Rangaraj Pandey interview on Admk - Bjp Alliance | Bjp Seniors | Annamalai | Eps

  Рет қаралды 70,207

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #admkbjpallaince #eps #annamalai #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 217
@subramaniankrishnamurthy31
@subramaniankrishnamurthy31 7 күн бұрын
Proud of you Mr. Pandey🙏🙏🙏 இன்றைய சோ நீங்கள் மட்டுமே🙏🙏🙏
@balaje1979
@balaje1979 7 күн бұрын
Pandey Sir you rocks.... Very well said about BJP and ADMK as well. Super ji....
@aruchamya4340
@aruchamya4340 7 күн бұрын
அட்டகாசமான கருத்து பாண்டே சார் ❤
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 7 күн бұрын
தாமரை தனித்து களம் காணும்.... எங்கள் அண்ணா அண்ணாமலை மட்டும்
@muralikrishnan8844
@muralikrishnan8844 7 күн бұрын
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
@VijayKumar-vl9mb
@VijayKumar-vl9mb 7 күн бұрын
Annamalai, The intellectual face of Indian politics ❤
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 7 күн бұрын
இதுமாதிரியானவருடன் உடன்பேட்டி காலநேரம் வீண் எனக்கும்.IPSஅவர்படிக்கப் போய் உள்ளார். முழு கவனமும்படிப்பில் இருக்கிறது.
@umarajm6097
@umarajm6097 7 күн бұрын
Always support to Annamalai ji.jai hind.
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 7 күн бұрын
மலை திரு அண்ணாமலை அவர்கள் மட்டுமே தமிழகத்தில் உண்மையான பாஜக தலைவர் அவரைத் தாண்டி தமிழகத்தில் வேற எந்த நபரையும் நம்ப முடியவில்லை முடியாது மாட்டோம் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்துஸ்தானி ஜெய் மோடி ஜீ அவர்கள் வெல்க பாரதீய ஜனதா கட்சி 🇮🇳💯🕉️🙏
@sivajic6548
@sivajic6548 Күн бұрын
.இனிகனவிலும்நினைக்க......வேண்டாம் பாஜக வோட்டு அதிமுக கூட்டணி வைக்காது.இதுதொண்டர்களின்முடிவு.கூட்டணிஆட்சிஅமைத்தாலும்அமைக்கும்.பாஜகவைஅதிமுகசேர்க்காது.அதுதேவையில்லை.24தேர்தலில்அதிமுகவாயில்வைத்ததைஎடுத்துவைத்திருக்கிறோம்26ல்பாஜகவின்வாயில்வைப்பார்கள்
@malathys3690
@malathys3690 7 күн бұрын
அண்ணாமலை வருவார் என்ற நம்பிகையிலதான் இவ்வளவு இன்னல்களை பொறுத்துக்கொண்டிருக்கிறோம்
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz 7 күн бұрын
ஆடு சங்கி கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காமல் சந்தி சிரிக்க வைத்தது இமாலய சாதனை.
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 7 күн бұрын
@@VenkatM-fk9bzஇதுக்கு முன்னாடி பாஜக ஒரு நோட்டா கட்சின்னு தானே கதறிட்டு இருந்தீங்க
@Karadiman
@Karadiman 7 күн бұрын
இன்னுமா நம்புறீங்க
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 7 күн бұрын
​@@VenkatM-fk9bz கோவை ல அதிமுக மூன்றாவது இடம் 7 தொகுதியில் அதிமுக டெபாசிட் போச்சு ஜெயகுமார் மகன் டெபாசிட் வாங்குநானா இதெல்லாம் உனக்கு தெரியுமா தெரியாதா
@saravanakumark3104
@saravanakumark3104 7 күн бұрын
​@@VenkatM-fk9bz Ean Da Dravida Tharkuri eathavthu teriuma unakku Politics patthi DMK jeichathukku Alliance tha reason pooi number edutthu paru last 7 years ha apdiyae irukku athu thaa balam vera entha mannum ila... 2024 result edutthu paru 18 to 20 seats win panni iruppanga ADMK - BJP onna irruntha inneram EPS master piece ha irrunthu iruakala 4 cabinet ministers vanthu irupanga TN la irruntu... Atha Inga discuss panittu irukakanga Summa Sun TV, Kalaingar TV la Podura news paathuttu fire vitta apdi tha irukkum...Padi da Dravida Tharukuri ... 😂
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 7 күн бұрын
Dmk admk வேண்டாம்
@muniswamy831
@muniswamy831 7 күн бұрын
Mr Pandey's speech very clear cut 😊
@sunraj8
@sunraj8 7 күн бұрын
பேட்டி எடுப்பவரை மூளைச்சலவை செய்யவே முடியாது. இருந்தால்தான்.....
@rajamaninatarajan8283
@rajamaninatarajan8283 7 күн бұрын
முட்டாள்தனமான கேள்விகள்
@soulofimmortal9048
@soulofimmortal9048 5 күн бұрын
😂😂😂 so true 😂😂😂
@revathic1701
@revathic1701 7 күн бұрын
சேனல் சார் ஒரிசாவில் பா.ஜ.க. இனி வீழ்த்த முடியாத நிலையில் ஸ்ட்ராங் காக உள்ளது போல் தெரிகிறது இது எனது மிகவும் சிறிய அளவில் உள்ள அரசியல் அறிவுக்கு உள்ள மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார் அண்ணாமலை சார் அவர்கள் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மறுப்பதற்கில்லை..
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 7 күн бұрын
நூற்றுக்கு நூறு உண்மை ஜீ
@swaminathanramamurthi9149
@swaminathanramamurthi9149 7 күн бұрын
கூட்டணி இருந்தால் ப ஜா க ஓட்டு அதிமுகவிற்கு, ஆனால் ஆதிமுக ஓட்டு...😢😢...இது தொகுதிவாரியாக நிதர்சன உண்மை...
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 7 күн бұрын
யூ ஆர் 100 % correct 💯
@cutedivi18
@cutedivi18 7 күн бұрын
அண்ணா மலை. எணற. ஒருவருக்கு. ஏத்தணை. எதிர். அவர். இல்லை என்றால். இரு. கழத்திர்க்கு. மகிழ்ச்சி. நிமமதி
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 7 күн бұрын
பேட்டியாளர் சூப்பர் ஃபாஸ்ட்டில் பேசுகிறார்.ஏன் இவ்வளவு அவசரம் அவருக்கு ?
@gssundaram1850
@gssundaram1850 7 күн бұрын
Oru flow ah order ah poitrukkaru... Medhuva pesuna marandhura maataara..
@siddhartharjun2519
@siddhartharjun2519 7 күн бұрын
Maatikittiye Pangu... Pandey Sir Sambavam🔥🔥
@user-zx8us4ir5v
@user-zx8us4ir5v 7 күн бұрын
அதிமுக.உடன்.பிஜேபி.serthal. முதல்வர். பதவி. யாருக்கு.அண்ணாமலை.முதல்வர்.என்றால். நல்லது. எங்கள். குடும்பம்.mgr. கால அதிமுக.. நாங்கள். அவர்கள்.pokai.பார்த்து.annamalai.பக்கம்.போய்விட்டோம்
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 7 күн бұрын
நாங்களும் தான் ஜீ
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 7 күн бұрын
Super Ji 🎉🎉🎉 நான் அம்மா சாகும் வரை அதிமுக ku தான் வோட்டு போட்டேன் இப்போ பிஜேபி க் மாறி விட்டேன்
@indumathi3037
@indumathi3037 7 күн бұрын
If annamalai brother is not there in politics. I will not vote in my entire life
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 7 күн бұрын
We too
@rbramanathan
@rbramanathan 7 күн бұрын
ஏன் ஒரு சில பத்திரிக்கையாளர் குரூப்கள் அண்ணாமலையை குறி வைத்து அவரை எதிரி போல சித்தரிக்க முயலுகின்றன??? காரணம் ஜெயிக்கிற குதிரை என்று தெரிந்ததால். நமக்கும் புரிந்தால் சரி!!!
@karthickalagarsamy9213
@karthickalagarsamy9213 7 күн бұрын
Pandey sir pesurathu 100% correct aa pesuraru👌👌
@vairavansubramanian3684
@vairavansubramanian3684 7 күн бұрын
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தன்மானம் எங்கே இருக்கு நெறியாளரே....
@BS-oo6gl
@BS-oo6gl 7 күн бұрын
5 வருடங்கள் 50 போல தெரிகிறது திமுக ஆட்சியில்!
@manikandanelaiyaperumal3911
@manikandanelaiyaperumal3911 7 күн бұрын
Annaamalai best
@jayarajnair8535
@jayarajnair8535 6 күн бұрын
Superxsuper 😮 Mr.Annamalai IPS is really an intelligent, powerful, cultured and corruptionfree politician. No leaders in DMK or ADMK to stand before his straightforward politics. God only has sent him to Tamilnadu to eradicate corruption, rowdism and extremism from this spiritual land. All corrupted buggars fear him. Definitely Tamilnadu people will make him CM soon.😮
@BavaniKou
@BavaniKou 7 күн бұрын
ஏம்ப்பா இந்த நெறியாளர் ஏதோ ரயில புடிக்க போர மாதிரியே இருக்கான்.
@Elangovanelangovan-bk2vp
@Elangovanelangovan-bk2vp 7 күн бұрын
I PRAY.THE GOD FOR A .malai for cm post
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 7 күн бұрын
ஈசன் அருள்வானாக
@kandaswamys6124
@kandaswamys6124 7 күн бұрын
I appreciate Mr Pandae's Patience
@ganapathykumar257
@ganapathykumar257 7 күн бұрын
உண்மை எப்போதும் உறங்குவது இல்லை... ஒரு நாள் மொத்த பித்தலாட்டம் வெளியில் வந்தே தீரும் ம்
@rajeshgoel7789
@rajeshgoel7789 7 күн бұрын
தலைவர் என்றால் அண்ணாமலை தான் இப்ப உள்ள கால கட்டத்தில் ரொம்ப போல்ட் தான் பேசணும் ஏன்டா கால காலமா 2 கட்சிகள் ம் கண்ணா பின்னா ன்னு பேசி கிட்டு இருகாங்க அப்ப எல்லாம் மட்டும் நவ துவாரத்தியும் மூடிக்கிட்டு கம் ன்னு இருந்திங்க நான்சென்ஸ்
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 7 күн бұрын
இவன் அடுத்த மாதேஸ், தேவேந்திரன் வரிசையில்..... Sooooooper....... இப்படிதான் முட்டதனமா கேள்வி கேட்க சிலர் தேவை......
@sabapathys3541
@sabapathys3541 7 күн бұрын
பேட்டி எடுப்பவர் வினாக்களை ஏன் குழப்பிக் கொண்டிருக்கிறார் முதலில் அவர் நிலைப்பாட்டை சரி செய்யவும் ✍️
@Tfvijaygaming123
@Tfvijaygaming123 7 күн бұрын
பாண்டே சார் இந்த நெறியாளர்க்கு அடிப்படை அறிவே இல்லை. பொறுமையை ரொம்ப சோதிக்கிறார்.
@meenashankar3351
@meenashankar3351 7 күн бұрын
அண்ணா மலை அண்ணா மலை என்று ஜபம் செய்கிறார் கள் இவர்கள்.
@pandiyansoundara2670
@pandiyansoundara2670 7 күн бұрын
Pandey👌
@tamilselvanpalanisamy6213
@tamilselvanpalanisamy6213 7 күн бұрын
பாண்டே சார் சைக்கிள் கேப்பில் அதிமுக வை இப்போது எதிமுக என்று சரியாக சொன்னீர்கள்
@karthikeyanas6073
@karthikeyanas6073 7 күн бұрын
❤❤❤
@rengasankari5418
@rengasankari5418 7 күн бұрын
Pandey jee if BJP will alliance with DMK and ADMK even we are BJP we don't want to vote for BJP sorry to say it we trust our Manamulla Singam Annamalai jee bharaat madhaki ki jai jai shree Ram
@ponnusamya7838
@ponnusamya7838 7 күн бұрын
Super Pandy
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 7 күн бұрын
அண்ணாமலை உண்மையான உழைப்பாளி பிஜேபி க்கு 🙏🙏🙏🙏 பிஜேபி சில தலைவர்கள் சுயநலம் அதிகம் அவர்கள் வெற்றி முக்கியம். பிஜேபிக்கு ஊழைப்பு?
@Nallendar
@Nallendar 7 күн бұрын
BJP Seniors that want to live their life out of ADMK alliance must be thrown out of party
@ayyarsamys3533
@ayyarsamys3533 7 күн бұрын
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி போன்ற மண் குதிரை உள்ள கட்சி அதிமுக மண் குதிரை கட்சி அதிமுக மண்குதிரை கட்சி அதிமுக மண் குதிரை கட்சி 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 3 күн бұрын
அது மண் குதிரை அல்ல ராஜ குதிரை வெற்றி குதிரை.
@fixyjohnfixyjohn1735
@fixyjohnfixyjohn1735 7 күн бұрын
❤❤❤16:10 RRP signature
@imsanju2009
@imsanju2009 6 күн бұрын
Hats off to your acting Mr.Pandey! அதுக்கு plan பண்ணிதான் நீங்க எல்லாரும் அண்ணாமலையை தற்காலிகமாக வெளில அனுப்பிருக்கீங்க.
@Chelvasriman1969
@Chelvasriman1969 7 күн бұрын
சீனியர்கள் என்று சொல்ல வேண்டாம் காங்கிரஸ 2 என்றுகூட சொல்லுங்க
@arumugam9598
@arumugam9598 7 күн бұрын
Reporter pandy is intelligent
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 7 күн бұрын
ஐயோ இந்தரபயித்தியமும் திரும்ப திரும்ப அண்ணாமலையையே
@subramaniadyar7251
@subramaniadyar7251 5 күн бұрын
இரு கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை பொது மக்களுக்கு உறுதியாகத் தெரிவிக்க வேண்டும். தெரிவித்த பின் ஊடகங்களும் இரு கட்சியினரும் இதுபற்றி விவாதிக்கத் கூடாது. மக்களை குழப்பத்தில் வைப்பதால் இரு கட்சிகளுக்கும் நல்லதல்ல.
@sathishr5417
@sathishr5417 5 күн бұрын
அண்ணன் பாண்டி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இந்த தற்குறி நெறியாளர் இருக்கு இனி தயவுகூர்ந்து பேட்டி எடுக்காதீர்கள் அவன் பேச்சைக் கண்டால் எனக்கே எரிச்சலாக வருகிறது
@batsy_jr
@batsy_jr 7 күн бұрын
Lol, that Aravind Menon point..
@durgeshs3150
@durgeshs3150 7 күн бұрын
அரசுபள்ளி 10வயது சிறுமி 7நாட்கள் கொடூரம்! அமைச்சர் அரசியல்? mahesh poyyamozhi | mahavishnu speaker
@gobigayle3387
@gobigayle3387 7 күн бұрын
தெளிவா சொல்லுங்க என்னனு
@sampathkumar8171
@sampathkumar8171 7 күн бұрын
பாஜக திராவிட மாயையில் சிக்கினால், தமிழக பாஜகவை மத்திய பாஜக மறந்துவிடலாம். அதிமுக கூட்டணியில் காங்கி ரஸ் விசிக சேர்ந்தால் அது, பாஜகவை சீண்டாது. காங், விசிக அரசில் பங்கு பெறவும் அதிமுக அனுமதிக்கலாம்! ஆகவே, 2026ல் அதிமுக, காங்கிரஸ் விசிக கூட்டணி அமைய வாய்ப்புகள் அதிகம். அப்போது பாஜக திமுக கூட்டணியில் இணையுமா? அது போன்ற கேவலமான அரசியல் பாஜக இறங்கினால், தமிழக பாஜகவை அதன் ஆதரவாளர்கள் காறித் துப்புவார்கள்! எது வசதி? டெல்லி முடிவு செய்யட்டும்!
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 7 күн бұрын
100 %சதவீதம் சரியான கருத்து ஜீ 💥👌🤝
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 7 күн бұрын
அண்ணாமலை நிரந்தர முதல்வர்
@sivanandhansiva-u6h
@sivanandhansiva-u6h 7 күн бұрын
Waste of time
@sundarvijibala
@sundarvijibala 6 күн бұрын
அதிமுக நான்கு தலைமையில் பிரிந்த நிலையில் அவர்கள் வாக்குகளும் பிரிந்து விட்டன. அண்ணாமலை அமைத்த கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெறும்.
@jayaprakash-wj3fk
@jayaprakash-wj3fk 7 күн бұрын
அதிமுகவுடன் இனி கூட்டணி என்றால்,பாஜக வும் ஒதுக்கப்பட வேண்டிய கட்சியே...
@sivanantharajaa1942
@sivanantharajaa1942 7 күн бұрын
Everybody can recollect the story narrated by Superstar in the Chanakya’s annual day function. “Chanakya revealing Chandra Gupta to public”. Yes. Annamalai ji will return with a bang in November. Till then, everyone can assume as they like to be.
@duraidurai5628
@duraidurai5628 7 күн бұрын
வணக்கம் திரு அண்ணாமலை அவர்கள் பிழைக்க தெரியாதவர் பழைய தலைவர்கள் பதவி ஆசை உள்ளவர்கள் நன்றி வணக்கம்
@kesavank61
@kesavank61 7 күн бұрын
நெறியாளர் தன்னுடைய கருத்தை உங்களிடன் தினிக்க பார்க்கிறான் பான்டே சார்
@paraman-yz6yw
@paraman-yz6yw 6 күн бұрын
👍👌
@srinivasansarangapani2881
@srinivasansarangapani2881 7 күн бұрын
BJP will rule shortly. Jaihind
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 7 күн бұрын
இவரு ஆட்டிசம் பாய் போல தலய தலய ஆட்டிக் கிட்டே இருக்காறே!!!
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 7 күн бұрын
கனிமொழி போல
@benceak7614
@benceak7614 7 күн бұрын
Waste of time is show
@sunderraj5535
@sunderraj5535 6 күн бұрын
காரணம் அடித்தட்டு மக்களை தலைவர்கள் சந்தித்து கட்சிபணி ஆற்றாமல் அதிமுக தயவில் MLA,MP ஆகிவிடலாம் என்ற எண்ணத்தால்.
@veeraraghavan4181
@veeraraghavan4181 7 күн бұрын
Pandey sir you should concentrate on breaking DMK alliance, not attaching BJP and admk. It's not going to happen at all
@venusenthil3485
@venusenthil3485 6 күн бұрын
Sir he is not all not understanding what you said true words....waste of times this kind of people interviews.
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp 7 күн бұрын
After jayalalitha, Admk chapter close. Bjp, Pmk, TTV ,Ops is a good combination in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 6 күн бұрын
நெறியாளர் சற்றே நிதானமாக பேசினால் நல்லது. மிகவும் படபடப்பாக பேசுகிறார். சண்டை போடுவது போலவே உள்ளது. கண்ணாடி முன் நின்று நிதானமாக பேசிப் பழகுவது நன்மை பயக்கும்.
@rajeevaprakash6759
@rajeevaprakash6759 7 күн бұрын
Pandey sir. Long term or middle term or short term. Finally increase of vote margin doesn't make any sense . Now for paswan with a small seats ,BJP is made to bend so much ,whereas 15 seats in TN would have made a lot of difference. Admk went away since BJP head was not in pally with BJP. Ultimately seats matters. All core BJP people not went for voting because a mass physchology created that any way both Admk & BJP not going to win seats & why I shd vote for BJP & that led to that tragedy.
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 7 күн бұрын
Who is this interviewer ? Name was not flashed
@DesinguRajanDesinguRajan
@DesinguRajanDesinguRajan 7 күн бұрын
ரங்கராஜ் பாண்டே தமிழக பாஜகவின் அமைப்பு செயலாராக ஆக்கவேண்டும்
@chandrasekarramanathan
@chandrasekarramanathan 6 күн бұрын
What kind of anchor is he. Unprofessional to the core.
@kumargnanapragasam1345
@kumargnanapragasam1345 7 күн бұрын
Pandey sir...why you always end up wt Thimuka 200 rupees upis 🤦🤦🤦
@sandhyachandrasekaran1122
@sandhyachandrasekaran1122 6 күн бұрын
The interviewer is really irritating with his demeanor.
@saarunethrakannan7806
@saarunethrakannan7806 7 күн бұрын
பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிகிட்டு, திரும்ப திரும்ப அதையே பேசுரான் இந்த மஞ்சமாக்கான்
@harigold1983
@harigold1983 7 күн бұрын
மஞ்சமாக்கான்....😂😂😂😂😂 My mind' voice is same
@user-be6kz2cz3r
@user-be6kz2cz3r 6 күн бұрын
The problem with the BJP leadership in the centre is that they want to impliment their thoughts and ideas towards non BJP ruled states. Though they have little or no knoledge of the peoples mentality towards BJP and their ideas and policies. Annmalai came little over 3 years ago and reversed this peoples mentality and made people fall for BJPs ideology and the Modijis good governence. Annmalai rose to the top and he made people to accept this new party. All BJP had to do was to convict the corrupt DMK, and CONGRESS leaders both from north to south to jail and convince the people that this govt. is there for the peoples welfare not for the corrupt and the looters. But BJP failed miserably due to incompitent leadership of the ministers who refuse to take any action. wheather it is drug related cases or liquor or rape and murder cases, the culprits enjoyed their freedom with the blessings of these ministers. Practically Tamil Nadu people are fed up with BJPs negligience made them loose all their 40 seats. It is not DMK won those 40 seats, rather it is handed over by these incompitent ministers who failed to do their jobs. Annamalai is the latest victim of BJPS arrogence towards senior BJP leaders and wants to control them as their slaves, not as their party members. Annmalai feels he is indepted to Modiji and tolerate the arrogence of BJP CENTRAL leaderahip. With ADMK and its allaience and chief minister candidate for the ADMK and BJP as the deputy chief minister post can sure oust the DMK for good from Tamil Nadu. May be once DMK is removed for five years and most of their top leaders in jail it will disappear from the politics. then in 2031 Bjp can stand alone against ADMK for the new gov.' But one knows ery well who will stop this and the savior who is saving the DMK will never allow this. very very sad .for TN people.
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 7 күн бұрын
வேறு வேலையில்லையா அரைச்சமாவை அரைப்பது. . ஃ
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z 6 күн бұрын
பாஜக வுல மட்டும் அல்ல தமிழகத்தில் எல்லாக்கட்சித்தலைவர்களும்.... சொல்லும் படி யாரும் இல்லை... .மலையைத்தவிர
@murulife
@murulife 7 күн бұрын
The host is talking too fast. Cannot follow him
@senthilak8446
@senthilak8446 7 күн бұрын
The Anchor "yellow shirt guy" has pure venom against Thalaivar Annamalai.
@hv3798
@hv3798 7 күн бұрын
Everyone is obsessed with Annamalai 😂😂😂
@elizabethpriya780
@elizabethpriya780 7 күн бұрын
பாஜக வுடன் அதிமுக கூட்டணி சேர்வதும் பாஜக வுடன் அதிமுகவை இனைப்பதும் ஒன்றுதான்.
@gobikks4430
@gobikks4430 6 күн бұрын
அண்ணாமலை❤ anna 🔥💯
@gopalkrishnankrishnan3351
@gopalkrishnankrishnan3351 6 күн бұрын
பாண்டே சிறந்த சந்தர்ப்பவாதி
@geeyar4685
@geeyar4685 7 күн бұрын
நெறியாளர் இருக்கு இன்னும் கொஞ்சம் பக்குவம் தேவை
@arumugam9598
@arumugam9598 7 күн бұрын
Reporter not good listener
@sumathirapur1573
@sumathirapur1573 6 күн бұрын
Annamalai unga ellaraiyum nalla badichirukaaru.😅😅😅
@palanisamypalanisamy9002
@palanisamypalanisamy9002 6 күн бұрын
ஆஹா வட்ட செயலாளர் வண்டு முருகன்...யாருங்க !!! திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே 😂
@RahRah-tn4jg
@RahRah-tn4jg 7 күн бұрын
After getting rajyasabha seat in 2025, pmk and tmc will allign with admk in 2026 assembly election. BJP will be back with 5% votes 😅
@MySanjanakutty
@MySanjanakutty 6 күн бұрын
The very fact that you cannot avoid Annamalai in each and every interview shows his popularity. Twisting and turning events will not decrease his popularity. I haven’t seen any shameless biased journos taking such interviews with dravidiyas. Bayandhangolis Gopalapuram kothadimai media
@arulalanmuthuvel5454
@arulalanmuthuvel5454 6 күн бұрын
நாங்கள் ஒட்டு போட்டது அண்ணாமலைக்காக....... அதிமுக பிஜேபி கூட்டணி வந்தால் நாங்க யாரும் ஒட்டு போட மாட்டோம்
@MuthuMARIYAPPAN-qi4st
@MuthuMARIYAPPAN-qi4st 7 күн бұрын
இது திராவிட நாடு
@rajeshgoel7789
@rajeshgoel7789 7 күн бұрын
ஏம்ப்பா தம்பி பழனிசாமி கூட்டணி கிடையாது ன்னு சொல்லிட்டு போகும்போது அவரை பிடிச்சு தௌங்கணுமா
@lakshmialagu4156
@lakshmialagu4156 6 күн бұрын
இந்த நெறியாளர் சத்தமா பேசறதே இன்டெலிஜென்ட் னு நினைச்சிட்டு பேசறார். தற்குறி
@RahRah-tn4jg
@RahRah-tn4jg 7 күн бұрын
Just ask pandey. If h.raja made state president than admk will agree for alliance
@srg8770
@srg8770 7 күн бұрын
யார்ரா நீ😂
@vivekanandhanthangamuthu7534
@vivekanandhanthangamuthu7534 7 күн бұрын
Ja ha This old man and woman does not like bjp growth.
@pandiarajan-fm2tb
@pandiarajan-fm2tb 5 күн бұрын
அ தி முக வை துடைத்து எறிந்தாச்சி அவ்வளவுதான் மஞ்ச சட்டை...
@ganeshkrishnamoorthy361
@ganeshkrishnamoorthy361 7 күн бұрын
எப்படியோ பேசி மொழுகி ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்னு நினைக்கிறீங்க அது நடக்கவே நடக்காது வாய் கிழிய பேசுகிறார் அண்ணாமலை தனியாக நின்று திறமையை காண்பிக்கச் சொல்லுங்கள்
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,3 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН