செய்வினையை ஜோதிடத்தில் தெரிந்து கொள்ள முடியுமா? | Followers of astrology |

  Рет қаралды 5,885

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

Күн бұрын

Пікірлер: 65
@KarthiChandru-dl3ii
@KarthiChandru-dl3ii 6 ай бұрын
இவ்வளவு நாளா வரைக்கும் உங்க வீடியோவை நான் பார்த்ததில்லை இப்போதுதான் ஒவ்வொன்றாக பார்க்கிறேன் யார் யாரே பேச்ச கேட்டு நிறைய பணம் செலவு பண்ணிட்டேன் முன்னாடியே உங்க வீடியோவ பார்ந்திருந்தால் கவனமாக இருந்திருப்பேன் நன்றி ஐயா தெளிவு கிடைத்தது👌🙏👍👏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@PriyaPriya-dv7qk
@PriyaPriya-dv7qk 2 ай бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்கள் காணொளி அருமை அருமை ❤❤❤🎉🎉🎉 என் வாழ்கையில் இது மாதிரி ஒரு நிலை வந்தது என் வீட்டை சுற்றி எதிர்ப்பு மனஅழுத்தம் ஏற்படுவதை போல் தெருவில் முன் கோழி அறுத்து போடுறது மெழுகு வர்த்தி ஏத்தி வைக்கிறது கொம்பு தொடப்பம் முறம் வைப்பது இதமாதிரி செய்தார்கள் நானும் சிவனை நோக்கி சிவபுராணம் படித்தேன் நான் எந்த தவறு செய்திருந்தாலும் மன்னித்துவிடுங்கள் என்று வேண்டினேன் பழைய வீடு வாடகைக்கு விட்டு அதைவிட பெரிய வீடு கட்டி வந்துட்டேன் அவர்களுக்கு நன்றி சொள்ளிட்டுதான் வந்தேன் அவர்கள் இதுமாதிரி mental டார்ச்சர் கோடுகளை என்றால் நான் இன்னும் ஒரு வீடு கட்ட யோசிச்சி இருக்க மாட்டேன் அதான் அவர்களுக்கு நன்றி சொல்லிட்டு வந்தேன் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை நாம் இறைவனை நோக்கி சரண் அடைந்து அவர் காட்டும் வழியில் பயணிக்கிறேன் உங்கள் இந்த கருத்து அனைவருக்கும் தயிரியம் கொடுக்கும் என்று நம்புகிறேன் நன்றிகள் கோடி குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@thirumersal
@thirumersal 9 ай бұрын
ஞானத்தினைப் பற்றிய ஓரு ஜோதிட பதிவு வேண்டும் ஐயா…உங்களால் நாங்கள் நிறைய ஞானத்தினை வளர்த்துக் கொள்கிறோம்…❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 8 ай бұрын
கண்டிப்பாக காணொளி பதிவு செய்கிறோம் நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 8 ай бұрын
🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@KarthiChandru-dl3ii
@KarthiChandru-dl3ii 6 ай бұрын
​@நன்றி brammajothidamtamil
@Goku__mass72
@Goku__mass72 5 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா ❤ குருவே சரணம் ❤ சுவாசம் உள்ள வரை ஈசன் உன் வசம் ஓம் நமசிவாய ❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@ganesanjai1975
@ganesanjai1975 9 ай бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு ;தெரிந்து கொண்டோம் உண்மையினை நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@JayaLakshmi-vl9tz
@JayaLakshmi-vl9tz 13 күн бұрын
Thank you so much for sharing this sir with so much detailed explanation
@brammajothidamtamil
@brammajothidamtamil 12 күн бұрын
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@ShyamalaRajendiran-k5z
@ShyamalaRajendiran-k5z 10 ай бұрын
அருமை அருமை🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 10 ай бұрын
நன்றி
@mini-ix2sz
@mini-ix2sz Ай бұрын
Guruji neenga pallandu kalam vazhga valamudan
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Advaithavlogs
@Advaithavlogs Жыл бұрын
Arumaiyana vilippunarvu pathivu saami🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
நன்றிங்க அம்மா
@PandianSiva-u7u
@PandianSiva-u7u Жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் நாம் செய்த வினைதான் நமக்கு செய்வினையாக வருகிறது அடியேன் தப்பித்தேன் குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
ஊழ்வினை உறுத்தி வந்த ஊட்டும் அதை தவிர செய்வினை என்று எதுவுமே இல்லை திருச்சிற்றம்பலம் நன்றி
@pandiandharmalingam1713
@pandiandharmalingam1713 Жыл бұрын
மரத்தின் நிழல் இருந்தால் வெய்யிலின் தாக்கம் அறிய முடியும் பரிபூரன பேரானந்தம் ஊழ் வினை இருந்தால் தான் அனுபவித்து களித்தபின் அறிய முடியும் திருச்சிற்றம்பலம்
@PandianSiva-u7u
@PandianSiva-u7u Жыл бұрын
குருஜி வணக்கம் ஊழ் வினை உற்பத்தி வந்து ஊட்டுவதின் வழியாக பிறப்பு இறப்பு வாழ்க்கை அதன் வழி இன்பம் துன்பம் இரண்டையும் மகிழ்ச்சியாக ஏற்பது ஆனால் பயண இலக்கு என்ன புரிதல் இல்லை ஊழ் வினையால் வாடும் மக்களுக்கு பிரபஞ்சம் உதவுமா மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்து வாழும் அதிபர்களுக்கு உதவி செய்கிறதா அதிகாலை தியானம் பிரபஞ்சம் கேட்டதை தரும் என்பது ஊழ்வினையை மாற்றுமா ஏழைகளுக்கு இந்த கனி எட்டுமா அறிவுரை தாருங்கள் நன்றி குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
@@PandianSiva-u7u யார் தர்மத்தின்படி வாழ்கிறார்களோ? அவர்களுக்கு மட்டுமே ஊழ்வினை செயல்படுமே தவிர செயல்படுவதை உணர முடியுமே தவிர எல்லாராலும் உணர முடியாது , தவறு செய்பவர்களுக்கு கண்டிப்பாக உடனே தண்டனை என்பது நிச்சயமாக கிடைக்காது மீண்டும் மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு மன்னிப்பு கிடைத்துக் கொண்டே இருக்கும் காரணம் என்றாவது ஒருநாள் திருந்த மாட்டார்களா ? என்று இயற்கையும் பிரபஞ்சமும் எதிர்பார்த்து காத்து நிற்கும். அனைத்தும் தெரிந்த மனிதர்கள் தவறு செய்தால் மட்டுமே தண்டனை உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். எதுவுமே அறியாத ஒரு பாமர மனிதன் மீண்டும் மீண்டும் தவறு செய்தாலும் கூட அவனுக்கு மன்னிப்பு என்பது 100 தடவை உண்டு அதற்கு மேலும் ஒரு மனிதன் தவறு செய்தால் மட்டுமே அந்த மனிதன் தீர்க்கமாக தண்டிக்க படுவான் அப்பொழுதும் உணரவில்லை என்றால் மட்டுமே அந்த மனிதனுக்கு மீண்டும் மீண்டும் சொல்லமுடியாத துயரம் என்று கஷ்டங்கள் கவலைகள் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை உணருங்கள் நன்றி வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள்
@PandianSiva-u7u
@PandianSiva-u7u Жыл бұрын
மகிழ்ச்சி குருஜி நன்றி வணக்கம்
@elangovanelangovan5986
@elangovanelangovan5986 6 ай бұрын
திருச்சிற்றம்பழம்
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 ай бұрын
வாழ்க்கை உங்களுக்கு பிடிக்கிறதோ ? இல்லையோ ? அதன் போக்கில் செல்லுங்கள். கர்மா உங்களை எங்கு அழைத்து செல்ல வேண்டுமோ ? அங்கு கட்டாயம் அழைத்துச் செல்லும். அது நீங்கள் விரும்பிய அற்புதமான உன்னதமான அமைதியான இடமாக கட்டாயம் இருக்கும் *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻🌼🌹❄️🌹🌼🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 8 ай бұрын
ஓம் குருவே போற்றி திருச்சிற்றம்பலம் ஐயனே எனது பிறந்தநாள் 1970 20 /6/ 1970 இரவு 12/40 am அதி காலை பிறந்துயுள்ளேன் குருஜி எனது வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவல் குருஜி எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் குருஜி உங்களை எப்படி தொடர்பு கொள்வது குருஜி உங்களுடைய அருளால் எனக்கு வழி காட்டுங்கள் உங்களின் பதிலை மிக ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் குருஜி நன்றிகள் நான் கோயம்பத்தூர் பிறந்துயுள்ளேன் குருஜி தனுசு ராசி மூலம் நச்சத்திரம் மீனா லக்கினம் எனது வருங்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்கள் ஓம் குருவே saranam
@brammajothidamtamil
@brammajothidamtamil 8 ай бұрын
பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் அளிக்க இயலாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் குறிப்பிட்டு ஏதாவது ஒரு கேள்வி கேட்காமல் எங்களால் பதில் தர இயலாது. தயவுசெய்து பிறந்த தேதி பிறந்த நேரம் அனுப்பியதற்கு நன்றி அதே நேரத்தில் உங்களுடைய நட்சத்திரத்தை புதியதாக பதிவிட்டு அதற்குப் பிறகு ஏதாவது ஒரு கேள்வியை கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது நன்றி நன்றி
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 8 ай бұрын
ஓம் திருஷ்டிராம்பலம் போற்றி ஓம் குருஜி அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் எனது பெயர் பாலகிருஷ்ணன் பிறந்தநாள் 20/ 6/1970 அதிகாலை 12/40 தனுசு ராசி மூல நச்சத்தித்திரம் மீனா லக்கினம் எனது வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை கூறுங்கள் 20 வருடங்களாக பானி புரி கடை வைத்துருந்தேன் இப்பொழுது ஒரு கடையில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன் குருஜி மறுபடியும் கடை நடத்த முடியுங்களா என்பதை கூறுங்கள் குருஜி பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் குருஜி அவர்களே நன்றிகள்
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 ай бұрын
பாலகிருஷ்ணன் சார் 📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது. அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி ) 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குறிப்பு: - ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20553
@umavathishanmugam845
@umavathishanmugam845 Жыл бұрын
Super jee
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
நன்றி மா
@கமலம்கமலம்
@கமலம்கமலம் 4 ай бұрын
ஐயா நான் இப்போது கொஞ்ச நாட்களாக தான் உங்கள் காணொளி பார்க்க ஆரம்பித்தேன். நான் தங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி அனுக வேண்டும் ஐயா. மன அழுத்தம் அதிகமாக உள்ளது ஐயா 🙏🙏😢
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 ай бұрын
தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@aswinramltd9688
@aswinramltd9688 28 күн бұрын
ஐயா வணக்கம். A E. ராஜமாணிக்கம் ஈரோடு தங்களுக்கு தெரியுமா ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 27 күн бұрын
ஐயா வணக்கம் முதலில் என்னை மன்னிக்கவும் நீங்கள் யார் என்பது எனக்கு புலப்படவில்லை மிக்க நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் ..... ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@gopalgopal-gt5nr
@gopalgopal-gt5nr 11 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு உடல் வலி அதிகமாக இருக்கும் ஏதேனும் கோவிலுக்கு சென்று விட்டு வந்தால் ஒரு நாள் இரண்டு நாட்கள் நன்றாக இருக்கும் மீண்டும் உடல் வலி அதிகமாக இருக்கும் அதிலும் குறிப்பாக இரண்டு கைகளில் மட்டும் அதிகம் வலி உள்ளது இதற்கு காரணம் என்ன
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 ай бұрын
பரிபூரணமாக உடம்பு குணமாகும் செய்வினை என்பது போல் அதை நம்ப வேண்டாம் இனிமேல் வரும் காலங்களில் உங்கள் உடம்பு பரிபூரண குணமாகி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@CHENDURONLINE
@CHENDURONLINE 2 ай бұрын
GURUJI VANAKAM NAN MEENA LEGNAM (LEGNATHIL KETHU) DANUS RASI (7IL RAGHU SOORYAN) RADHU DISAI SOORYA PUTHI VARUM 20 THETHI MUDIKIRATHU ADUUTHU CHANDRA PUTHI (CHANDRAN 10IL) KADANTHA 4 VAARUDANGALAHA AROKIYA PRECHANI YERPATU NANE PALA THAVARANA VAITHIYAM EDUTHU THARPOTHU MIGAVUM MUDIYAMAL ULEN ENAKU 6IL PUTHAN SUKRAN 4IL SEVOI GURU ENAKU RAGHU DISAI YIL MARAGAM YERPADUMA . ENAKU YARAVATHU SEIVINAI VATHHIRUPARKALA NANUM PANATHAI ILANTHULLEN PL GUIDE ME
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 ай бұрын
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@sukumarmanickam9002
@sukumarmanickam9002 9 ай бұрын
வணக்கம். நேரில் சந்திக்க வேண்டும் 31.12.1976 01.05 AM சேலம் எதிரி தொல்லை.
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 ай бұрын
📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது. அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி ) 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குறிப்பு: - ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20557
@saravanakumar-tc4mm
@saravanakumar-tc4mm Ай бұрын
But guruji..it's still in this world & i have been affected by this too... Most effective & it's still few doing this work guruji... Then these people's will get what for them in this birth??... I never miss Or mesh with money for this, I left all to this universe/Lord.but I lost my family only & all my asserts & wealth & happiness & relationships only... Not more than that guruji... It's can be fate b'coz I too have faith on Shiva... Ok anyhow it's been feel but how has came across as u said for meditation...i too think these things need to be demolished & no one have/has to affect by this process, But still the few are thr too do the hattered work gurujii... God/mighty universe and only to take control & save us from this to live peaceful life in this world... 🙏🤞🤷‍♂️
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
வணக்கம் நாங்கள் ஆங்கிலம் தெளிவாக படிக்கும் அளவிற்கு படிக்கவில்லை, அதனால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதை தமிழில் கூறினால் நாங்கள் உங்களுக்கு பதில் அளிக்க எளிமையாகவும் சுலபமாகவும் இருக்கும் மிக்க நன்றி. சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@nalininarendran2171
@nalininarendran2171 10 ай бұрын
Ena jathagam parakanum unga appointment kidaikuma.
@brammajothidamtamil
@brammajothidamtamil 10 ай бұрын
தாமதம் ஆகும் மன்னிக்கவும்
@jayanthijaina7292
@jayanthijaina7292 3 ай бұрын
Manam eppadi kettu pogum ayya
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 ай бұрын
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@rajiselvam2180
@rajiselvam2180 Жыл бұрын
🙏
@astercreation297
@astercreation297 8 ай бұрын
Jathagam paruka amount sollunga
@brammajothidamtamil
@brammajothidamtamil 4 ай бұрын
📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது. அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி ) 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குறிப்பு: - ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20348
@gowthamsrg6765
@gowthamsrg6765 Жыл бұрын
Good morning anna
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
🙏
@umavathishanmugam845
@umavathishanmugam845 Жыл бұрын
Super jee
@brammajothidamtamil
@brammajothidamtamil Жыл бұрын
ரொம்ப நன்றிங்க அம்மா
@udhay_s
@udhay_s 11 ай бұрын
ஐயா உங்க ஆசிரமம் எங்க இருக்கு
@brammajothidamtamil
@brammajothidamtamil 11 ай бұрын
எங்களுக்கு எந்த ஆசிரமமும் இல்லை எளிமையாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
@KarthiChandru-dl3ii
@KarthiChandru-dl3ii 6 ай бұрын
👌​@@brammajothidamtamil
@ramyamani0868
@ramyamani0868 5 ай бұрын
​@@brammajothidamtamilநன்றி ஐயா
@sivasamik6899
@sivasamik6899 Ай бұрын
🙏🌹👍👌☝️😄🌹🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 4,6 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 32 МЛН
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН
Kumbham Rasi | 2025 PREDICTION | trending video | Bramma jothidam | Astrology #rajaguruji #கும்பம்
24:36
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 960