மத்திய பட்ஜெட்டை எதிர்கட்சிகள் ஏற்றுக்கொள்வது சரித்திரத்தில் நடந்ததுஉண்டா.வாழ்த்துக்கள் மோடிஜி அரசுக்கு
@RamasamyThirupathi-g2i3 сағат бұрын
பட்ஜெட் அறிவித்த நிர்மலா சீதாராமன் மோடி ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏👌👍
@vnarayanan56482 сағат бұрын
Pathetic situation in TN, people running after cinema stars 😩
@thirugnanasambandan29752 сағат бұрын
இப்படி ஏமாத்திட்டிங்களே நிர்மலா அம்மா....... தமிழகத்திற்கு ஏதாவது ஒதுக்கியிருந்தால்.....இந்த வருடமாவது ஒரு கை பார்த்து விடலாம் என்று பார்த்தால்.....??????
@MoorthyMoorthy-hj6cl3 сағат бұрын
ஏன் நீ தான் திராவிட மாடல் ஆட்சி செய்கிற அதை வச்சு செய் நீ ஏன் மத்திய சர்க்கர ஒன்றி அரசு அப்படின்னு சொல்றீங்களா😅
@ramg43232 сағат бұрын
All the Best
@HzEh-zp1ox2 сағат бұрын
Plak monies sacetarur.
@venkateshkesav251443 минут бұрын
வி.ரசிகர்கள்... waste News
@ramaraj64912 сағат бұрын
தமிழக அரசியல் தலைவர்கள் இனிமேல் மத்திய அரசை ஏமாற்ற முடியாது. மக்களுக்குத் தெரியும் இது எப்படிப்பட்ட பட்ஜெட் னு . தமிழகத்தலைவர்களே ஏன் சும்மா சும்மா கதறுறீங்க?🤣😂🤣😂🤣