CHANA MASALA /

  Рет қаралды 63,960

Seetha's Breeze

Seetha's Breeze

Күн бұрын

Пікірлер
@ravichandrananusuya9
@ravichandrananusuya9 2 жыл бұрын
சென்னா மசாலா வீட்ல செய்து பார்த்தோம் சூப்பரா இருந்துச்சு சீதா மேடம் எவ்வளவு அழகா இருந்துச்சு எல்லாரும் நல்லா விரும்பி சாப்பிட்டோம் நாங்க சப்பாத்திக்கு சாப்பிட்டோம் என் பசங்க எல்லாம் ரொம்ப டேஸ்டா இருந்துச்சு சொன்னாங்க ரொம்ப நன்றி உங்களுக்கு நீங்க எல்லாத்துக்கும் சொல்லி தந்ததற்கு நன்றி மேடம் எவ்ளோ அழகா சொல்லி தந்ததற்கு எங்களோட பேசுங்கம்மா ஒரு லைக்காச்சி போடலாம் உங்கள் வீடியோ வேணுமா நாங்க காத்திருக்கிறோம் எதிர்பார்த்து இருக்கோம் சொல்ல மறந்துட்டேன் நீங்க ரொம்ப அழகு மேம், உங்கள் ரசிகை அனுஷ்யா ரவி 🥰❤️
@Artbyshali
@Artbyshali 2 жыл бұрын
Ma'am I always love your dressing Style 😍
@anusuyaravi6512
@anusuyaravi6512 2 жыл бұрын
சீதா மேடம் எவ்வளவு அழகா எவ்வளவு பொறுமையா எல்லாத்துக்கும் புரியிற மாதிரி சமைக்க கற்றுக் கொடுக்கிறீர்கள் எவ்வளவு புன்னகை முகத்தோடு சமையல் கத்துக் கொடுக்கிறீர்கள், உங்கள் சமையல் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குமா சென்னா மசாலா கண்டிப்பா சமைத்து பார்த்து உங்க கிட்ட சொல்றோம் உங்கள் குரல் அழகான குரல் உங்க வீடியோக்கு தான் எதிர்பார்த்து இருந்தோம் நீங்க நல்ல கலர் மேம் உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மேம் அழகான குரல், சிம்பான்சி பார்த்து உங்களுக்கு பயமா இல்லையா மேம்
@TheBlackDevil38
@TheBlackDevil38 2 жыл бұрын
punnagai sister punnakku nu type panni irukinga parunga punnagai rendu suli na varum
@anusuyaravi6512
@anusuyaravi6512 2 жыл бұрын
@@TheBlackDevil38 நன்றி sis
@revathysrinivasan6700
@revathysrinivasan6700 2 жыл бұрын
Very nice to see you tucking your hair and cooking. Well
@niranjmadhu
@niranjmadhu 2 жыл бұрын
Wonderful recipe Looking so delicious Thanks for uploading this one Nice
@priyatharshini7403
@priyatharshini7403 2 жыл бұрын
Hello ma your way of dressing is good and ur dish also very nice 👍
@sampathkumar5355
@sampathkumar5355 2 жыл бұрын
அப்பாடா....ஒரு வெஜ் அயிட்டம்... முழுவதும் பார்த்தேன்... Food with Film Review....nice
@anusuyaravi6512
@anusuyaravi6512 2 жыл бұрын
மேம் உங்க சேரி சூப்பர் மேம் நீங்க ரொம்ப அழகு மேம் திருப்பதி போனீங்களே தரிசனம் பாத்தீங்களா ரொம்ப கூட்டம் இருந்திருக்குமே நல்லா சாமி கும்பிட்டிங்களா ஹேர் ஸ்டைல் ரொம்ப சூப்பர் மேன் கதை அழகா சொல்லுவீங்க கண்டிப்பா அந்த படம் பாக்கணும் சிம்பு படம் பார்க்கிறோம் சீதா மேடம் சமையல் சூப்பர் உங்க அன்பு ரசிகை
@healthandwellnessmalaysia
@healthandwellnessmalaysia 2 жыл бұрын
Wonderful recipe
@lionhunter007
@lionhunter007 2 жыл бұрын
akka yen kitte neraiya malaysian indian recepis eruku ,athaiyum try panungga..semmaiya erukum.
@shaarnthineeashokumar8669
@shaarnthineeashokumar8669 2 жыл бұрын
Lovely video Ma'am. Please post often ❤
@dhanavijay2643
@dhanavijay2643 2 жыл бұрын
Yes mam super film simbu acting semmaa 👍
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 2 жыл бұрын
Nice cooking mam 😋 movie review,👌👌naanum that movie parthuten nalla irunthuchu🙌
@s.venkatakrishna844
@s.venkatakrishna844 2 жыл бұрын
அம்மா நீங்கள் எது செஞ்சாலும் சூப்பர்
@chandraraman2230
@chandraraman2230 2 жыл бұрын
Very delicious and aromatic. 👌👌👌👌👌👌👌
@LakshmiVeedu
@LakshmiVeedu 2 жыл бұрын
சன்னா மசாலா பார்க்கவே யம்மியா இருக்கிறது.சூப்பர் மா👍
@anusuyaravi6512
@anusuyaravi6512 2 жыл бұрын
Super mam chana masala super mam ❤️
@ashapradeep8482
@ashapradeep8482 2 жыл бұрын
Seetha Mam unke videos romba inspiring aa irukku❤️video call la pesura maathiri irukku Neenka camera paathu pesurathu☺️hair and skin care pathi konjam sollunkale🙏
@sumathis2822
@sumathis2822 2 жыл бұрын
Blouse Superb!!!!
@evergreenbeautytamilstar
@evergreenbeautytamilstar 2 жыл бұрын
அழகா பொறக்கரதே ஒரு வரம் தான் அம்மு👍🙏😍
@kanagalakshmilakshmi1761
@kanagalakshmilakshmi1761 2 жыл бұрын
Love you ma. 😍God bless you ma
@evergreenbeautytamilstar
@evergreenbeautytamilstar 2 жыл бұрын
Neenga epome epdi azhaga irukinga😍
@lakshmivanisuriyan
@lakshmivanisuriyan 2 жыл бұрын
Please show your diet and qty u eat each day each time. U have reduced a lot. please show your homemade sambar powder like bisibellabath powder you showed. It was very helpful. Please show home made sambar powder recipe. You are explaining very clearly.
@kalaikalai613
@kalaikalai613 2 жыл бұрын
Beauty tips eppo soluveega
@atianataraj524
@atianataraj524 2 жыл бұрын
after i come to India, i will come and meet u mam
@sumathykathiravan6598
@sumathykathiravan6598 2 жыл бұрын
Stylish trendy looking suits u ,u look young mam
@prabhavathyt8152
@prabhavathyt8152 2 жыл бұрын
Wow super.
@lathar4753
@lathar4753 2 жыл бұрын
Very nice preparation 😄😄😄
@mahalakshmi2439
@mahalakshmi2439 2 жыл бұрын
Hiங்க கரம் மசாலா என்ன brand ன்னு சொல்லுங்க
@atianataraj524
@atianataraj524 2 жыл бұрын
i am atia natraj mother bhuvana natraj, we r from Chennai, but at present i am in Canada with my daughter and grandson
@sakthidev5533
@sakthidev5533 2 жыл бұрын
Innam neraya receipe podunga mam
@londonsweettwins
@londonsweettwins 2 жыл бұрын
Rusiyaana chana masala curry Thanks for sharing Big lk
@sabi6954
@sabi6954 2 жыл бұрын
So sweet man...
@shanthakumari8495
@shanthakumari8495 2 жыл бұрын
Very nice and super. You are very beautiful and your saree simply superb
@anitha5671
@anitha5671 2 жыл бұрын
Mam your garden video please
@isai_kutty08
@isai_kutty08 2 жыл бұрын
Aunty kadala means kadala parupa illa groundnut aa? Atha boil panni araikanuma illa soak panni araikanuma🤔sollunga
@shobanagangadharan6936
@shobanagangadharan6936 2 жыл бұрын
She means you have to take a handful of the cooked channa& grind in mixer then add it... I have done like that , it comes out very well
@seethasbreeze7615
@seethasbreeze7615 2 жыл бұрын
Chenna uravachu araikkanum
@vetrimages9219
@vetrimages9219 2 жыл бұрын
வணக்கம் 🙏 மேடம். சென்னமாசலா டிஷ் சூப்பர் .
@sashikantkumar4561
@sashikantkumar4561 2 жыл бұрын
Super 🥰
@kumuthavalliv3357
@kumuthavalliv3357 2 жыл бұрын
Super mam❤️
@viwasayam
@viwasayam 2 жыл бұрын
👌👌👌wow sema 👌
@KavithaKavi-qk2tc
@KavithaKavi-qk2tc 2 жыл бұрын
உங்கள் வீடியோ இல்லை போன வாரம் ஒரு வதந்தி வேற. So last videola comment போட்டேன் no response பயந்துட்டேன். Ippo i will happy. நீங்க நீண்ட நாள் நோய் நொடி இல்லாம வாழ வாழ்த்த வயதில்லை.. ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@syedalifathima3243
@syedalifathima3243 2 жыл бұрын
Super mam yummy
@jayashreesurya6005
@jayashreesurya6005 2 жыл бұрын
Mam ven Pongal recipe poduga plzzz
@adityabala7786
@adityabala7786 2 жыл бұрын
Neenga alagu onga saree semma amma samyal super
@tttamilbros5542
@tttamilbros5542 2 жыл бұрын
Chana masala what brand u used madam
@kalaikalai613
@kalaikalai613 2 жыл бұрын
I love you amma 💚💚
@vanitha1974
@vanitha1974 2 жыл бұрын
Super
@atianataraj524
@atianataraj524 2 жыл бұрын
hi seetha mam,i am yur fan,and i love u so much,my brother also likes u so much,yu know him,once upon time,
@priyasakthi2613
@priyasakthi2613 2 жыл бұрын
ungaloda sarees collection podunga mam..
@ansuthabanu
@ansuthabanu 2 жыл бұрын
Happy 💞💗❤️💖💕💖💗💗💖💖👍👩‍👧
@Nigilanfun-
@Nigilanfun- 2 жыл бұрын
So cute mam neenga pesartha ketukitea irukanum Pola iruku mam and so beauty mam.
@rajapallaviraja1054
@rajapallaviraja1054 Жыл бұрын
@விமலாபால்துரை
@விமலாபால்துரை 2 жыл бұрын
Vanakkam mam Super
@keralaponnusindhu8751
@keralaponnusindhu8751 Жыл бұрын
Music differenta vaikalame mam new aah
@subasubashini3978
@subasubashini3978 2 жыл бұрын
Mam don't use plastic spoon for cooking
@monisharanjan7191
@monisharanjan7191 2 жыл бұрын
Super mam
@jayjay-nv1hq
@jayjay-nv1hq 2 жыл бұрын
Seetha looking awesome in this blouse & saree
@padmavathisivanantham4030
@padmavathisivanantham4030 Жыл бұрын
ஆடிபண்டிகைக்கு உங்கள் குழந்தைகளுடன் கொண்டாடுவதை போடுங்கள். அதுவும் உங்கள் மகனுடன் கொண்டாடுவதை காண்பிக்கவும்.
@sonasundar6442
@sonasundar6442 2 жыл бұрын
❤️❤️❤️
@SofiaTailoring
@SofiaTailoring 2 жыл бұрын
super mam
@Kanagaraj-bv6xo
@Kanagaraj-bv6xo 4 ай бұрын
சீதா அக்கா உங்களுக்கு எங்கள் போல் கிராமத்து வாழ்க்கை உங்களுக்கு பிடிக்குமா
@tamilcookkantha
@tamilcookkantha 2 жыл бұрын
அழகின் சிகரம்
@kavitha5172
@kavitha5172 2 жыл бұрын
Mam saree super,blouse nice
@buvanarithika5352
@buvanarithika5352 2 жыл бұрын
Setha medam nenga rumba alaga pesuringa nenga pesurathu enudaya mana kavalaya pokuthu
@fathilaya5280
@fathilaya5280 2 жыл бұрын
Why mam not putting video properly?
@akulanirudh9242
@akulanirudh9242 2 жыл бұрын
Happy to see you amma
@dennis79ism
@dennis79ism 2 жыл бұрын
Very beautiful lady
@arunclassicaldancer3515
@arunclassicaldancer3515 2 жыл бұрын
Cook ellleaya
@rajapallaviraja1054
@rajapallaviraja1054 Жыл бұрын
❤ love you
@prabhavathysanthosh1618
@prabhavathysanthosh1618 2 жыл бұрын
Hi amma
@swapnavangara106
@swapnavangara106 2 жыл бұрын
Memaline elaa chudatam chaala happy Amma
@padmavathisivanantham4030
@padmavathisivanantham4030 Жыл бұрын
இது வரைஒரு கமன்ஸ் க்கும் பதில் போடுவதில்லை. கை வலிக்க டைப் அடிக்கிறோம் கொஞ்சம் மதிப்பளிக்கவும்
@velmuruganp5115
@velmuruganp5115 2 жыл бұрын
Ma seetha raman paathingala
@anusuyaravi6512
@anusuyaravi6512 2 жыл бұрын
சீதா மேடம் நீங்க ரிப்ளை பண்ணாலும் சரி ரிப்ளை பண்ணலான்னு சரி நான் உங்க ரசிகர் உங்க உயிர் ரசிகர் நான் எப்பொழுதும் உங்கிட்ட பேசிட்டு தான் இருப்பேன் இந்த வாரம் என் வீடியோ போடல ரொம்ப பிசியா இருக்கீங்களா ஷூட்டிங்கா மேடம் நல்லா இருக்கீங்களா எப்பவும் உங்கள நினைச்சிட்டு தான் நாங்க இருக்கோம்
@seethasbreeze7615
@seethasbreeze7615 2 жыл бұрын
Thanks
@ravichandrananusuya9
@ravichandrananusuya9 2 жыл бұрын
@@seethasbreeze7615 ❤️
@anusuyaravi6512
@anusuyaravi6512 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம் ❤️
@KumarKumar-ju6wp
@KumarKumar-ju6wp 2 жыл бұрын
Hi mam
@novag4ming408
@novag4ming408 2 жыл бұрын
, மே ட ம் சு ப் ப ர்
@vijiananya5674
@vijiananya5674 2 жыл бұрын
Bye bye.......
@monumeeshka3577
@monumeeshka3577 2 жыл бұрын
Enna seetha,ipdi samaikkareenga🤔unga generation celebrities arumaya cook panreenga. But today's generation itself ???
@lionhunter007
@lionhunter007 2 жыл бұрын
ekkoooiiii......sitha akka ni rombe mosam kaa.tambikku fav dish samaichi kudukave mathingire.
@sarojarajam8799
@sarojarajam8799 2 жыл бұрын
Good night madam
@KavithaKavi-qk2tc
@KavithaKavi-qk2tc 2 жыл бұрын
உங்கள் வீடியோ இல்லை போன வாரம் ஒரு வதந்தி வேற. So last videola comment போட்டேன் no response பயந்துட்டேன். Ippo i will happy. நீங்க நீண்ட நாள் நோய் நொடி இல்லாம வாழ வாழ்த்த வயதில்லை.. ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
PARATHA WHITE MUTTON KURMA
15:12
Seetha's Breeze
Рет қаралды 104 М.
PODALANGAI PAKODA / GARDEN TO KITCHEN #seetha #cooking #kitchen
23:39
Seetha's Breeze
Рет қаралды 139 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН