தேசீய கீதம் பாடினால் உங்கள் கௌரவம் குறைந்து போய்விடுமா?
@anunatКүн бұрын
தமிழ் தாய் வாழ்த்து வேண்டாம் என்று யாரும் சொல்லவி ல்லை தேசீயகீதமும் பாடுங்கள் என்று கேட்கிறார் இந்தியாவின் ஒரு பகுதி தானே தமிழ்நாடு
@manivannannatarajan7844Күн бұрын
Mutta paya kakkusula saapuduravanunga
@SampathKumar-pf6keКүн бұрын
சபாநாயகர் மக்கள் பிரதிநிதி MLA வாக இருக்கும்வரைதான் இப்பதவிக்கு தேர்வு ஆன பின் அவர் கட்சி சார்பற்ற அரசு ஊழியர் ஆக அவர் சொன்ன உறுப்பினர் எண்ணிக்கை தவறு
@dhamuvishvakarma674Күн бұрын
வீழ்வேன் என்று நினைத்தாயோ!! ஆளுநர் ஸ்ரீ இரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏 .... ....... ....
@IamMoorthyКүн бұрын
தனக்கு என்ன தெரியும் என்று தெரியாமலேயே கருத்து சொல்லும் விஜய் சற்று அடக்கி வாசிப்பது நல்லது.
@IamMoorthyКүн бұрын
வீர் சாவர்கரை இந்த தற்குறிக்கு முதற்கண் தெரியுமா. அல்லது இந்ராகாந்தியின் சாவர்கரை குறித்த கடிதம் குறித்தாவது தெரியுமா. ஒரு கட்டப்பஞ்சாயத்து பேட்டை தாதாவுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை
@pillaivmuniappan5159Күн бұрын
❤❤
@thyagarajanvenkataramasast8045Күн бұрын
நன்றாக அரசியல் சட்டம்சம்பிரதாயம்படித்து பேசு விஜய்
@palanisamym1971Күн бұрын
தேசிய கீதம் வாசிக்க முடியாது என்றால் சட்டசபை எதற்கு.
@Ravindran-jy7hfКүн бұрын
சபாநாயகர் தங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக தான் தமிழ்நாடு உள்ளது என்பதை நினைவில் கொள்ளும்பதவி ஏற்கும் போது தேசிய இறையன்பு உட்பட்டு தான் பதவி ஏற்றுள்ளிர் தேசியமும் தமிழ் பண்பாடும் ஒரே போல் மதிக்க படவேண்டும் கவர்னர் பாரதம் மொத்தம் அறிந்தவர் தங்கள் தமிழ்நாட்டை மட்டுமே அறிந்தவர் அந்த உள்குத்தல் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதன் வலி தெரிகிறது
@IamMoorthyКүн бұрын
அரசு எழுதிதரும் உரையை படிப்பது கவர்னர் கடமை ஆனால் அந்த உரை ஒரு குப்பையாக இருந்தால் மெத்தப்படித்த கவர்னரால் எப்படி படிக்கமுடியும்.
செய்தியை ஒழுங்கா போடுங்கடா. கவர்னர் தேசியகீதத்திற்கு பதிலாக தமிழ்தாய் வாழ்த்து பாடியதற்காக வெளியேறவில்லை. தமிழ்தாய் வாழ்த்தை தொடர்ந்து விதிப்படி தேசியகீதம் தவக்கத்தின் போதும் இறுதியிலும் பாடப்பட வேண்டும். எவன் news script எழுதினான்.
தேசீய கீதம் தான் முதலில் ஒலிக்கும். பிறகு தான் தமிழ் வாழ்த்து ஒலிக்கனும். தமிழ்நாடு முதல்வருக்கும் சபாநாயகரருக்கும் தெரியாதா? பக்கத்து மாநிலத்தில் எவ்வளவு நல்ல கடைப்பிடிக்கிறாங்க. இது விஜய் புரிந்து கொள்ளாமல் அவருக்கு பெயர் வர வேண்டுமென்று ஏதாவது பேசக்கூடாது.