள் பிச்சை எடுக்கணும்
@Rajkamal1654
@Rajkamal1654 10 ай бұрын
நான் சிறுவனாக இருந்த போது இந்த பாடலின் வரிகளுக்கு அர்த்தமே தெரியாது ஆனால் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல் என்னால் இந்த பாடலை மறக்கவே முடியாது
@akilprithvi6746
@akilprithvi6746 7 ай бұрын
இந்த பாடலை அடிக்கடி விசேஷ வீடுகளில் கேட்டதுண்டு. இப்போது தான் பார்க்கிறேன்.
@dtechnopark
@dtechnopark Жыл бұрын
சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல். இப்பொழுது கேட்கும்பொழுது அந்த நினைவுகள்... சொல்வதற்கு வார்த்தையில்லை.....
@dineshraj9945
@dineshraj9945 6 ай бұрын
கிராமத்தின் அழகே அழகு தான் அதில் நம்ம கிராமத்து பெண்கள் சேலையில் ஆயிரம் ஆயிரம் அழகு ❤❤❤❤
@sathiyasurya71
@sathiyasurya71 21 күн бұрын
Chappani boys reels pathuttu indha song pakra semma song
@APJSELVAM
@APJSELVAM 17 күн бұрын
Yes ji
@Ushaekambaram-ku7es
@Ushaekambaram-ku7es 15 күн бұрын
I m also
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண Жыл бұрын
சங்கர் கணேஷ் பாடல்கள் தனி ரகம் தான் 👌♥️
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 7 ай бұрын
இந்நப்பாட்டு வானொலியால் கேக்கும் போது நான் தான் முழுச்சிருந்தாலும் நாயுமல்ல முழுச்சிருக்கும் அப்படினு சொல்லுரப்ப நாங்க எல்லாம் சிரிம்போம் ❤❤❤அப்போ ரேடியோக்கூட மூனனாவது வீட்டில்
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 5 ай бұрын
இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் அருமையான பாடல்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️
@MoorthyMoorthy-ox9ls
@MoorthyMoorthy-ox9ls 5 ай бұрын
என் கணவருக்கு ரொம்ப பிடிச்ச பாடல் இரவில் அதிகமாக கேட்டுக்கொண்டு இருப்பார்
@karishpandian1189
@karishpandian1189 4 ай бұрын
நானும்
@SivaMani-tq2yz
@SivaMani-tq2yz 5 ай бұрын
என் ஊருக்கு அருகில் மேலக்கலங்கல் எனும் ஊரில் இன்னும் இந்த பாடல் இசைக்கப்படும்.அருமையான பாடல் ❤
@asmiraasmira9962
@asmiraasmira9962 2 ай бұрын
சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல் அற்புதமான பாட்டு அருமையான பாட்டு சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி நன்றி வாழ்த்துக்கள் சார் 👌👏👌👏👏👏👏👌👌👏👌👏 மறக்க முடியாத பாடல் பழைய நினைவுகள் வருகிறது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌
@akilavenkatesh6110
@akilavenkatesh6110 5 ай бұрын
இன்றுவறை தினமும் இந்த பாட்டை கேட்டுதான். உறங்க போவேன் என் தலைவரோட அபிநயங்களுக்காக.
@மூலிகைகள்
@மூலிகைகள் 8 ай бұрын
2024ல் யாரெல்லாம் பாடலைக் கேட்டவங்க ஒரு லைக் போடுங்க
@NaveenKumar-lj8os
@NaveenKumar-lj8os Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் என்ன ஒரு இனிமை
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm 7 ай бұрын
சங்கம் கனேஷ் அவர்கள் இசையில் இது ரொம்ப அற்புதமான பாடல் ஹிட்டான பாடலும்
@ksaravanapradee55
@ksaravanapradee55 Жыл бұрын
குடிசை வீட்டில் வழ்ந்த போது கேட்டக்கொண்டு இருந்த பாடல். அந்த வாழ்க்கையே நல்லா இருந்தது
@aaraarulamudham4315
@aaraarulamudham4315 Жыл бұрын
S
@gopirenuka2304
@gopirenuka2304 Жыл бұрын
Yes
@alliswellks6872
@alliswellks6872 Жыл бұрын
நானும் தான்
@rajappas4938
@rajappas4938 Жыл бұрын
Yes me too
@Kathirkuttymahe
@Kathirkuttymahe Жыл бұрын
என்னுடைய மூன்று வயதில் கேட்ட பாட்டு
@DamotharanM-kj5lu
@DamotharanM-kj5lu Жыл бұрын
எவ்வளவு துள்ளளான அருமையான பாடல், நான் இதை கேட்கும் போது உண்மையில் எனது இளமையை உணர்கிறேன்
@asokanp948
@asokanp948 8 ай бұрын
2024 இந்த பாடலை பார்த்து மிகவும் ரசித்து கேட்டவர்கள் லைக் போடவும்
@Msravanan
@Msravanan 8 ай бұрын
தினமும் காலை மாலை.இந்த பாடல் கேப்பேன்
@mujibhurrahuman4001
@mujibhurrahuman4001 2 ай бұрын
எண்பதுகளில் கல்யாண வீடுகளில் கேட்ட பாடல்களில் இதுவும் ஒரு அருமையான பாடல்
@knmedia5445
@knmedia5445 Жыл бұрын
படுத்தா ஒறக்கம் வல்ல பாய் விரிச்சா தூக்கமில்ல பழைய ஒறவுக்காரி பாதையில கண்டுக்கிட்டு அவ அழுக நான் அழுக அந்தப்புறா சேந்தழுக இந்த வரியை அனுபவிச்சு பாடியிருப்பாரு...
@mickmike9785
@mickmike9785 Жыл бұрын
Ithuku mela yapdi solla old love ah❤❤❤😢
@25491000
@25491000 Жыл бұрын
True
@sharanjhana3734
@sharanjhana3734 Жыл бұрын
True❤
@anandnm4343
@anandnm4343 Жыл бұрын
Dss😢😢😢ßàw😢😢
@allroundfoodee
@allroundfoodee 8 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@OhnmaniyanV
@OhnmaniyanV Жыл бұрын
என்னா பாட்டு இது மனச உருக்கிப் புடுச்சு
@lakshmis6119
@lakshmis6119 Жыл бұрын
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லையா!!என்ன ஒரு அருமையான வரிகள். 👌👌👌
@UdayasooriyanUdayasooriyan
@UdayasooriyanUdayasooriyan 11 ай бұрын
இதே comment தான் நானும் போட்டன் அதோட அர்த்தம் புரிகிறதா
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
ஆஹா பாடல். கேட்க. இனிமையாக. உள்ளது🙏 👩27***1***24
@lakshmis6119
@lakshmis6119 10 ай бұрын
இதோட அர்த்தம் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு அதை அனைவரும் கடை பிடிப்போம் ​@@UdayasooriyanUdayasooriyan
@karunakarant3881
@karunakarant3881 Жыл бұрын
2023 ல் யாரெல்லாம் இந்த பாட்ட கேட்குறீங்க. Like போடுங்க
@sramusramu6188
@sramusramu6188 Жыл бұрын
13.9.2023
@APrakash-c1n
@APrakash-c1n Жыл бұрын
Me bro i m 90skid
@rithanbabu7744
@rithanbabu7744 11 ай бұрын
2023/18/12
@VinothKumar-vb3zs
@VinothKumar-vb3zs 11 ай бұрын
நான் கேட்கிறேன்
@londonilavarasar
@londonilavarasar 10 ай бұрын
Jan 10 2024! Heard this song when I was a child.
@Rajaraja-fi2or
@Rajaraja-fi2or Жыл бұрын
இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்கள் ஹீரோவாக நடித்த ஒரே படம்
@vasanthivasanthi4870
@vasanthivasanthi4870 Жыл бұрын
Hmm
@rganeshkumar6957
@rganeshkumar6957 Жыл бұрын
பஞ்ச பூதம் என்ற படத்திலும் நடித்திருப்பார்
@babysphotos1924
@babysphotos1924 11 ай бұрын
சீரியல் ஆக்டர் ஸ்ரீ உடைய அப்பா வா இவங்க யாருக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க
@sakthiselvam7242
@sakthiselvam7242 10 ай бұрын
@@babysphotos1924 yes
@AAROKIDOSSRAJAPPA
@AAROKIDOSSRAJAPPA 7 ай бұрын
Yes​@@babysphotos1924
@saravananagri175
@saravananagri175 2 ай бұрын
என் அப்பா அடிக்கடி கேட்ட பாடல் இது... அருமையான இசை பாடல் .....❤❤❤❤❤❤ இப்போ நான் அதை கேட்க ஆரம்பித்து விட்டேன் பாடலின் வரிகள் அந்த மாதிரி.. அப்போ புரியால இப்போ தான் புரிகிறது.. வரிகள் அனைத்தும்... அருமை❤❤🎉🎉
@santhanamsivamoorthy-uh4ei
@santhanamsivamoorthy-uh4ei Жыл бұрын
நான் 7 ம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொழுது எங்கள் ஊரில் எடுத்த படம். அந்த இயற்கை அழகை ரசிக்கவே இந்த படலை அடிக்கடி கேட்பேன்.
@venkatraman7076
@venkatraman7076 Жыл бұрын
எந்த ஊர் சார்? விளக்கமா எழுதுங்க
@bharathraja206
@bharathraja206 Жыл бұрын
​@@venkatraman7076Modikuppam village, gudiyattam, vellore
@selvakumar3067
@selvakumar3067 Жыл бұрын
நானும் மோர்தன சிர்
@smdsociety5067
@smdsociety5067 Жыл бұрын
Entha ooru sir
@thirishagokul3414
@thirishagokul3414 11 ай бұрын
மோர்தனா கிராமம் குடியாத்தம்
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 Жыл бұрын
இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்கள் ஹீரோவாக நடித்த ஒரே படம் இன்னிசை வேந்தர் தேவர் வழங்கிய புரட்சித்தலைவர் காத்த சங்கர்கணேஷ் இசையில் ஜேசுதாஸ் வாணி ஜெயராம் பாடிய தெம்மாங்கு பாடல் அழகான பாடல்
@71baskaran
@71baskaran Жыл бұрын
அருமை...எத்தனையோமுறையோ..கேட்டுவிட்டடேன்....கேட்டுகிட்டே..இருக்குறேன்
@larajelisa3367
@larajelisa3367 Жыл бұрын
அக்காலத்தில் இலங்கை வானொலியில் தினந்தோறும் கேட்ட பாடல் அது ஒரு வசந்த காலம்
@balu.mbaln.m9311
@balu.mbaln.m9311 Жыл бұрын
😊😊😊😊
@thananlakshmi3632
@thananlakshmi3632 Жыл бұрын
ஆமாம் உண்மையில் அந்த காலம் வசந்த காலம் தான்
@saravananm864
@saravananm864 Жыл бұрын
Arumai
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 15 сағат бұрын
இந்த பாடலை பார்க்கும் பொழுது செல் கம்ப்யூட்டர் என்னென்னமோ நவீனங்கள் வந்தாலும் நாம் எத்தனை சந்தோஷத்தை தொலைத்து இருக்கும் என்பது தெரிகிறது அது இன்றைய இளைஞர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே
@sureshmmani-ob8up
@sureshmmani-ob8up Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@sharanjhana3734
@sharanjhana3734 11 ай бұрын
நான் சிறுவயதில் வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்
@ganeshkulandaivel2454
@ganeshkulandaivel2454 Жыл бұрын
வாய்ஸ் எக்ஸ்பிரஷன் எக்சலன்ட் குறிப்பாக நான்தான் முழிச்சிருந்தாலும் நாயும் அல்ல முழிச்சிருக்கும்அடடா என்ன கிண்டல் கேலி சூப்பர். வாணி அம்மா ஒரு குரல் தெய்வம்
@rajakumari3543
@rajakumari3543 Жыл бұрын
இப்போ தான் கேட்கிறேன் இந்த வரிகளை சத்தமாக சிரித்து விட்டேன்
@பாண்டியன்சுமதி
@பாண்டியன்சுமதி Жыл бұрын
எங்க ஊர் டூரிங்க் டாக்கிஸ்'ல் அடிக்கடி கேட்ட பாடல்..❤❤
@RameshM-xb2te
@RameshM-xb2te Жыл бұрын
குடிசை வீட்டில் வாழ்த்த அந்த வாழ்க்கை.. இப்ப உள்ள காரவீட்டில் இல்லை 😅
@Msravanan
@Msravanan Ай бұрын
இந்த பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அலுப்பு வராது.சூப்பர் பாட்டு.
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
இன்னிசை வேந்தர் தேவர் வழங்கிய புரட்சித்தலைவர் காத்த சங்கர்கணேஷ் இசையில் ஜேசுதாஸ் வாணி ஜெயராம் பாடிய தெம்மாங்கு பாடல் அழகான பாடல்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good🙏 night🙏
@Rajaraja-fi2or
@Rajaraja-fi2or Жыл бұрын
நடித்ததும் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் தான்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
@@Rajaraja-fi2or ஸ்🙏 ஸ்💯 ஸ்🙏
@arunkutti8952
@arunkutti8952 Жыл бұрын
நான் ஒரு 90 s எனக்கு வாய்க்கால் வரப்பு மிகவும் பிடிக்கும்
@ajmeerhajahaja5378
@ajmeerhajahaja5378 6 ай бұрын
Hi❤
@shivamuralisurulinathan810
@shivamuralisurulinathan810 Жыл бұрын
மதுரை குரு தியேட்டரில் படம் பாத்தேன்...81ன்னு நினைக்கிறேன்.
@arunramasamypandian6470
@arunramasamypandian6470 Жыл бұрын
When I was 5 years old, I heard this song and till now my favourite song. I am 44 years old now.
@vikramansubha6228
@vikramansubha6228 Жыл бұрын
காதுக்கு இனிமையான பாடல் நன்பா
@MugeshParimanam
@MugeshParimanam Ай бұрын
Intha song enaku romba pudikum.enga mama ouruku thiruvila,kalayanam appadinu pogum pothu.intha mari padalgala ketruken.appa enaku siru vayathu.enga mama ouru gramanthan.jesuthas,vani jeyaram voice excellent.intha song oru master piece❤
@NaveenKumar-lj8os
@NaveenKumar-lj8os Жыл бұрын
கேட்க கேட்க இனிமை
@devibalasiva7633
@devibalasiva7633 11 ай бұрын
யார் செய்த சதியோ?ஒரு நல்ல இசையமைப்பாளர் ரொம்ப காலம் நிலைச்சி நிற்காமலேயே போயிட்டார்
@govindangovin6942
@govindangovin6942 4 ай бұрын
28/07/2024 நாளில் பார்த்தேன் பார்த்த உடனே இசை மற்றும் பாடல் வரிகளுக்கு அடிமை ஆகிறது எனது உள்ளம்....
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 5 ай бұрын
சங்கர் கணேஷின் அருமையான பாடல்🙏🙏🙏🌹🌹🌹🌹
@NaveenKumar-lj8os
@NaveenKumar-lj8os Жыл бұрын
அருமையான வரிகள்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சங்கர்கனேஸ். அருமை யாக . நடித்துள்ளார் சூன்🥭🌹 25
@lakshmis6119
@lakshmis6119 10 ай бұрын
Ganesh (sankar-Ganesh )
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
அம்மா. எழுத்து. பிழைக்கும், மன்னிக்கவும். நான் தூத்துக்குடி🙏 ஆறுமுகசாமி. அன்பு. ஆசிரமத்தில் தங்கி . படித்தேன். அது ஒரு. அனாதைகள். ஆசிரமம். அங்கு. அரை. வயிறு தான். சாப்பாடு. போடுவார்கள். அதனால்தான். படிப்பு. எனக்கு மிகவும். குறைவுதான்
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
சங்கர்கனேஸ். ஒரு. இசை. அமைப்பாளராக . இருந்து. கொண்டு. நடிப்பது. திறமையான. ஒன்று தான், அவர் புகழ். மென்மேலும். வரவேண்டும். அம்மா🙏.
@lakshmis6119
@lakshmis6119 10 ай бұрын
ஒருவர் தன் வாழ்க்கையில் பிழை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டுமே தவிர எழுத்தில் பிழை இருந்தால் ஒன்றும் குறை இல்லை. குறை இல்லாதவர் என்று இங்கு ஒருவரும் இல்லை.
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
@@lakshmis6119 நன்றி மேடம். வாழ்க. வழமுடன்
@Tamilvibe972
@Tamilvibe972 Жыл бұрын
2023ல் இந்த song கேட்ட ஒரு like போடுங்க
@vaitheeswaranb5639
@vaitheeswaranb5639 Жыл бұрын
பா.வைத்தீஸ்வரன், இராசிபுரம்.
@Tamilvibe972
@Tamilvibe972 Жыл бұрын
உங்களுக்கு age என்ன
@PethananP
@PethananP 5 ай бұрын
சங்கர் கணேஷ் இசை சூப்பர்
@senthamaraikannan.r8016
@senthamaraikannan.r8016 5 ай бұрын
பழைய கால இளைஞர்கள் காதலிக்காக பாடும் பாடல் .....
@tandapanitandapani4715
@tandapanitandapani4715 5 ай бұрын
இப்படி ஒரு பாடல் இனிமேல் எப்பவும் எவர் நாலையும் எடுக்க முடியாது
@பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர
@பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர Ай бұрын
என்நண்பன்.கண்மணிக்கு.மிகவு‌ம்பிடித்தபாடல்.மூ‌ன்றுவருடங்கள்முன்பு.இறந்துவிட்டான்
@kamalapathip9623
@kamalapathip9623 Жыл бұрын
2023 il than intha padam paathean Romba nalla film Othaiyadi Pathaiyilea..
@rajarajan337
@rajarajan337 Жыл бұрын
Very Nice song Shankar Ganesh Ji..... Keep it up! K.J Anna voice semaa ellamae super..
@maniselvammani6011
@maniselvammani6011 6 ай бұрын
இலங்கை வானொலியை கொன்னே விட்டுட்டோம்.
@venkateshs3193
@venkateshs3193 Жыл бұрын
85 times Ku Mela kettuten but innum salippe varala intha song
@arulmurugesan9215
@arulmurugesan9215 Жыл бұрын
👌👌👌சூப்பர் song 🌹🌹🌹
@pgokulan5434
@pgokulan5434 Жыл бұрын
எங்க ஊர் பக்கத்தில் மோர்தனா கிராமத்தில் எடுத்த படம்
@devarajg7575
@devarajg7575 Жыл бұрын
GUudiyatham moorthana?
@aswinimeena5039
@aswinimeena5039 7 ай бұрын
Anyone from kottamitta
@a.murugana.murugan2343
@a.murugana.murugan2343 Жыл бұрын
அது ஒரு இனிமையான காலம்
@ntrntr664
@ntrntr664 Жыл бұрын
சூப்பர் ஹிட் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤
@santhimahalingam210
@santhimahalingam210 Жыл бұрын
கிராமத்து கிளிகள் தென்றல் காற்றில் பாடிய பாடல்
@kavithab2483
@kavithab2483 10 ай бұрын
School pokrappo radeovil ketukitaa povaum sweet 80s days
@ajmeerhajahaja5378
@ajmeerhajahaja5378 6 ай бұрын
Hi
@thirugobalakrishnan
@thirugobalakrishnan Ай бұрын
Super 🎉
@sweetinba963
@sweetinba963 Жыл бұрын
சூப்பர் சாங்கு ❤❤❤
@iyappanm8545
@iyappanm8545 Жыл бұрын
எனக்கும் பிடித்த பாடல்
@kalaichemm
@kalaichemm Ай бұрын
Same tune pooparikka vaarigala mama maama..... Shankar Ganesh ❤
@deepavani7751
@deepavani7751 11 ай бұрын
Golden period movie never came back.
@muruganandhamgurusamy9140
@muruganandhamgurusamy9140 Жыл бұрын
சிறப்பு
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 6 ай бұрын
சூப்பர் பாடல்...🎸
@VenkateshVenkatesh-i4y
@VenkateshVenkatesh-i4y 10 ай бұрын
, இந்த நிலையில் கடந்த சில நாட்களாக songs
@jayanthibalaBala
@jayanthibalaBala Жыл бұрын
School pogupothu marrage Vela entha song than...
@rajagopal2949
@rajagopal2949 Жыл бұрын
Awesome 👌 👏 👍
@anandsantharaman3790
@anandsantharaman3790 Ай бұрын
Underrated music director sankar ganesh
@arokiyaraj2286
@arokiyaraj2286 3 ай бұрын
அந்த கால் பாடல் கேட்கும் போது உள்ள சந்தோசம் இப்ப உள்ள பாடலில் இல்லை என்னமோ தெரியல
@vilasvidolkar1317
@vilasvidolkar1317 Жыл бұрын
Very nice and liked song - reason I can not understand, actress expressions and body movements make me to see it off & on . Good melody, but I can not understand its language - SUPERB
@singaramanbarasi654
@singaramanbarasi654 Ай бұрын
நான்அ அடிக்கடு கேட்டப்பாடல்
@nirmalamohan1873
@nirmalamohan1873 Жыл бұрын
இவர் மியூசிக் போடக்கூடாது என்று வெடி வைத்து விட்டார்கள்.கை அடி பட்டு விட்டது , பாவம்
@ashashanthishanmugam8343
@ashashanthishanmugam8343 9 ай бұрын
Yes
@ayyakani
@ayyakani 5 ай бұрын
Bgm & voice& lyrics❤❤❤❤
@InnocentCrocodileHiding-ix4td
@InnocentCrocodileHiding-ix4td 24 күн бұрын
இன்றையsittchuvation
@anbuvishwa1201
@anbuvishwa1201 Жыл бұрын
இனிய பாடல்
@mohamedfarook1225
@mohamedfarook1225 Жыл бұрын
அருமை
@ganeshan9820
@ganeshan9820 5 ай бұрын
Supersong music sankarganesh
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Жыл бұрын
Shankar Ganesh mastreo magic musician legend proud of you super mellody magic 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anitharamasamy7828
@anitharamasamy7828 Ай бұрын
Magnetic tune❤❤❤
@arumugam1979
@arumugam1979 Ай бұрын
Super ma
@m.muthukumar4298
@m.muthukumar4298 Жыл бұрын
Always Super
@shanthiypkShanthiypk
@shanthiypkShanthiypk 2 жыл бұрын
Jesudaas voice evvalavu azhagu Vaani jeyaram
@ngopalakrishnan24
@ngopalakrishnan24 3 ай бұрын
I just searched this song when my wife called me “ யே உன்னத்தா just to make her reslised
@varadharajuponnaiyan948
@varadharajuponnaiyan948 7 ай бұрын
அண்ணன் கணேஷ் பாட்டுக்கு இசை அமைத்து தரவு ஒருத்தரிடம் காச வாங்கி புட்டு அவர் பாட்டுக்கு சும்மா இருந்ததினால் காசு கொடுத்த நண்பர் கேசட் அனுப்பி அவர் விரல்களை கழட்டிய அந்த நாள் ஞாபகமெல்லாம் அண்ணனை பார்த்த பிறகு தான் என் மனக் கண்ணில் நிழலாடுகிறது
@TNPSCEARIPATTARAI
@TNPSCEARIPATTARAI 10 ай бұрын
எங்கள் ஊரில் மோர்தானா (குடியாத்தம் )- வேலூர் எடுக்கப்பட்ட படம் 🙏🏼🙏🏼
@saravanansaro5626
@saravanansaro5626 Жыл бұрын
2023like this songs
@meeranm1429
@meeranm1429 Жыл бұрын
Anna super Anna old song
@AnandanKrishnan-vl6be
@AnandanKrishnan-vl6be Жыл бұрын
75---80. Golden year
@Dindigul_universe
@Dindigul_universe Жыл бұрын
என்றென்றும் அழியா வரிகள்...
@avlessk
@avlessk 10 ай бұрын
Nan frt eppo ketanu nabagam ila.... But ipa vara ketututhan irugan... ❤
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 18 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 18 МЛН