🔴LIVE : Annamalai Press Meet | BJP | Tamilnadu Politics | 19.08.2024

  Рет қаралды 33,501

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 73
@jeyakumar2320
@jeyakumar2320 23 күн бұрын
Annamalai mass leader ❤ Annamalai ji 1000 சொன்னாலும் minority vote க்காக இந்து விரோதமாக செயல்பட்ட அந்த நபரை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது
@subramaniansulochana5023
@subramaniansulochana5023 22 күн бұрын
POLITICS !!!! YES, IN POLITICS THESE ARE NORMAL. ( UNIVERSAL ) 🙏
@rajasekar456r.m.rajasekar6
@rajasekar456r.m.rajasekar6 23 күн бұрын
சூப்பரான அண்ணாமலை பேச்சு
@jayaramansankaran297
@jayaramansankaran297 23 күн бұрын
நாணயம் அற்றவருக்கு நாணயம் வெளியீடு. ஒன்றிய அமைச்சர் மற்றும் அண்ணாமலை கலந்து கொண்டது வேதனை தான்.
@user-ov3pp9eo4h
@user-ov3pp9eo4h 23 күн бұрын
😂
@DurairajPlastic
@DurairajPlastic 23 күн бұрын
🎉🎉🎉
@janakia9310
@janakia9310 22 күн бұрын
விதம் விதமாக முட்டு கொடுப்பாங்க அதுக்காக
@jawaharranir8597
@jawaharranir8597 23 күн бұрын
அண்ணா மலை சூப்பர் 😊
@srinivasans1435
@srinivasans1435 23 күн бұрын
Next CM Annamalai soon
@kannankannan2578
@kannankannan2578 23 күн бұрын
தமிழகத்துல tallest லீடர் பெருதலைவர் காமராஜரோட போச்சி. 1967 லிருந்து என்ன அரசியல் நடக்கிறது என்பதை எங்களை போன்ற 75வயதை தாண்டியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அரசியல் நாகரிகத்தின் இடம் தமிழகத்துல எடுபடாது.
@Ravikumar-tt3lx
@Ravikumar-tt3lx 23 күн бұрын
அண்ணாமலைஜி வணக்கம்
@pnmramprasad478
@pnmramprasad478 23 күн бұрын
What a mature speech and mind set? May God bless these BJP leaders with many accolades in the days ahead 🎉
@user-ev2vk8nu3z
@user-ev2vk8nu3z 23 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மலை சார் 💐💐💐
@user-ov3pp9eo4h
@user-ov3pp9eo4h 23 күн бұрын
தலைவர்னா எங்கள் தலைவர் அண்னண் அண்ணாமலை ஜி வாழ்க வாழ்க வே
@jayaprakshns2470
@jayaprakshns2470 23 күн бұрын
Mr.Annamalai, you had told once that if you go soft with DMK, your party person will never accept it. Now you are trying to justify your actions. You are slowly dripping away from your early stand. You also proved as another ordinary politician who says as decorum and decency as synonym for your closer moves. Let Rajnath place the wreath, but your presence is unwarranted and a dejection for the ordinary person who appreciates you. All expectations on you is slowly dripping away. What ever comes, let the God, not Annamalai or BJP, will save this land. Let you people go and respect all those hooligans who never respected the nation. You people will see the act of God. Your intelligence and knowledge will never win the act of God. May you talk all rubbish. You have lost a person in me who blindly believed you. But God is great. Let you fight Edapady.
@user-zx8us4ir5v
@user-zx8us4ir5v 23 күн бұрын
சரியான. அடி.அண்ணாமலை..eps. kku. கொடுத்த.padhel..Jayalalitha.இருக்கும்.போதே.mgr.100.andu.vezha. கொண்டாடி.இருக்கவேண்டும். நாங்கள். எங்கள்.vettelhua.கொண்டாடினோம்.eps.kku. வயுற்று. எரிச்சல்.. நாங்கள்.mgr.kalathu.கொடி.பச்சை.kuthee.கட்சியில்.சேர்ந்தவர்கள்.eps. ககு. என்ன. தெரியும்
@ramamurthysundaresan5926
@ramamurthysundaresan5926 22 күн бұрын
நல்ல தெளிந்த கருத்து. ஏற்புடையது. ஏற்காதவர்களின் காதுகளில் பழுது.
@harisan1484
@harisan1484 23 күн бұрын
தமிழ்நாட்டு நல்லவனுக்கு நாணயம் வெளியிடுவது நாணயம்.
@MuruganS-b6k
@MuruganS-b6k 23 күн бұрын
Annamalai ex IPS is very great man sure come on Tamilnadu CM .BY EX BSF MURUGAN. THOVALAI. 19 08 2024
@navalantownnavalan8055
@navalantownnavalan8055 23 күн бұрын
மறைந்த தலைவர் அறிஞர் அண்ணா மற்றும் அம்மா அவர்களை அன்று விமர்சனம் செய்த தாங்கள் இன்று இப்படி மாற்றி பேச என்ன காரணம்... இது சந்தர்ப்பவாதம் அரசியல்... இல்லையா ?
@thyagarajanvenkataramasast8045
@thyagarajanvenkataramasast8045 23 күн бұрын
You too Brutus
@user-yq9tn4kf1f
@user-yq9tn4kf1f 23 күн бұрын
Perfectly misunderstood...
@kumarrk-ob6vx
@kumarrk-ob6vx 22 күн бұрын
@jkuppan6464
@jkuppan6464 23 күн бұрын
முறுக்கை முழுசா கொரியரில் அனுப்பி வைக்கவும்
@kumarP-io5wd
@kumarP-io5wd 23 күн бұрын
Super sir 🎉🎉🎉🎉🎉
@saranyasaranya8524
@saranyasaranya8524 22 күн бұрын
Annamalai good leader 🥰❤️💪💪🇮🇳💪💪
@venkateshramadas7886
@venkateshramadas7886 23 күн бұрын
good statements by annamalai
@arunkumarpm8494
@arunkumarpm8494 23 күн бұрын
This guy can Nail.. good Annamalai
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly 23 күн бұрын
DDY...damn definitely yes!
@thyagarajanvenkataramasast8045
@thyagarajanvenkataramasast8045 23 күн бұрын
இறந்து போன ஈ.வெ.ரா அண்ணாத்துரையை பேசவில்லையா.கலைஞர் மட்டும்தான் இறந்த பெருந்தகையா
@bharathifamily6458
@bharathifamily6458 22 күн бұрын
அண்ணாமலை அவர்களின் இந்த பத்திரிக்கை நிகழ்ச்சியில் சில விழையங்களில் எனக்கு உடன்பாடில்லை 1.பாஜக-திமுக சிந்தாந்தங்களில் வடதுருவம் தென் துருவமாக உள்ளது. எதிர் முனைகள் இழுத்துக் கொள்ளும். இதன் விளக்கம் என்ன? இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது சரியல்ல. இன்றும் வீர சவர்க்காரை திமுகவினர் விமர்சினம் செய்வது இவருக்குத் தெரியாதா? இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பழங்குடியினர் பட்டியலித்தவருக்கு வருமான உச்சவரம்பு குறித்தது. தீர்ப்பில் அகில இந்தியப் பணியில் உள்ளவர்களின் வாரிகள் சலுகை அனுபவிக்கின்றரனர். ஆனால் அதே பிரிவைச் சேர்ந்த ஏழைகள் இதை அனுபவிக்கமுடியவில்லை என்பது தான் . . மேலும் இட ஒதுக்கீடு என்பது ஒரு ஒரு முறைதான் என்றும் கூறியுள்ளது. இதைப் பின் பற்றினால் அத் சமுதாயத்தைச் சேர்ந்த அதிக தகுதியுள்ளவர்களுக்குக் கிடைக்கும். இதனை அரசியலுக்காக எதிர்ப்பது சரியா?
@user-ov3pp9eo4h
@user-ov3pp9eo4h 23 күн бұрын
எங்கள்ளுடைய மதிப்பும் மரியாதையும் எல்லா தலைவர்கள் மீது உள்ள தலைவர் அண்ணாமலை ஜி
@zeebraravee1841
@zeebraravee1841 23 күн бұрын
அண்ணா நீங்க ஐ பி எஸ் பாஸ்...... எடுபுடி 5 ம் வகுப்பு பெயில்
@bharathifamily6458
@bharathifamily6458 22 күн бұрын
North pole attracts south pole
@harisan1484
@harisan1484 23 күн бұрын
இந்திய ராணுவத்தை அவமானப்படுத்தி அவமரியாதை செய்தவனுக்கு நாணயம் தேவையா
@MrNagaraji
@MrNagaraji 23 күн бұрын
👍🌹👌
@user-yq9tn4kf1f
@user-yq9tn4kf1f 23 күн бұрын
Miga miga thelivana pechu.. rare to see a tamil nadu politician with such clarity in thoughts
@koorataalwarvaradharajan6442
@koorataalwarvaradharajan6442 23 күн бұрын
எடப்பாடிபழனிச்சாமிக்கு சரியான பதிலடி
@ramamurthysundaresan5926
@ramamurthysundaresan5926 22 күн бұрын
பாவம் ராகுல் ஜி. புரியாம பேசி. மாட்டிகினாரு.
@drjayaram3462
@drjayaram3462 23 күн бұрын
Let us see how u behave in future towards dmk.....
@prabu9331
@prabu9331 23 күн бұрын
what do you mean using central government for getting funds its money given by the people of tamil nadu to you which you don't even give 25% of that
@Jeyram-n4n
@Jeyram-n4n 23 күн бұрын
What ever you say, when you politicians join hands, we BJP voters look like fools! I have voted for BJP even 35 years back and this is party of Advaniji and Modiji. I felt disappointed to see you go there as we all know how much money was spent by DMK to see you lose. That Edappadi has now got an issue to use against BJP. Not in good taste at all!
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 23 күн бұрын
எப்படி பார்த்தாலும் நீங்கள் செய்தது 😅தவறு.
@csekousalya
@csekousalya 23 күн бұрын
கருணாநிதி சமாதிக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன.திமுக எம் பி உதவி வேண்டும் திமுக விற்கு பிரதிபலன் திமுக குடும்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அரசியல் ஆதாயம் மட்டுமே கொள்கை என்று ஒன்றும் இல்லை.
@janakia9310
@janakia9310 22 күн бұрын
நாணய விழாவில் சாப்பாடு நல்ல இருந்தாத
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 23 күн бұрын
பாரதிய ஜனதா கட்சி இறங்கி விட்டது
@Saravananms-l6l
@Saravananms-l6l 22 күн бұрын
Yes 500 feet tall mr annamalai. Because of you i vote bjp. Next time i will not vote bjp for supporting and glorify kattumaran.
@SubramanianNadar-fv5vk
@SubramanianNadar-fv5vk 23 күн бұрын
Ennaiki thiya shakthiku sudukaadu kodutthano annaike edapaadi joli mudijan
@user-yq9tn4kf1f
@user-yq9tn4kf1f 23 күн бұрын
Tamil nadu politician ku arasiyal mariyadai irukave koodadu endru inga irukara makkaloda muttal thanam.. most unfortunate in a literate state...
@user-yq9tn4kf1f
@user-yq9tn4kf1f 23 күн бұрын
Eps ellam oru aalu.. adukellam badil solla vendiadu illa bro..
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 23 күн бұрын
TN people will understand BJP's strategy. Untrustworthy BJP.
@user-yq9tn4kf1f
@user-yq9tn4kf1f 23 күн бұрын
So which party is trustworthy....... Which people made karunanidhi elected as cm.... Pora pokula edavadu solla koodadu.. Whoever says annamalai is more trustworthy than any Tamil Nadu politician..mark my words
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 23 күн бұрын
Enna வெங்காயத்துக்கு சமாதியில் கும்பிட்டு வந்தீர்கள். நான் சென்னைசென்ற 17:34 கருணாநிதி சமாதிக்கு செல்லவே இல்லை
@chandramowlyswaminathan4084
@chandramowlyswaminathan4084 23 күн бұрын
A1 க்கு மத்திய அரசு என்ன செய்யும் அப்புறம் எதுக்கு A1
@Saravananms-l6l
@Saravananms-l6l 22 күн бұрын
Tamizh nadu please support independent candidate. Bjp is going to release karur dhadha, gold mair and 2 G case kept hold. All this help domika to talk badly about Hinduism and target hindu temple and hindu activities.
@Saravananms-l6l
@Saravananms-l6l 22 күн бұрын
Mr annamalai kattumaran and amma is not equal. Kattumaran accidently did very very few good things, amma closed ones did some mistake without amma's knowledge. 😅
@purushothamanvasudevan824
@purushothamanvasudevan824 23 күн бұрын
கலைஞர் என்று அண்ணாமலை அழைக்கக்கூடாது.கருணாநிதி என்று அழைத்தால் போதும். மகா மட்டமான பிறவி கருணாநிதி.தீய சக்திக்கு முட்டு கொடுக்கக்கூடாது.
@Saravananms-l6l
@Saravananms-l6l 22 күн бұрын
I am not political person. Just nationaliist. How kattumaran ruled. Not with people hearty wishes. Two groups joined together and other one group spillter into multiple multiple parts and opponents did some mistake so kattumaran ruled. If ppick packet by accident or compulsion donated some amount for charity can you sau he is good human being. His very few activity is good meaning he is not good person, only good person called as leader. Pick picket ,rowdy dhadha cannot called leader.
@Saravananms-l6l
@Saravananms-l6l 22 күн бұрын
Domika worst party. Bjp should not say one little good word about kattumaran and domika. They lootted one state fully. Why bjp and especially you support kattumaran and keep on saying ruled multiple times. If highly poisonous and dangared snake came and sit at home and every one will behave as per snake movement. Mr annamalai can you say snake ruled house.
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 18 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44