செரயா மீன் குழம்பு மற்றும் செரயா மீன் பொறியல் வச்சு சாப்பிட்டா என்னா ருசி😋 - உங்கள் மீனவன்

  Рет қаралды 79,415

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#FishCurry #FishFry #UngalMeenavan

Пікірлер: 208
@aiyamuthumuthu1029
@aiyamuthumuthu1029 3 жыл бұрын
அண்ணா உங்கள் மீணவன் உணவகம் செனல்ல சமையல் விடியோ போடுங்க அண்ணா உங்கள் தம்பிய காட்டுங்க
@cnsskhadi6808
@cnsskhadi6808 3 жыл бұрын
Miss u soon upland new cooking videos bro
@riyasfathimah6179
@riyasfathimah6179 3 жыл бұрын
அண்ணா உங்கள் சேனல்ல போடுர வீடியோ நங்கள் எதையுமே மிஸ் பண்ண மாட்டோம் ஆனால் அண்ணா கமாண்ட் பண்ணுனது இல்லை இப்ப செரயா மீனை பார்த்தவுடன் ஊர் ஞாபகம் வந்து விட்டது ஊர்லை சாப்பிட்டது அவ்வளவு அற்புதமாக இருக்கும் உங்கள் வீட்டுக் குட்டிஸ் எங்களுக்கு ரெம்பப் பிடிக்கும் அதற்காஹவே உங்கள் வீடீயோ எங்களுக்கு ரெம்பப் பிடிக்கும்
@MM-87-Rr
@MM-87-Rr 3 жыл бұрын
நானும் ஊர்ல சாப்ட்டது... செரயான் னு பேர் நம்ம ஊர்ல சொல்லுவாங்க... Miss our native....
@familyfeastsg2021
@familyfeastsg2021 3 жыл бұрын
எங்கள் ஊரில் இது மடவா கெண்டை மீன். இது வாரத்துல வரு தடவையாச்சும் சாப்பிடுவோம். நாங்க மாங்காய் போட்டு வச்சு சாப்பிடுவோம். இதனுடைய மண்டை ரொம்ப நல்லா இருக்கும். முனுக்கெல்லாம் எண்ணெயில் பொறிச்சு சாப்பிடுவோம்.
@rekhamano6656
@rekhamano6656 3 жыл бұрын
Anna adute jenmatule unggaluku tanggaciya porekenum meen sapde
@niharikaakshara4505
@niharikaakshara4505 3 жыл бұрын
எங்க ஊரில் இந்த மீனுக்கு பெயர் மடவைமீன்.
@mahag1433
@mahag1433 2 жыл бұрын
Yes madava kendai
@sankarnarayanan7791
@sankarnarayanan7791 3 жыл бұрын
Ginger not use fish fry?
@vigneshvikky6257
@vigneshvikky6257 3 жыл бұрын
எங்கள் ஊரில் இது செரயா கெண்டை (முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம்)
@VBCinematech123
@VBCinematech123 3 жыл бұрын
I am Vignesh from thiruthuraipoondi
@zahirnisha2129
@zahirnisha2129 3 жыл бұрын
Super anna எனக்கு மீன் நா ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர் அண்ணா .keep it up ur work
@ramlalsrinivas9549
@ramlalsrinivas9549 3 жыл бұрын
Amma.kai.manam.super
@rojarahimulla2038
@rojarahimulla2038 3 жыл бұрын
Naangal sapiduvom madava meen suvaiyaka irukum anga ammavudaya appa parangipettai kadal iruku anga thatha vangikitu varu vanga madava meen athil meen vangittu varu vanga suvai aka irukum ma amgathatha singapur irathuttanga ma ippo meen parkum pothu nabagam varuthu ma
@jayalakshmivenkat7006
@jayalakshmivenkat7006 3 жыл бұрын
குழம்பு ரெடி வாங்க போகலாம் சாப்பிட்டு வர
@meeranmohideen9375
@meeranmohideen9375 3 жыл бұрын
Madava meen sema taste
@ravichandransowdha5404
@ravichandransowdha5404 3 жыл бұрын
அருமையான பதிவு...
@kathijahajara9133
@kathijahajara9133 3 жыл бұрын
Anna ithuvum katla meenum onnaa
@muralimatthew6978
@muralimatthew6978 3 жыл бұрын
Hi brother,,we are in karwar, Karnataka..roti mau la than inda Meen ah naan podicha..ida Meen tasty ah irukum.
@jenikitchen9837
@jenikitchen9837 3 жыл бұрын
அண்ணா நெத்திலி கருவாடு 1kg rate. எவ்வவு
@mooventhanventhan5368
@mooventhanventhan5368 3 жыл бұрын
Anna நாளைக்கு கடை உண்டா அண்ணா திருப்பூர்
@Simple_earnings5
@Simple_earnings5 3 жыл бұрын
Nan sapturiken muyal Thiwula
@rohitsunvengatesan3052
@rohitsunvengatesan3052 3 жыл бұрын
பச்ச மிளகானு சொல்றதுக்குலாம் எங்கத்தா 😂😂போய் படிக்கணும்
@radikamal3848
@radikamal3848 3 жыл бұрын
Sooo 😋😋😋😋😋🇸🇪
@kotimahalaksikotimahalaksh9674
@kotimahalaksikotimahalaksh9674 3 жыл бұрын
👍 super 👍
@petlovertn6567
@petlovertn6567 3 жыл бұрын
Anna meen nugu galu iruguma
@travelwithgeetha
@travelwithgeetha 3 жыл бұрын
மீன் ஆய்றதை முதல் முறை பார்கிறேன்
@suganthusuganthu9668
@suganthusuganthu9668 3 жыл бұрын
Anna naan sapitrikkgaan yunga orrulaintha peenu paru மனலை ithu rompa tasteta irrukkum
@suseelar8979
@suseelar8979 3 жыл бұрын
Super super sama brother 😍😍😍😍😍😋😋😋😋😋😋🙏🙏🙏🙏🙏
@baskark2856
@baskark2856 3 жыл бұрын
Anna indha meen phillu kandai meen
@mr.preshnavejayabal3148
@mr.preshnavejayabal3148 3 жыл бұрын
சூப்பர் அன்னா
@puvanesh8816
@puvanesh8816 3 жыл бұрын
Ungal meenavan fans Da ⚓⛵
@1234567rek
@1234567rek 2 жыл бұрын
Idhu yenna kendai yum madava va yum cross panna madhiri iruku
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
வேர லெவல்
@saravanan1566
@saravanan1566 3 жыл бұрын
அருமை 🙏❤️
@12vanchi
@12vanchi 3 жыл бұрын
Kalakal
@TNTN-st6ld
@TNTN-st6ld 3 жыл бұрын
Ethu name manala thana
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 3 жыл бұрын
👍
@kumarkumar6874
@kumarkumar6874 3 жыл бұрын
Haipor
@annoorcosmetic7953
@annoorcosmetic7953 3 жыл бұрын
Srilankala madava supr fish
@Ajay_prasath
@Ajay_prasath 3 жыл бұрын
ரோஜாவை தாலாட்டும் தென்றல்😇
@bhakiyaraj9664
@bhakiyaraj9664 3 жыл бұрын
Super bro
@sharmilamariyappan3250
@sharmilamariyappan3250 3 жыл бұрын
Hi
@devaviji500
@devaviji500 3 жыл бұрын
Na sapdruke nalla irukum
@s.gchannel167
@s.gchannel167 3 жыл бұрын
👌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾
@Sarasara-cr9xh
@Sarasara-cr9xh 3 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@kalaiselvi6834
@kalaiselvi6834 3 жыл бұрын
Anna super 🙏🙏🙏🙏
@abubakkar7344
@abubakkar7344 3 жыл бұрын
கருவாடு க்கு. போன்பன்னா.. ராங்நம்பர்னு. ஒரு. கெவின். சொல்லுது.. நான்பா
@m.anandhiappu5769
@m.anandhiappu5769 3 жыл бұрын
Bro. Madavameen
@shanmugapiriyanselvaraj5418
@shanmugapiriyanselvaraj5418 3 жыл бұрын
இது மடவைமீன் இல்லை
@sundariravi7682
@sundariravi7682 3 жыл бұрын
Nalla ellsi namba nalla ellai neeka eppadee Bros vitituvitu sapeeduvathu nalla ellsi nalla ellorom kudi onna uitkanthu sapeedum video than super ethu nalla ellai
@ramyakannan3024
@ramyakannan3024 3 жыл бұрын
உங்க சேனலை எப்போ வீடியோ வரும்னு நான் வெயிட் பண்ணலாம் வீடியோவை பார்த்து இருக்கேன் ஆனா எனக்கு ஒரு சின்ன குறை என்னன்னா நீங்க சமையல் பண்றதெல்லாம் சூப்பர் நல்லா பண்றீங்க இந்த பிரசெண்டேஷன் வந்து இன்னும் கொஞ்ச நாள்ல பண்ணா நல்லா இருக்கும்னு எனக்கு ஒரு ஐடியா
@javanpannadi
@javanpannadi 3 жыл бұрын
நடிகை ஸ்ரேயா ரசிகர்கள் மனம் புண்படலாம் !
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 3 жыл бұрын
யாழில் மணலை கயல் அரசியல் இப்படி பல பெயர்கள் உள்ளன
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 3 жыл бұрын
அரியல்
@Ushadevi-ve1us
@Ushadevi-ve1us 3 жыл бұрын
Vandhukitu nu solla vendam.boring
@dkarthikeyan6268
@dkarthikeyan6268 3 жыл бұрын
மடவ மீன். வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@bobbyponniah3176
@bobbyponniah3176 3 жыл бұрын
Goods blessings : I wish I can sit with you for a meal Kingston: Happy Birthday to Antony’s ( your brother’s ) son. God bless your entire team and their families:
@thilagavathy8119
@thilagavathy8119 3 жыл бұрын
Super 👌
@regiscookingtamil7329
@regiscookingtamil7329 3 жыл бұрын
Enga oorla madava Tuticorin
@arunakannan4721
@arunakannan4721 3 жыл бұрын
Anna unga pechchu enakku romba pidikkum. Ennoda paiyanum, ponnum unga video va than athigama parppanga.. 🥰🥰🥰🥰
@ssasijensi8022
@ssasijensi8022 3 жыл бұрын
அண்ணா கோயம்புத்தூரில் மீன் கிடைக்காம நாங்களே இருக்கிறோம் பசிக்குது சோறு குடுங்க
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
மீன் சமையல் செய்யும் விடியோ பதிவு பார்க்கும் போதே நாவில் எச்சில் வருகிறது நண்பா. ப்ரஷ் மீன் சமையல் என்றால் தனி சுவைத்தான் நண்பா.......
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 3 жыл бұрын
நாங்கள் சாப்பிட்டு இருக்கிறோம்...நல்ல சுவையான மீன்... இலங்கையில்... மனல மீன் என்று சொல்லுவது🇱🇰🇱🇰🇱🇰🇱🇰⛹️💯💯💯
@zeratoe-leso9405
@zeratoe-leso9405 3 жыл бұрын
சின்ன மீனை மணலை என்றும் இதில் பெரிய மீன் வகைகளை சிறையா,கயல் என்றும் சொல்லுவோம் உம் நல்ல சுவையான மீன்தான் 👍
@m.anandhiappu5769
@m.anandhiappu5769 3 жыл бұрын
Poriccameensuvaiya. Irukkum. Culampu. Avalava. Irukkadu
@fisherman_voice
@fisherman_voice 3 жыл бұрын
மீன் குழம்பு சமையல் அருமை அண்ணா 👍
@ssasijensi8022
@ssasijensi8022 3 жыл бұрын
உங்கள் மீனவன் சமையல் வீடியோ ல மசாலா என்ன ஊத்துவாங்க நீங்க தண்ணி ஊத்து ரிங்க
@krishnabharathi9459
@krishnabharathi9459 3 жыл бұрын
மடா கெண்டை மீன் நான் சாப்பட்டிருக்கென்
@somasundrammohan8519
@somasundrammohan8519 3 жыл бұрын
அண்ணா கடல்ல இலங்கை அரசாங்கம் பெரிய பேருந்து போன்ற ஒன்றை கடலுக்குள் அனுப்புகிறது அப்படினு செய்தி சொல்றாங்க. விளக்கமாக கூறுங்கள்
@mathavakannan875
@mathavakannan875 3 жыл бұрын
அண்ணா கம்மா மீன் சப்பிட்டு பழக்கம் இருக்கா
@puppykutty7673
@puppykutty7673 3 жыл бұрын
Enga ooru la idha திருவங்கெண்டை னு சொல்லுவோம்...... மணமேல்குடி புதுக்கோட்டை மாவட்டம்......ECR 😁😁
@msveeramadurai
@msveeramadurai 3 жыл бұрын
Engalukku kanmai meenkuda kidaikka mattudhu nanba pooram corona vandha meenthan kidaikkudhu
@johnysworld6547
@johnysworld6547 3 жыл бұрын
Entha meenuku oru patta peyar yundu.makkalai vethu madava meen sapidargalam antha kalayhil .appady oru ruchi entha meenuku vundu .
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
குடும்பபென்கள்செய்தமீன்குலம்பு அ௫மைவாழ்த்துக்கள்
@kalavathy1624
@kalavathy1624 3 жыл бұрын
இதன் பெயர் மடவா கென்டை
@goodlove4121
@goodlove4121 3 жыл бұрын
இந்த மீனின் பெயர் மடவையா? , இது கடல் 🌊 மீனா?
@gamingpuyal9742
@gamingpuyal9742 3 жыл бұрын
செரயா கடல் மீன்
@Bangalorevlog34
@Bangalorevlog34 3 жыл бұрын
Enga oru pakkam madava tha soluvanga...pudukkottai
@sasisasi6673
@sasisasi6673 3 жыл бұрын
Anna beautiful family i like you brother
@aeroworldmedia3727
@aeroworldmedia3727 3 жыл бұрын
Anna sura meen cook pani katunga na
@kannan-we1ot
@kannan-we1ot 3 жыл бұрын
மடவை மீன் 🐟🐟🐟
@rojarahimulla2038
@rojarahimulla2038 3 жыл бұрын
Naan solli tharukiren thambi vunga manaiviki anga vedukali meen kulambu meen rendan kulambu meen thecha kulambu meenvalai ilai sutttathu naan sollitharukireyn
@fathimabanisha8347
@fathimabanisha8347 3 жыл бұрын
Super
@HARISH_VARAN
@HARISH_VARAN 3 жыл бұрын
2:09 safe uh seiyunga AKKa.eppadi kaila adi padama ivlo perfect uh seiringa🤔😯🔥❤
@suseelar8979
@suseelar8979 3 жыл бұрын
Super s
@kisvanth8655
@kisvanth8655 3 жыл бұрын
இதை முன்பு"" மணலை சுண்டு"" என்பார்கள். .. கடலுக்குள் முன் ஓடை ஏதாவது இருந்தால் இந்த மீன் அலைக்கு முன் நீந்தி ஓடையை தொட்டு திரும்ப கடலுக்கே திரும்பும் ...தண்ணீர் கடலுக்குள் போய்விட்டால் மணலில் துடிக்கும். ..!!! சுனாமியின் போதும் மீன்கள் கரையில் துடித்தது ..
@johninba4662
@johninba4662 3 жыл бұрын
Mudincha Illadavangalukku sappadu thaanga sago🙏
@tamilpride7324
@tamilpride7324 3 жыл бұрын
அண்ணா , நீங்கள் 3 ஆண்டுகளுக்கு முன் உங்கள் மீனவன் எனும் KZbin Channal ஆரம்பித்து ஒரு சாதாரண எளிய மீனவனின் வாழ்கையை இன்றளவும் எங்கள் முன் காட்சிப்படுத்தி வருவது மிக்க மகிழ்ச்சி. ஆனால் உங்கள் ஆரம்பகாலத்தில் அண்ணன் ஆரோக்கியம், தம்பி அந்தோணி, தம்பி மரியதாஸ் மட்டுமே உங்கள் தோளோடு தோள் நின்றவர்கள் என்பதை மனதில்கொண்டு தற்போது நீங்கள் உருவாக்கிய உங்கள் மீனவன் என்ற Brandக்காக தற்போது உங்களோடு இருப்பவர்களிடம் உஷாராக இருங்கள், ஏனெனில் பார்ட்னஷிப்பில் வாங்கிய விசைப்படகின் நிலை "உங்கள் மீனவன் " பிராண்டிற்க்கும் ஏற்பட்டுவிடகூடாது, ஏனெனில் உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் இதை நம்பி உள்ளது.
@sarathisarathi9461
@sarathisarathi9461 3 жыл бұрын
Anna Unga v2 ku varalama fish Sapda 😋
@தொண்டி..மீனவன்
@தொண்டி..மீனவன் 3 жыл бұрын
நண்பா வணக்கம் இந்த மீன் பெயர் துருவன் கெண்டை எங்க ஊர்ல சொல்றாங்க நான் தொண்டி மீனவன்... 🐟🐟🐟
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 жыл бұрын
உங்கள் மீனவன் நண்பா ரோஜா வை தாலாட்டும் கண்கள் பாட்டெல்லாம் பலமா இருக்கு சூப்பர் 👌👌👌👌👌😆😆😆😆
@mugesh3282
@mugesh3282 3 жыл бұрын
17:09 😂 background pubg exe .. pakkaranga 😂😂😂😆
@zeratoe-leso9405
@zeratoe-leso9405 3 жыл бұрын
பழப்புளிக்குள் முருங்கக்காய் போட்டால் காய் அவியவே அவியாது உங்களின் கருத்துகளை எதிர் பார்கிறேன் நன்றி
@kanmanisri9395
@kanmanisri9395 3 жыл бұрын
Enga mamiyar puli karaichal la than Ella kaaiyum potu avipanga..
@santo6409
@santo6409 3 жыл бұрын
Salt ah kaila kudakhu kudatha anna akka ta sollunga plz 💐
@அவுலியாபாய்
@அவுலியாபாய் 3 жыл бұрын
எங்கள் ஊர் கோடியக்கரையில் இந்த வகை மீன்கள் ஃபேமஸ் அதில் பலவகை உண்டு மடவை, கருந்தலை, நரிக்கென்டை, செரயா,கூரக்கென்டை, இப்படி 30கிராம் சைஸ் முதல் 2கிலோ சைஸ் வரை கிடைக்கும்
@ssasijensi8022
@ssasijensi8022 3 жыл бұрын
அண்ணி சின்ன ஒரு வாய் எல்லாம் எடுத்து வைங்க
@doordie-tamilnadu4157
@doordie-tamilnadu4157 3 жыл бұрын
நமது do or Die tamilnadu channel மூலம் subscribers comments களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆதாரம் நமது சேனல் பதிவில் உள்ளது. நாங்கள் வழங்கும் இந்த தொகை கொரோன சூழ் நிலையில் உங்களுக்கு உதவியாக இருக்கும் என இம்முயற்சி யினை கையில் எடுத்துள்ளோம்
@priyadarshan4023
@priyadarshan4023 3 жыл бұрын
Bro neenga saapadradha mattum video la podringa unga thambi avanga wife kozhandhai saapadradhum podunga bro neenga mattum dhaan video la irukkanuma unga thambi family um videola kaaminga bro
@muralimatthew6978
@muralimatthew6978 3 жыл бұрын
Hi brother,,we are in karwar, Karnataka..roti mau la than inda Meen ah naan podicha..ida Meen tasty ah irukum.
@bhuvananarayanan7604
@bhuvananarayanan7604 3 жыл бұрын
Viraal meen illaya bro ithu atha mathiri iruku but nalla iruku
@prabhakarannagaraj1024
@prabhakarannagaraj1024 3 жыл бұрын
Anna ennaku unga ooruku varanum plan pannalam nu erukku
@muralimatthew6978
@muralimatthew6978 3 жыл бұрын
Hi brother,,we are in karwar, Karnataka..roti mau la than inda Meen ah naan podicha..ida Meen tasty ah irukum.
@lohitdisha2371
@lohitdisha2371 3 жыл бұрын
Super cooking video nanba Kingston 👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍👍
@bobbyponniah3176
@bobbyponniah3176 3 жыл бұрын
We call this fish “Malalai Meen “ in Sri Lanka 🇱🇰 I love it fried in Sri Lanka , when we buy the fish we buy the fish “ it should be red around the mouth, this is how we select this fish , it is a seasonal fish , I love the Pokel ( you call it Thopel )
@bobbyponniah3176
@bobbyponniah3176 3 жыл бұрын
God’s blessings
@Al-kc6pc
@Al-kc6pc 3 жыл бұрын
Semaaya pasekuthu Bro Arumayy bro
@k.shivani8961
@k.shivani8961 3 жыл бұрын
Paathratha nalla clean pannunga. Nonstick lam tawa venam. Irumbu kadai dhan taste nalladhumkooda
@tgbmadesh9502
@tgbmadesh9502 3 жыл бұрын
🙏😭🙏 நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யுட்டுப்பாருக்கும் உதவி செய்யுங்கள் 😭 ஓர் வாயப்பு தரங்கள் 🙏😭🙏😭🙏😭
@vhaquariumtn
@vhaquariumtn 3 жыл бұрын
✌️
@shanthielango7664
@shanthielango7664 3 жыл бұрын
மடவா மீன் குழம்புக்கு ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். சாப்டு ரொம்ப காலமாயிடுச்சு
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 56 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 93 МЛН
நான் புது போட்டு வாங்கி இருக்கேன் எதற்கு
12:15
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 29 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 56 МЛН