தர்மத் தாயின் தலை புதல்வன் தமிழையும் தமிழ் நாட்டு மக்களையும் உயிராக நினைப்பவன் ஏழைகளின் கண்ணீரை துடைப்பவன் தன் ரசிகனை அதிகமாக நேசிப்பவன் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நல்ல நடத்தைகளும் நல்ல பாட்டுகளையும் அர்த்தமுள்ள விஷயங்களை நாட்டுப்பற்றையும் தாய்மார்களின் தலைமகன் கோடானுகோடி மக்களின் புரட்சித் தலைவன் தமிழ்நாட்டின் பொற்காலம் அவர் ஆட்சி மக்களின் ஆட்சி இதய தெய்வம் மக்கள் பொன்மனச் செம்மல் வீரத்தின் திருமகன் கொடைவள்ளல் மக்கள் திலகம் எம்ஜிஆர் பல கோடியில் ஒருவர்😊
@gobi21344 ай бұрын
என் அன்பு சகோதரா என்ன அருமையாய் தேவ பகவானை பற்றி சொன்னாய் அறிவு நிறைந்த உன்னை என் சகோதரன் என்று சொல்லுவதில் எனக்கு மகிழ்ச்சி
@snatarajan34694 ай бұрын
😢
@srinivasan-nk6nr2 жыл бұрын
ஆயிரத்தில் அல்ல! கோடியில் ஒருவன்! புரட்சி தலைவர்! 🙏
@syedjelani66632 жыл бұрын
I'm c The 8
@syedjelani66632 жыл бұрын
K a new
@selammahpati28422 жыл бұрын
Ù.
@usupkhanusupkhan15512 жыл бұрын
@@syedjelani6663 p
@km-js6si2 жыл бұрын
@@syedjelani6663 veerame vaagai soodum
@sunithajee38812 жыл бұрын
Even the oldest movies of MGR ji are beautiful… I am from AP but I watch Tamil because of MGR sir… I have watched all his movies Something charming mesmerizing in his aura
@subbaiyas75552 жыл бұрын
I am
@KannanKannan-xe2jr2 жыл бұрын
@@subbaiyas7555 𝒻 𝒢 𝒟𝒻𝒸 𝐹𝒽𝒻𝒻𝑔𝑔𝑔𝑔𝑔𝑔𝓋 𝐹 𝒢𝒽
@srilakshmi12172 жыл бұрын
Hi G bm to
@anithaprakash51562 жыл бұрын
@@srilakshmi1217 -
@KaliyamoorthyM-vi2ot Жыл бұрын
❤❤
@hajimohamed64132 жыл бұрын
அருமையான படம் .. கும்பகோணத்திற்கு பக்கத்து கிராம ( மேலக்காவிரி ) டூரிங் தியேட்டரில் நண்பர்களுடன் பார்த்தோம் . அவர் கழகத்தை விட்டு தனிக்கட்சி கண்டாலும் நாங்கள் இன்று வரை திமுக வில்தான் அதே கொள்கை உறுதியுடன் இருக்கிறோம் …! புரட்சிநடிகரின் அந்த கால படங்களை அதிலும் குறிப்பா மலைகள்ளன் மந்திரிகுமாரி மருதநாட்டு இளவரசி மன்னாதி மன்னன் குலேபகாவலி நாடோடி மன்னன் புதுமை பித்தன் போன்ற எண்ணற்ற படங்களை இன்னும் கண்டு களித்து வருகிறோம் . MGR IS A TRUE LEGEND.
@SoundarajanGovindaswamy8 күн бұрын
😊
@Murugesan-w6z4 күн бұрын
😊😅❤😂
@ascok8892 жыл бұрын
உண்மை நிஜமாகவே எங்கள் இதயதெய்வம் எம்ஜியார் சக்ரவர்த்தி தான்
@alaansoor26054 жыл бұрын
அன்னச்சத்திரம் இருப்பதெதனாலே.... பல தின்னை தூங்கி பசங்க இருப்பதாலே புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது...? பசித்து வாடும் மக்கள் வயிறு அது.! அருமையான பாடல்கள் சூப்பர் மூவி
@devarajc87044 жыл бұрын
h tu ghg6 you 6ghhbbbvbhkohgghhvvg⁶⁶⁶(∆\=⁷⁷7
@subramanimunusamy18553 жыл бұрын
@@devarajc8704 1
@kalidosskiran44823 жыл бұрын
in
@rajendran51272 жыл бұрын
A,rajendran
@Sulthan-j3i2 ай бұрын
முரண்பாடு: முதலில் திண்ணை தூங்கி என்று திட்டுகிறார் : பின்பு பசித்து வாழும் மனிதர்களை பார்த்து இரக்க படுகிறார் :
@chandranc.chandran57882 жыл бұрын
புரட்ச்சித் தலைவர் புகழ் வாழ்க
@eraniyanm6454 жыл бұрын
அன்றைக்கும் இன்றைக்கும் அலுப்பு தட்டாமல் பார்க்க கூடிய படம் மிக அருமையான படம் நன்றி
@chandram71092 жыл бұрын
7.6.22 evergreen hero. 3rd time today. Always super
@PalanivelsubramanianP.subraman Жыл бұрын
சூப்பர் movie
@sreesai78015 ай бұрын
புரட்சிதலைவர் எம்ஜிஆர்ஐயா நிகர் புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஐயா மட்டுமே அவரைபோல்ஆக யாராலும் முடியாது வாழ்க அவரது புகழ் பல்லாயிரம்கோடிஆண்டு ஆண்டு வெள்க அவரால்உருவாக்கி வெற்றிகொண்ட அஇஅதிமுக எனும் மாபெரும் தொண்டர்களை கொண்டமாபெரும் இயக்கம் வெள்க அஇஅதிமுக நாளையமுதல்வர் இபிஎஸ்ஐயா வாழ்க
@ramanijamnatesan1432 жыл бұрын
MGR,S ONE OF THE SUPER HIT MOVIE CHAKARAVARTHI THIRUMAGAL. MGR HOW HANDSOME TERIUMA ALAGO ALAGU. THOSE DAYS BEST VILLAN MATCH TO MAKKAL THILAGAM MGR ONLY P.S. VEERAPPA. IPPADATHIL MGR, ANJALI DEVI, P.S. VEERAPPA, N.S. KRISHNAN, THANGAVELOO, VARALETCHUMI,T.P. MUTHULETCHUMI , T.K.MATHURAM. ANEGAR NADITHU IRUKKIRARGAL. EVERGREEN PICTURE. ENDRANDRUM MGR PUGAL VAALGHA.
@sakthikumar.v17914 ай бұрын
நான் இது வரை தலைவர் நடித்த கலர் திரைப்பங்களை மட்டுமே கண்டுள்ளேன்.28/7/2024 இந்த தேதியில் இருந்து கருப்பு வெள்ளை படங்களையும் கண்டு மகிழ்கிறேன்.😊
@robinsongeorge67853 ай бұрын
I have watched more than 65 films of puratchi thalaivar.
கருப்பு வெள்ளை படங்கள் நம் உடல் உறுப்புகளை பாதிப்பதில்லை
@thaneshwaranthaneshwaran5663 жыл бұрын
படம் பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது 🎉🎉🎉
@chandrasamuel13953 жыл бұрын
2021-06-23.I HAVE SEEN THIS HIT MOVIE IN 1951.
@AbimannanAbi Жыл бұрын
,
@youdass71753 жыл бұрын
அருமை ஆஹா என்ன ஒரு அருமையான படம்
@sridarbala84752 жыл бұрын
எண்ண ஒரு அழகு தலைவர் பொன் மனசெம்மல் எம்ஜிஆர் அவர்கள்.
@helenpoornima51265 ай бұрын
எம்ஜிஆர்அப்பா அழகு அப்பாபோல எவரும்வரமுடியாது அப்பா தனி 👸❤❤❤❤
@kullegowda71809 ай бұрын
very very good film that time i see tentime 1:05:09
@fortunersworldwide9122 ай бұрын
Producer Mr.Ramanathan is my great grandpa❤
@manickammanic51652 жыл бұрын
Super ho super. I love to watch old film. Old is always gold.
@rameshhope88652 жыл бұрын
அன்றைய தமிழ் சினிமாவில் படத்தில் வில்லன் நிஜ வாழ்வில் கதாநாயகர்கள் திரு நம்பியார்,ps veerappa இருவரும் தமிழ் சினிமாவின் kathaa aaya செல்வங்கள் அதிலும் ps veerappa வின் வசனத்தொடு கூடிய சிரிப்பு என்றைக்கும் தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும்👌🏼👌🏼👌🏼💐💐💐🙏🙏🙏
@athimulampoolpandi1082 жыл бұрын
U8
@peteramutha89214 жыл бұрын
புரட்சி தலைவரின். அற்புதமான. படைப்பு
@ravik24743 жыл бұрын
ஹ்ஹஹ்ஹ்ஊஹ்ஹ்ஹ்ஹஹ்இஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஊஹுஶ்ரீஎ ஃ
@maqboolayisha59344 жыл бұрын
Vathiyar, namma thalaivar enna oru alaghu pa 👌👌👌👌👌 veerappa iyyavum superb acting 👏👏👏👏👏👏👏
@RajRaj-rk2yl3 жыл бұрын
NByfor
@maqboolayisha59343 жыл бұрын
@@RajRaj-rk2yl NBY means?
@lutfan58023 жыл бұрын
1b lol
@johnemmanuel1310 күн бұрын
One of the most popular film by the great leader MGR and others
@satrawadamuniswamyramadoss4573 жыл бұрын
இந்த எஸ் ஸி கிருஷ்ணன் பாடல் மிக அருமை.
@JayaJaya-gu1ij2 жыл бұрын
Ppppppĺpplll
@Srilakshmi11685 Жыл бұрын
நான் சிறுவயதில் பார்த்த படம் திரும்ப இப்போது பார்க்கிறேன் 10/10/23
@gandhimathi25083 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி மனம் திறந்து நன்றி
@rajashakarj83393 жыл бұрын
J
@rajashakarj83393 жыл бұрын
Ez
@michaelgeorge243623 күн бұрын
Superb movie
@thangapushpam35614 жыл бұрын
புரட்சித்தலைவரின் நடிப்பும்்நடனமும்்சூப்பர்கதையும்பாடல்களும் அதி அற்புதம்
@vasanthichandran7793 жыл бұрын
2*5*2021என்ன அருமை என்ன அருமை 🤩🤩🤩💖💕💖💕 சூப்பர் தலைவா உங்கள் படம் என்றால் என் அம்மா என்னையும் என் தங்கையும் கூட்டிச்செல்லூவார் அது ஒரு கனா காலம் ம்ம்🤗😁😁🙋😍😍🥰🥰😄😄😁😁😁😁😁😁😁😁😁
ரசிக பெரு மக்களே முதல் முதலாக திரையிட்ட போது இந்த படத்தில் வந்த ஒரு நகை சுவை காட்சி மறைக்க பட்டு உள்ள து அதாவது தங்கவேலு ராமாராவ் முத்துலட்சுமி இடைவேளைக்கு போட்டி காட்சியில் ராமராவ் ஒரு விரல் காட்டுவார. தங்கவேல் விரல் ௧ாட்டுவார. ராமாராவ் மூன்று விரல் காட்டுவார் தங்கவேலு நாலு விரல் காட்டுவார் ராமராவ் ஐந்து விரல் காட்டுவார தங்கவேலு ஐந்து விரலை மடக்கி காட்டுவார் பிறகு தங்கவேலு தான் போட்டியில் ஜெயித்தார என்பார் ராமராவ் முத்துலட்சுமி எப்படி என்று கேட்க ராமராவ் சொல்வார் நான் ஒரு விரலை காட்டி உலகில் சிவம் தான் பெரியது அதற்கு தங்கவேலு இரண்டு விரலை காட்டி சக்தி இல்லையே சிவம் இல்லை என. சொன்னரார் நான் மூன்று வரலை காட்டி காத்தல் அழிதல் படைதல் மும்மூர்த்திகளின் முத்தொழில் என்றேன் அதற்கு தங்கவேலு அந்த. மு த்தொழில்களும் நான்கு வேதத்தில் அடக்கம் என்றார் என்றார் நான் ஐந்து விரலை காட்டி பஞ்சபூதங்கலை வெல்ல. முடியாது என்றேன் அதற்கு அவர் ஐந்து விரலை மடக்கி தவ சக்தியால் வெல்ல முடியும் என்றார் எனவே தங்கவேலு ஜெயம்தழ் எனறு ரா மராவ் போய்விட. பிறகு முத்து லட்சுமி தங்கவேலு இடம் நீங்கள் எப்படி ஜெயித்தீஙக என்று கேட்க அந்த புலவன் ஒரு விரலை காட்டி உன் அடித்து விடுவேன்றன் நான் இரண்டு விரலை காட்டி உன் கண்களை தோண்டி எடுத்து விடுவேன் என்றேன் அதற்கு அந்த புலவன் மூன்று விரலை காட்டி நாமம் போட்டுவிடவேன் என்றான் நான நாலு விரலை காட்டி அதை அழித்து விடுவேன் என்றேன் அதற்கு அந்த புலவன் ஐந்து விரலை காட்டி அறஐந்து விடுவேன என்றான் நான் ஐந்து விரலை மடக்கி ஒங்கி குத்தி வி டுவேன என்றேன் என்று சொல்வார் தங்கவேலு இந்த காட்சி தான் அந்த காட்சி இப்படிக்கு SRV. SREENIVASARAO DIRECTOR GUGAI. SALEM
@jamalmohamed48254 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R ANJALI DEVI INAITHU NADITHA CAKRAVARTHI THIRUMAHAL THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 29 10 2020
@asokanp9483 жыл бұрын
Purachi Thalaivar super flim 🙏🙏🙏💖💖💖🌹🌹🌹🌹💐💐💐💐💐💐
@rajakumarisubramaniam31103 жыл бұрын
Bn
@rajakumarisubramaniam31103 жыл бұрын
Ĺp0
@aomathivanan52743 жыл бұрын
நல்லபடம் பழைய பட பாடல்கள் இசைஇயக்கம் அருமை.
@தென்பாண்டிசிங்கம்-ர2ர4 жыл бұрын
🌟"சக்கரவர்த்தி திருமகள்"...காவிரி பட்டிணத்து இளவரசன் உதயசூரியன் (M.G.R) படைத்தளபதி P.S வீரப்பாவோடு சொற்போர், நடனம், வாள் சண்டை இவற்றில் கடுமையாக மோதி வெற்றிக்கொண்டு மருத நகரத்து "சக்கரவர்த்தி திருமகள்" அஞ்சலி தேவியை மணம் செய்கிறார். இளவரசியை அடைந்தே தீருவது என்ற அடங்காத ஆசை கொண்ட படைத்தளபதி P.S வீரப்பா அவளது பணிப்பெண் S.வரலட்சுமி மூலம் சூழ்ச்சிகள் செய்து அஞ்சலி தேவியை கடத்திச் செல்கிறார். கொடியவளான S.வரலட்சுமி அஞ்சலிதேவி P.S வீரப்பாவை காதலித்ததாகவும் தற்போது அவரோடு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொய்களை சொல்லி சக்கவர்த்தியின் மனதில் நஞ்சை விதைக்கிறாள். அஞ்சலிதேவி மீது கடுங்கோபம் கொள்ளும் சக்கரவர்த்தி அவருக்கு பதிலாக S.வரலட்சுமியை மகளாக ஏற்றுக்கொள்கிறார். அஞ்சலி தேவியின் பணிப்பெண்ணான S. வரலட்சுமி சூழ்ச்சிகள் மூலம் ஒரு இளவரசிக்காக அத்தனை அந்தஸ்துகளையும் பெறுகிறாள். இதற்கிடையே P.S வீரப்பாவிடமிருந்து தப்பிக்கும் அஞ்சலி தேவி காட்டு மனிதர்களிடம் சிக்கி கொள்கிறார். அவரை காப்பாற்ற வரும் M.G.R காட்டு மனிதர்களிடம் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு நடந்தது என்ன? "ஆட வாங்க அண்ணாத்தே... "எல்லையில்லாத இன்பத்திலே... "பொறக்கும் போது பொறந்த குணம்... "காதலெனும் சோலையிலே ராதே ராதே... "எண்ணமெல்லாம் இன்பக்கதை ... போன்ற இனிய பாடல்கள் தெவிட்டாத தேனமுது. 🇨🇭 திருப்பூர் ரவீந்திரன்.
@sunilhermon31464 жыл бұрын
I am find Ravinder sir 👍
@saransaran78034 жыл бұрын
அருமையான படம் நான் இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன் தலைவா 👌
@sathamhussainsathamhussain44592 жыл бұрын
மிக அருமையான படம்
@oursanthiyur1584 жыл бұрын
Good movie 👍👍👍👍👍👍👍
@pethanamuraga11313 жыл бұрын
கலைஞரின் கைவண்ணத்திற்கு அவரே நிகர், வாழ்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் புகழ்,
@RajuRaju-gp9wv3 жыл бұрын
E hu 8 it
@RajuDraju-mq4nu3 жыл бұрын
ஒழிக, கருணாநிநதி, இந்தப்படம், வசனம், திரு, இளங்கோவன் அவர்கள்
@packirisamynagarajan16796 жыл бұрын
MGR is evergreen superstar,I saw this movie 10 times
@pnmani55504 жыл бұрын
🙏🙏🙏 சூப்பர் சூப்பர் சூப்பர்
@rameshram3224 Жыл бұрын
Mgr super, N,s ,Krishnan super
@jamalmohamed48254 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R ANJALI DEVI G VARALAKCHUMI INAITHU NADITHA THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 01 09 2020
@naveenaprintingmillerode23224 жыл бұрын
Seen
@nainamohamed51494 жыл бұрын
நீங்க லைக்கொடுக்க வில்லயென்றாலும் பரவாயில்லை டிஸ்லைக்செய்துள்ளீர்களே நீங்கள்தமிழர்கள்தானா இப்ப உள்ளவர்களால் இந்த பாடல் மாதரி ஒருவரி எழுதமுடியமா எம்.ஜி.ஆர்.மாதரி கத்திவீசமுடியுமா தங்ககவேல்மாதரி உடம்பு ஆடாமல் சிரிக்கவைக்கமுடியுமா வீரப்பாபோன்ற அந்த வீரசிரிப்பு சிரிக்கமுடியமா இந்த வசனங்களை மாதரி யாராவது எழுத முடியுமா தமிழை ரசியுங்களேன் N.s. கிருஷ்ணன் மாதுரி போன்ற நடிக்கர்களை காண்பிக்கத்தான் மூடியுமா
@hildaalphonse22394 жыл бұрын
👋👋👋👋👋👌👌👌👌
@KumarKumar-wq2iq3 жыл бұрын
நீங்கள் பிழையில்லாமல் எழுதினால் என்ன?????
@arul150992 жыл бұрын
உங்களைப் போன்று எழுத்துப்பிழையுடன் எழுதத்தான் முடியுமா?
@muniyandisumathi5385 Жыл бұрын
ĺ
@rathakirshnan73046 ай бұрын
7:39
@selvabluemoon4324 жыл бұрын
Everybody was performed very well in this movie. MGR looks very handsome. It is a worthwhile to watch. The ending is not so good. I expected there is going to be a big confrontation between the King and MGR in the ending. But ending is as usual like one of the Tamil movie. Thanks for the video.
@jesaiyasusila82254 жыл бұрын
Then
@vekatashanvekatashan89693 жыл бұрын
A
@hameedmash16173 жыл бұрын
@@jesaiyasusila8225 ഫ്രീ
@rajasekar-rz8gq4 жыл бұрын
Thalaivar beauty, dance and all performance top👌👏👍🌹🌹
@nanjundanmallaiah90384 жыл бұрын
Very nice film my childhood I like Very much this film.
@aghulamhussian20193 жыл бұрын
What a fantastic movie. This is due to evergreen incomparable supreme hero MGR. I am a staunch supporter of our revolutionary leader MGR.
Ithu pole ini oru padam cinima ini enthakallthileyum varathu. Parthavargal luckey .mgr.and anjalidevi so beautiful .
@karthikiyengar6141Ай бұрын
Nice film but some of the places unwanted but s varalkshmis act wonderful full film she's only acting
@MasumJohn6 ай бұрын
So many good song
@yoheaasai2663 жыл бұрын
அது எப்படியோ P.S. வீரப்பா எம் ஜி யார் சண்டை வரும் போது எல்லா படத்திலும் எப்படியாவது P.S. வீரப்பாவுக்கு ஒரு மரம் வெட்டும் கோடாரி கிடைத்தது விடுகிறது. அது என்ன மாயாஜாலம். தெரியவில்லை.
@gungun8434 жыл бұрын
My favarate movie I am MGR fan
@nrraja85904 жыл бұрын
MGR EverGreenSupperStar MGR Non Other Comparison One Sun One Moon One MGR