செவ்வாய் தோஷம் என்றால் என்ன? | செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்க்கை தடைபடுமா? | Astro Tamizha

  Рет қаралды 6,551

AstroTamizha

AstroTamizha

Күн бұрын

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? | செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்க்கை தடைபடுமா? | Astro Tamizha
ஜோதிட சித்தர்,
ஈரோடு TR கோபு ஐயா,
PH: 9842737800, 9384290800
வணக்கம், Astro Tamizha தளத்திற்கு வரவேற்கிறோம்! இன்று, “செவ்வாய் தோஷம்” என்ற தலைப்பில் நாம் தீவிரமாக ஆராய்வோம். செவ்வாய் தோஷம் என்பது ஜோதிடத்தில் மிகவும் பேசப்படும் ஒரு அம்சமாகும், குறிப்பாக திருமண சந்தர்ப்பங்களில் அதன் விளைவுகள் குறித்து பலர் கேள்விகள் எழுப்புகிறார்கள்.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? இது உங்கள் திருமண வாழ்வில் எப்படி பாதிப்பு ஏற்படுத்தும்? செவ்வாய் தோஷம் உங்கள் திருமணத்தை தடை செய்யுமா? இந்த வீடியோவில், செவ்வாய் தோஷத்தின் மூல காரணங்களை, அதன் விளைவுகளை, மற்றும் அதை சமாளிக்கவும், குறைக்கவும் எடுத்துக்கொள்ளக்கூடிய பரிந்துரைகளைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பெறலாம்.
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும் தங்களுடைய கருத்துகள் மற்றும் கேள்விகளை கமெண்ட்ஸ்-ல் பதிவு செய்யவும்

Пікірлер: 60
@JeevaPrakaashini-it7ow
@JeevaPrakaashini-it7ow 24 күн бұрын
ஜோதிட புரட்சி தொடங்கி விட்டது.உங்கள் வழிகாட்டலில் பல நல்ல ஜோதிடர்கள் உருவாக போவது உறுதி ஐயா.
@jagadeesandamodharan6611
@jagadeesandamodharan6611 24 күн бұрын
❤❤❤❤ கோபு ஐயாவின் லாஜிக் ஜோதிட வழிகாட்டுதல் 🎉
@manimanikahir
@manimanikahir 24 күн бұрын
ஜோதிட சித்தர்.. ❤❤
@Viji_1956
@Viji_1956 24 күн бұрын
மிக அருமையான பதிவு செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பதே தெரியாத ஜோதிடர்கள் தவறான கருத்தை பரப்பும் தன்மையால் பலர் வாழ்வு வீணாகிறது. தங்கள் பதிவு மிக தெளிவான வினக்கம் நன்றி ஐயா
@ganeshiyapparaman2964
@ganeshiyapparaman2964 24 күн бұрын
ஐயா, மிகப்பெரிய, மிக முக்கியமான விழிப்புணர்வு பதிவு...தங்களிடமிருந்து ஒரு விதி வெளி வருகிறது என்றால் அது ஒரு ஆவணமாக கருதப்படுகிறது. மேலும் இது பொது மக்களுக்கு மட்டுமின்றி பல ஜோதிடற்களுக்கும் சரியான பாதையைக் காட்டும்.... மிக்க நன்றி... மகிழ்ச்சி...
@sasiganesh8797
@sasiganesh8797 24 күн бұрын
இந்த ஜோதிட உலகிற்கு ஒரு தெளிவான அருமையான ஒரு அற்புதமான தெள்ள தெளிவான கருத்து ஒன்று நம் குருநாதரிடம் இருந்து வந்து இருக்கிறது. இந்த கருத்து நிறைய பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற போவது உறுதி. இதற்காக ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள். என்றும் அன்புடன், எஸ்.அமிர்தகணேசன், தாரமங்கலம்.
@muralidharan1904
@muralidharan1904 24 күн бұрын
எளிமையான செவ்வாய் பரிகாரங்கள், விளக்கங்கள், நன்றி ஐயா
@revathyiyengar1330
@revathyiyengar1330 24 күн бұрын
குரு வாழ்க குருவே துணை.... ஒம் சென்னிமலை ஆண்டவர் போற்றி
@PANNEERSELVAM-rt2ib
@PANNEERSELVAM-rt2ib 23 күн бұрын
செவ்வாய் தோஷம் விளக்கம் மிக அற்புதம் ஆகையால் அனைத்து செவ்வாய் தோஷம் மிக மன திருமணம் அமைக்கலாம்
@sathishbal3335
@sathishbal3335 24 күн бұрын
ஐயா மிகவும் அருமையான அற்புதமான பதிவு 🙏
@meenatchirajameenatchi8526
@meenatchirajameenatchi8526 24 күн бұрын
அருமை Sir logic உடன் சொல்கீறீர்கள் ஐயா 🎉
@kamalasekhar4438
@kamalasekhar4438 Күн бұрын
Thank you very much guruji
@lakshimithas8950
@lakshimithas8950 24 күн бұрын
மிகப்பெரிய அற்புதம் ஐயா நாட்டில் பலரும் செவ்வாய் பற்றிய விரிவான விஷயங்கள் அறிந்துகொள்ள முடியும்
@venkatasubramanianr4151
@venkatasubramanianr4151 24 күн бұрын
அருமையான விளக்கம் குருநாதர்.
@nagarajrathinam3143
@nagarajrathinam3143 24 күн бұрын
அருமை விளக்கம் அய்யா
@dharmadharmalingam7981
@dharmadharmalingam7981 22 күн бұрын
ஐயா அவர்களுக்கு குரு வணக்கம் செவ்வாய் தோஷத்திற்கு செவ்வாய் தோஷம் தான் என்று மக்களுக்குள் ஆழமான பதிவாக பதிவாகி இருந்தது அதற்கு சரியான தீர்வாக ஐயா அவர்கள் விளக்கியது அருமையாக உள்ளது இதனால் நிறைய திருமணங்கள் தாமதமாகி வந்தது இந்த பதிவானது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி இனி செவ்வாய் தோஷத்தினால் திருமண தடை ஏற்படாது என்ற நம்பிக்கை வந்துள்ளது ஐயா அவர்கள் நீடூடி வாழ வேண்டும். நன்றி ஐயா 🎉🎉🎉
@anbukannan2671
@anbukannan2671 24 күн бұрын
அருமையான பதிவு ஐயா❤
@tamilmani9851
@tamilmani9851 24 күн бұрын
செவ்வாய் தோசம் பற்றிய விளக்கம் அருமை செவ்வாய் தோசத்தின் பயத்தை போக்கும் விதமாக உள்ளது
@Gsenthil79
@Gsenthil79 24 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா. நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.
@pumschool.moolakkadu.6822
@pumschool.moolakkadu.6822 23 күн бұрын
Mika arumaitana pathivu ayya.🎉🎉🎉🎉🎉🎉
@vmvenkat1068
@vmvenkat1068 24 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா சூப்பர் ஐயா
@rajavenkatraman2113
@rajavenkatraman2113 24 күн бұрын
🎉 ஐயா மிகவும் சிறப்பு. ஜோதிடம் மஹா அற்புதம், மஹா எளிமை
@ishajkb7619
@ishajkb7619 24 күн бұрын
அருமையான விளக்கம்
@SivaSiva-yn9fm
@SivaSiva-yn9fm 24 күн бұрын
மிகவும் சிறப்பு ஐயா
@palaniappanm6901
@palaniappanm6901 24 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@gowrishankar1733
@gowrishankar1733 24 күн бұрын
அருமையான பதிவு
@palaniappanm6901
@palaniappanm6901 23 күн бұрын
அருமையான பதிவு ஐயா செவ்வாய் தோஷம் பற்றி உண்மையை உடைத்துள்ளீர்கள்.நன்றி ஐயா.
@parameshwaranbalasubramani541
@parameshwaranbalasubramani541 24 күн бұрын
Ayya 100% correct and thanks for your guidance 🙏 🙏🙏
@indiraboopathi2244
@indiraboopathi2244 24 күн бұрын
அருமை அய்யா.🎉
@senthilvelayuthamg2749
@senthilvelayuthamg2749 24 күн бұрын
🎉 குருவின் திருவருள் என்றும் வேண்டும்
@ThimmaKannan
@ThimmaKannan 23 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா... இதனால் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் நல்ல பலன்கள் அடைவார்கள் என்பது உறுதி... 🙏🏻
@saikumarvenugopal6895
@saikumarvenugopal6895 23 күн бұрын
ஐயா மிக அருமையான நல்ல தரமான எளிமையாக விளக்கியதற்கு நன்றி
@vidharsana.p4957
@vidharsana.p4957 21 күн бұрын
மிகவும் அருமையான கருத்து மிக்க நன்றி ஐயா❤
@dhanoshs583
@dhanoshs583 24 күн бұрын
எப்போதுமே சரவெடி தான் எங்கள் குருநாதர்
@chinnu3861
@chinnu3861 23 күн бұрын
❤❤❤ Ayya ungal asirvadhathaal nanraga jodhidam purindhu konden.
@sundaramsundaram6209
@sundaramsundaram6209 24 күн бұрын
அருமையானபதிவுகள்வணக்கம்அய்யா
@balasubramani7989
@balasubramani7989 24 күн бұрын
அருமை அற்புதம் ஐயா
@yaswanthrajasekar741
@yaswanthrajasekar741 23 күн бұрын
👏👏👏
@AperumalMal-kn8qw
@AperumalMal-kn8qw 19 күн бұрын
அருமையாக உள்ளது.நல்ல பதிவு ஐயா
@divineenergyvastu872
@divineenergyvastu872 24 күн бұрын
உண்மையான விதிகளுக்கு இடையே இடைச் செருகல்கள் நிறைய இருக்கின்றன என்பது தெரிகிறது
@srinathms1498
@srinathms1498 24 күн бұрын
Very good explanation
@nandreaiyanataraj9351
@nandreaiyanataraj9351 24 күн бұрын
அற்புதமான விளக்கங்கள்அய்யா செவ்வாய் தோஷம்பற்றியகவளைவிளகியது சந்தோஷம்
@yogisritimes6152
@yogisritimes6152 24 күн бұрын
அருமை ஐயா
@vanajaramu2123
@vanajaramu2123 21 күн бұрын
Very nice ayya.
@vavchannel3678
@vavchannel3678 24 күн бұрын
சிறப்பான பதிவு ஆனால் யாரும் ஏற்றுகொள்ளமாட்டார்கள் ஜோதிடர்கள் ஜனங்களை பழக்கி வைத்துவிட்டார்கள் எம்மனதில் அறித்து கொண்ட விஷயத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் இது வரை பதிவு செய்யலாம் என்றால் தைரியம் இல்லை" நீங்களே ஆலமரமாய் வளர்ந்தபின்தான் பதிவிட முடிகிறது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஐயா
@nagarajrathinam3143
@nagarajrathinam3143 24 күн бұрын
Valthukal ayya
@barbietinymyshkin8317
@barbietinymyshkin8317 24 күн бұрын
Super sir, always you are excellent and extrodionary clear cut logic explanation.... Be proud of your student sir... 🙏🌷
@mohanksrmohanksr3140
@mohanksrmohanksr3140 19 күн бұрын
ரொம்ப நன்றி குருஜி
@rovingromeo
@rovingromeo 10 күн бұрын
🎉🎉🎉
@PerumPalli
@PerumPalli 17 күн бұрын
❤❤❤
@compassion7243
@compassion7243 17 күн бұрын
Sir great information...how naga dosham Sir?
@SanthishKumar-pf8ym
@SanthishKumar-pf8ym 18 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@chinnu3861
@chinnu3861 23 күн бұрын
Ayya my wife is doing the same thali daily giving to me to keep it in bag. And morning she wears.
@lenin12468
@lenin12468 17 күн бұрын
Sir, please எல்லா ஜோதிடர்களிடம் சொல்லவும், அவர்கள் தான் எங்களை குழப்பம் செய்கின்றார்கள் 😢
@dchithra5319
@dchithra5319 17 күн бұрын
கவுண்டர் சமூகத்தில்ஆதியில் இருந்து இந்த பழக்கம் உண்டுங்க
@prabhus.k7589
@prabhus.k7589 20 күн бұрын
❤❤ அய்யா மேஷ லக்னம் 7 இல் சனி உச்சம் வயது 41 இன்னும் திருமணம் ஆகவில்லை....பரிகாரம் சொல்லவும்....
@indiranis420
@indiranis420 18 күн бұрын
இதே போல ராகு கேது தோஜத்திற்கும் வீடியோ பதிவிட்டு முட்டாள் ஜோதிடருக்கும் அறிவற்ற பெற்றோர்களுக்கும் மண்டையில் புரியும்படி கூறுங்கள் என் மகனுக்கு 35 வயதாகியும் ராகு/கேது தோஷத்தால் திருமணம் நடகாத அம்மாவின் மனகுமறல் TV சேனல்களில் வாய்ப்பு கிடைத்தால் பதிவிடுங்கள் மிக்க நன்றி 😂
@saravanan-nx3px
@saravanan-nx3px 18 күн бұрын
என் மனைவி க்கு 8 ல் செவ்வாய் எனக்கு 8 ல் சனி ஆண்டவன் அருள்ளல் அருமையாக இருக்கிறோம் . 60 வயது ஆகிறது இந்த செவ்வாய் என்ற வியாதியே ஜோதிடர்கள் தான் ஒழித்து அழிக்கணும்
@saravanan-nx3px
@saravanan-nx3px 18 күн бұрын
அருமையான பதிவு ஐய்ய
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 19 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН