காப்பாற்ற சொன்ன இளைஞர்களுக்கு மருத்துவ செலவு எல்லாம் கடத்தி சென்ற இளைஞரின் தகப்பனாரும் பெண்ணின் தகப்பனாரும் பூரண குணமடைய வர உதவி செய்ய வேண்டும் யாருக்கும் என்ன நடந்தால் என்று வேடிக்கை பார்க்கும் உலகம் தைரியமா சென்று காப்பாற்ற இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் மற்ற இளைஞர்களுக்கு நீங்க என்ன தைரியம் வர வேண்டும்❤
@SureshMuththaiya15 күн бұрын
அருமையான பதிவு 🙏
@IsmathNafeez14 күн бұрын
Yes
@Nxdhee14 күн бұрын
💯Yep
@mary-id6xx15 күн бұрын
என்ன நடந்ததோ தெரியாது .ஆனால் காப்பாற்ற ஓடி வந்த அந்த வீர உள்ள ஆண் மகனுக்கு தலை வணங்குகிறேன்.❤❤❤❤❤
@rockeyrockey828915 күн бұрын
அத்தை மகன் என்றாலும் சரி, சொத்தை மகனென்றாலும் சரி .. ஒரு பெண் பிள்ளையை கடத்துவது மிகப் பெரிய குற்றமே.. மண்ணிப்பு என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. அண்ணன் தங்கச்சி உறவு வேறு. இது பல பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு பயத்தை உண்டு பன்னும்.. இது உறவுக்குள் நடந்த பிரச்சினை என்றாலும்.. இது போன்ற செயல் வன்மையாக கண்டிக்கப்பட்டு தண்டனை வழங்க வேண்டும். மாமாவின் சொத்துக்கு ஆசைப்பட்டது தெரிந்து தான் பேசப்பட்ட கலியாணம் கூட நிறுத்தப்பட்டிருக்கலாம்..
@AbdullahFazeena797915 күн бұрын
அந்த ரியல் ஹீரோ வுக்கு வாழ்த்துக்கள் 🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vijayikalakala508015 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்...... வீட்டுக்குள்..... இருக்கும் வரை தான் குடும்ப...... பிரச்சினை....... இதில்.....,சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயமாக .........தண்டனை.... கொடுக்க வேண்டும்...... காப்பற்ற முயற்சி.....செய்தா...... இளைஞன்..... பாவம்..... நன்றி.....
@Agasthiyar15 күн бұрын
யார் செய்தாலும் அது சமுதாய சீர்கேடுகளை உருவாக்கும் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ள வேண்டும் சகோதரி உங்கள் மிகச்சிறந்த கருத்து இவற்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@SakthiShop15 күн бұрын
குடும்பத்தில் இருக்கிற பிள்ளைக்கு இப்படி செய்யுறவன் மற்றவங்கள சும்மா விடுவானா
@kiruselva835715 күн бұрын
உறவாக இருந்தாலும் பாடசாலை சீருடை உடன் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். கடத்தியவர் உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பிள்ளையை பாதுகாக்க முயன்ற அந்த சகோதரனுக்கு நீதி கிடைக்க வேண்டும் 👍
@mohamedilliyas655715 күн бұрын
Yes agree Maximum punishment should be given
@fathimanilziya946710 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை.குற்றத்துக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
@varathanmanickalingam897214 күн бұрын
உங்கள் கருத்து மிகவும் சரியானது சகோதரி. வீட்டுப் பிரச்சனை வீதிக்கு வந்தால் அது பொதுப் பிரச்சனையாகிவிடும். அதுவும் காப்பாற்ற வந்த அந்த இளைஞருக்கு பாரதூரமான விடயம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அவரது குடும்பத்தின் நிலை என்னவாகியிருக்கும்? இப்போதைய 2k kids மற்றும் அவர்களது பெற்றோருக்கும் பொறுப்போ சிந்திக்கும் திறனோ இல்லாது இருக்கிறது. யார் இப்படி நடந்தாலும் இது மிகவும் பாரதூரமான ஒரு போக்கும், கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.
@GamingTV019214 күн бұрын
அவன் செய்தது பெரிய குற்றம் தண்டனை கட்டாயம் வழங்க வேண்டும்.. மாமா மாமி பிரச்சினை இங்கு முக்கியம் இல்லை சட்டம் தன் தன்டனையை சரியாக வழங்க வேண்டும்.. இல்லாவிட்டால் சிறுபிள்ளை கல்லன் போலிஸ் விளையாட்டு விளையாடியது போல் ஆகிவிடும்..
@MsmNiyas-v7y15 күн бұрын
சரியான கருத்து
@kinniyakinniya782015 күн бұрын
எது எப்படியோ பொது வெளியில் நடந்த இந்த சம்பவத்திற்கு கடத்தல் சட்டம் என்ன சொல்கிறதோ அதை நிச்சயமாக இவனுக்கு அரசு கொடுக்க வேண்டும்.
@cutepie-yy9wi15 күн бұрын
ஆமாம் அக்கா நீங்கள் சரியாக சொல்கிறீர்கள். இது திட்டமிட்ட கடத்தலாக இருக்க முடியாது. எந்த தகப்பனும் தனது மகளை ஊர் முன்னாடி அசிங்கப்படுத்தி திருமணம் பண்ணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் விருப்பம் என்றால் நடத்தி வைத்திருப்பார். இவ்வாறு மகளை ஆபத்தில் தள்ளமாட்டார். மற்றும் அந்த மாணவியை கடத்தும் போது அவள் விட்டு ஓடுவதற்கு தான் முயற்சி செய்த விதமும் தெளிவாக தெரிகிறது. அவனுக்கு 31 வயது . அவன் பிடியில் இருந்து அந்த மாணவி எவ்வாறு தப்பிக்க முடியும்.? .
@sathyarajahnivethan797815 күн бұрын
உண்மைதான் தண்டனை கொடுக்கவேணும் இதுபோல் இனிநடக்கக்கூடாது
@Abi7578915 күн бұрын
Absolutely agree with you, sister! Well done that saved boy ❤❤❤ That motorbike boy could have helped.
😂😂😂😂😂serios a news solra mari welangudhu illa ivangala patha
@tnfexpo493115 күн бұрын
Mokkaya iruku😂
@vabaniejhoti471715 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரி 💕💕💕
@murugesusivakumar659915 күн бұрын
எந்த பிரச்சனையும் பேசித்தீர்க்கவேண்டும் வன் முறையில் ஈடுபடுபவர்கள் மிது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
@JilShaan8 күн бұрын
Hi
@PiyaKhatun-qr8ks9 күн бұрын
👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@SareefAkram12315 күн бұрын
இவர்கள் படத்தைப் பார்த்து கெட்டுப் போய் விட்டார்கள் இது உண்மையிலேயே கடுமையான தண்டனை இலங்கை அரசாங்கம் கொடுத்தால் இதைத் தவிர்த்துக் கொள்வார்கள்
@SivaSiva-s5y14 күн бұрын
உண்மை தான் அக்கா சரியான கருத்து 👍
@NisfanaNisfana15 күн бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் நியாயமானது சகோதரி. சொந்தபந்தமெல்லாம் ஒழுக்கத்திற்கு அப்பாற் பட்ட விடயம் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே
@cutepie-yy9wi15 күн бұрын
3 நாள் ஆகியும் அந்த மாணவிக்கு ஒரு ஆடை கூட வழங்காமல் இருந்ததாலே புரிகிறது அந்த மாணவி மேல் தப்பில்லை என்று. இல்லாவிட்டால் அவளாகவே போயிருப்பாள். அவளது மச்சான் என்பதால் அவள் பயமில்லாமல் இருக்கலாம்.ஆனால் அவளது அனுமதியின் கீழ் இது நடக்க வாய்ப்பில்லை. அவனுக்கு பணம் தான் தேவைப்பட்டுள்ளது. அன்பான பெற்றோர்களே தயவு செய்து உங்கள் மகளை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம். இவ்வாறு உங்களுக்கு துரோகம் செய்தவன் இனியும் உங்கள் மகளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று கண்மூடித்தனமாக நம்பவேண்டாம். அவனுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும்.
@allahudeenmohideen761814 күн бұрын
@@cutepie-yy9wi ❤️
@ravithakathirithamby95815 күн бұрын
Unmai sister
@navaneethanPn15 күн бұрын
வணக்கம் அக்கா எந்த மதமோ அன்பார்ந்த மக்களே எங்களுக்கும் அம்மா அக்கா தங்கை என ஒவ்வொரு வீட்டில் இருக்கிறார்கள் சிந்தியுங்கள் அந்தபெண் மாணவி சினிமா நடிகையல்ல தயவுசெய்து தப்பாகொமன் போட்டு வரும்காழத்தை சீர்ரலிக்காதீர்கள்
@jeedanlivecricket651114 күн бұрын
உங்கள் செய்திகளை விருப்பத்துடன் பார்ப்பவன் நான் ஆனால் கடத்தல் வீடியோ ஏற்கனவே போட்ட வீடியோவையும் பார்த்தேன் தற்போது போட்ட வீடியோவையும் பார்த்தேன் நன்றி விளக்கமாக செய்திகளை சொன்னதற்கு ஆனால் உங்களுக்கு மனம் நோகும்படி ஒருவர் Comment போட்டதற்காக நீங்கள் சில Comment களை வாசித்து காட்டினீர்கள் அது அந்த பெண் பிள்ளையை பற்றி தவராக சித்தரித்து காட்டுமல்லவா? நீங்கள் ஒரு பொருப்பாக செயற்படும் ஒருவர் என்ற வகையில் அவ்வாறு மோசமாக Comment பண்ணியது யாருக்கும் தெரியாம இருந்ததை நீங்கள் எல்லோருக்கும் சொல்லிவிட்டீர்கள் எனது சகோரியாக நான் நினைத்தால் அது உண்மையாக இருந்தால் சொல்ல விரும்ப மாட்டேன் சகோதரியே உங்கள் ஒரு அபிமானி என்ற வகையில் சகோரைகாக சொன்னேன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@Zzzze_status_world15 күн бұрын
She is a student of LIYA SCIENCE ACADEMY...It function as a school but only for A/L students... the classes will conduct for all 7 days... but students should wear a white uniform....it has a hostel and students are from several parts of the island .
@புனிதா-ய4ழ15 күн бұрын
ஒரு பாடசாலை மாணவியை சீருடையில் கடத்துகிறான் என்றால் நாட்டில் சட்டம் சரியில்லை என்பது தானே உண்மை மிக மிக கடுமையான நண்டனை வழங்க வேண்டும்
உண்மையை சொல்லும் ஒருசில ஊடகவியளாலரில் நீங்களும் ஒருவர் உங்கள் செய்தியை நம்பலாம்
@RispiRispi-v9f14 күн бұрын
Good news sister
@Sriakshikan15 күн бұрын
உண்மை அக்கா
@anvermohideen989615 күн бұрын
இது சவூதியில் நடந்திருந்தால் அவன் தலை அதோ கதி
@jonson-oy4wn14 күн бұрын
இதுக்கு தலைய எடுப்பாங்களா?
@mohamedirfan30114 күн бұрын
சுப்பர் தகவல்
@ReginoldSelvaraj15 күн бұрын
You are correct sister
@rehoboth638815 күн бұрын
உங்கள் ஸ்டேட்மெண்ட் தெளிவாக உள்ளது 👍🏻
@MohomatsadhaSadha14 күн бұрын
You are correct
@MohamedRiham-h5d15 күн бұрын
Yes sister ur correct
@Sam7742915 күн бұрын
காபிர்களின் நடவடிக்கைகள் பரிசுத்த மார்கத்துக்குள்ளும் வந்து.
@statuschannel857215 күн бұрын
kadathinathe muslim than da apram enna kafir?
@MirashahibAroos15 күн бұрын
இது நல்ல பதிவாக தென்படவில்லை சகோதரா
@abdulmunaf143214 күн бұрын
தீர விசாரித்து உண்மையை வெளியாக்கி யார் யார் என்ன சொன்ணாலும் கடத்தியமைக்கி பாடசாலை மானவி என்ற வையிலும் பாடசாலை ஆடையுடண் கடத்தியமைக்கு உறவு என்று பாராமல் நீதி மன்றம் கடுமையான சட்ட நடவடிக்கை யை மேற்கொள்ள வேண்டும் என்பதே ோஎனது கருத்து
@GamingTV019214 күн бұрын
அவன் செய்தது பெரிய குற்றம் தண்டனை கட்டாயம் வழங்க வேண்டும்.. மாமா மாமி பிரச்சினை இங்கு முக்கியம் இல்லை சட்டம் தன் தன்டனையை சரியாக வழங்க வேண்டும்.. இல்லாவிட்டால் சிறுபிள்ளை கல்லன் போலிஸ் விளையாட்டு விளையாடியது போல் ஆகிவிடும்..
@zahrazaheer514015 күн бұрын
I agree with u 👍
@SaleekMohamed15 күн бұрын
CGC talk shop thanks news
@Mohammedfahri14 күн бұрын
இந்தக் கடத்தல் எல்லாம் திரைப்படம் பார்த்து கேட்டு போனவர்கள்
@RajendranNiranjan-y8n13 күн бұрын
நிஜத்தில் நடப்பதுதான் சினிமாவில் நடக்குது😂😂ஐயா
@mohamedmoulana-xt4hz14 күн бұрын
எத்தகைய திருமண <a href="#" class="seekto" data-time="636">10:36</a> அல்லது காதல் சம்பந்தப்பட்ட வயது குழப்பமாக இருந்தாலும் பெற்றோர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடைபெற ல் வேண்டும்.இல்லாவிட்டால் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர்பார்க்க வேண்டிவரலாம்
@A.s.mFrancis15 күн бұрын
பாடசாலை கட்டுகோப்புக்கு இழுக்கு அதனால் பாடசாலை அதிபர் சட்டவல்லுனர் ஆலோசனை பெற்ரு வளக்கு போடவும் அல்லது பள்ளிக்கூடம் பெயர்கெட்டுவிடும் அந்த பாடசாலையா மக்கள் மத்தியில் கதைவரக்கூடாது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாடசாலை பெயர் சொன்னால் தொடைநடுங்கும் அதிபர் கவணத்துக்கு
@ShafeekaArifeen14 күн бұрын
அது அரசாங்க பாடசாலை இல்லை தனியார் கல்வி நிலையம் அந்த மாணவி விடுதி ல தான் தங்கி படிக்க போன பாவம் விஞ்ஞான பிரிவு அகடமீ
@YogendranRajendran-e7i15 күн бұрын
Very good news ❤ akka
@dhanukumarvp14 күн бұрын
Andha 50 million a...andha kapatha vandha hero ku koduthu wedding panni vainga...pawan andha podiyen.but he is a original hero.🎉🎉🎉🎉❤❤❤❤❤
@anthonymichael827614 күн бұрын
It's a great idea that a boy is brave and both will marry
@kanagaratnamparaneetharan115314 күн бұрын
Your are correct.... appreciate you..
@allahudeenmohideen761815 күн бұрын
Thanks for your update ❤
@khaleelrahman202211 күн бұрын
Sister neega solradhu 100% true
@amnsm3114 күн бұрын
Being in shock can leave someone unable to react in the ways others might expect. People often underestimate how trauma can manifest through silence or stillness, especially in someone so young. It’s essential to approach such situations with compassion and understanding. Spreading rumors only adds to the harm and intensifies the pain for the person involved. We should respect her privacy, support her healing, and refrain from making judgments or assumptions. Allowing her to find peace without interference is the least we can do. At the same time, the person responsible for this crime must be held accountable and face the full extent of the law. Such actions are unacceptable, and justice must be served to prevent others from suffering the same fate. Authorities should tighten regulations and enforce stricter laws to ensure the safety and protection of vulnerable individuals. This is not just about punishment but about sending a strong message that such heinous acts will not be tolerated in our society.
@Naafil-fu3lz14 күн бұрын
Very good Explanation
@mohammediqbal306114 күн бұрын
U r correct
@raphaelsanjaybenedict622014 күн бұрын
Akkoi.. good watching from Jaffna
@Iyoobkhanfajeeth13 күн бұрын
கடத்தியவனுக்கு என்ன தீர்ப்பு என்று என்னால் சொல்ல முடியாது ஆனால்... சிறுவர் துஷ்ப்பிரயோகம் செய்தால் மரண தன்டனை, ஆன நம்ம இலங்கையில அது நடக்குமா???
@ThangarajahArithas14 күн бұрын
Very true nice sister
@fazlulhaq910715 күн бұрын
Ur 👍👍👍
@abdulkhalikkhan432115 күн бұрын
தெரிந்து செய்த தவறாக இருந்தாலும் சரி தெரியாமல் செய்த தவறாக இருந்தாலும் சரி குடும்ப பிரச்சினையாக இருந்தாலும் சரி குடும்பம் இல்லாத பிரச்சினையாக இருந்தாலும் சரி இனிமேல் இதை பார்த்து பயப்படும் அளவுக்கு தண்டனை அமைய வேண்டும்
@jonson-oy4wn14 күн бұрын
என்ன தண்டனை?
@usman.ali.b.s.u14 күн бұрын
நான் இந்தியாவில் இருந்து உங்கள் சேனலுக்கு subscribers செய்துள்ளேன் ஹாய் 🤝
@HairunNisha-e8c14 күн бұрын
Yes , sister definitely true lines
@MuhammadFaarik-fw3vy14 күн бұрын
Nice Sister 👌👌👌👌👌🌹🌹🌹
@NandhanNandhan-f5c15 күн бұрын
இதற்கு சட்டம் என்ன செய்ய போகிறது தொடர்ந்து தெளிவு படுத்ததவும் இது ஒரு சீரியஸ் விடயம்
@statuschannel857215 күн бұрын
onnum nadakathu bro
@MohamedSajith-rp1oe12 күн бұрын
அக்கா சரியா விசாரணை செய்து இரண்டு தரப்பினருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் அவங்க செஞ்சது தவறு இவர் செய்ததும் தவறு இதனால இரண்டு தரப்பினருக்கும் தண்டனை தண்டனை கொடுக்க வேண்டும் அக்கா
சிரிக்காம சொல்லணும் நீங்க, இல்லேன்னா உங்களையும் கடத்திருவம் ரினோசா😄 . இந்த செயலை ஆராய்ந்து இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதே பொது மக்களின் வேண்டுகோளும்.
@jmc94515 күн бұрын
Dai
@sweetdean7315 күн бұрын
@@jmc945 ஜெயராணி என்ன சொல்ல வர்றீக ?
@CGCTalkShop15 күн бұрын
😃
@AMFawahir14 күн бұрын
எண்டே தங்கம் நீ தாண்டி சூப்பர் meidea தங்கம்....
@mohammedrefai308215 күн бұрын
Very good action taken by the akd government
@monxgnanapra-en1zb15 күн бұрын
AL படிக்கும் மாணவிக்கு திருமணம் பேசும் தந்தை. எதற்காக கஸ்டப்பட்டு படிக்க வைத்து சிறு பிராயத்தில் திருமணம்.. செய்து வைப்பது தவறு.... கடத்தும் போது தன்னை காத்துக் கொள்ள சத்தம் கூட அந்த பிள்ளைக்கு போட தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்கு தீனி போட்டதே இலங்கை ஊடகங்கள்தான். இந்த காட்சியை காட்டி பல ஊடகங்கள் பரபரப்பை தேடிக் கொண்டன. சும்மா தங்களது குரல்களையும் மாற்றி BBOSS ஸ்டைலில் வித்தை காட்டும் யூ டியூபர்ஸ்க்கு மாமா பொண்ணு என தெரிந்தாலும். அடுத்து என்ன நடக்கும் என்ற திகில்.... இந்திய ஊடகங்கள் சும்மாவே வித்தை காட்டும். இது போதும். அங்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கொடுமைகளையே இன்னும் வைத்து படம் காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.. யார் அந்த சார் என 2 கிழமையாக செய்தியை ஓட்டுகின்றார்கள். கண்டியில் பள்ளி மாணவி பட்டப்பகலில் கடத்தல் என இந்திய ஊடக பதிவில் பதிவேற்றம் ஆனது.. நீங்கள் செய்தி வாசிக்கும் முறை சிறப்பு. கருத்துக்கள் சொல்பவர்கள் செய்தியை பார்க்கவில்லை. உங்களின் முகபாவனையைதான். பார்க்கின்றனர் போலும். திரை மறைவில் நகர்த்தப்படும் மாணவிகள் என அடிகுரலில் முக்கி வாசித்தால் நல்லது என நினைக்கின்றனர். போலும். உருளைக்கிழங்கையும், வெள்ளை அரிசியையும், தேங்காயையும், வைத்தே பரபரப்பு செய்தி நடத்தும். சில யூடியூபர்ஸ்க்கு இந்த செய்தி பத்தாதா....பாருங்கள் ஒரு கொழும்பு யூ டியூபர். சதா மாக்கெட்டையே சுற்றி சுற்றி வந்து குறை கூறிக் கொண்டு இருப்பார். காயப்பட்ட அந்த இளஞருக்கு மருத்துவ செலவுகளை 50ஆயிரம் வாங்கிய மச்சான் செலவு செய்ய வேண்டும்.
@mohammadijath14 күн бұрын
நீங்கள் சொன்னது உண்மை உண்மை உண்மை தங்கச்சி
@مفتاحالخير-ص4خ14 күн бұрын
இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெற்றோர் இடம் தகவல் எடுத்தால் நன்று