செவ்வாய் கிரகத்தின் சத்தம் இதுதான் | ஆடியோ வெளியீடு | Perseverance Rover வேற லெவல் |

  Рет қаралды 295,562

Cauvery News

Cauvery News

Күн бұрын

Пікірлер: 290
@Raja_andhuadhi
@Raja_andhuadhi 3 жыл бұрын
பூமி என்ற சொர்க்கத்தை நாசமாக்கிவிட்டு பத்தாதென்று செவ்வாய் கிரகத்தையும் நாசமாக்க கிளம்பிவிட்டது மனித இனம் என்னும் மாபெரும் பேரழிவு.
@forcedave4997
@forcedave4997 3 жыл бұрын
சரி மூடிட்டு கிளம்பு🤦🏻‍♂️
@dineshsampath2631
@dineshsampath2631 3 жыл бұрын
Arivaali da nee
@Raja_andhuadhi
@Raja_andhuadhi 3 жыл бұрын
@@forcedave4997 already நீயே மூடிட்டு தான் இருக்க போல
@Raja_andhuadhi
@Raja_andhuadhi 3 жыл бұрын
@@dineshsampath2631 aama da arivali thaan.
@evilgaming-5463
@evilgaming-5463 3 жыл бұрын
Super
@yrchannel5226
@yrchannel5226 3 жыл бұрын
சிறப்பான விளக்கம். சிவனால் முடியாது என்றால் எவனாலும் முடியாது ஒரு இந்தியனாய் என் நம்பிக்கை.
@janakijanaki6593
@janakijanaki6593 3 жыл бұрын
கார்பண்டை ஆக்சைட் மட்டுமே நிரம்பி இருக்குற செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்பில்லை. தாவரங்கள் மட்டும் தான் ஆக்சிஜனை கொடுக்கும். தாவரங்கள் உயிர் வாழ அங்க இருக்கிற கார்பன் டை ஆக்சைடு மிக முக்கியம். பேசாம எல்லாதுக்குமான சோதனையா சில விதைகளை தூவி விதைத்து சோதனை முறை செய்திருக்கலாம். தாவரம் துளிர் விட்டால் நீர் இருக்கும்னு தெரிஞ்சிக்கலாம். Co2 எடுத்துக்குனு ஆக்சிஜனை மட்டும் அதுவே கொடுக்கும். அத விட்டுட்டு co2 விலிருந்து ஏன் ஆக்சிஜனை பிரித்து எடுக்கனும். எல்லா சோதனைக்கும் இது தான் எனக்கு தெரிந்த ஒரே வழி. வாழ்க நம் சிவன் ஐயா அவர்கள், வள்ர்க நம் பாரதம் .
@sukavi2007
@sukavi2007 3 жыл бұрын
மிக அருமை.... நன்றி... ஆனால் செவ்வாயே வெறும் வாயே.... இது நமது முன்னோர்கள்.... இப்படியெல்லாம் நாம் ஆராய்வோம் என்று தெரிந்தே சொன்ன வார்த்தைதான்... ஆகவே.... அங்கே ஒன்றும் இல்லை... ஒருவேளை இருந்திருக்கலாம்... இப்போது பூஜ்யம் தான்.
@sagayarajappavou5813
@sagayarajappavou5813 3 жыл бұрын
பூமியை தவிர வேறு எங்கும் ஜீவராசிகள் இல்லை...
@kuganthan7095
@kuganthan7095 3 жыл бұрын
உயிர்கள் உள்ள கிரகங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதற்காக வேறு எங்கும் உயிர்கள் இல்லை என்று கூற முடியாது.
@balakumaran733
@balakumaran733 3 жыл бұрын
Instead of searching other planets for living,keep our mother earth a better place instead of polluting it
@trac4techtamil385
@trac4techtamil385 3 жыл бұрын
எங்க ஊர்ல மழை பெஞ்சு நின்னா பூச்சி கத்துற மாரி இருக்கு
@ManjusSamayal
@ManjusSamayal 3 жыл бұрын
எங்க ஊர்லயும் அப்படி சத்தம் கேட்கும், மழை ஓய்ந்த பிறகு.
@trac4techtamil385
@trac4techtamil385 3 жыл бұрын
@@ManjusSamayal Nala pronounce pantringa bro
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
எந்த கிரகத்தில் தாவரங்கள் இருக்கிறதோ~ அந்த கிரகத்தில் ஜீவராசிகள் இருக்கும் )(
@forcedave4997
@forcedave4997 3 жыл бұрын
என்ன ஒரு அறிவாளி?😂😂😂 தாவரம் அப்டின்னா உயரினம் இல்லயா?
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
@@forcedave4997 உனவு இல்லாம ஜீவராசிகள் வாழாது. =0=
@selvarajselvaraj6443
@selvarajselvaraj6443 3 жыл бұрын
Selvaraj.a
@Animeprince3.3
@Animeprince3.3 3 жыл бұрын
Adengappa..ariya kandupidippu...first oxygen irukanum...
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew 3 жыл бұрын
Intha planet LA uyir iruko anga thavaram illaya
@nehrujikanapathy3811
@nehrujikanapathy3811 3 жыл бұрын
GREAT WORK Thanks
@Ranje985
@Ranje985 3 жыл бұрын
ஹெலிகாப்டர் அமைப்பு பற்றி எதுவும் சொல்லவில்லையே சகோ. முக்கியமான அம்சம் அது தானே.
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
எந்த கிரகத்தில் தாவரங்கள் இருக்கிறதோ ~அந்த கிரகத்தில் ஜீவராசிகள் இருக்கும் )(
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
To clear temporary files in computer we do regular temp folder clearing, likewise to clear your mind from unwanted thoughts do meditation daily for 10 mins. Have a great mind to make your life happy😁 have a nice day😊
@manishpmani4109
@manishpmani4109 3 жыл бұрын
So interesting.. Basically I like dis subject n my schl days.. Ranjumanish..
@nationnation7762
@nationnation7762 3 жыл бұрын
Amazing explanation
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 3 жыл бұрын
அதேல்லாம் சரிதான். இந்தியாவகேடுத்து பத்ததா செவ்வாகிறகம்வேறா
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
எந்த கிரகத்தில் தாவரங்கள் இருக்கிறதோ ~அந்த கிரகத்தில் ஜீவராசிகள் இருக்கும் )(
@sugarmatchan9755
@sugarmatchan9755 3 жыл бұрын
காற்று வீசும் ஓசை இப்படி தான் ஸ்பீக்கர் பதிவில் கேட்கும்
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
எந்த கிரகத்தில் தாவரங்கள் இருக்கிறதோ~ அந்த கிரகத்தில் ஜீவராசிகள் இருக்கும் )(
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 3 жыл бұрын
உயிரினங்கள் வாழ்ந்திருக்கும்
@sugarmatchan9755
@sugarmatchan9755 3 жыл бұрын
பூமி தவிர வேறு எங்கும் உயிர்கள் இருக்க சாத்தியமே இல்லை காரணம் உயிர் வாழ எந்த அமைப்பு தேவையோ அது பூமியை தவிர வேறு எங்கும் இல்லை என்பது எப்போதோ கண்டறியப்பட்டு விட்டது அதற்கு பிறகு அங்கு இனி உயிர் வாழுதா என்று ஆய்வு செய்வதே விஞ்ஞான மடமைத்தனம் கண்டு பிடிக்கும் முன்பே கண்டு பிடிக்கப்படும் பொருள் இருப்பதை யார் படைத்தது என்பதை சிந்தித்து கடவுளை துதிப்பதே தேவையான ஒன்று
@0123456789he
@0123456789he 3 жыл бұрын
Before 1000 years our civilization tells about all 9 planets colors and some properties. But now only they get evidence about colour of mars which all are exactly same in mars.then say who is first inventor. Please like to accept.
@forcedave4997
@forcedave4997 3 жыл бұрын
How dumb you are? All civilization find Mars red not your ancestors fool
@rajir5947
@rajir5947 3 жыл бұрын
Super bro Vera level👍
@ManiKandan-ni3jr
@ManiKandan-ni3jr 3 жыл бұрын
வீடியோ சூப்பர்
@shabu_world9694
@shabu_world9694 3 жыл бұрын
சூப்பர் நண்பா அருமை
@babygirlsangels
@babygirlsangels 3 жыл бұрын
Very interesting bro🙂🙂👍👍🙏🌺 thanks 🙏
@prinolambert8975
@prinolambert8975 3 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இது உண்மையில் செவ்வாய்தானா உலகநாடுகள் ஏமாத்துகிரதா
@safradhiwi
@safradhiwi 3 жыл бұрын
Yes
@AshokKumar-yz8nn
@AshokKumar-yz8nn 3 жыл бұрын
@victor arunachalam lp
@vkmoorthy4646
@vkmoorthy4646 3 жыл бұрын
ஐயா உலகத்தில் இருக்கிற எந்த கிரகத்திலும் எந்த வான் மண்டலத்திலும் மனிதன் குடியிருக்க முடியாது.பூமியை மனிதன் குடியிருப்புக்கு உண்டாக்கினார் என்று பைபிள் சொல்லி இருக்கிறார். மனிதன் வாழ்வதற் என்னென்ன தேவையோ அதை எல்லாம் உண்டாக்கிய பிறகு தான் மனிதனை உண்டாக்கினார் என்ற உண்மை பைபிள் மட்டும்தான் சொல்கிறது.காரணம் சகலத்தையும் சிருஷ்டித்தார் எழுதியது பைபிள்.மனிதன் முயற்சி செய்வான் ஆனால் முடியாது.பைபிளை ஒருமுறை வாசியுங்கள் எல்லா உண்மையும் தெளிவாய் புரியும்.நான் இந்தியன்.
@bijayadas9469
@bijayadas9469 3 жыл бұрын
1.yes. 2. new interesting information.
@evilgaming-5463
@evilgaming-5463 3 жыл бұрын
Super
@gandhivellaiyan
@gandhivellaiyan 3 жыл бұрын
அற்புதமான விளக்கம்
@esvaran8208
@esvaran8208 3 жыл бұрын
நன்பர் மாயக்குமார் உரையாடல் நல்ல இருக்கு ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் காற்றே இல்லாமல் எப்படி அந்த கிரகத்தில் சத்தம் கேக்கும் மற்றும் அந்த லைலன் கயிர் எப்படி ஆடும் இதை விலெக்கி சொல்லுங்க
@ferofero2561
@ferofero2561 3 жыл бұрын
carbon kaatru angu irukku, but oxygen kaatru illai athu irunthal than manithanaal suvaasikka mudium.
@rubensamuelpaul7181
@rubensamuelpaul7181 3 жыл бұрын
🙄
@manivasagan1791
@manivasagan1791 Жыл бұрын
உயிரினங்கள் வாழ்ந்து முடிந்த கிரகம் செவ்வாய், அழிக்க பட்டதா அல்லது வெப்பம் குறைந்ததால் உயிர்கள் வாழமுடியாமல் போனதா என்பது ஆராயத்தக்கது
@sarojini1958
@sarojini1958 3 жыл бұрын
🙏Amazing👍👌
@saravanan-nt6vq
@saravanan-nt6vq 3 жыл бұрын
vala vaipu iruku bro oxygen onum matum sola mudiyathu atha plant ku suitable ana anga ula air ku adapt ana live things iruka vaipu irukalam😎
@RanjithSudhakaran
@RanjithSudhakaran 3 жыл бұрын
Sema
@pappaiahs3744
@pappaiahs3744 3 жыл бұрын
Became erth to be change like marse
@basithfirdousi
@basithfirdousi 3 жыл бұрын
இந்த பூமியில் நாம் இப்படி தேடமலே காற்றும் நீரும் உயிர்களும் வாழ்கிறது. . இதை பாதுகாக்காமல் .. வேறு கிரகத்தில் ஒரு உயிராவது கிடைக்குமா என்று பார்த்து உங்களுக்கு என்ன பயன் ??
@nelsonamalraj3745
@nelsonamalraj3745 3 жыл бұрын
I love you so much ♥️😃
@raggujc3481
@raggujc3481 3 жыл бұрын
Itu ariviyal valarchi kidayathu .. 1. Irukira bumi (ulagam) athe seriya kapathe mudiyula .poi tainge marsku 2. Velaikaran sollarethe apediya nambara mudha nambikai 3. Apediye mars le valamundinga .angayum kasu panam tharithu makale adimai paduthuvethu 4. Inga irukira valatheya seriya pakamudiyathe manithergaluku angayum mudiyathu 5.dei irukera velaye parunga .kudumbathe parungga .santhoshama valunga .
@sathishsathish1379
@sathishsathish1379 3 жыл бұрын
Super ji ❤️❤️❤️❤️❤️
@govindarajr3801
@govindarajr3801 3 жыл бұрын
Video good 💥💥💥
@drsasidharanmurugan
@drsasidharanmurugan 3 жыл бұрын
Good content bro.....
@jagadeshjagadesh3623
@jagadeshjagadesh3623 3 жыл бұрын
Earth only the real hero we r only wasting our earth
@contemporaryharmonics9188
@contemporaryharmonics9188 3 жыл бұрын
Also the Time ...
@aim4857
@aim4857 3 жыл бұрын
கண்டிப்பாக செவ்வாயின் நிலப்பரப்பில் உயிரினங்கள் வாழும் அமைப்பு உள்ளது ஒரு பக்கம் தான் ரோவர் பயணித்துக் கொண்டிருக்கிறது இன்னும் கடல் அளவு தூரங்கள் இருக்கின்றன அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் மறைந்து உள்ளன பொறுத்திருந்து பார்ப்போம்
@kannan20k
@kannan20k 3 жыл бұрын
hi bro...h r u karttu ellatha edathula parasute ebbadi parakkum???
@sathyasharvan
@sathyasharvan 3 жыл бұрын
O2 illa
@aravinthdavid8837
@aravinthdavid8837 3 жыл бұрын
செவ்வாய் கிரகத்தில் காற்று இருக்குனு நினைக்குறேன் ஏன்னா நாம பேருந்துல ஓரமா ஜன்னல் ஓரமா ஒக்காந்து வரும் போது காற்று உடைய சவுண்ட் கேக்கும் பாத்தியா அந்த மாரி இருக்கு...
@sukavi2007
@sukavi2007 3 жыл бұрын
காத்து இங்குறது.... Co2 வும் இருக்கலாம்....
@captionkrish4128
@captionkrish4128 3 жыл бұрын
@@sukavi2007 S bro 96./. CO2 ta
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 3 жыл бұрын
காற்று இருந்தால் அங்கு உயிரினம் இருக்குமே.எந்த கிரகத்திலும் உயிரினம் இருப்பதாகத்தெரியவில்லை.
@kumaravelvel88
@kumaravelvel88 3 жыл бұрын
@@vetrivelrajeswari7498 அது நீங்கள் மூச்சை வெளிவிடும்பொழுது வருமே அந்த காற்று. நீங்கள் வெளியே விடும் காற்றை உங்களாலேயே சுவாசித்து வாழ முடியாது.
@duplicat007
@duplicat007 3 жыл бұрын
@@vetrivelrajeswari7498 kaathu irukkara idathula ellam uryirinam irukkumnu evan sonnaan....????
@nk.gaming2972
@nk.gaming2972 3 жыл бұрын
Semma speech thala continue u r work
@asifcreations6113
@asifcreations6113 3 жыл бұрын
அது இருக்கட்டும். செவ்வாய் கிரகத்தில் போட்டோக்களை விரிவாக வேளியிடு
@saravanavelu100
@saravanavelu100 3 жыл бұрын
உய்ரினம் உண்டு என்றால் நாம் பயணித்து போக முடியுமா?
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
எந்த கிரகத்தில் தாவரங்கள் இருக்கிறதோ ~அந்த கிரகத்தில் ஜீவராசிகள் இருக்கும் )(
@lingeshlinga9702
@lingeshlinga9702 3 жыл бұрын
Yes...
@spnirmaladevi12ps50
@spnirmaladevi12ps50 3 жыл бұрын
வணக்கம் மாயக்குமார். நலமா- நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த Comment. NASAவின் முயற்சிக்கு எப்பொழுதுமே என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஆனால் என் மனதில் ஒரு கேள்வி. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது ஒரு ரோவரா இல்லை 2 அல்லது அதற்கு மேற்பட்டதா கார்த்தி. ஒரே ஒரு ரோவர்னா ரோவரை வெளியிலிருந்து எப்படி படம் பிடிக்கமுடியும். Audio( ஏன் வீடியோ இல்லை) எப்படி ரெக்கார்ட் பண்ணமுடியும். மேலும் செவ்வாய் கிரகத்தின் சிறப்பே சிவந்த நிறம்னு நினைக்கிறேன். ஆனால் பழுப்பு நிற நிலப்பரப்பை தான் பார்க்க முடிந்தது. ரோவரின் Soundஐ Record பண்ண முடிந்ததிலிருந்து காற்று ஊடகம் இருக்குன்றது தெளிவாகிறதுஆனால் தென்றல் போன்று சப்தம் வந்தால் காற்றின் அசைவு தானாக நடந்ததா மரம், செடி,களால் ஏற்படுமானால் ரோவரின் மேல் மண் துகள்கள் படலம் இருந்திருக்கனுமே, ஏன் ரோவர் அசைவிலோ அல்லது அசையாமல் இருந்திருந்தாலுமோ, ஏனென்றால் ரோவரை சுற்றியுள்ள. மண்பரப்பு கெட்டித்தன்மையுடையதா இல்லை மண்துகள்களா கார்த்தி. இதையெல்லாம் செல்போன் Screenல தெளிவா தெரியல. நீங்க இந்த ரோவர் வீடியோவை பெரிய Screenல போட்டு இன்னும் கூர்ந்து கவனியுங்களேன் NASA வெளியிட்ட இந்த வீடியோவின் உண்மைத்தன்னையை கார்த்தி. All the best karthi.
@maheshharish4822
@maheshharish4822 3 жыл бұрын
Surely will be appearance..creatures👍..........
@subramaniamas195
@subramaniamas195 3 жыл бұрын
லே-அவுட் போட்டா சைட் என்ன விலைக்கு போகும்,அதெ சொல்லுங்க.
@vijigopalan9443
@vijigopalan9443 3 жыл бұрын
நான் விற்றால் என்ன கமிஷன் கிடைக்கும்,? ரியல் எஸ்டேட் காரன் கேட்கிறான்
@apachetamizha
@apachetamizha 6 ай бұрын
40 percentage of scientist in NASA are Indian's 😊
@nicetrocallanu
@nicetrocallanu 3 жыл бұрын
இந்த இடம் பாலவனம்மா இருந்தா என்ன பண்ணுவாங்க ஊரு குள்ள போய் பாக்கா சொல்லுங்க
@syerode
@syerode 3 жыл бұрын
பாத்துட்டாங்களாம். ஊருக்குள்ள ஒரு பய இல்லியாம். கடல்லியே இல்லியாம்.
@DanielDaniel-se8ec
@DanielDaniel-se8ec 3 жыл бұрын
சத்த்த கேட்கலாம் 2நிமிடவீடியோன்னு வந்தா 13நிமிடம்.இதெல்லாம் ஒரு அதிசய சத்தம்.
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
எந்த கிரகத்தில் தாவரங்கள் இருக்கிறதோ ~அந்த கிரகத்தில் ஜீவராசிகள் இருக்கும் )(
@rabeekniza3993
@rabeekniza3993 3 жыл бұрын
நாசா காரன் உண்மையானவனா இருந்த பூமியை விட்டு விட்டு வாழமுடியாத இடதிற்கு... செலவு செய்து நேரத்தை வேணடிக்கமாட்டான்.... அதே பொல் அங்கு oru ஜீவராசியும் இல்லை... மரம் இருந்தால் தான் காற்று இருக்கும் காற்று இருந்ததா மழை பெய்யும்... Oru செடிகூட இல்லை so அங்கு வெயில் கூட இல்லனு தோணுது பூமியின் சூரியனின் வெப்பத்தின் irpal தான் அதுக்கு கொஞ்சம் வெளிச்சம் கூட இருக்குனு na நினைக்குறேன்...
@andykannakanna4216
@andykannakanna4216 3 жыл бұрын
From Malaysia gooooood Info
@adamveriyan3044
@adamveriyan3044 3 жыл бұрын
😎😎😎
@gunaselanseggran4536
@gunaselanseggran4536 3 жыл бұрын
Correction broo.... tat rover wil not go all around MARS landscape as u said in ur intro.. but it wil focus only tat jazero crater only n its diameter only aby 49km only..
@kamesh_v_king4798
@kamesh_v_king4798 3 жыл бұрын
1🙄 percentage chance of living organisms and 9 of water source and 90 percentage of chemical ,100 percent of mystery
@chandrasothi1203
@chandrasothi1203 3 жыл бұрын
👌😍😂🤩
@harishguruswami6930
@harishguruswami6930 3 жыл бұрын
Unga ela newsum wion news lerndhu ataya podringa romba Nala nanum pakren.
@muthukrishnan4065
@muthukrishnan4065 3 жыл бұрын
Now you looking cool
@mr.akilan6884
@mr.akilan6884 3 жыл бұрын
ஒன்றும் கிடைக்காது , அங்குள்ள பாறைகள் , மண், தனிமங்கள்,அவற்றின் வயது ஆகியவற்றை மட்டுமே கண்டறிய இயலும். போக்குவரத்து எளிதாக அமைந்தால் ஒழிய( குறைந்தது ஒளியின் வேகத்தில் பயணிக்கும் வாகனம்)எந்தகிரகதிலும் வாழ முடியாது. அது தற்கொலைக்கு சமம். மேலும் ரேடியேஷன் பாதிக்கப்படாமல் வாழ்வதற்கு செலவு அதிகமாகும்.
@a.r.m..3846
@a.r.m..3846 3 жыл бұрын
நாசானா பாதி பொய் தான் நிலவுக்கே சரியான தகவல் இல்லை. பக்கத்து நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணியை செய்யட்டும் பார்க்க வேண்டும். நன்றி வணக்கம் 🙏
@aanmigaaraciyal4713
@aanmigaaraciyal4713 3 жыл бұрын
பூமியை தவிர ஏந்த கிரகத்திலும் மனிதன் வாழ்யவே முடியாது
@bayuradzali4533
@bayuradzali4533 3 жыл бұрын
Good bro
@maheshharish4822
@maheshharish4822 3 жыл бұрын
Thanks anna
@pandiyanpandiyan5203
@pandiyanpandiyan5203 3 жыл бұрын
அப்போ பூமி யின் சத்தம் என்று சொன்னால் இளையராஜா வா இல்லை a.r. ரா!¡!!
@Paulrajh2o
@Paulrajh2o 3 жыл бұрын
அய்யா நான் என் நண்பர்களுடன் பறக்கும்தட்டை பார்த்திருக்கிறேன். அது எங்கிருந்து வந்தது என்று தெரிந்தால்தான் வேற்றுகிரகத்தில் மனிதன் இல்லையென்ற முடிவுக்கு வரமுடியும்.
@sugarmatchan9755
@sugarmatchan9755 3 жыл бұрын
எங்க படத்துலியா 😝
@sugarmatchan9755
@sugarmatchan9755 3 жыл бұрын
பறக்கும் தட்டு என்பதே ஆங்கில திரைப்படத்தில் கற்பனையாக வடிக்கப்பட்ட காட்சி
@ஆன்மீகம்-ழ3ந
@ஆன்மீகம்-ழ3ந 3 жыл бұрын
244 அண்டங்களில் மனிதர்கள் வாழமுடியும் என்று சித்தர்கள் கூறுகின்றனர்
@RaRangamani
@RaRangamani 3 жыл бұрын
Best info received so far from a u tube channel
@sandy0129
@sandy0129 3 жыл бұрын
காற்று இருந்தா தான் அங்க உயிர் இருக்கும்னு நினைக்கிறதே பெரிய முட்டாள்தனமா நான் நினைக்கிறேன். அங்க உள்ள Anatomic structure க்கு தகுந்த மாரி உயிரினம் கூட வாழலாம் அதுக்கு காற்று தான் உயிர்வாழ தேவைங்கிற System இல்லாம கூட இருக்கலாம்.. பூமில எல்லா உயிரும் சூரிய வெளிச்சத்தை உள்வாங்கியே தீரும் அதுனால தான் திமிங்கலம் கூட மேலே வந்து போகுதுனு சொன்னாங்க ஆனா.. கடலோட Deepest dark side ல அவளோ Gallons pressure ல கூட ஒரு சாதாரன ஜெல்லி Fish வெளிச்சமே தேவையில்லாம வாழுது.. விஞ்ஞானிகள் கொஞ்சம் பூமி மாரியே தான் எல்லா Ecosystem இருக்கும் என்கிற Concept ல இருந்து Ultimate reality க்கி இப்ப தான் மாறிருக்காங்க
@rosuresh5249
@rosuresh5249 3 жыл бұрын
நீங்கள் கேட்ட சத்தம் உண்மையானது ஆனால் இது நம்ம நாட்டு பாலைவனத்தில் சத்தம் ஆதாரம் 1 காற்று இருக்கு அடுத்து நீர் குறைந்த அளவு செழித்து வளரும் தாவரங்கள் இனி அங்கு வளர்த்து கோழிகள் ஆடு இவைகளை எடுத்து சென்று பரிசோதிக்க வேண்டும் இவை சாத்தியமா ?
@perpetprabhu1033
@perpetprabhu1033 3 жыл бұрын
Ur hair looks good bro......
@sarojini1958
@sarojini1958 3 жыл бұрын
There will be signs of life as an evidence🙏
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew 3 жыл бұрын
Mars la uyirinam irunthu irukalam... But water illatha nala ellam uyirenam sethu pochi..... Athu nala than red ah iruku
@kalidhas258
@kalidhas258 3 жыл бұрын
மொதல்ல..விட்டதை பிடிக்கணும்...🚀🚀🚀 சந்திரயான் 2 மறுபடியும் அது🌙🌙 சந்திரன் லலே கால் எடுத்து வைக்கணும்
@aathishanmugamkannan1858
@aathishanmugamkannan1858 3 жыл бұрын
வாய்ப் பே இல்லை உயிரினம் இருள் தால் எழும்பு சிதிலங்கல் கானவில்லை
@asrar432
@asrar432 3 жыл бұрын
Karthik maayakumar squad 🔥🔥🔥
@ohshid9061
@ohshid9061 3 жыл бұрын
Real find facts
@vkmedia9739
@vkmedia9739 3 жыл бұрын
But cloud's aippdi irukku?
@subramaniamas195
@subramaniamas195 3 жыл бұрын
அவுத்து கொட்டுங்க Bro, இன்னும் ஏதாச்சி கிரஹத்தப்பத்தி அவுத்து கொட்டுங்க..காசா.. பணமா.??? நாங்க வக்காமலயே எங்க காதுல பூ இருந்துச்சு... போடுங்க Bro, இன்னொரு 'வீடியோ'போடுங்க.. 1000 வருஷத்துக்கு முன்னாலெ, ஆம்பிளைதான் குழந்தை பெத்தான்னு ஒரு பதிவு போடுங்க.. காதுல செடி முளைக்கட்டும்.. பல்லடம் மணி
@pandiyanpandiyan7059
@pandiyanpandiyan7059 2 жыл бұрын
இப்பவாழுர பூமையையெ ரணகலமாக்கிக் கொண்டிருக்கிரான் மனுசன் இண்ணும் செவ்வாகிரகத்துக்கு போணாண்ண மனுச அதையும் நாசம்பண்ணுவான் மொதல்ல ஆயுதம்தயாரிக்ரத நிருத்துங்ங பூமி உருப்படும் நன்றி வணக்கம்
@iniyaval1stda735
@iniyaval1stda735 3 жыл бұрын
Radio sound மாதிரி இருக்கு
@billashakthi4915
@billashakthi4915 3 жыл бұрын
செவ்வாய் ல எப்படி drums sound la🙄🙄🙄🙄😂
@sathyasharvan
@sathyasharvan 3 жыл бұрын
😂
@ourspace1429
@ourspace1429 3 жыл бұрын
🤣
@karthilk6371
@karthilk6371 3 жыл бұрын
அது இருக்கட்டும் முடி எப்படி உனக்கு வந்துச்சு?
@anandp2006
@anandp2006 3 жыл бұрын
Hi v good updates to hwar from ur voice n chanel. 1. I heard all planet saturated except Blue Marble.
@karthick-TN69
@karthick-TN69 3 жыл бұрын
கண்டிப்பாக உயிரினங்கள் வாழ்ந்திருக்கும்
@jansan1225
@jansan1225 3 жыл бұрын
Sir sound quality is very low plz increase speech sound
@karthiksekeran6907
@karthiksekeran6907 3 жыл бұрын
It's hears like our wind sound
@user-lt8vl9me5i
@user-lt8vl9me5i 3 жыл бұрын
Super Petrol price high video bro
@karupusamy3242
@karupusamy3242 3 жыл бұрын
Hi friend, Speak about Elan musk(space x)
@abithadrocks
@abithadrocks 3 жыл бұрын
Lets wait for chandrayaan and mangalyaan.
@eantrumanandham7824
@eantrumanandham7824 3 жыл бұрын
ரோவர் மட்டுமே அனுப்புறாங்க ஏன் சார் மனிதனை போன்ற ரோபோட் கூட அனுப்பலாமே
@farookasanmohamed251
@farookasanmohamed251 3 жыл бұрын
அதற்கான ஆராய்ச்சியில் தமிழக விஞ்ஞானி செல்லூர் ராஜீ தீவிரம் ..
@rocky9961
@rocky9961 3 жыл бұрын
அந்த... கிறக்கத்துல... தண்ணி... இருந்த... என்ன.. பண்ண... போறீங்க...
@ambujamramiah4973
@ambujamramiah4973 3 жыл бұрын
The peace and happiness in this lovely world is completely spoiled little by little and has come to almost its destruction by man’s intelligence, research in the field of other planets which are quietly rotating in the space! What is the necessity for this world now to go to another planet for living?
@Che_-vy6pz
@Che_-vy6pz 3 жыл бұрын
School sports meet ku potta shirt aa anna Ithu 😁
@sureshbabu4695
@sureshbabu4695 3 жыл бұрын
✌️✌️❤️😍😍👍👍👍
@htkff6744
@htkff6744 Жыл бұрын
There change the living organisms can be there
@nathan30101
@nathan30101 3 жыл бұрын
What is the Atmosphere.of the Mars like Sound we hear.
@sbakkiyanathan5905
@sbakkiyanathan5905 3 жыл бұрын
kandippa anga uru jivan irukgu adhu siridha irukgu romba baayakram peridhaga irukka kudum care full 🌕 nan kanavu kandadhu pol irukgu..😢
@adamveriyan3044
@adamveriyan3044 3 жыл бұрын
First view
@karthicavarun9640
@karthicavarun9640 3 жыл бұрын
Boriska pathi video potunka sir
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 19 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 93 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 19 МЛН