2025ல் யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா...😍 இந்தபாடலை கேட்டவர்கள் Like பன்னுங்க!
@HelloHello-pg6xq9 сағат бұрын
😂❤😂
@palanishockkalingam3835 Жыл бұрын
எப்போது கேட்டாலும் புத்துணர்ச்சி தரும் விறுவிறுப்பான பாடல் ஆரம்பம்மே அமர்க்களமாக இருக்கும் 👌
@manoharg67693 жыл бұрын
இப்போ புது படம் எடுப்பவன் கள் பாடல் இல்லாமல் எடுத்து தொலைஞாடா. இரைச்சல் தலை வலி.இந்த பாடல் உடலுக்கு நல் மருந்து
@rajradha972 жыл бұрын
ஆமாம் இப்போ வருகின்ற படம் பாடல்கள் எதுவும் சரி இல்லை
@manoharann12502 жыл бұрын
முட்டாள்
@harikumaran19812 жыл бұрын
@@rajradha97 சரி இல்லைனு சொல்லுறதை விட ஓரு மண்ணும் புரியல
@rajradha972 жыл бұрын
@@harikumaran1981 வேற என்ன சொல்லனும் சரி இல்லனா பிடிக்கலனுதான சொல்ல முடியும் நீங்க சூப்பரா இருக்குனு சொல்லுவிங்களா படம் பாடல் நல்லா இல்லனா
@harikumaran19812 жыл бұрын
@@rajradha97 நீங்க தப்பா புருஞ்சுக்கிட்டீங்க.உங்கள நான் கமெண்ட் பண்ணல.இப்போ வர படங்கள் ஒண்ணுமே புரியலன்னு சொல்ல வந்தேன்
@nerphinvincent4743 Жыл бұрын
Reels കണ്ടു വന്നവർ ഉണ്ടോ... പണ്ടേ ഇഷ്ടമാണ് ഈ സിനിമയും പാട്ടുകളും... ഒത്തിരി തവണ കണ്ട സിനിമ
@Shameed2222 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது பள்ளி. கூட நாள் நினைவுகளில். மனம். வேதனை படுகிறது....மறக்க முடியாத. காலம். திரும்பி. கிடைக்காத காலம்
@monistephan6919 Жыл бұрын
30 ஆண்டுகள் ஓடிவிட்டது பாடல் வந்து...ஆனால் இப்போதும் பாடலின் இனிமை மாறவில்லை..அது ஒரு கனாக்காலம்..பொற்காலம்..இனி வருமா அந்த நாட்கள்!!
@Nithish14393 Жыл бұрын
Mm ama வராது 😢😢
@fouzullahmakkeen258110 ай бұрын
இந்த படம் வெளியான ஆண்டு 1994,என்று நினைக்கிறேன். சரியா தவறா என்று தெரியவில்லை.
@kumarsaravanan697525 күн бұрын
S correcta sonninga 90's kaalam is really gold
@rathanbagee18593 жыл бұрын
இந்த பாடல் துவங்கியவுடனே மனதில் ஒரு இனம்புரியாத உற்சாகம் பிறக்கின்றது கண்ணன் விஜய நகரி
@sivanchayasingh26202 жыл бұрын
Enakum sir
@kannankannan-pf2mi8 ай бұрын
Yes bro..
@VenkateshVenkatesh-vy8vq2 жыл бұрын
நான் 6,7,8 வது படிக்கும் போது காலையில் 7மணிக்கு Ktv இல் இந்த படம் போட்டா நான் School கே போக மாட்டேன்.அந்த அளவுக்கு இந்த படம் எனக்கு உசுரு. By 90s
@allinallrajasurya..497510 ай бұрын
❤❤❤
@antonyraj320210 ай бұрын
நான் 10 வது
@jaganjee23563 жыл бұрын
படாகி:சுசீலா அம்மா உங்கள் பாட்டுக்கு வேறு பாடல் இல்லை. மிக மிக அருமை
@hitttie Жыл бұрын
உறவினர்களோடு இணைந்து நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்த 70 s , 80s கால வாழ்க்கை பொற்காலம்🎉🎉🎉
@manjukarthik2157Ай бұрын
This film came 97😂
@tpkenterprises908326 күн бұрын
90's வாழ்க்கை முறையும் சேர்த்து கொள்ளுங்கள் !!!
@ezhillarasann72854 жыл бұрын
காலங்கள் மாறலாம் 😎... இது போன்ற பாடல்கள் மனம் விட்டு என்றும் மறையாது
@sugumars65293 жыл бұрын
Nice song
@a.anandharaj00593 жыл бұрын
. .
@a.anandharaj00593 жыл бұрын
@@sugumars6529 . . .
@thavaselvivenkatesan63143 жыл бұрын
Inthe song evlo thadeve kettalum salikkathe song
@yogeshk173 жыл бұрын
உண்மை
@UmaMaheswari-os2tb10 ай бұрын
எனது மாம மறைந்து விட்டர் அவர் திருமண நாள் அன்று இந்த பாடல்கள் 90களின் லைட்ஸ் ரிலிஸ் அவர் இப்பேது 2024 பிப்ரவரி 24 வியாழன்அன்று மறைந்து விட்டர் இந்தபாடல் அவர் நியபகங்களின் ஒன்று இதர்குமு 2023ம் ஆண்டு ஜுன்மாதம் தான் எங்கள் மாமவின் அத்தை மறைந்தர் என்பது குறிப்பிடதத்தது இது வே இவர்கள் திருமண நாள் அன்று திரைக்கு வந்து நினைவுகள் ஆகும்
@UmaMaheswari-os2tb10 ай бұрын
30 வருடங்களுக்கு முன்
@harikumaran19813 жыл бұрын
சுசிலா அம்மாவின் குரல்.ஆகா தெளிவான உச்சரிப்பு,அற்புதமான இசை.சிறந்த பாடல் வரிகள்.🙏🙏🙏
@vivekchellappa6277 Жыл бұрын
I'll bro sp sailaja songs
@manivannansn9139 Жыл бұрын
சுத்தமான குரல் எனில் சுசீலா அம்மா குரல் தான். 🌹🌹
@joemarshaldinesh9274 Жыл бұрын
@@vivekchellappa6277 suseela Amma paaduna paatu ithu
@yamunasaravanan4013 Жыл бұрын
அட என்னங்க இது??? இந்த பாடலும் சரி, கரு கரு, கருப்பாயி பாடலும் சரி, ஆண் குரல் உண்ணி மேனன் சார் தான். ஆனால் புகழ் எல்லாம் அனுராதா, சுசீலா மேம்கும் போகுது. என்னங்க சார் சட்டம் உங்களோடது
நாம் சிற்பி எனும் பெரும் கலைஞரை மறந்து விட்டோம்... அருமை குரல்கள் இதமான இசையோடு... சுசீலா அம்மா உண்ணி அவர்களின் குரல் அருமை❤❤
@தமிழ்கலாச்சாரம்-ழ3ழ3 жыл бұрын
அந்த காலத்திலேயே பிறந்து இருக்கலாம் போல. 70s 80s 90s லாம் பொற்காலம்
@slingam9663 жыл бұрын
Yes
@தமிழ்சங்கம்3 жыл бұрын
உண்மை.. இன்றைய கால மக்கள் அனுபவிக்கின்ற ஒரே உறுப்படி அலைபேசி மட்டும்தான். வேற எதுவும் இல்லை
@lakshmirajesh40463 жыл бұрын
80s best iam also
@தமிழ்சங்கம்3 жыл бұрын
@@lakshmirajesh4046 🎺👍
@AnandKumar-uf2cm3 жыл бұрын
Amanga
@VenkateshVenkatesh-vy8vq2 жыл бұрын
🌹என் வாழ்நாளில் மரக்க முடியாத படம் 🌹கோகுலம்.பணத்திற்காக நாம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த கலியுகத்தில் இது போல அற்புதமான படங்களை பார்க்க கூட நேரமில்லை என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
@mohamednawas99462 жыл бұрын
My life la marakkamudiyaazu. Kogulem.....
@karthikks828 ай бұрын
Sirpy sir very good music
@balajib52564 жыл бұрын
நல்ல இனிமையான குரல் வளம் அருமை. P. சுசிலா அவர்களுக்கு இனிமையான இசை
@sundarapandianv54003 жыл бұрын
90's களில் மறக்கமுடியாத வசந்த காலம் இது போல் இன்னொரு பொற்காலம் இனி வர போவது இல்லை நண்பர்களே 💝🌹📸
@arunivar92162 жыл бұрын
90s
@kannanraman17552 жыл бұрын
Unmai thanga nanpa
@sanmugams.3682 жыл бұрын
Arjuna son anakku pudikum super
@kannanraman17552 жыл бұрын
Yes pandi good morning
@kavitharose9352 жыл бұрын
Exactly
@rachnvaishu3 жыл бұрын
80 களில் பிறந்தவர்களும் இந்த பாடலை ரசிக்க தெரிந்தவர்களும் அதிஷ்டசாலிகள்
@arunmozhi80873 жыл бұрын
உண்மையில்
@Sridaranooty3 жыл бұрын
True
@rajarajan60183 жыл бұрын
Ofcourse
@vkdmedia37343 жыл бұрын
படம்: கோகுலம் வருடம்: 1993
@rachnvaishu3 жыл бұрын
@@vkdmedia3734 thank you bro
@radhikaradhika85093 жыл бұрын
இந்தப்படம் எண் 17 வயது படம், என்ன அழகு சுசிலா அம்மாவின் குரல்வளம், பட்டாம்பூட்சிகளும் நின்று கேட்கும்
@user-mn2pt8ip2j3 жыл бұрын
நான் பஸ் டிரைவர் எப்போதுமே என் பஸ்.ல்.இந்த பாட்டை தினமும் போடுவேன்....
@sivachidambaram48552 жыл бұрын
🙏🙏🤝🤝🤝🤝👏👏
@jayasudhasudha79007 ай бұрын
👌👌👌❤️❤️
@sabareeshsurvesh7122 жыл бұрын
தமிழ் உச்சரிப்புக்களில் திருமதி பி.சுசகலா அவர்களைப்போல் இனி ஒரு பெண் குரல் இந்த மண்ணில் பிறக்க இயலாது T.M.S.& P.SUSILA THE BOTH ARE THE TAMILIANS LEGENDARY LEGENDS NO BODY IS NEVER BORN LIKE THE BOTH CONGRATULATIONS
@bennypaulose7458 Жыл бұрын
Unnimenon
@villagetimings84413 жыл бұрын
நான் 2K Kids தான் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது என்னையறியமல் மெய்மறக்கிறேன்..
@014-bharanidharan.m53 жыл бұрын
Me also
@manvizhip93063 жыл бұрын
Yes
@sindu56943 жыл бұрын
Yes
@KavithaKavitha-lx1xi2 жыл бұрын
Yes
@levigodson17982 жыл бұрын
Suppar I like
@vigneshchakravarthy7927 Жыл бұрын
படம் வந்து 30 வருஷம் ஆகுது (11/06/93)... சலிக்காத பாடல் ❤️❣️
@prasadd9165 Жыл бұрын
நம்பவே முடியவில்லை
@sheikriyas9778 Жыл бұрын
Date ellam correct ah solringa
@ManikandanSurendranath Жыл бұрын
Wikipedia 😊
@veerasamys1361 Жыл бұрын
சிறு வயதில் இதுபோன்ற பாடல்களை ரேடியோவில் கேட்டு கொண்டே தூங்குவேன். மிகவும் அருமையான பாடல்
@moviereelsclubbizathegolde7895 Жыл бұрын
❤️❤️❤️❤️💙💙💙💙❤️❤️❤️❤️മറഞ്ഞു പോകാത്ത സ്നേഹത്തിന്റെ....സഫലമാകാതെ പോയ സ്വപ്നങ്ങളുടെ.... വ്യർത്ഥമായ.... കാത്തിരിപ്പിന്റെ...കണ്ണീർ നിറഞ്ഞ.....ഹൃദയസ്പന്ദനം പോലെ....❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙
@shihabpv9880 Жыл бұрын
🥰
@sureshjisureshbabuji78003 жыл бұрын
சுசீலா அம்மாவின் இனிமையான குரலில் செவ்வந்தி பூ எடுத்தேன்...
@wyneways5299 Жыл бұрын
ഏതായാലും ഒരു കണ്ണിറുക്കൽ കൊണ്ട് ഹിറ്റ് ആയ ഗാനം 👍👍
@KrishnadasKonnodath Жыл бұрын
Bro ethu kannirukkal kondu hit ayathu ennu parayan engane thonnunnu..kashtam..
@chandraprabin1570 Жыл бұрын
Athu ningalude arivilaima karanam e pattine oru vybe ariyatha kondanu.
@martinjayaraj2161 Жыл бұрын
Nalla song
@Aneeshrail3011 ай бұрын
തമിഴ്നാട് ട്രാൻസ്പോർട് ലോങ്ങ് ബസുകളിൽ യാത്ര ചെയ്യണം ഇതുപോലെ ഓൾഡ് പാട്ടുകൾ സ്ഥിരമായി ഉണ്ടാകും
@BNPalakkad77711 ай бұрын
Super song
@ManiMani-br8bk3 жыл бұрын
பழைய ஞாபகங்களை தூண்டும் வரிகள் 19.2.2021
@geogreenlabconsultancy79053 жыл бұрын
S
@sureshwilliams843 жыл бұрын
3/3/21
@FaisalKhan-ng4xt3 жыл бұрын
S
@rathasen22443 жыл бұрын
Correct
@dayanandpb85113 жыл бұрын
28-9-2021 kerala
@shadowgamer3-gh11 ай бұрын
யாராவது 2024 இல் இந்த பாடல் கேட்டு கொண்டு இருப்பவர்கள் ஒரு like போடுங்க
ரோஜவை மின்னல்கள் உன் அழகில் படம் வரைந்திட என்ன அற்புதமான வரிகள் 😘😘😘
@FathimaGani-tx1bf6 ай бұрын
🧕👩🏻💼🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
@jamesjamesraj61904 жыл бұрын
வானத்தைப் போல சூர்யவம்சம் சூப்பர் ஹிட் வரிசையில் இந்த கோகுலமும்.
@jaffajidhana45623 жыл бұрын
supper soner
@jaffajidhana45623 жыл бұрын
nice song
@TM1975MJ2 жыл бұрын
விக்ரமன் இயக்கும் படங்கள் அனைத்துமே அருமை.
@RamkumarRamkumar-ku1rq9 ай бұрын
பூவே உனக்காக 😮😮😮
@samuvelsam8471 Жыл бұрын
ஆக்சன் கிங் அர்ஜூன் சார் பானுப்பிரியா மேடம் சூப்பர் நடிப்பு உன்னை மேனன் சார் சுசீலா அம்மா குரல் அருமை
@gopikrishnan40223 жыл бұрын
செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் நீ வரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் ரோஜாவின் மின்னல்கள் உனதழகினைப் படம் வரைந்திட தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும் மழைப் பொழிந்திட (2) அலை நீரில் நதி ரெண்டு சேரும் நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்தபடி நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்தபடி நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும் நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும் செவ்வந்தி பூவெடுத்தேன் .... கல்யாண ராகங்கள் துள்ளும் மழை இசையில் வர சங்கீத சிலம்போடு இரு பறவைகள் மனம் இணைந்திட செவ்வாலைத் தோட்டங்கள் வாழ்த்தும் சந்தன பூங்கிலையில் அன்பினைப் பாடும் குயில் சந்தனப் பூங்கிலையில் அன்பினைப் பாடும் குயில் வானத்தை விலையாகக் கேட்கும் வானத்தை விலையாகக் கேட்கும் செவ்வந்தி பூவெடுத்தேன் ....
@kuttiesthangam17653 жыл бұрын
Super brother.👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@karthikeyan993 жыл бұрын
❤️ love 💘 song
@madhanplayboy86843 жыл бұрын
Sema👌👌👌👌
@ferozkumar58913 жыл бұрын
Good effort
@maninagavel42903 жыл бұрын
எழுதியவர் யார்
@Pandig-on7wc3 ай бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத குரல் கொடுத்தா சுசீலா அம்மா அவர்களின் குரல் கேட்டுக்கொண்இருக்கவேண்டும்
@Gobisankar.4 жыл бұрын
உன்னி மேனன் குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது. 3:40 to 3:51 நீவரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே,,,, ஒரு பாடல் தந்ததே,,,,,,,.
@jaiganeshram262 жыл бұрын
Jayachandiran illaya
@aadil_19982 жыл бұрын
@@jaiganeshram26 no... It's Unni Menon
@manoharana73642 жыл бұрын
நெப்போலியன் பாடியது
@ramamani8069 Жыл бұрын
Really unni menon voice melting heart and eyes filled with tears
@harshiniraju5980 Жыл бұрын
Arunmozhi male singer
@subramaniamthevar14713 жыл бұрын
நான் இயக்குனர் விக்ரமன் அவர்களின் தீவிர ரசிகன்...அவர் இயக்கிய படங்களின் பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும்..
@gunathangavel85264 жыл бұрын
வாழ்நாளில் மறக்க முடியாத சிலவற்றில் இப்பாடலும் ...
அன்றும் இன்றும் என்றும் மறக்கமுடியாத ஒரு பாடல்........இது போல பாடல்கள் இனி வரப்போவதில்லை......
@sankarganesh68563 жыл бұрын
Tq u for ur effort to write this song in comment.
@manisuperlinesmani4783 жыл бұрын
Super 👍👍💓💞
@rk-ditz72753 жыл бұрын
Unmai.. என்னோடே உயிர்
@cuteasok5883 жыл бұрын
Ama bro 💯%
@Paradise_Heaven3 жыл бұрын
No chance for songs like these nowadays. The songs now are released before the movie and it dies before movie release, one or two may survuve for a brief and we forget them
@aslam1735 Жыл бұрын
പോളി സോങ് 😍 അനുപല്ലവിയും ചരണവും വേറെ ലെവൽ 🔥🔥
@jeyakodim19793 жыл бұрын
செவ்வந்தி பூவெடுத்தேன்..இந்த பாடலைக் கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். என்னை போன்றவர்கள் 60களின் பாடலை விரும்பிக் கேட்டாலும் கூட..இதுபோன்ற சில பாடல்கள் நம்மை இழுத்து கொண்டு வருகிறதே..இந்த அருமையான பாடலை நிலவினை ரசித்தபடி. பனியினில் நனைந்தபடி கேட்டுப்பாருங்கள்.. மனம் அப்படியே வானில் இறக்கை கட்டி பறக்கும்..
@lovelyaquabettafarm85742 жыл бұрын
I will cry
@NaveenKumar-xe1yg2 жыл бұрын
இந்த பாட்டு நானும் என் மனைவியும் கேட்டு கொண்டு இருக்கிறோம் NP செம்ம உணர்வு, பாடல் வரிகள், கவிதை நடை வெற லெவல் .. feel 🌹 தமிழ்த்தேன் வரிகள்
@thillaisabapathy92493 жыл бұрын
செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன்.. சுசீலாவின் இனிய ரீங்காரமான தொடக்கம்.. back foot 6 ..front foot 6.. என்று பன்னிரண்டு வயலின்கள் தீய்ந்து இழைந்து தேய ... இனிக்கும் சிற்பி அவர்களின் இசை சங்கமம்... பூவில் காதலன் முகம் பார்த்து காத்திருக்கும் ... கயல்விழி (கண்ணழகி) நாயகி பானுப்ரியா.. பழனி பாரதியின் அழகான சரணங்களை இணைக்கும் உண்ணி மேனன்... சுசிலா வின் இனிமை குறையாத தேன் மதுரம்...
@umamaheswarisenthilkumar69223 жыл бұрын
Bro. Super comment. Pooinga.....
@gopinathang31203 жыл бұрын
இசையமைப்பாளர் சிற்பியும் பாடலாசிரியர் பழனிபாரதியும் சேர்ந்து எழுதிய பாடல்கள் எல்லாம் சூப்பர். எனக்கு இரண்டு பேரையுமே ரொம்ப பிடிக்கும். அவர்கள் இசைக்கும், பாட்டுக்கும் நான் என்றுமே அடிமை.
@mynameisrajesh15982 жыл бұрын
உன்னி மேனன் ● சுசீலா இருவரின் குரலும் இந்த பாடலின் உண்மையான உணர்வை வெளிபடுத்தி இருக்கின்றன👌👌
@vinodc3081 Жыл бұрын
ഈ പാട്ട് കാണാൻ ഇടയാക്കിയ ആ കലാകാരിക്ക് 👍👍👍👍👍👍
@krishnaraja45693 жыл бұрын
P.Susheela amma sung with a beautiful divine voice at her age 57
@olimohamed55934 жыл бұрын
மறக்க முடியா 90 களின் தேனிசை
@breezebaibie31473 жыл бұрын
Comments ellam padikumbodhu osm feeling pa ...vera level first comments paathaa song kekka aarvam thoondum ...
@ahpstudiostamil3 жыл бұрын
செவ்வந்திப்பூ எடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன்... பாட்டு நெஞ்சில் இனிக்கும் தேன்
@rameshp93713 жыл бұрын
காலங்கள் மாறலாம்! காட்சிகள் மாறலாம்! உன் நினைவுகள் என்றும் மாறாது! உயிர் உள்ள வரை!
@thangambalathangambala74213 жыл бұрын
என் மனக்கவலை தீர்த்த பாடல் சூப்பர்
@manisuperlinesmani4783 жыл бұрын
Yes..❤️❤️
@kabilanvvc62293 жыл бұрын
🥰🥰
@kalidhaskalidhas38652 жыл бұрын
காலங்கள் மாறலாம் இது போன்ற பாடல்கள் என்றும் இனிமை
@srdsrd61383 жыл бұрын
சிற்பியின் இசையில் சுசீலா அவர் கள் குரலில் சூப்பர் ஹிட்
@shaliniammu26672 жыл бұрын
தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும் மழை பொழிந்திட...😘💖
@dhanat69933 жыл бұрын
இனிமையான பாடல். கேட்கும் உள்ளம் உருகும். சுசீலா அம்மா வாழ்க.
23.08.2021.பாடல் கேட்கிறேன். இனிமையான பாடல். இதயங்களின் ஆசைகள். இனி மேல் இதயங்களில். இன்பம் மட்டுமே... அழகான பாடல் அருமை....
@talentsunlimited8697 Жыл бұрын
Instayil ഈ പാട്ട് കണ്ട് ഇഷ്ടപ്പെട്ട്. തിരക്കിയെത്തിയ എത്രപേർ ഉണ്ട് ഇവിടെ.....
@Srivijayy3 жыл бұрын
Enna oru cristal clear voice emma suseela amma vera level
@karuppasamy13043 жыл бұрын
இது போன்று பாடல்கள் என்றும் இனிமைதான்
@umadevi13873 жыл бұрын
💓💓💓
@rahulravindran93453 жыл бұрын
സൂപ്പർ സോങ് എന്റെ ഇഷ്ട്ട സോങ് ഇഷ്ട്ട സിംഗേഴ്സ് ഇഷ്ട്ട നടി എല്ലാം സൂപ്പർ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@deneshkumar14673 жыл бұрын
Don't understand...u r telling positive about the song..we hope..tq kl bros...
@iyappudhanush40213 жыл бұрын
Indha sng lam bus la kekkum pothu semmaya irukkum ❤️👍
@basheerahamed75683 жыл бұрын
Mm mm....bro correct aaa sonneengaaaa
@aarthypasu99513 жыл бұрын
True✌ Madurai 2 Dindigul Highway😍
@findyourtreasure60243 жыл бұрын
❤️
@karunanithikarunanithi46943 жыл бұрын
Bus travel pogumbothu ketka sema ya irrukkum🌹💜💜💜💜💜💜
@zadokhezekiah2241 Жыл бұрын
நீங்கள் எல்லோரும் இவ்வளவு மனிதத்தை வைத்து கொண்டு இருப்பது மிகுந்த மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த நெகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை எல்லோரும் நல்லா இருக்கணும்ங்க எல்லோரும் வாழ்த்துக்கள்
என்ன அற்புதமான காதல் வரிகள். உண்மை யான காதல் உணர்வு உள்ள வர்களுக்கு மட்டுமே புரியும் இதன் உன்னதம். கண்ணனுக்குக்காக தன் வாழ்க்கையை யே தியாகம் செய்யும் காயத்ரி கதா பாத்திரம். அற்புதமான நடிப்பு பானுப்ரியா அர்ஜுன்
@raghavanraghavan165311 ай бұрын
அப்பவே sethirukkanumda athu ஒரு வசந்த காலம்.... 😢இப்போ கொடுமை..😢😢
@தம்பிசிவம்10 ай бұрын
செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் நீ வரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் ரோஜாவின் மின்னல்கள் உனதழகினைப் படம் வரைந்திட தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும் மழைப் பொழிந்திட ரோஜாவின் மின்னல்கள் உனதழகினைப் படம் வரைந்திட தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும் மழைப் பொழிந்திட அலை நீரில் நதி ரெண்டு சேரும் நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்தபடி நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்தபடி நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும் நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் நீ வரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் கல்யாண ராகங்கள் துள்ளும் மழை இசையில் வர சங்கீத சிறகோடு இரு பறவைகள் மனம் இணைந்திட கல்யாண ராகங்கள் துள்ளும் மழை இசையில் வர சங்கீத சிறகோடு இரு பறவைகள் மனம் இணைந்திட செவ்வாழைத் தோட்டங்கள் வாழ்த்தும் சந்தன பூங்கிலையில் அன்பினைப் பாடும் குயில் சந்தனப் பூங்கிலையில் அன்பினைப் பாடும் குயில் வானத்தை விலையாகக் கேட்கும் வானத்தை விலையாகக் கேட்கும் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் நீ வரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் நீ வரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
@shravkumar553 жыл бұрын
Susheelammas voice around her age close to 60 .. so melodious and crystal clear
@prabukavi1879 Жыл бұрын
By
@ആര്യാനാടൻഅനു Жыл бұрын
ഒറ്റ കണ്ണ് ഇറുക്കൽ കൊണ്ട് ഹിറ്റ് ആയി അതു കണ്ട് പാട്ട് കാണൻ വന്നവർ ലൈക്ക് അടി മലയാളി പവർ അല്ല
@dude_sqad Жыл бұрын
Ys daa. Seen sanam alley😊
@5vineeth Жыл бұрын
കാലങ്ങൾക്ക് ശേഷം remix കൂടി വീണ്ടുംHit ആയപ്പോ കാണാൻ വന്നതാ 😊
@jesbinjohnson6962 Жыл бұрын
❤
@Achiever_endless Жыл бұрын
Go and listen some Malayalam songs bastard why u people are always interested in tamil
@bineshkappath2835 Жыл бұрын
ഞാനും കാണാൻ വന്നതാ
@balrajbalraj2311 Жыл бұрын
இளையராஜா என்று ஒரு தமிழன் பிறக்காமல் இருந்திருந்தால் இப்படிப்பட்ட பாடல்கள் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே
@lowerencephilip2627 Жыл бұрын
இசை அமைப்பாளர் இளையராஜா அல்ல சிற்பி 🤣🤣
@kichapappad22803 жыл бұрын
இந்த படம் நான் மந்தைவெளி கபாலியில் பார்த்தேன்.1997.
@amjath84553 жыл бұрын
Bhanupriya is the fullness of womenhood. What a beauty she is!
@dhaneshp6667 Жыл бұрын
Correct
@sreedevikb3593 Жыл бұрын
Correct
@santhoshkumarmadathil6820 Жыл бұрын
I am from kerala. Old Tamil melody really ❤️ in my heart.
@Kombanfas96399 Жыл бұрын
Yes 👍🏼
@mass3576 Жыл бұрын
10/10/23 இந்த பாட்டு இந்த வருடம் கேட்பவர்கள் இருந்தால் லைக்க போடுங்க .. தூக்கம் வரல அதான் இந்த பாட்டு கேட்டுட்டே தூங்கிருவேன்
@A.ANBARASAN70705 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது, சிறுவயதில் பொதிகை தூர்தர்ஷனில் பார்த்த ஞாபகம்
@vanithavanitha41 Жыл бұрын
செவ்வந்தி பூவெடுத்தேன்… அதில் உன் முகம் பார்த்திருந்தேன்… -BGM- பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்… அதில் உன் முகம் பார்த்திருந்தேன்… செவ்வந்தி பூவெடுத்தேன்… அதில் உன் முகம் பார்த்திருந்தேன்… பெண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்… வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே… பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்… அதில் உன் முகம் பார்த்திருந்தேன்… -BGM- ஆண் : ரோஜாவின் மின்னல்கள்… உனதழகினைப் படம் வரைந்திட… பெண் : தாலாட்டும் உன் கண்கள்… மனம் முழுவதும் மழைப் பொழிந்திட… ஆண் : ரோஜாவின் மின்னல்கள்… உனதழகினைப் படம் வரைந்திட… பெண் : தாலாட்டும் உன் கண்கள்… மனம் முழுவதும் மழைப் பொழிந்திட… ஆண் : அலை நீரில் நதி ரெண்டு சேரும்… பெண் : நிலவினை ரசித்தபடி… பனியினில் நனைந்தபடி… நிலவினை ரசித்தபடி… பனியினில் நனைந்தபடி… நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்… ஆண் : நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்… பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்… அதில் உன் முகம் பார்த்திருந்தேன்… செவ்வந்தி பூவெடுத்தேன்… அதில் உன் முகம் பார்த்திருந்தேன்… பெண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்… வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே… பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்… அதில் உன் முகம் பார்த்திருந்தேன்… -BGM- ஆண் : கல்யாண ராகங்கள்… துள்ளும் மழை இசையில் வர… பெண் : சங்கீத சிலம்போடு… இரு பறவைகள் மனம் இணைந்திட… ஆண் : கல்யாண ராகங்கள்… துள்ளும் மழை இசையில் வர… பெண் : சங்கீத சிலம்போடு… இரு பறவைகள் மனம் இணைந்திட… ஆண் : செவ்வாலைத் தோட்டங்கள் வாழ்த்தும்… பெண் : சந்தன பூங்கிலையில்… அன்பினைப் பாடும் குயில்… சந்தனப் பூங்கிலையில்… அன்பினைப் பாடும் குயில்… வானத்தை விலையாகக் கேட்கும்… ஆண் : வானத்தை விலையாகக் கேட்கும்… பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்… அதில் உன் முகம் பார்த்திருந்தேன்… செவ்வந்தி பூவெடுத்தேன்… அதில் உன் முகம் பார்த்திருந்தேன்… பெண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்… வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே… ஆண் : செவ்வந்தி பூவெடுத்தேன்… அதில் உன் முகம் பார்த்திருந்தேன்… செவ்வந்தி பூவெடுத்தேன்… அதில் உன் முகம் பார்த்திருந்தேன்… ஆண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்… வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே… -BGM- Notes : Sevanthi Pooveduthen Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. செவ்வந்தி பூவெடுத்தேன் பாடல் வரிகள். Share this:
@prabhudass40274 жыл бұрын
உண்மையானகாதல்.இந்தபடம்பாக்கனும்
@kavinkumar70643 жыл бұрын
Great song in the music of 'Sirpy' and in the voices of P. Suseela and Unni menon......lovely Bhanupriya.... The talented traditional looking actress....
@sreeraghec11272 жыл бұрын
Enakk romba romba pudicha oru melody song than ith.. Love frm kerala ♥️❤♥️❤
കീരവാണി സാറിൻ്റെ സംഗീതം woow ഗോപി സാറിൻ്റെ രചനയും വാനമ്പാടിയുടെ ശബ്ദ സൗകുമാര്യവും!Great and Amazing🙏🙏🙏
@rajmohan99284 жыл бұрын
Unnimenon sir voice Vera level 😍😍😍😍😍and suseela man voice superb 🥰🥰🥰🥰🤩🤩🤩
@savarimuthua2383 Жыл бұрын
கடவுள் ஆசீர்வாதம் பெற்று காரணமாக இத்தகைய பாடல் கேட்க வாய்ப்பு கிடைத்தது
@prabhudass40274 жыл бұрын
மணம்இனிக்கும்பாடல்இது
@Abdulmalik_M. Жыл бұрын
இந்த பாடல்', கும்மி பாடலும் என்ன சம்மந்தம்... எல்லாரும் இதையே உபயோகிக்க காரணம் என்ன
@abmuthuraman18872 жыл бұрын
The great Sushila is not LESS than legend Lata Mangeshkar. Sushila ji did not sing in Hindi films. So she was not known throughout India. Unni Menon voice is REALLY MESMERIZING. OUTSTANDING. Palani Bharati's lyrics are simply SUPERB.
@ragumani8205 Жыл бұрын
தேனும் பாலும் சேர்ந்தது போல் இனிமையாக உள்ளது சுசீலா அம்மா குரலும் உன்னிமேனன் சார் குரலும்
@thanara2 жыл бұрын
மிகவும் எனக்கு பிடித்த அருமையான பாடல்
@rose_man2 жыл бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 படம்:கோகுலம் பாடல்:செவ்வந்தி பூவெடுத்தேன் இசை:சிற்பி பாடலாசிரியர்:கவிஞர் பழனிபாரதி ஆண்குரல்:உண்ணி மேனன் பெண்:செவ்வந்தி பூவெடுத்தேன்... அதில் உன் முகம் பார்த்திருந்தேன்... பெண்:செவ்வந்தி பூவெடுத்தேன்... அதில் உன் முகம் பார்த்திருந்தேன்... செவ்வந்தி பூவெடுத்தேன்... அதில் உன் முகம் பார்த்திருந்தேன்... நீ வரும் நேரம் வானவில் கோலம்... வாசல் வந்ததே... ஒரு பாடல் தந்ததே... செவ்வந்தி பூவெடுத்தேன்... அதில் உன் முகம் பார்த்திருந்தேன்... பெண்/குழு:ம்ஹும்..ம்ஹும்..ம்ஹும்... ம்ஹும்..ம்ஹும்..ம்ஹும்... ம்ஹும்..ம்ஹும்..ம்ஹும்... ல..ல..லா..ல..ல..ல..லா..ல 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண்:ரோஜாவின் மின்னல்கள் ... உனதழகினைப் படம் வரைந்திட... பெண்:தாலாட்டும் உன் கண்கள்... மனம் முழுவதும் மழைப் பொழிந்திட... ஆண்:ரோஜாவின் மின்னல்கள்... உனதழகினைப் படம் வரைந்திட... பெண்:தாலாட்டும் உன் கண்கள்... மனம் முழுவதும் மழைப் பொழிந்திட... ஆண்:அலை நீரில் நதி ரெண்டு சேரும்... பெண்:நிலவினை ரசித்தபடி... பனியினில் நனைந்தக் கொடி... நிலவினை ரசித்தபடி... பனியினில் நனைந்தக் கொடி... நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்... ஆண்:நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்... பெண்:செவ்வந்தி பூவெடுத்தேன்... அதில் உன் முகம் பார்த்திருந்தேன்... செவ்வந்தி பூவெடுத்தேன்... அதில் உன் முகம் பார்த்திருந்தேன்... நீ வரும் நேரம் வானவில் கோலம்... வாசல் வந்ததே... ஒரு பாடல் தந்ததே... செவ்வந்தி பூவெடுத்தேன்... அதில் உன் முகம் பா..ர்த்திருந்தேன்... 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண்:கல்யாண ராகங்கள்... துள்ளும் மழை இசையில் வர... பெண்:சங்கீத சிலம்போடு... இரு பறவைகள் மனம் இணைந்திட... ஆண்:கல்யாண ராகங்கள்... துள்ளும் மழை இசையில் வர... பெண்:சங்கீத சிலம்போடு... இரு பறவைகள் மனம் இணைந்திட... ஆண்:செவ்வாழைத் தோட்டங்கள் வாழ்த்தும்... பெண்:சந்தன பூங்கிழையில்... அன்பினைப் பாடும் குயில்... சந்தனப் பூங்கிழையில்... அன்பினைப் பாடும் குயில்... வானத்தை விலையாகக் கேட்கும்... ஆண்:வானத்தை விலையாகக் கேட்கும்... பெண்:செவ்வந்தி பூவெடுத்தேன்... அதில் உன் முகம் பார்த்திருந்தேன்... செவ்வந்தி பூவெடுத்தேன்... அதில் உன் முகம் பார்த்திருந்தேன்... நீ வரும் நேரம் வானவில் கோலம்... வாசல் வந்ததே... ஒரு பாடல் தந்ததே... ஆண்:செவ்வந்தி பூவெடுத்தேன்... அதில் உன் முகம் பார்த்திருந்தேன்... செவ்வந்தி பூவெடுத்தேன்... அதில் உன் முகம் பார்த்திருந்தேன்... நீ வரும் நேரம் வானவில் கோலம்... வாசல் வந்ததே... ஒரு பாடல் தந்ததே... 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@kumaranrmk9973 Жыл бұрын
2:56
@ravethirevethi4183 Жыл бұрын
1:07 and 2:29 ❤
@InnbaSri8 ай бұрын
Busla intha paatta kettavanga yellam oru like podunga
@kumarasamya691 Жыл бұрын
அதிக சோகம் இருக்கும் போது இது போன்று பாடல் கேட்டால் மனசு சந்தோசமா இருக்கிறது
@marimuthumarimuthu8723 жыл бұрын
சைதை தமிழரசி நினைவு கூறும் பாடல்
@kantharajukantharaju45953 жыл бұрын
Super old is gold
@sabareeshsurvesh7122 жыл бұрын
தமிழ் திரை வரலாற்றில் கண்ணதாசன் கல்யாணசுந்தரம் மருதகாசி ஷெரிப் வாலி புலமைபித்தன் மாயவநாதன் அனைவரையும் பின்னனூக்குத்தள்ளி கவிஞர் பழனி பாரதி தமிழை பிழிந்து அமுதகானத்தை தனதுகளஞ்சிய வைரவரிகளால் வாரிவழங்கிய தேன்தீஞ்சுவை கொண்ட பாடலை உருவாக்கி வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் பிறந்தே ஆகவேண்டும் என்பதை நிருபித்துள்ளார் ஆகா தமிழை கையான்டவிதம் மிகமிக அற்புதம் வாழ்துக்கள் கவிஞர் பழனிபாரதி அவர்களுக்கு
@lovelyramesh70413 жыл бұрын
குரலும் இசையும். பாடல் வரிகளும். அற்புதம். மிகவும் இனிமை....
@Bachelor_Cooking63 Жыл бұрын
எப்பொழுதெல்லாம் இது போன்ற பாடல்களை நாம் கேட்கின்றோமோ அப்பொழுதெல்லாம் மனம் பின் நோக்கி சொல்கிறது....
@rajavsr75698 ай бұрын
Susheela amma voice kku na adimai.. Yaarukeella susheela amma voice pudikkumo avanga la oru like ahh thatti vidunga.... ❤❤❤