செவ்வாயின் உண்மை முகம் ! 8 ல் செவ்வாய் உள்ளவரை திருமணம் செய்யலாமா ?

  Рет қаралды 6,670

SRII BALA ASTRO TV

SRII BALA ASTRO TV

Күн бұрын

Пікірлер: 27
@ananthananth7837
@ananthananth7837 3 ай бұрын
எனக்கு 8ல் செவ்வாய் ஆட்சி அதனால் , பல பிரச்சனைகளை கடந்து எழுந்து நிற்கிறேன் என் வயது நண்பர்கள் பிரச்சனை கள் இல்லாமல் வீழ்ந்து விட்டனர் பல கிரகங்கள் வீழ்த்தினாலும் உடல் வலிமையை கொடுப்பது செவ்வாய்
@SREETAVVAIPARASARAR
@SREETAVVAIPARASARAR 5 ай бұрын
ஆமா சாமி, நீங்க சொல்லறது 💯 சரியா இருக்கு எனனக்கு ..
@geetham14
@geetham14 2 ай бұрын
Wow wat a excellent prediction sir.. amazing sir 100%true
@Selvaraj135-i9m
@Selvaraj135-i9m 3 ай бұрын
நன்றி ஐயா 70/சதவீதம் உண்மை
@roopadevi9769
@roopadevi9769 3 ай бұрын
Super 💯😊🎉
@neelagirinakkubetta1821
@neelagirinakkubetta1821 8 күн бұрын
Interesting
@usharamanathan5526
@usharamanathan5526 2 ай бұрын
Active irukku yes.
@srinivasansadayachetty8253
@srinivasansadayachetty8253 2 ай бұрын
100 percent true sir🙏🙏🙏
@anusuyavijayakumar8950
@anusuyavijayakumar8950 Ай бұрын
Very True sir.
@RaniShanmugam-r3z
@RaniShanmugam-r3z 5 ай бұрын
Thank you sir
@BHARATMISSION-2035
@BHARATMISSION-2035 21 күн бұрын
ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் நடக்கிறது எனக்கு. போராட்டமாக உள்ளது வாழ்க்கை. மேலும் செவ்வாய் உடன் சனி சேர்ந்து நரக வாழ்க்கை. இந்த சேர்க்கை எந்த மாதிரி பலா பலன்கள் இருக்கும். எப்படி தப்பிப்பது😭😭
@bhoopathye952
@bhoopathye952 Ай бұрын
8ல் செவ்வாய் உடன் சுக்கிரன், குரு உள்ளது. சுத்த ஜாதக பெண் திருமணம் செய்யலாமா.
@usharamanathan5526
@usharamanathan5526 2 ай бұрын
Rishbha rasi. Mirgashirresam star. 8il chevai+ raghu irunthal ennavagum sir
@nandhininandhu885
@nandhininandhu885 5 ай бұрын
அண்ணா எனக்கும் 8 இல் செய்வாய் தோஷம் தன். என் குடும்ப வாழ்க்கை சிறந்து இல்லை. பிரிந்து தான் உள்ளோம்
@shankarMs05
@shankarMs05 3 ай бұрын
Jaathagathai nambalam aanal jaathagamae vazhkai ya irruka koodathu
@shankarMs05
@shankarMs05 3 ай бұрын
Rendu perum ukkanthu manam vittu pesi oru understanding vanthalae ellam nalla irrukum odanae sevvai naala thaan ipdi nu solla koodathu
@shankarMs05
@shankarMs05 3 ай бұрын
Sevvai thosam illathavargal ethanayo per pirinthu thaan vaazhirargal apa ellarukum sevvai thosama jaathagam thaan kaaranama
@user-v162
@user-v162 2 ай бұрын
​@@shankarMs05 அப்படி இருப்பவர்களின் எந்த கிரகங்கள் தொந்தரவு பண்ணுச்சுன்னு தெரியாது தானே. செவ்வாய் மட்டுமே குடும்பத்தை பரிக்காது ஒவ்வொரு லக்கினத்திற்கும் மாறு படும் குரு சுக்கிரன் நல்லவர் ஆனால் சேர்ந்தாலோ பார்த்தாலோ சில லக்னங்களுக்கு தான் நின்ற வீட்டின் அடிப்படையில் தொந்தரவுகள் வாரி வழங்கி விடுவார்கள். எப்படி இருந்தாலும் நடந்தே தீரும். நடந்த பிறகே ஜாதகம் பரிகாரம் என தேடு போவோம். கிரகங்களிடம் இருந்து யாரும் தப்ப முடியாது
@user-v162
@user-v162 2 ай бұрын
​@@shankarMs05 எங்கள் குடும்பம் கூட பிரிந்து தான் உள்ளோம் divorce நடக்குது ஆனால் இரண்டு வருடமாக நாங்கள் படும் கஷ்டங்களை சொல்ல முடியாத அளவிற்கு பாதிக்க பட்டு இருக்கோம் நல்லா தான் வாழ்ந்தோம் நல்ல தான் இருந்தோம். கிரகங்கள் பிரித்து விட்டது அதே கிரகங்கள் தான் எங்களை ஒன்று சேர்க்கும் எனக்கு தற்போது ராகு திசை புதன் புத்தி. ஜாதகம் பார்த்தால் நடந்ததை அப்படியே நேரில் பார்த்தது போல் கூறினார்கள். எல்லா ஜோதிடர்கள் அவரவர் கற்றுக் கொண்ட அளவிற்கு பலன்களை சொல்கிறார்கள். நாம தான் நல்ல ஜோதிடரை தேர்வு செய்ய வேண்டும் யாரையும் குறை சொல்ல எதுவும் இல்லை எல்லாம் குரு தான்.
@baskarauto7243
@baskarauto7243 3 ай бұрын
Yes
@nandhininandhu885
@nandhininandhu885 5 ай бұрын
எங்களால் ஒன்றாக வாள முடியவில்லை
@user-v162
@user-v162 2 ай бұрын
நேரம் வரும் நண்பரே இது உங்களுக்கு கிடைத்த நல்ல அனுபவம். நீங்கள் எங்கயாவது எதாவது ஒரு தவறு வேற யார் மூலமாக நடந்திருக்கும் அது உங்களுக்கும் உங்கள் partner,ku மட்டுமே தெரியும் அடுத்து அந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளவும். எல்லா தவறுக்கும் நாம தானே காரணம் சின்ன விஷயம் நம்மலை என்ன பண்ணிடும் என்ற அலட்சியம் தான் தவறு நடக்க முதல் காரணம். எங்க எதுல இருந்து பிரிவினை வந்துச்சுனு யோசிங்க எங்க ஒரு தவறு நடந்திருக்கும்.
@gamingking00938
@gamingking00938 5 ай бұрын
எனக்கு 8 இல் செவ்வாய் 😢
@usharamanathan5526
@usharamanathan5526 2 ай бұрын
Yes
@gamingking00938
@gamingking00938 5 ай бұрын
எனக்கு 8 இல் செவ்வாய் 😢
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 113 МЛН
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 17 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 50 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 113 МЛН