மிகவும் வேதனைச்செய்தி. இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் போய்விட்டது. வகுப்புகளில் நீதி போதனை பாடம் கட்டாயம் இடம்பெற வேண்டும். உயிரிழந்தகுழந்தைக்கும், விபரீதத்தை உணராமல் சண்டையிட்டு எதிர்காலத்தை பறி கொடுத்த குழந்தைக்குமாக மிகவும் வருந்துகிறேன் 😢.
@RRCookingchannel2652 ай бұрын
இவ்வளவு பெரிய சண்டை நடக்கும்போதுஆசிரியர்கள் வகுப்பறையில் இல்லையாஎன்ன அநியாயம்இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கையுமே நாசமாய் போய்விட்டதுவர வர பிள்ளைகளே ஸ்கூலுக்கு அனுப்ப கூட பயமாக இருக்கிறது😢
@lakshminagarajan90682 ай бұрын
சக மணவர்களுக்கூட இவர்களை தடுக்க தோன்றவில்லையா?என்ன கொடுமை?வாழ வேண்டிய வயதில் ஒருவன் மரணித்துவிட்டான்.மற்றொருவன் சிறையில்.விளையாட்டு வினையாகிவிட்டது.
@Sathya669992 ай бұрын
அரசு பள்ளியில் மாணவர்கள் ,நல்லொழுக்கம் இல்லை , பெற்றோர் மீட்டிங் இல்லை , மாணவர்களை கூட கட்டுபடுத்த முடியாத பெற்றோர் ,😢
@JReeta-to2jy2 ай бұрын
அதென்ன அரசுப் பள்ளி
@anandhisurya18412 ай бұрын
Why no teachers .a. ...r what about the students))) செல்வதற்கு ஒன்னும் இல்லை... பெற்றோர்களுக்கு தான் தெரியும் வலியும் வேதனையும்
@thanishaparveen48362 ай бұрын
முன்பு வகுப்புகளில் நீதி போதனை, நல்லொழுக்க வகுப்பு என்று ஒரு பீரியட் இருக்கும். இப்பொழுது அது பற்றி யாருக்கும் தெரியல.
@brindharaghavendhran97412 ай бұрын
Non sense music edharku ?????
@Sindhsind2 ай бұрын
அவன்ன சும்மா விடாதீங்க
@NancySirumalar2 ай бұрын
First teachers ku salary kammi pannunga appo than avangalauku intha teacher oda value puriyum
பள்ளியில் ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?? அவனை பெத்து வளர்த்து ஆளாக்கி பார்க்க நினைத்த பெற்றோரின் நிலைமை எப்படி இருக்கும்😢😭
@davidbarathv18542 ай бұрын
Ellam violence mattum thaan pandrangae students kitta nalla budhi madhi sollradhae illa
@tamilselvi.n46552 ай бұрын
எப்ப ஆசிரியர் பிள்ளைகளை அடிக்க கூடாது என்று சட்டம் போட்டார்களோ அப்பயே பிள்ளைகளில் வாழ்க்கை போய்விட்டது ஆசிரியர்களுக்கு இப்ப மரியாதையே கிடையாது மரியாதை இல்லாத பேசுறாங்க என்ன பண்றது அவங்களை