Vedic Ramachandran sir prediction through his vedic science are good... Government should make use of this person knowledge and expertise..
@ramesh2728Ай бұрын
Can you confirm that 20cm rain was there in chennai on 18th, so that we can propose his ideas to government
@rraam75Ай бұрын
@@ramesh2728 On 3rdDec itself he predicted there will be heavy rain (17,18th) in and around chennai region where as latest modern systems identify this depression just 3 days before it occurs.. So what he found the occurence of depression is correct through his vedic science. Only difference is the depression that formed is weakened in the sea and dump and all the rain there and not in the coastal area and hence all are safe. Also to mention here he gives his prediction one year a head..
@rammohan9447Ай бұрын
This man told a few weeks back on this channel that Chennai will never experience good rain this NEM. Now he has changed topsy turvy. Unreliable totally.
@muralishankark.s.9647Ай бұрын
திரு ராமச்சந்திரன் அவர்களின் ஆராய்ச்சி சிறக்க வாழ்த்துகள் . 11.12.2024 அன்று ' Aagayam Tamil ' youtube channelல திரு நிஜந்தன் பேட்டியில் டிசம்பர் 24 முதல் 30 வரை சென்னைக்கு மிக கன மழை , குறிப்பாக 27 , 28 தேதிகளில் 50 செ மீ மழை இருக்கும் என்று எச்சரிக்கை கொடுத்தார் . அப்படி நடக்காமல் இருந்தால் சரி .
@vsankar6761Ай бұрын
தஞ்சாவூர் திருவையாறு வட்டாரத்தில் தற்போது பதூத்தல் ஆரம்பித்து விட்டது
@homehome1472Ай бұрын
அப்டேட் செய்யவும்.👍
@prasanth.76Ай бұрын
Good truth 😊 Many news are done for TRP
@UmaMaheswari-os6ucАй бұрын
என்ன சார் உங்க கணிப்பு எல்லாம் வீணா போச்சு 😫😫😫
@saravanakrsnaАй бұрын
Let's wait mahe
@itsmee-v-bАй бұрын
சென்னையில் ஒரு சொட்டு தூரல் இல்லை😊
@kganeshk7019Ай бұрын
ஐய்யா சாணக்கியா ஐய்யா நீங்களுமா ஐய்யா உங்களுக்கு எதுக்கய்யா இநத வேண்டாத வேலை ஐய்யா ஏற்கனவே ஒரு இநத தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டை யை அவிழ்த்து விட்டு கொண்டு டூபாகூர் முள்ளமாரி முடிச்சவிக்கி வானிலை அறிக்கை வானிலை தகவல்களை போகாத ஊருக்கு பெய்யாத மழைக்கே அடிக்காத புயலுக்கே எத்தனை எத்தனை பில்டப்புகள் செய்து கொண்டு அளப்பறைகள் அளந்து கொண்டு இநத வானிலை தகவல்களை வைத்து கொண்டு பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு இருக்கும் நிலமையில் அந்த வரிசையில் சாணக்கியா ரங்கராஜ் பாண்டே ஐய்யா வேண்டாமய்யா வேண்டாம் ஐய்யா இநத வானிலை அறிக்கை
@real_rrАй бұрын
எத்தனை Time location மாத்தி மாத்தி சொல்லிறிங்க
@GshyamsundarGopinathАй бұрын
God is always great. It's highly impossible to understand or control nature. Nature has to decide to send warnings when it's really needed
@rddeepakАй бұрын
Finally he is allowing others to speak .. seeing the first few minutes...
@alagarasanselvi3494Ай бұрын
21,22 மிக கணமழை பெய்யும்
@lakshmananj1122Ай бұрын
Don't worry not much rain
@rrkatheerАй бұрын
There is full of thick mist past 24 hrs in Chennai so no chance of high rainfall I believe unless we get thick clouds moving from sea to costal land area
@travelwithjosh3548Ай бұрын
Malai varudhu malai varudhu 😅😅😅😅 nalla varudhu ponga da
@jaiganesh8175Ай бұрын
Mr.Arun pls be mindful on hosting - Let the guest talk his view , Chanakya review team - Pls update these constructive suggestion to the host and Mr. Rangaraj Pandey .
@rathishmurugesanretnabai387Ай бұрын
He is number one lier😢
@jeganathanc13Ай бұрын
சார் டிசம்பர் 15லிருந்து 25க்குள்ள தொண்டியில கரையாக்கும் நிலை என்ன ஆச்சு புதுக்கோட்டை ஆலங்குடி இந்த சுற்றுவட்டார பகுதியில் மழை இல்லைஏரி குளங்களில் தண்ணீர் இல்லைமழை வருமா என்ன என்று சொல்லுங்கள்
@mohamedasif7023Ай бұрын
Kindly don't delete the video after 20 th december 😂😂😂😂😂😂😂
@ElangoPalani-w8fАй бұрын
Plastic cover paper இதை தடை செய்ய அதிகாரம் யாரிடம் உள்ளது
@dharun.s.r5975Ай бұрын
Vedic Ramachandran sir ஐ பேசவிடுங்க. நெறியாளர் அதிகமாக பேசறிங்க.
@dorodenseАй бұрын
The interviewer interrupts at important points and cuts completely the flow of information from the expert.
@balajinarayanan161Ай бұрын
What happend to 17 and 18 cloud burst in tondi Now the cyclone is move away from chennai
@balajinarayanan161Ай бұрын
We cannot predict nature
@ramasamykaruppagounder8621Ай бұрын
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் மாக்கிணாங்கோம்பை கரட்டுதோட்டம் மழை எப்போது?
@dharun.s.r5975Ай бұрын
Arun Ramesh over ஆ பேசாதீங்க.
@nagaivasuАй бұрын
இதுவரை நாகையில் மழை இல்லை.
@karthiknarayanan89Ай бұрын
Interviewer better put some bandage on his mouth on interviewing ramachandran sir..in his previous interviews also he did same.
@saishankar8187Ай бұрын
ஓலப் பாயில் மூத்திரம் போவது போல் கொட கொட என்று எந்த விஷயமும் எல்லாம் பேசிக் கொண்டே இருக்கிறான். சுருக்கமா காணொளி போட கற்றுக் கொள்ளவும்
@apn6824Ай бұрын
இந்த ஆளு சொன்னது இதுவரைக்கும் ஏதாவது நடந்துதா...?
@BanumathiArumugam-u8zАй бұрын
Arun Ramesh. Your talk over..you can avoidyour speach
@sundarraman8048Ай бұрын
He said 20cm in two days lol Chanakya should again interview and retrospect Ramachandrans prediction again. Because he says other predictions as baseless pure statistical then he should explain why his went wrong as well. Its ok to go wrong but i have never seen him explain why he has gone wrong . No retrospection by ramachandran in youtube
@abilashsan5125Ай бұрын
Your prediction in fengel was wrong. So natural is unpredictable. So velayaparunga
@daviddavid4931Ай бұрын
சாணக்கியாக்கு இந்த அவசர குடுக்கைய தவிர வேற ஆளே இல்ல போல.. வேற ஆல் இல்லனா பேட்டியே எடுக்காதிங்க..
@jav1wxАй бұрын
Arun is normally a very good listener and allows speaker to talk. But this discussion was disappointing. He is behaving like madesh andnot allowing the speaker to explain. Sorry arun. Bad performance from you this time.
@ramesh2728Ай бұрын
Endha 18th nu solavae illa 20 cm surprise illa
@sankarm8715Ай бұрын
முந்திரிக்கொட்டை ராமச்சந்திரன் சார கொஞ்சம் பேச விடு
@travelwithjosh3548Ай бұрын
😅😅😅😅
@sasathishkumar5791Ай бұрын
The anchor is unwantedly interrupting the flow.
@phoenixdata405Ай бұрын
Virudhunagar nalla malai
@rajaramanvedamurthy7435Ай бұрын
Today 19-12-2024...no rains in chennai...prediction waste mr narayanan. ..
@guruvpmАй бұрын
Vedhic Ramachandran prediction was always failure. Pls check his old videos. Whatever he says, it will not happen. In his website he will mark rainfall and flood, but if not happens he will change date in website. I don't know how people believe him still. Pls check his old videos for past 5 years in KZbin. Nothing happened. Actually we should not encourage such people.
@balasubramanian3549Ай бұрын
@@guruvpm true
@sureshsurya8582Ай бұрын
Again vote for, the Dubakoor Model 😂😂😂
@kannanarumugam4450Ай бұрын
சேனல் சேனல் வித்தியாசமான சொல்லுரானுக...
@shreekanthbalu4091Ай бұрын
Bengal Myanmar pogunu soniga
@swamyvaidehiАй бұрын
இவர் சொல்வது எதுவும் நடந்தது இல்லை, நடக்க போவதும் இல்லை
@muniyasamy9088Ай бұрын
Place change but avar sonna date lathan mazhai peythu
@swamyvaidehiАй бұрын
Lets see..
@balasubramanian3549Ай бұрын
Correct.
@prahaladhan2638Ай бұрын
His prediction was correct last year. We follow his prediction always
@jaggikartthikАй бұрын
Very true
@madhukarveeraraghavan8039Ай бұрын
Better take medicine
@vasanthiv2438Ай бұрын
Ellam reall
@krishnanramanathan3748Ай бұрын
வேதிக் அது இது என்று இவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பிழையான தகவல்கள் மட்டும் கொடுக்கிறார்.
@sivagnanami1843Ай бұрын
.
@palanibaskar6403Ай бұрын
தேதி வாரியாக சொல்லவும்
@krishnanramanathan3748Ай бұрын
இவர் சொல்வது ஒன்றும் நடக்காது
@chandrasekaranramakrishnan4203Ай бұрын
Kknagar
@ranjith999Ай бұрын
adhu yenna sir bedic predictions?
@Kattumaram339Ай бұрын
உனக்கு பேதி ஆனா அதை பாட்டிலில் பிடிச்சி நீ பன்னும் ப்ரடிக்சன் தான் அது😂😂😂😂
@ranjith999Ай бұрын
@Kattumaram339 sollitaru sidhar.. prediction ah yevanum seriya solla mudiyadhu.. summa apo apo kuri solura madhiri maathi maathi soluradhu makkaluku bethi kelapuradhu oru pilaippa?
@chandrasekaranramakrishnan4203Ай бұрын
Kk nagar
@dharmanathanmathi5219Ай бұрын
என்னமோ போங்க… நான் கோவையில் இருக்கிறேன். பத்து நாளா வீட்டை பூட்டீட்டு. 😢😢😢
@Kattumaram339Ай бұрын
அட்ரஸ் ப்ளீச் 😂😂😂😂
@Abji-n4uАй бұрын
தயவு செய்து சமூக வலைத்தளங்களில் சமூக விரோதி களுக்கு ஏதுவாக இப்படி பதிவிட வேண்டாம்.
@dharmanathanmathi5219Ай бұрын
@ ஜடஜ் குவார்ட்டர்ஸ்
@dharmanathanmathi5219Ай бұрын
@@Abji-n4u நன்றி.
@palanivelug7054Ай бұрын
Fake news
@andalramani6191Ай бұрын
மொத்தத்துல இவர் என்ன சொல்ல வர்றார்னு புரியல. 50 வருஷம் முன்னால வந்த RK லட்சுமண் கார்ட்டூன் ஞாபகம் வருது. நல்ல மழை. பஸ் ஸ்டாண்டில் 30 பேர் குடையுடன் நிற்க ஒரு ஆள் மட்டும் குடை இல்லாம நியூஸ் பேப்பர்ஐ தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு பக்கத் தில் நிற்கும் சாதாரண (கமான் மேன் ) மனிதனிடம் கேட்கிறார். " அது சரி. நான் வானிலை ஆராய்ச்சி மையத்துல வேல பாக்குறேன் என்று எப்படி சார் கண்டுபிடிச்சீங்க? "😊 TOO MANY COOKS SPOIL THE BROTH. 😔🙄🤔
@elangovanperumal1702Ай бұрын
தேவையற்ற பதிவு
@Vadivu-q5tАй бұрын
Both are wasted
@FiltererrorАй бұрын
😂😂😂😂
@rajagopalan8353Ай бұрын
நெறியாளர் திருந்தவே இல்லை.
@Karthikainathan-q3zАй бұрын
எப்படி calculate செய்கிறேர்கள் ? என்ற கேள்வியே இப்போது கேட்கிறதே இல்லை 😆😆😆 ரொம்ப சுதாரிப்பா இருக்கிறிர்கள் போலும் ❤❤❤