ஐயா செய்வினை செய்தவர்கள் குடும்பம் நன்றாக இருக்கிறார்கள் செய்வினை செய்யப்பட்ட நாங்கள்தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் அவர்கள் குடும்பம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஐயா
@srk83605 ай бұрын
வணக்கம் ஐயா 🙏 இதுபோன்று கெடுதல் செய்பவர்கள் நன்றாக வாழ்கிறார்களே.. இவர்கள் குடும்பத்தின் முடிவு.. எப்படி ப்பட்டதாக இருக்கும்? அதையும் சொல்லுங்க ஐயா...... நன்றி 🙏💐💐💐💐💐
@sameeantro83375 ай бұрын
ஆமாங் ஐயா எனக்கும் இந்த கேள்வி எனக்குள் இருந்து கொலம்பியா இருக்கிறது.என்குடும்பம் மட்டும் இல்லை ஊரில் உள்ள பங்காளிகள் பல குடும்பங்கள் பல உயிர்கள் இழப்பு சொத்துகள் இழப்பு. வாழ முடியாமல் வாழ்ந்து கொண்டு இருக்காங்க.ஒரு குடும்ப செய்த சதி வேளை காரணம் கோயிலில் தனக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் அதை எதிர்த்து நிற்பார்கள் என்று தெரிந்த அத்தனை பேரையும் கேரள நம்பூதிரிகள் வைத்து செய்த செயல் .பதினைந்து வருடங்களாக நடந்து கொண்டு இருக்கிறது.
@naganiya96025 ай бұрын
எங்க ஊர்லயும் பூசாரி குடும்பம் இதைதான் செய்கிறது
@ramam65415 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா......
@RASIRUSIARUSUVAI5 ай бұрын
அண்ணா வணக்கம் செய்வினை செய்துட்டு ஒன்னுமே தெரியாத மாறி நம்ம வீட்டுக்கு வருகிறார்கள் அவங்க கிட்ட இருந்து நம்ம சாமிய நம்மள எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும்