சபாநாயகர் தீர்ப்பு சொல்லும் போது ஏன் இவ்வளவு தடுமாறுகிறார் என தெரியவில்லை. ஒரு வேளை. திரு பழனிசாமி கொடுத்த ஆதாரங்கள் மிகவும் வலுவானதாக இருக்கிறதோ?
@vmarunagirichettiar40875 сағат бұрын
இந்த நீதிபதி பேசும் போது நாக்கு உழல்வது ஏனோ?
@thangavelumarudhaiyappan10614 сағат бұрын
உன்மை மறைக்கநாக் குளருவதுசகஜம்
@Ravindran-jy7hf2 сағат бұрын
இவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிபதியாக நியமிக்க கணம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் இந்தியவில் அம்பேத்கர் உருவாக்கிய சட்டம் நிலை நாட்டபடும்!!!!!!!!!!!!
@Omie24564 сағат бұрын
இவரப்போய் திமுகவுக்கு சாதகமாக இருக்கிறார் என்கிறார்கள்.. எவ்வளவு நேர்மையா, ஞாயமா பேசுறாரு!!
@venkateshkesav25142 сағат бұрын
L board அரசியல்வாதி...
@venkateshkesav25142 сағат бұрын
மாநில தேர்தல் ஆணையம் சரி இல்லை
@gmurthy63903 сағат бұрын
Avoiding defeat in the Erode election. Admk escape from defeat. 😀