செய்வதை மகிழ்ச்சியாக செய்யுங்கள் | Mahatria on Happiness

  Рет қаралды 17,188

Mahatria Tamil

Mahatria Tamil

10 ай бұрын

யாரு ஒருவன் வேலையில சந்தோஷமா இல்லியோ, அவனால வாழ்க்கையில சந்தோஷமா இருக்க முடியாது.
நீங்கள் பார்க்கும் வேலை உங்களுக்கு ஆற்றலை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கிறதா? அல்லது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறதா? அல்லது அதிகப்படியான ஊதியத்தை பரிசளிக்கிறதா? எது அதிகமாக கிடைத்தால், உங்கள் வேலையும் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று மஹாத்ரயா கூறுகிறார் தெரியுமா?
#mahatria #mahatriatamil #happiness #happinessatwork #arthamulla60nodigal #அர்த்தமுள்ள60நொடிகள்

Пікірлер: 23
@kannadasankannadasan3392
@kannadasankannadasan3392 10 ай бұрын
நமக்குள் சந்தோஷம் இல்லாமல் எந்த வேலை செய்தாலும் அந்த வேலை நமக்கு திருப்தியாக இருக்காது. நாம் சந்தோஷமாக ஒரு வேலையை செய்யா விட்டாலும் அந்த வேலையின் பலனும் சரியாக இருக்காது.
@rameshkuppan4998
@rameshkuppan4998 Ай бұрын
Sir no words to express your Realisation Excellent personality
@hariniishwarya.s9199
@hariniishwarya.s9199 10 ай бұрын
வாழ்க்கை சந்தோசமாக இருந்தால் வேலை சந்தோசமாகச் செய்யலாம்🎉
@nadwi2006
@nadwi2006 10 ай бұрын
عاشت يداك
@venkateshr3634
@venkateshr3634 6 ай бұрын
Wonderful Mahatria.
@bridgits1215
@bridgits1215 10 ай бұрын
Mahatria after hearing this msg, even i feel top of the world. Thank you.
@soundaram7682
@soundaram7682 5 ай бұрын
Very nice
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 10 ай бұрын
எந்த வேலையாக இருந்தாலும் சந்தோஷமாக செய்ய முடியாது. எந்த வேலையைச் செய்யும் போது சலிப்பு ஏற்படவில்லையோ, அந்த வேலை தான் உங்களுக்குச் சந்தோஷத்தையும் வளர்ச்சியையும் தரும்.
@dlschemistry
@dlschemistry 7 ай бұрын
❤❤❤❤
@sasianand4228
@sasianand4228 10 ай бұрын
Definitely... Thank you🎉
@thinakarank667
@thinakarank667 7 ай бұрын
Tq❤ mr
@user-vx8wi5ed1e
@user-vx8wi5ed1e 9 ай бұрын
அருமையா பதிவு சார்❤
@SiddhArjun
@SiddhArjun 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@godsonpaul8288
@godsonpaul8288 10 ай бұрын
Super sir
@nd2475
@nd2475 10 ай бұрын
Thank you 🙏🏻
@manoharanmano8673
@manoharanmano8673 10 ай бұрын
Excellent msg🎉🎉🎉
@latharaghunathan2489
@latharaghunathan2489 10 ай бұрын
Lovely message
@ramanfamily42
@ramanfamily42 9 ай бұрын
Super Mahatria Thank you
@kohilavanirmmuthurajah1907
@kohilavanirmmuthurajah1907 10 ай бұрын
Thank you.
@nmuthukumar7181
@nmuthukumar7181 9 ай бұрын
Thank you
@gopinathguru8319
@gopinathguru8319 10 ай бұрын
🙏🙏🙏💐💐💐❤
@ravichandranshankar2787
@ravichandranshankar2787 7 ай бұрын
Eppudi yosika theriyaleye, guruji. Eppidi yarum sollaleliye guruji. Guruji, even if i grew old, can i work like a 22 years old boy, pls share a motivational speech. I will blindly follow.
@sudhakarnote
@sudhakarnote 2 ай бұрын
Please tell me something different... Not just the routine thing ...don't get me wrong ....
Vazkai Vazhvatharke : Mahatria Ra Thanthi TV
23:36
Thanthi TV
Рет қаралды 253 М.
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 63 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 15 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 29 МЛН
Managing Emotional Drama | Mahatria on Peace in Relationships
13:19
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:25
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
ШУНДАЙ ЯХШИ ВИДЕОГА ХЕЧ КИМ ЛАЙК БОСМАЙДИ
0:15
Муниса Азизжонова
Рет қаралды 3,8 МЛН
Where are you from?
0:13
ARGEN
Рет қаралды 4 МЛН
ToRung short film: 😭i'm not blind😢
0:58
ToRung
Рет қаралды 106 МЛН
1❤️
0:17
Nonomen ノノメン
Рет қаралды 8 МЛН
Khi em gái tôi đắp mặt nạ || Mask of joy #shorts
0:11
Linh Nhi Shorts
Рет қаралды 5 МЛН