உதயநிதி கிறிஸ்தவர்.. அப்போ ஸ்டாலின்? | பாண்டே பார்வை| Udhayanithi Speech | Pandey Parvai | Chanakyaa

  Рет қаралды 255,587

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 1 600
@balasubramanianp1486
@balasubramanianp1486 Жыл бұрын
நான் ஓர் ஹிந்து என்று ஆத்மார்த்தமாக நினைக்கும் ஒவ்வொருவரும் அவசியம் கேட்க வேண்டிய ஆதார பூர்வமான பேச்சு. திரு பாண்டே அவர்களே உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 Жыл бұрын
அரசியலுக்கும் ஆண்மீகத்துக்கும் தொடர்பு தேவை இல்லை . உங்களை போன்ற , இந்து மத வெறியர்கள் நாடு முழுவதும் இருக்கும் போது , பொது சிந்தனை உள்ளவர்கள் தன்னை மற்ற மதங்களோடு இணைத்து கொள்கிறார்கள் .!!! நீங்கள் திருந்தி விட்டால் , எல்லா தரப்பினரும் சரியாகி விடுவார்கள் !!!
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Itukumelayumhindukalthirunthalanaepothuhindukalmassddddenbathakattavenduminthagobalaburasankikaluku
@rishichidhu1018
@rishichidhu1018 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு உரை.நன்றிகள் சார்.
@rameshs1378
@rameshs1378 Жыл бұрын
நேரத்திற்கும், இடத்திற்கும் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு வேஷம் போடுபவன் பச்சோந்தி
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 Жыл бұрын
PACHONDIYAI KEVALAPADUTHA VENDAAM.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
அது தான் திராவிடம். அது இன்று வரை உயிரோடு இருப்பதற்கு அதுவே காரணம். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@silentstorm7507
@silentstorm7507 Жыл бұрын
அவன் பச்சோந்தி இல்லை உண்மையைத்தான் சொன்னான். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் முட்டாள் இந்துக்கள் தாலிபானுக்கே ஓட்டு போடுவார்கள் என்று அவனுக்கு தெரியும்.
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
நமது மக்கள் தான் இப்படிப்பட்டவர்களுக்கு கடந்த 50 வருடமாக ஆதரித்து வருகிறார்கள்.
@prabhuuuprabhuuu194
@prabhuuuprabhuuu194 Жыл бұрын
Adhu thirumavalavan
@shyamalivenkat6883
@shyamalivenkat6883 Жыл бұрын
அருமை 👌பாண்டே சார் இந்துக்கள் ஒட்டுதான் ஒன்று சேரவேண்டும் என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள் 👏👏👏 பாராட்டுக்கள் 👍😊
@TamilTamil-cj8dx
@TamilTamil-cj8dx Жыл бұрын
Thevudiya Mylapore mami kadharadha😂😂😂😂😂😂💋💋💋💋
@gkans100
@gkans100 Жыл бұрын
great pandey sir! as usual you made it! உதயநிதி தான் திராவிட ஆட்சியின் கடைசி அத்தியயாம் எனவே அவரது பேச்சு எந்த வியப்பும் இல்லை
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 Жыл бұрын
உதயநிதி கடைசி அத்தியாயம் இல்லை. MK ஸ்டாலின் தான் கடைசி அத்தியாயம். இன்னும் நீட்டித்து கொண்டே இருக்காதீர்கள்.
@rajamaninv6446
@rajamaninv6446 Жыл бұрын
By saying as hindu you do not get any benefit but if you say as Christian or muslim you are benefited. Benefit comes through the missionaries etc. .
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Жыл бұрын
@@rajamaninv6446 நான் பிஜேபியை ஆதரித்து பேசக்கூடிய பல பேரிடம் நீங்கள் இந்துவா என்று கேட்பேன். ஆமாம் என்பார்கள் நீங்கள் ஏன் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளவில்லை அலர்ஜி இருக்கிறதா என்று கேட்பேன் அப்படி எல்லாம் இல்லை ஆனால் குங்குமம் வைத்துக் கொண்டு ஆபீசுக்கு போனால் அவர்கள் ஒரு மாதிரி நடத்துகிறார்கள் ஒரு மாதிரி பார்க்கிறார்கள் என்று சொல்வார்கள். சரி இன்றைக்கு Leave தானே ஆபீசுக்கு போகவில்லையே இன்றைக்கு ஏன் இடவில்லை என்று கேட்பேன். இவர்களைப் பொறுத்த வரையில் யாரோ Robert Clive-வுக்கு முறை தவறி பிறந்தவன் இவர்களுடைய தாய் பத்தினி என்று ஒப்புக்கொள்ள வேண்டும் அப்போதுதான் இவர்களுடைய தாய் பத்தினி இல்லையென்றால் இவர்களுடைய அம்மா விபச்சாரி. அப்படி Robert Clive-க்கு முறை தவறி பிறந்தவன் ஒப்புக்கொண்டால்தான் இவர்கள் நெற்றியில் குங்குமம் வைப்பார்கள் இல்லையென்றால் அவமானமாக இருக்கும். இந்துக்கள் சுயமரியாதை இல்லாதவர்கள் அதனால் தான் அவர்கள் குங்குமம் வைப்பதில்லை
@chanlee6254
@chanlee6254 Жыл бұрын
@@sarangarajanranganathan1315why do you need such a big story to demean Brahmins ? You Dhimka guys though Hindus , celebrate god , put vibhuti inside your house , spread asthi in kasi ,yet hate Hindus publicly / on stage , all for politics , shameful why only sanatanam ( Hinduism ) why not Islam or Christianity ?
@vigneshm.k6781
@vigneshm.k6781 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் துணிச்சல் மிக்க பாண்டே ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் நன்றி
@sgr2733
@sgr2733 Жыл бұрын
மிகச்சரி
@vijayaraj9078
@vijayaraj9078 Жыл бұрын
Except BJP, AIADMK DMDK PT all other parties are kabada vedadharihal
@admurugandevi2010
@admurugandevi2010 Жыл бұрын
Sir மிகவும் சிறப்பாக சொண்ணிக அனைத்து இந்து மக்களும் இந்துவாக வாழ வேண்டும் 🤘🙏
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
Thirucitambalam 🙏🏼🙏🏼🙏🏼
@MrAarthi07
@MrAarthi07 Жыл бұрын
Excellent sir. Some how Udhyanidhi stalin should listen to this..
@suresh1subbu
@suresh1subbu Жыл бұрын
அனைத்து ஹிந்து மக்களும் ஹிந்துவாக சமமாக நடத்த பட வேண்டும்
@thenextgeneration3750
@thenextgeneration3750 Жыл бұрын
Yenakum asai thaan ana suthra indhu vaga iruka virpam illai
@theman6096
@theman6096 Жыл бұрын
@@suresh1subbu ஹிந்துங்களில் ஜாதி இருந்தது. ஆனால் ஏற்ற தாழ்வு இல்லை. ஆனால் G. U. போப் பின் தானே ஏற்ற தாழ்வு ஏற்பட்டது........ ஏன் சமமா நடத்தமா? எந்த கோவிலில் உங்களின் ஜாதி கேட்கிறார்கள்..............
@Shanmugam.bs4327
@Shanmugam.bs4327 Жыл бұрын
சபாஷ் பாண்டே Sir! "திராவிட மாடலின் இன்றைய பரிநாமம்" என்ற சொல்லாடல் தங்களது பேச்சு சூட்சுமத்தின் மற்றொரு மயில்க்கல்! 🤩
@vasusakthisuresh2785
@vasusakthisuresh2785 Жыл бұрын
சரியான பார்வை ஆழ்ந்த கருத்து அனைத்து இந்து மக்கள் பின்பற்ற வேண்டும் நன்றி ஐயா
@santhakumar3704
@santhakumar3704 Жыл бұрын
அருமையான, உண்மையான பதிவு திரு பாண்டே அவர்களே வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த். வாழ்க இந்தியா.
@dsundareshan5054
@dsundareshan5054 Жыл бұрын
பாண்டேவின் சிறப்பான விளக்கம் இது.இந்துக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உரை. இன்னும் இந்துக்கள் பொத்தாம்பொதுவாக இருப்பதில் அர்த்தமில்லை. நாட்டில் நம் அதிகாரத்தை இலக்காமால் இருக்க வேண்டும் என்றால் இந்து அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் இது இந்தியாவக இருக்கும். அண்ணாமலை தலைமையை ஏற்று செயல்படுவோம்.
@baskardass7273
@baskardass7273 Жыл бұрын
பிராமனர் சேர்ந்து இந்துவா இல்ல பிராமணர் அல்லாதவர் இந்துவா என புரிய வைத்தால் இந்து மதம் காக்கப்படும்
@aravindn8668
@aravindn8668 Жыл бұрын
@@baskardass7273 Ulloala ulloala
@karuppaiahperiyasamy102
@karuppaiahperiyasamy102 Жыл бұрын
நேருஜி.ஜய்யர். குடும்பம் இந்திராகாந்தி. புருஷ்சன்.யாரு..பண்டோஜி.ராஜிவ்காந்தி.சஞ்சீவ்காந்தி.எப்படி. சார்.
@chanlee6254
@chanlee6254 Жыл бұрын
@@baskardass7273troll, diety worship panravanga hindus, go pray to your god instead of hating Hindus
@krishnanbalasubramani67
@krishnanbalasubramani67 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா. நான் ஒரு சங்கி என்பதில் பெருமை கொள்கிறேன்.
@RaviKumar-lm6od
@RaviKumar-lm6od Жыл бұрын
அருமையான பதிவு. இந்துகளுக்கு இந்த பதிவு விழிப்புனர்ச்சி அளிக்கும் என்று நினைக்கிறேன்.
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 Жыл бұрын
தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான். அணுவுக்குள் அணுவாக இருப்பவன் இறைவன். நீக்கமற எங்கும் காணுமிடமெலாம் கலந்தவன் இறைவன்! இயற்கையே இந்து(மதம்)! இயற்கையை சார்ந்ததே இம்மதம்! மற்ற மதங்கள் வந்ததால்தான், இயற்கையை வணங்கும் நம்மை… “இந்து” என அடையாளப்படுத்தியிருக்கலாம்.
@rameshnyt8429
@rameshnyt8429 Жыл бұрын
அனைத்து மக்களுக்கும் புரியும் வண்ணம் எளிமையான விளக்கம் நன்றி பாண்டே சார்
@krishnanp6975
@krishnanp6975 Жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது தற்போது தெளிவு பெற்றேன் இனிமேல் திமுகவுக்கு ஓட்டு கிடையாது என்னைப் போன்று புரியாமல் இருந்த மக்களுக்கு புரிய வைத்த பாண்டே அவர்களுக்கு நன்றி
@solomonsolosolomon9936
@solomonsolosolomon9936 Жыл бұрын
பசுந்தோல் போர்த்திய புலிகளின் தோலை உரிக்ககூடிய தமிழகத்தின் ஒரே ஒரு பத்திரிக்கையாளர்.வாழ்த்துக்கள்
@rameshdevu3733
@rameshdevu3733 Жыл бұрын
இவர்கள் புலிகள் இல்லை. நரிகள். புலி யை கேவலமாக நினைக்கவேண்டாம்
@Aardra2687
@Aardra2687 Жыл бұрын
@@rameshdevu3733 பச்சோந்திகள்.
@pveluparasuramanvelu859
@pveluparasuramanvelu859 Жыл бұрын
Ivan puli illa setha eli Ivan kooda than bhihari. Othukka sollunga parpom
@senthilkumar4693
@senthilkumar4693 Жыл бұрын
Hindukalukku rosam varanum... Summa sabarimalaikku Malai pottu DMK ku support panrathula arthame illa
@mahalakshmi.s1892
@mahalakshmi.s1892 Жыл бұрын
திமுகவில் கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். முஸ்லிம்கள் இருக்கின்றனர். 80%மதமற்ற அனாதைகள் இருக்கின்றனர். அவர்களுக்காக எந்தவிதமான வாழ்த்துக்களும் கிடைக்காதது மிகச் சரியே.👍
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 Жыл бұрын
நயனை பார்த்திருப்பார் ஓவர் excite ஆகி விட்டார் போலும் பாவம்
@theman6096
@theman6096 Жыл бұрын
பாளிடாயில் குடித்தார்
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
9 nadigai Christian aaga irundhu hindu vaaga maarinavar !
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Жыл бұрын
Super speech, Weldon.
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 Жыл бұрын
இந்துக்களுக்கு சரியான பாடத்தை கற்பித்துள்ளீர்கள் படித்தால் அவர்களுக்கு நல்லது
@kalaiselvan8992
@kalaiselvan8992 Жыл бұрын
Ada pitchaikara hindugaluku sariyana padam karpichinga nu sollura 👠👠👠👠😍👠😍😍👠👠👟🌄👟👟👟👟👟👟🌄 unna serupala adipen nee hinduva christain na muslima unna vetiduva
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Padevinpechapadithalmattumpothathuanthavazhiyilseyalatravendumhnniduklejaimathakijayjaihind
@stayasethetic1234
@stayasethetic1234 Жыл бұрын
கிறிஸ்மஸ் அன்று என் கண்களும் திறக்கப்பட்டன.உங்களைப்பற்றிய புரிதலுக்கு.நன்றி உதயநிதி அவர்களே.
@kannanp4619
@kannanp4619 Жыл бұрын
இவ்வளவு நாள் வேண்டும் என்றால் ஏமாற்றி அரசியல் செய்து இருக்கலாம் ஆனால் இனிமேல் இனி வரும் காலங்களில் ஏமாற்ற முடியாது
@RAMESHKUMAR-wk8vb
@RAMESHKUMAR-wk8vb Жыл бұрын
Yeah Vanakkam Vande Mataram Christian Muslim
@geethakuppu
@geethakuppu Жыл бұрын
So Udayanidhi is a Crypto Christian, Stalin is said to be Hindu Atheist, and Durga Stalin is a devout Hindu. Interesting
@kumaransivaraj6681
@kumaransivaraj6681 Жыл бұрын
You are correct.
@ganesanayyadurai3033
@ganesanayyadurai3033 Жыл бұрын
பாஜக ஆதரவாளர்கள் பாண்டேயின் UTube சேனல்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்; double standard தான் இவரது நிலைப்பாடு. இதில்தான் காசு பார்க்க முடியும்.
@70manian
@70manian Жыл бұрын
We may not know the reason for going to Temple daily...
@rsridhar63
@rsridhar63 Жыл бұрын
சபாஷ்... மிகத் தெளிவான கண்ணோட்டம்... நமக்கு ஒரு பாடம்...
@sankareshwaris8445
@sankareshwaris8445 Жыл бұрын
எனக்கு மிகவும் வருத்தப்படும் ஒருவிசயம் இங்கு கிராமத்துசனங்கள் அறியாமையில் ஏதும்அறியாவதர்களாஇருக்கிறார்கள்.விழிப்புணர்வு கிராமங்களில்நடந்தால் இந்துக்கள்ஓட்டு செயல்பாடாகும்பா.ஜா.கா.திறமையாகசெயல்பட்டுகிராமங்களில்கொண்டுசேர்க்கவேண்டும்.ஜெய்ஹிந்த்.வாழ்கபாரதம்.
@maheshiyer8307
@maheshiyer8307 Жыл бұрын
Rightly and Greatly said...
@Ithu_Action-Madam
@Ithu_Action-Madam Жыл бұрын
அப்போ ரம்ஜான் வந்தா "நான் ஒரு முஸ்லிம் தான்" என்று சொல்வாரா ? உதயநிதி .. பச்சோந்தி..
@originality3936
@originality3936 Жыл бұрын
சொல்வான் ஆனால் அவன் மனைவி கிறிஸ்துவளாச்சே, அதை மாற்ற முடியாது. இதுகூட தெரியாம நாம இத்தன காலம், பத்திரிகை துரையினர்குகூட இப்பதான் தெரியுது!! கிருத்திகா அம்மா அப்பா பற்றி துலவியிருந்தகூட கிறிஸ்துவர்கள்னு எப்பவோ தெரிஞ்சிருக்கும்!! இந்த தி.முக காரனுக சிவன் ஆலய சொத்தில் சட்டத்துக்கு புறம்பா இருக்கும் லயோலாக்கு வக்காலத்து வாங்கும்போதும், அங்கு படித்த சில நரிகூட்ட முட்டாள்கள், தாமஸ்ன்ற வெள்ளைகாரன் சொல்லிதான் திருவள்ளுவர் திருக்குறள் எழுதினார்னு புத்தகம் போட்டதுக்கும், ஒத்து ஊதியதுக்கும் என்ன காரணம்னு கொஞ்சமாவது அக்கரையுடன் தேடி இருந்தால் உதயநிதி சர்சில் யாருக்கும் தெரியாமல் மண்டிபோடுவது தெரிஞ்சிருக்கும்!! இந்து ஆலய உண்டியல் பணம் கோடி கோடியா சுரண்டி, கடவுளை பார்க்கூட டிக்கட் போட்டு இந்து மக்களை சொந்த மண்ணில் அடிமைபோல நடத்தும் அரமில்லா துரைஅமைச்சர், சேகர் பாபு அல்லேலூயா பாடுதுன்னா, இனியாவது சீக்கிரமா உண்மைகளை தோண்டி எடுத்து, இவனுகளிடமிருந்து , ஆழ்வார்களும், நாயன்மார்களும் சித்தர்களும் வாழ்ந்த தமிழ்நாட்டை மீட்கனும்!!
@rathnasundararajan210
@rathnasundararajan210 Жыл бұрын
Did he marry any liver who is a muslim🤔
@satheeshn1703
@satheeshn1703 Жыл бұрын
Durgamma neenka Enna cholreenka?
@theman6096
@theman6096 Жыл бұрын
ஆமா குல்லா போட்டு தானே நோம்பு கஞ்சி குடிக்கிறார்கள்......... 😄
@--Asha--
@--Asha-- Жыл бұрын
He already told in the same meeting
@indianlad23
@indianlad23 Жыл бұрын
சோ காலமான போது அவரது இடம் வேற்றிடமாகவே இருக்குமோ என்று வருத்தப்பட்டோம். இன்று பாண்டே போன்றவர்களை பார்க்கும்பொழுது ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது மனதில்.
@jabarajsekaran5950
@jabarajsekaran5950 Жыл бұрын
eduoruakathya
@rajeshnagarajan3668
@rajeshnagarajan3668 Жыл бұрын
Right ly said, we have to wait
@anbalaganvellikannu3728
@anbalaganvellikannu3728 Жыл бұрын
Super, thalaiva. அருமையான லாஜிக். யோசிக்க வைக்ககூடிய logic. சிறப்பு.
@lalitharamani7318
@lalitharamani7318 Жыл бұрын
Excellent 👌
@srinivasannarayanarao3619
@srinivasannarayanarao3619 Жыл бұрын
One of your best conclusions Mr. Pande ji Super video. This is called Mark Antony way of defeating the enemies. A wonderful message to Hindus. Jai Hind
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 Жыл бұрын
Born Christians & Muslims will never insinuate Hindus.Only, born Hindus like Udhavanithi will utter nonsense.
@sritharansri7583
@sritharansri7583 Жыл бұрын
Excellent
@balakrishnankrishnan9772
@balakrishnankrishnan9772 Жыл бұрын
திராவிடர்களுக்கு சிறப்பான செருப்படி!!! தொடரட்டும்
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
தமிழனுக்கும் திராவிடனுக்கும் நடக்கும் போட்டியில் தமிழன் அண்ணாமலை ஜெயிப்பார்
@vaidyabala939
@vaidyabala939 Жыл бұрын
Well done Pandey…. This is how you tackle this situation.
@TamilTamil-cj8dx
@TamilTamil-cj8dx Жыл бұрын
Thevudiya Mylapore mami kadharadha😂😂😂😂😂😂💋💋💋💋
@beindiandieindian2417
@beindiandieindian2417 Жыл бұрын
இந்துக்கள் ஓட்டு ஒன்றிணைய வேண்டும். திரு பாண்டே சொல்வது போல. JAI HIND JAI JAWANS வந்தே மாதரம் 🇮🇳💐🙏 உண்மையான கிறிஸ்தவமும், இஸ்லாத்தும், இந்துத்துவாவும் அனைத்து உயிர்களையும் நேசிக்க தான் சொல்கிறது.. தன் கடவுளை அறியாதவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.. 🇮🇳💐🙏
@jmohan1108
@jmohan1108 Жыл бұрын
உங்கள் தேச பற்றை மெச்சுகிறேன்
@thenextgeneration3750
@thenextgeneration3750 Жыл бұрын
Jadhi ozhingada 1st piragu inaiom
@theman6096
@theman6096 Жыл бұрын
@@thenextgeneration3750 அப்போ 80 வருடம் EVR என்ன கிழித்தார்???????????? 😄
@sbravi-vf5nm
@sbravi-vf5nm Жыл бұрын
First poll every person don't mix caste here
@aravamudhanvijayaraghava6226
@aravamudhanvijayaraghava6226 Жыл бұрын
But this principle is followed by Hindus only.not others.
@NagappanKLsabashsariyanaadi
@NagappanKLsabashsariyanaadi Жыл бұрын
வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக அரசியல் உருவாக்க வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும்
@duraisamym3907
@duraisamym3907 Жыл бұрын
துர்கா ஸ்டாளின் ஹிந்துவாக காட்சியலிப்பது ஒரு நாடகம்தான் இப்படிருந்தாள்தான் நாங்கள் யாரையும் வற்புறுத்துவதில்லை என்று மேடையில் பேசுவதற்கு வசதியாயிருக்கும்
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Жыл бұрын
Yes... Nari mullai.. karunanidhithanam
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Жыл бұрын
Durga Stalin thaan unmaiyaaga irukirar. ean entraal avaruku vote kaga poi sollavendiya avasiyam illai. Aaanal Stalin. Uthayanithi. KaniMozli Pontravargal thaan vote kaaga arasiyalu kaga naadagam podukirargal.
@velayuthans9570
@velayuthans9570 Жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன் ஒரேநாடு ஒரே தேர்தல் இது தான் உண்மை இதுதான் நடக்கும் 🙏👌👌👏🙏
@raghuramankomandur7770
@raghuramankomandur7770 Жыл бұрын
AS USUAL (PandeyJi's special)!!!! The closing "argument" has been the punch!!! God Bless All!
@vinovino6987
@vinovino6987 Жыл бұрын
முதலில் நான் ஒரு இந்தியன்🇮🇳 பிறகுதான் இராணுவ வீரன் 🔫 உண்மயான இந்து🕉 தீவிர தமிழன் 🔥🔥🔥
@srk8360
@srk8360 Жыл бұрын
Excellent 👏👏👏👏
@srividhyasivasubramanian9456
@srividhyasivasubramanian9456 Жыл бұрын
விஜய்காந்த உதாரணமாக சொன்னது excellent 👌
@krishnanc8304
@krishnanc8304 Жыл бұрын
ஓட்டு மட்டும் முக்கியம் அல்ல. பணம் அதைவிட முக்கியம். மிஷனரிகளிடம் இருந்து அரசியல்வாதிகளுக்கும் செல்லும் பணத்தை நிறுத்தினால் நிலமை மாறும்.
@theman6096
@theman6096 Жыл бұрын
சரி S 👍
@asokansellappan5682
@asokansellappan5682 Жыл бұрын
எஸ் true
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Hindukkalkovilundiyalakollaiyadikuarasuenalleluyamasoodiundiyalayelamvittuvidukirarkalvelinattupanamvaruvathainiruthinaleveliinattanalellamponamdan
@aravasundarrajan766
@aravasundarrajan766 Жыл бұрын
இவர்கள் இந்துக்களாக இல்லாமலிருப்பதே இந்துக்களுக்கு கௌரவம்... நாம் நன்றி சொல்ல வேண்டும் அவரின் உண்மை முகத்தை காண்பித்ததற்கு... ஜெய் ஹிந்து...
@pthangavel
@pthangavel Жыл бұрын
கிரிப்டோ கிருத்துவர்களுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்பட வேண்டும்.
@santhagopi4799
@santhagopi4799 Жыл бұрын
Eda othikkeedu original madha patralarkalukku/followersukku matumay vazhangavendum ellaiyel eppadithan salukaikalai petru anubavigamudiyum
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Жыл бұрын
Athu dan ipo naatula oru problem. Government schemes lam anubavichiktrukanga like reservation
@shankarravi5724
@shankarravi5724 Жыл бұрын
பாண்டே அவர்களின் அருமையான பதிவு! இதுவரை தி.மு.க.வுக்கு தான் வாக்களித்தேன்! இனி என்றும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டேன். வாக்களிக்கும் சுற்றமும், நட்பையும் இதையே சொல்லி புரிய வைப்பேன். உண்மையை உணரவைத்த உதயநிதிக்கு நன்றி!
@sriramramaswamy9507
@sriramramaswamy9507 Жыл бұрын
உண்மை வெளிச்சத்திற்கு லரத்தொடங்கயது..
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Who wil bell the cat ? Admission concessions promotions yellaam sc/st Porvaiyil enjoy pannum eena piravigal indha so called idiotic crypto Christians ! Jesus never fails ! As per Bible paavathin sambalam maranam !
@radhakrishnan5085
@radhakrishnan5085 Жыл бұрын
தான் ஒரு விளையாட்டுப்பிள்ளை என்பதை தனது ஒவ்வொரு செயலிலும் நிரூபிக்கும் திரு. உதயநிதி. காலத்தின் கொடுமை.
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 Жыл бұрын
I bow before you a thousand times as a staunch Hindu and I appreciate you for speaking your mind openly unadulteratedly..
@malaashok173
@malaashok173 Жыл бұрын
Excellent video. TN needs many more pandeys and chanakyas. People should start thinking.
@TamilTamil-cj8dx
@TamilTamil-cj8dx Жыл бұрын
Thevudiya Mylapore mami kadharadha😂😂😂😂😂😂💋💋💋💋
@ராமானூஜம்நாராயணன்
@ராமானூஜம்நாராயணன் Жыл бұрын
இந்துக்கள்!!ஓட்டுஇனி!சிதறக்கூடாது!இந்துக்களே!இணையுங்கள்!
@aravindmusic9019
@aravindmusic9019 Жыл бұрын
எதுக்கு செருப்படி வாங்கவா
@nsant3790
@nsant3790 Жыл бұрын
Mosquito spray and Cleanliness, especially in water logging zone and gutter is an must. To reduce death with other viral fevers🙏🏽🇮🇳
@abishekraju4521
@abishekraju4521 Жыл бұрын
@@aravindmusic9019 Already vangittu thane irukkurom ? At least uruppadiya yethavathu senjittu vanguvome.
@aravindmusic9019
@aravindmusic9019 Жыл бұрын
@@abishekraju4521 அய்யோ இராம.... சரி விடு விதி யார விட்டுது
@subbiahsubbiah8172
@subbiahsubbiah8172 Жыл бұрын
Enthukkal. Ellam. Enaidu. Jalja. Party katchiyil. Sernthu. Jalja. Pannunkada. Sankikala
@Onlythug
@Onlythug Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. குறிப்பாக இந்துக்கள் பார்த்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நன்றியும் வாழ்த்துக்களும்!
@anandaraj3366
@anandaraj3366 Жыл бұрын
Mental hospital திறந்து வைத்தால் "நானும் லூசு தான் " ஏன்னா எல்லார் ஓட்டும் எங்களுக்கே
@suladshanisivathason3945
@suladshanisivathason3945 Жыл бұрын
Nanum rowdy thane...listla serthukunga🤗😚☺😙
@subramoney3105
@subramoney3105 Жыл бұрын
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@ramshanvi
@ramshanvi Жыл бұрын
Thalaivaaaaaaaaaaaaaaa😂
@navaneethakrishnanm1759
@navaneethakrishnanm1759 Жыл бұрын
நன்றி பாண்டே அண்ணா மதத்தின் பெயரில் நாம் எல்லோரும் (இந்து,கிறிஸ்துவர்,இஸ்லாமியர்) எவ்வாறு ஏமாறுகிறோம் என்ற மைய புள்ளியை அழகாக எடுத்து உரைத்தமைக்கு.
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 Жыл бұрын
இது ஒன்றும் கலைஞர் குடும்பத்துக்கு புதிதல்ல இடத்திற்கு தக்கவாறு மாற்றிக் கொண்டு திரிவார்கள்
@RameshKumar-tx4cu
@RameshKumar-tx4cu Жыл бұрын
ஆயிரம். விமர்சனங்கள்..அவதூறுகள்..அனைத்தையும்..எதிர். கொண்டு..வீர. நடை. போடும்...ரங்க. ராஜ்..அண்ணா..வாழ்துக்கள்
@shantiram4921
@shantiram4921 Жыл бұрын
Excellent topic and you explained well Mr Pandey… absolutely right talk 🙏🏼🙏🏼👍👍
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi Жыл бұрын
என்னுடைய புரிதலை மிக அருமையாக வெளிப்படுத்தி விட்டார் பாண்டே அவர்கள்.... மாற்றம் ஒன்றே மாறாதது.... காலம் அதன் பதில் சொல்லும்.... இவ்வளவு சீக்கிரம் வெங்காய அடுக்குகளை உரிப்பர் என்று எதிர்பார்க்கவில்லை
@trramdasdas589
@trramdasdas589 Жыл бұрын
நல்ல பதிவு.....
@prakashsundaresan6011
@prakashsundaresan6011 Жыл бұрын
Superb very nice explanation very good clarification
@SriniVasan-rq7pz
@SriniVasan-rq7pz Жыл бұрын
இப்படிப்பட்ட போலிகளை மக்கள் அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... இது பச்சோந்திதனம்
@திருஓட்டுக்காரன்
@திருஓட்டுக்காரன் Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்... இவர்கள் எல்லோரும் வேஷம் போடுகிறார்கள் .....
@rvtalks72
@rvtalks72 Жыл бұрын
தேர்தல் வரை இப்படித்தான் உளறுவார்கள்...
@muthiahparamasivan3430
@muthiahparamasivan3430 Жыл бұрын
தவறு. எப்போதுமே.
@theman6096
@theman6096 Жыл бұрын
சந்தர்ப வாதிகள்.......... 😄
@sivaprakasamkkumaravel5798
@sivaprakasamkkumaravel5798 Жыл бұрын
அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.ஓட்டு பிச்சைக்காக சில அரசியல் கட்சிகள் ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்கள்.அனைத்து மதமும் ஓன்று தான்.அவரவர் மதம் அவரவர்க்கு முக்கியம்.அரசியல் வாதிகள் மக்களை பிரித்து சூழ்ச்சி செய்கிறார்கள்.
@subramaniansbi
@subramaniansbi Жыл бұрын
Yes. The divide and rule policy is still used extensively.
@chakks63
@chakks63 Жыл бұрын
இந்தரகசியத்தை யாரிடமும் சொல்ல தீர்கள் நண்பா!!!
@adittypublications4141
@adittypublications4141 Жыл бұрын
அனைத்து மதமும் ஒன்றல்ல - எல்லாவற்றிலும் இறைவனை காண்பது இந்து மதம் - பரம்பொருளை எல்லா வழிகளிலும் அடையலாம் என்பது இந்து மதம் - அல்லா ஒருவனே கடவுள் என்பது இஸ்லாம் - இயேசுவே மோட்சத்துக்கு ஒரே வழி என்பது கிறிஸ்தவம் - ஆகவே எல்லா மதமும் ஒன்று இஸ்லாமியனோ கிருஸ்தவனோ சொல்ல மாட்டான்
@tnvs4248
@tnvs4248 Жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவன் என்று வாயால சொன்னா போதாது. Proof ஐ வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் இது வெறும் சந்தர்ப்பவாத பேச்சுதான்.
@theman6096
@theman6096 Жыл бұрын
@@adittypublications4141 S
@hariharasubramanianhari.s4214
@hariharasubramanianhari.s4214 Жыл бұрын
Super, excellent Pandey sir 👏 👍 👌
@maris895
@maris895 Жыл бұрын
அதான் வந்து விட்டதே அண்ணாமலை பிஜேபி. நேற்று வரை நான் திமுக & அதிமுகவுக்கு ஓட்டு போட்டேன். இனிமேல் என் ஓட்டு பிஜேபிக்குதான். ஏன் என்றால் நான் ஒரு இந்து. ஜெய்கிந்த்...
@thiruvalluvars4407
@thiruvalluvars4407 Жыл бұрын
அருமை நண்பரே🙏💕...
@agriseeni7407
@agriseeni7407 Жыл бұрын
பன்றியோடு சேர்ந்தால் நானும் பன்றி தான் என்பார் போல் தெரிகிறது இனம் இனத்தோட ...
@aravindmusic9019
@aravindmusic9019 Жыл бұрын
விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து பூமாதேவிய புணர்ந்தாமே 🤣🤣🤣
@desikanrajagopalan646
@desikanrajagopalan646 Жыл бұрын
👌👌👍👍
@kumaracekumar3149
@kumaracekumar3149 Жыл бұрын
ஓட்டு மற்றும் பதவிக மற்றும் குடும்ப அரசியல்க பல கொள்கை மாற்றி மாற்றி பேசும் திமுக காட்சி நபர்கள் மீது மக்கள் நம்பிக்கை மக்கள் பாவம்
@muthuswamy1050
@muthuswamy1050 Жыл бұрын
Supet sir
@jayavel9180
@jayavel9180 Жыл бұрын
ஐயா எணக்கு தெரிந்த ஒரு மனிதர் நீங்க சொன்ன மாதிரி கீரீப்டோ ! அவர் சர்ப்பிகேட்ல இந்து என்று இருக்கு!
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
In my relation also 🤣🤣🤣
@ravi.kravikrishnan4568
@ravi.kravikrishnan4568 Жыл бұрын
உண்மை. உதாரணமாக திருமா ஏ. ராசா
@balasubramanianr8321
@balasubramanianr8321 Жыл бұрын
@@ravi.kravikrishnan4568 காதலியை விட்டுட்டீங்களே!
@marudhachalamvenkatasalam7281
@marudhachalamvenkatasalam7281 Жыл бұрын
Yes, lot of crypto are there
@naguok
@naguok Жыл бұрын
Mukalvasi Christians Hindu caste certificate vechirukanga
@govindaramanpn9495
@govindaramanpn9495 Жыл бұрын
100 💯 சரியே இன்று கலப்பு திருமணத்தில் வாழ்த்து இரண்டாங்கெட்டானன வாழ்க்கையே இறப்பிலும் வேதனையான ஒன்று.
@senthilkumaran6713
@senthilkumaran6713 Жыл бұрын
1989 ல் கட்சி இரண்டாக இருந்த போது அம்மா அவர்களால் கூட வெற்றி பெற முடிய வில்லை இதை உனற வேண்டும் எனவே ஒன்று பட்டால் உண்டு வாழ்வு யாராக இருந்தாலும்
@anniebaasky1854
@anniebaasky1854 Жыл бұрын
Wonderful sir
@mohansharma8821
@mohansharma8821 Жыл бұрын
Simbolicaly told a very nice msg to people.that why we like Pandey.
@haridossnatesan9263
@haridossnatesan9263 Жыл бұрын
Verygood explanation
@msubramanian8520
@msubramanian8520 Жыл бұрын
Pandeji is great Swamiye Saranam Iyyappa, God will give good health and wealth
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Жыл бұрын
நல்ல தெளிவான ஆரோக்கியமான பதிவு கருத்துக்கள் புரிந்து கொள்ள முயல வேண்டும் அப்போது தான் நம் குழந்தைகள் இளைஞர்கள் நன்றாக இருப்பார்கள் வாழ்க்கை செம்மையாக இருக்கும் 🙏🙏🙏
@evil_cry
@evil_cry Жыл бұрын
ஓட்டு வந்தா?👌 Pandey knows how to hit sixers in every ball thrown by DMK 👍
@govindasamic9987
@govindasamic9987 Жыл бұрын
Super Brother
@dhivakarank113
@dhivakarank113 Жыл бұрын
You nailed it last punch sir 👍
@govindasamyravikumar3755
@govindasamyravikumar3755 Жыл бұрын
yes, well said
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 Жыл бұрын
ஓம் சரியான புரிதல் உள்ளது உங்கள் பரப்புரை மக்கள் மனதில் தெளிவு வர வேண்டும் மேலும் இதில் மாத மாற்றம் கூடாது என்று உணர்ந்து கொள்ள வேண்டும் ஜு ஓம்... 🇮🇳❤❤👃🚩
@vidhyakasiraman4688
@vidhyakasiraman4688 Жыл бұрын
Excellent speech sir
@TamilTamil-cj8dx
@TamilTamil-cj8dx Жыл бұрын
Thevudiya Mylapore mami kadharadha😂😂😂😂😂😂💋💋💋💋
@கோபாலகிருஷ்ணன்-ன4ல
@கோபாலகிருஷ்ணன்-ன4ல Жыл бұрын
இந்துக்கள் ஓட்டு பாஜகவுக்கு மட்டும்தான் 🚩🚩🚩🚩
@gkans100
@gkans100 Жыл бұрын
உண்மையிலே இந்து மதத்தை யார் விமர்ச்சித்தாலும் அது வளர்ந்து கொன்டே இருக்கும் இது தான் இந்து மதத்தின் பெருமை வரலாறு எல்லாமே இந்து மதம் தன்னை தானே வளர்த்துக்கொள்ளும்! திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹாரம் வரும் கூட்டம்... திருவண்ணாமலை பௌர்ணமி இரவு நடைபயணம் வரும் கூட்டம்... திருப்பதி கோயில் வரும் கூட்டம்...... இதற்கு எல்லாம் உதாரணம் !
@mohanmohanji8302
@mohanmohanji8302 Жыл бұрын
ரெங்கநாதர் பாண்டே சார் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துகள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக
@guruprasad1469
@guruprasad1469 Жыл бұрын
Marana mass speech
@Santosh-xy6tk
@Santosh-xy6tk Жыл бұрын
Very beautiful discussion. Very clear and confident view. 👏👏
@skandaanju
@skandaanju Жыл бұрын
excellent one
@gamer-ki6ht
@gamer-ki6ht Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@srikanthanbhat1499
@srikanthanbhat1499 Жыл бұрын
Wonderful presentation sir. Perfect speech but its true...
@lephostar8487
@lephostar8487 Жыл бұрын
இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிக்கையாளர் பாண்டே. எங்கள் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை தன்னுடைய திறமைமிகு பேச்சுக்களால் வெளிப்படுத்தும் பாண்டே அவர்களுக்கு எங்கள் நன்றி
@vijiraja8253
@vijiraja8253 Жыл бұрын
உதயநிதி கோமாளி என்று எப்பொழுதுமே நிரூபிப்பார். He should really learn to talk in a matured way having taken a Minister post. Let him read lot of books to raise his standards.
@TamilTamil-cj8dx
@TamilTamil-cj8dx Жыл бұрын
Thevudiya Mylapore mami kadharadha😂😂😂😂😂😂💋💋💋💋
@treatseaweed
@treatseaweed Жыл бұрын
let him lower his stds further. who cares
@nalinivsarmma9466
@nalinivsarmma9466 Жыл бұрын
It doesn't come by reading. Honesty shd. Be inborn. Vaipe illa raja
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
@@nalinivsarmma9466 வித்து ஒன்று போட்டால் விதை ஒன்றா முளைக்கும் ?😭😭😭
@vikramvel6041
@vikramvel6041 Жыл бұрын
our padatha kuda mulusa pakka vakku ila... book padikuma adhu!!!! Kaasu padhavi irukka varaikum dogs will bark!
@krishnanm7481
@krishnanm7481 Жыл бұрын
super explain super beautiful Pandey all good people bless you jai bjp
@_vaathi_7951
@_vaathi_7951 Жыл бұрын
பாரத் மாதாவுக்கு ஜே பாரத் மாதா கி ஜே நன்றி பாண்டே சார்
@ramamurthysundaresan5926
@ramamurthysundaresan5926 Жыл бұрын
அருமை. நல்ல தகவல்.
@nirmalagopalakrishnan2822
@nirmalagopalakrishnan2822 Жыл бұрын
Excellent Sri Pandey sir. 🙏🙏Hindus should wake up.
@TamilTamil-cj8dx
@TamilTamil-cj8dx Жыл бұрын
Thevudiya Mylapore mami kadharadha😂😂😂😂😂😂💋💋💋💋
@malabalumals4079
@malabalumals4079 Жыл бұрын
கட்டாயம் இந்துக்கள் ஓட்டு பாஜக விற்கே. இதற்காக தான் நான் தினமும் கடவுளை பிரார்த்தனை செய்கிறேன். மார்கழி மாதத்தில் ஆண்டாள் கண்ணனை வேண்டியது போல் நானும் மார்கழி நீராடி கண்ணனிடம் வேண்டுகிறேன். நிச்சியம் நடக்கும் பாண்டேஜி. நன்றி.
@annamalai7015
@annamalai7015 Жыл бұрын
Superb. Yes all Hindus should unite
@kpkvelu
@kpkvelu Жыл бұрын
இப்படி நாசூக்காக செருப்படி கொடுக்க பாண்டேவால் மட்டுமே முடியும்...
@loganathans8197
@loganathans8197 Жыл бұрын
Super explanation
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 86 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 334 М.
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 86 МЛН