Annamalai-ஐ மாற்றமாட்டாங்களான்னு ஏங்கும் சிலர்.. Rangaraj Pandey Interview | BJP | Tamilisai | Modi

  Рет қаралды 89,955

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #annamalai #tamilisaisoundararajan #hraja #pmmodi #bjp #vanathisrinivasan #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 659
@babue5959
@babue5959 Ай бұрын
மாதேஷ் கண்களில் கண்ணீர்.. பாவம் விட்ருங்க பாண்டே சார்..
@muthukumarpalaniappan3682
@muthukumarpalaniappan3682 Ай бұрын
பாண்டே SIR நீங்க சூப்பர்.❤ திரு CHO SIR அவர்களுக்கு பிறகு எங்களுக்கு உங்களை தந்த இறைக்கு 🙏 நன்றி, நன்றி, நன்றி.🎉🎉
@sivajibalakrishnan7762
@sivajibalakrishnan7762 Ай бұрын
தமிழக அரசை பாராட்டி தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் படிக்க விரும்பவில்லை. எல்லாம் நன்மைக்கே.
@livechannel1480
@livechannel1480 Ай бұрын
இ‌வ்வளவு நாளா மத்திய அமைச்சர் என்று கூறிய அனைத்து தொலைக்காட்சியும் தற்போது ஒன்றிய அரசு. இதை திமுக செய்யும் போது உறங்கினார். இப்போது பாரத் என்று சொல்லும் போது மாதேசுக்கு வாய் வலிக்குது. தமிழில் பாரத பிரதமர் என்று அழைக்கிறோம். மாதேஷ்
@shyamalivenkat6883
@shyamalivenkat6883 Ай бұрын
இந்த நாட்டிலேயே இருந்து கொண்டு இந்த நாட்டின் தேசிய கீதம் இன்னொருமுறை பாடினால் என்ன குறை வரும் 😡 ஒரு ஹெட்மாஸ்டர் முன்னாடி பேசுவதை மாடேஷ் மறந்து விடுகிறார்😅😅 நீங்க வேற லெவல் பாண்டே சார் 👏👏👏👌👍
@savithriravikumarravikumar9779
@savithriravikumarravikumar9779 Ай бұрын
அண்ணாமலை மட்டுமே தமிழனுக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை 🔥🔥
@govardhanthorali588
@govardhanthorali588 Ай бұрын
தேசியகீதம் முதலில் இசைக்கமாட்டோம் என்பது திமுகவின் மாநில சுயாட்சி என்ற கொள்கை. அதனால் விதன்டாவிதம் செய்வது சபாநாயகர் . ஆளுநரை பழி சுமத்துவது வாடிக்கை.
@savithriravikumarravikumar9779
@savithriravikumarravikumar9779 Ай бұрын
@govardhanthorali588 உங்கள் கமென்ட் ஈயம் பூசினா மாரியும் இருக்கோணும் என்கிற ரகம்..😁😁
@Hm-cm-24
@Hm-cm-24 Ай бұрын
Ipdi pachai ya puluvuriye, vetkama illa?
@Hm-cm-24
@Hm-cm-24 Ай бұрын
War room savitri odi po
@ramandurairajan9601
@ramandurairajan9601 Ай бұрын
மிக அருமை பாண்டே சார்.👍 மாதேஷ் அவர்களை கதற வைத்ததற்கு மிக்க நன்றி .
@Meha15
@Meha15 Ай бұрын
எரும மாடு மாதேஷ் தேசமே முதல் இரண்டவது மாநிலம். இதை ஒத்துகொள்ள தி.மு.க அறிவில்லை. 😂😂😂😂😂
@rragupriyasampathkumaar3463
@rragupriyasampathkumaar3463 29 күн бұрын
💯
@sambakki
@sambakki Ай бұрын
Pandey sema counter... now onwards lets call him counter pandey... super sir❤❤
@nithiraja3951
@nithiraja3951 Ай бұрын
மாதேஷ் mind voice அண்ணா என்ன விட்ருங்கனா 😂😂😂😂😂
@thangarajs2849
@thangarajs2849 Ай бұрын
அண்ணா அண்ணாமலை அவர்கள் அனேகமான தமிழர்களான எங்கள் மனதில் நிரந்தரமாக இடம்பெற்று விட்டார் அங்கிருந்து அவரை நீக்க முடியாது
@LoganathanRamasamy-ce3sj
@LoganathanRamasamy-ce3sj Ай бұрын
Great Rangaraj.. did well
@M.malleeshwaran
@M.malleeshwaran Ай бұрын
அருமை அருமை பாண்டே சகோதரரே 🙏🙏🙏
@nadarajaperumalsamyv4327
@nadarajaperumalsamyv4327 Ай бұрын
அரசியல் சாசன சட்டத்தில் பாரத அரசின் உயர்ந்த அதிகாரி வந்தால் தேசிய கீதம் பாட வேண்டும்.
@MultiRapstar123
@MultiRapstar123 Ай бұрын
அப்படி விட்டு விடவில்லை, அந்த மாமனிதர்கள்! ஜனாதிபதி, உப ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் மட்டுமே அந்த மரியாதைக்கு உரியவர்கள்!!
@Shak194
@Shak194 Ай бұрын
Amazing interview Pandey sir 😊😊 Goosebumps seeing your interview.. take care of your health!!! You are eating the opposite guy wholly.. need more Nationalist like you!!! ❤ seems like Madesh has been crying multiple times during this interview
@VinayakaMoorthy-l9g
@VinayakaMoorthy-l9g Ай бұрын
பாண்டே பேச்சு மிக அருமை மாதேஷ் திமுக ஆதரவு பத்திரிகையாளர்
@KulathuIyer
@KulathuIyer Ай бұрын
Super replies by Mr. Pandey. Hats off to him.
@GTYadhav
@GTYadhav Ай бұрын
Pandey sir, you are the best in giving befitting reply to Golmalpuram gangs
@marichamymookiyah9381
@marichamymookiyah9381 Ай бұрын
I accept Pandey 100%
@palanikavi7866
@palanikavi7866 Ай бұрын
ஆளுனர் பங்கேற்கும் போது தேசிய கீதம் பாடும் என்பது விதி இந்த முறை தெரியம திமுகாரன் போல் பேசுறீங்க மாதேஷ் தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர் 90 சதவீதம் திமுகவிற்கு மாமா வேலை செய்யும் வேலையை சிறப்பாக செயல்படுகிரிகள்
@velayuthamp2616
@velayuthamp2616 Ай бұрын
வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஆளுநர்களுக்கு தமிழக நிலவரம் புரியாமல் இருந்திருக்கலாம், அதனால் அரசை குறிப்பு எழுதித்தர வேண்டியிருக்கலாம். அதுவே வழக்கமாகிப் போனதால் இந்தப் பிரச்சினை. ஆளுநர் தானாகவே தயாரித்துதான் உரை நிகழ்த்த வேண்டும்.
@manickavasagam.b2925
@manickavasagam.b2925 Ай бұрын
இது சம்பந்தமாக இனிமேல் தயவுசெய்து பேட்டி கொடுக்க வேண்டாம்.. திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை பேசுறமாறி இருக்கு..
@thiagarajaboopathi.s396
@thiagarajaboopathi.s396 Ай бұрын
மக்கு மாதேஷ் இன்னும் மாறவே இல்லை
@malathys3690
@malathys3690 Ай бұрын
மாதேஷ் பீஸ் பீஸ் ஆக்கிய பாண்டே சார் வாழ்க
@brindarao29
@brindarao29 Ай бұрын
Listening for the second time. Pandey at his best. Madesh clean bowled in each and every sentence.
@kodimullai4806
@kodimullai4806 Ай бұрын
தேசியம் காக்க தங்கள் இன்னுயிர் ஈந்த எண்ணிக்கை அற்ற மாமனிதர்கள் நிறைந்த தமிழ் நிலத்தில் தேசியப் பாடல் முதலில் இசைப்பதற்கு என்ன தயக்கம்?
@jansiranid113
@jansiranid113 Ай бұрын
,பெருமை மிக்கவர்கள் ஒதுங்கும் போது சிறுமையானவர்கள் அரியணை ஏறுகின்றனர்
@umarstarfashion5056
@umarstarfashion5056 Ай бұрын
மதிப்புக்குரிய ரங்கராஜ் பாண்டே சார் வாழ்த்துக்கள்
@MultiRapstar123
@MultiRapstar123 Ай бұрын
ஈ ஆடவில்லை, பாவம்!! மா போய் வெறும் தேஷ் ஆகி விட்டார்!
@vasusubramaniyam7175
@vasusubramaniyam7175 Ай бұрын
சட்டமன்றதில என்ன நடக்கின்றது என தெரியாம கேள்வி கேக்க வந்துட்டீங்களா மாதேஸ்.
@venkatvenkatjperiya54
@venkatvenkatjperiya54 Ай бұрын
அண்ணன் பாண்டே அவர்களே நான் எப்பொழுதும் உங்களுடைய யூடியூப் சேனலை பார்ப்பது உண்டு ஆனால் இன்று இந்த நிகழ்ச்சியை ஒரு நாளைக்கு மூணு முறை பார்த்து இருக்கேன் மாதேஷ் முகத்தில் இருந்த அந்த ஒரு பதற்றம் அடுத்தது என்ன கேட்க வேண்டும் என்பது தெரியாமல் இருந்த அந்த தவிப்பு சொல்ல வார்த்தைகள் 😂😂
@vinovino7030
@vinovino7030 Ай бұрын
ஐயா உங்களுடைய விளக்கத்தை கேட்டாவது இந்த தமிழக மக்கள் மாற வேண்டும் என்று நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்
@rajendhiranrajendhiran601
@rajendhiranrajendhiran601 Ай бұрын
மாணவி விசயம் அம்பே நன்றாக திசை திருப்புவதில் திய வல்லவர்கள் வாழ்க வளமுடன் பாரதம்
@10arasu45
@10arasu45 Ай бұрын
We are indian, school pasanga பாடுறாங்க , mla பாடமாட்டாங்களா,
@selvamperumal4672
@selvamperumal4672 Ай бұрын
Great Rangaraj Pandey speech. All with actual points. No manipulate data. Trusted points.
@marichamymookiyah9381
@marichamymookiyah9381 Ай бұрын
Public is not getting angry with Governor, public appreciate governor activities
@shivakumargk3992
@shivakumargk3992 Ай бұрын
SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu ❤❤❤
@shivakumargk3992
@shivakumargk3992 Ай бұрын
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around ❤❤❤
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl Ай бұрын
எனது ஓட்டு அண்ணாமலைக்குத்தான்
@Angelin-b7j
@Angelin-b7j Ай бұрын
Rangarajpandey verithanam sir....
@mrdrnaveenrov
@mrdrnaveenrov Ай бұрын
Pandey superb 👌 👏
@raghu7951
@raghu7951 Ай бұрын
ஆளுநரை செருப்படி வாங்குவார் கொடுப்பேன் என்று சொன்னது திராவிட மாடல் இன்று முதல்வர் கண் அசைத்தால் ஆளுநரை தீர்த்துக்கட்டுவேன் என்று சொல்வது அமைச்சர் மாதேஷ் எங்கே இதைப்பற்றி ஏன் கேட்கவில்லை
@baskaranramachandran6129
@baskaranramachandran6129 Ай бұрын
காரிய செவிடு.
@arumugamg2524
@arumugamg2524 Ай бұрын
91 க்கு அப்புறம் உள்ள அரசியல பேசுங்ன்னு மாதேஷ் செல்றார் ஆனா திமுக 60,70ல் நடந்த அரசியல் தான் இன்னைக்கும் பண்ணிட்டுருங்றாங்க
@dharmaraj7678
@dharmaraj7678 Ай бұрын
எந்த விவரமும் இல்லாமல் அதிமேதாவி போல் பேசினால் இப்படித்தான் ஊமை குத்து விழும் மாதேஷ் கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ளவும்
@sravi955
@sravi955 Ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉
@ramachandrank8828
@ramachandrank8828 Ай бұрын
Singing of national anthem is not anti DMK or anti Tamilnadu
@anandrangarajan9478
@anandrangarajan9478 Ай бұрын
I am learning a lot from you Pandey sir. Thank you. Please keep enlightening us.
@natarajraj8276
@natarajraj8276 Ай бұрын
Eagerly am waiting for pandey sir interview
@vij327
@vij327 Ай бұрын
அண்ணாமலை அண்ணா ❤️
@elangovanVanitha-en4jg
@elangovanVanitha-en4jg Ай бұрын
எம்ஜிஆர் இல்லன்னா திராவிட ஆட்சி இல்லை
@jeyadevgames1750
@jeyadevgames1750 Ай бұрын
Mathesh is getting humiliated for giving DMK supportive arguments. He should not stoop so low.
@padmanabantn7715
@padmanabantn7715 Ай бұрын
Great Pandey In the last one week, you have shown the true worth of all these half baked journalists including your own students Next time either they will come with their own ideas or stay away from Pandey Either way it's good Keep it up Pandey...❤🎉
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Ай бұрын
தமிழ்நாட்டிற்க்கு ஆளுனர் தேவையில்லையென்று சொன்னால் முதலமைச்சரும் தேவையில்லை திராவிட மாடல் ஆட்சி தேவையில்லாத ஆணி
@RavishankarKalyanakrishnan
@RavishankarKalyanakrishnan Ай бұрын
Thanks!
@senthilvadivus3581
@senthilvadivus3581 Ай бұрын
அருமையான பதில் ஐயா
@naguram4945
@naguram4945 Ай бұрын
மாதேஷ் முதலில் இந்தியன் பிறகு தமிழன்
@Rajavardhanan
@Rajavardhanan Ай бұрын
அவர ஆளுநராக நியமித்திருக்க வேண்டாம் அவர் முன்னாள் ips அதனால் கறார் ஆக இருக்கிறார் சரியாக இல்லாத சட்ட ஒழுங்கை சரியாக இருப்பதாக எழுதி கொடுத்து படிக்க சொன்னதால் யோசிக்கிறார்
@raveendran.s1066
@raveendran.s1066 Ай бұрын
Super Bondayji. Very good Counter part.
@rajasoman-v2x
@rajasoman-v2x Ай бұрын
மாதேஷை எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார். பாண்டே அண்ணா பாவம் அவரை விட்டுவிடுங்கள். 😂😂😂
@shivaakrish
@shivaakrish Ай бұрын
vera level sir 🎉
@chelladurai4150
@chelladurai4150 Ай бұрын
மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று சொன்னால் சரியா?
@BALAJITAG
@BALAJITAG Ай бұрын
Well done Pandey Sir 🎉
@navaneethannavan4049
@navaneethannavan4049 Ай бұрын
.திமுக விடம்காசு வாங்கிட்டு பேட்டி எடுக்கும் மாதேஷ் திமுக காரன் ரெண்டு பீர் பாட்டில் வாங்கி கொடுத்திருப்பான் 😅😅😅😅😅😅
@marichamymookiyah9381
@marichamymookiyah9381 Ай бұрын
I appreciate Pandey
@lakshmiganesh3774
@lakshmiganesh3774 Ай бұрын
வேண்டாத மருமகள் நின்றாலும் குற்றம், உட்கார்ந்தாலும் குற்றம்.... அது தான் ஆளுநர் நிலைமையும்.... அவர் எது செய்தாலும் இவர்கள் கண்களுக்கு குற்றமாகவே தெரிகிறது....என்ன செய்வது?
@balramraviks
@balramraviks Ай бұрын
Madhesh ku 200rs credited confirm ah ipad....😂
@fixyjohnfixyjohn1735
@fixyjohnfixyjohn1735 Ай бұрын
Full tharammmm Rp❤❤❤❤
@mangayarkarasiolaganathan9035
@mangayarkarasiolaganathan9035 Ай бұрын
டேய் மாதேஷ் அடங்குடா😂😂😂
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
மாதேஷ் பொருக்கிக்கு நாட்டு பற்று பற்றி பேச என்ன யோக்கிதை இருக்கு.
@mangayarkarasiolaganathan9035
@mangayarkarasiolaganathan9035 Ай бұрын
உன் தலை வன்உளறுவாயனைவிடகவர்னர்எல்லாவிதத்திலும்சிறந்தவர்டாமக்களுக்குபுரியும்டாமக்குமாதேஷ்😂😂😂😂😂
@jayaprakashs4412
@jayaprakashs4412 Ай бұрын
I didn't expect this kind of start😂
@sumathirajkumar4684
@sumathirajkumar4684 Ай бұрын
annamalai always mass 🎉❤
@Karthik-ql6de
@Karthik-ql6de Ай бұрын
Super spek rangaraj sir🎉🎉🎉🎉🎉
@revathyrajurevu2190
@revathyrajurevu2190 Ай бұрын
Mr.matesh cleverly raised plenty of questions good,same time Mr.rangaraj pande commonly explained clarity,clearly,facts genuinely,wonderfully replied 🙏 🙏 🙏 🙏
@sathishprabhu-k7e
@sathishprabhu-k7e Ай бұрын
🎉pandey Sir 🎉
@ElavarasanS-mv8pj
@ElavarasanS-mv8pj Ай бұрын
😂 unbeatable rangaraj pandey it was entertaining debate
@selvapaul9798
@selvapaul9798 Ай бұрын
இரண்டாம் வகுப்பு படிக்கிற குழந்தைக்கு புரிய வேண்டிய விஷயத்தை கனிமொழி வரைக்கும் பொங்க விட வேண்டுமா?
@senthilkumar-hw8kh
@senthilkumar-hw8kh Ай бұрын
Madhesh admitted in ICU
@RagavanRagavan-i6l
@RagavanRagavan-i6l Ай бұрын
மாதேஷ் இன்நும் வயதுக்குவரவில்லை
@nspdineshs
@nspdineshs Ай бұрын
பான்டே சூப்பர்
@arjunanumkarnanum9739
@arjunanumkarnanum9739 Ай бұрын
Super debate show
@subramanianvaithiyanathan578
@subramanianvaithiyanathan578 Ай бұрын
அண்ணாமலை கவர்னர் இருவரையும் மாற்றக்கூடாது.
@CV-bw7fg
@CV-bw7fg Ай бұрын
Mathesh super jokerrrrre😂😂😂
@Red-dw8rt
@Red-dw8rt Ай бұрын
Super
@lavanyabangaru132
@lavanyabangaru132 Ай бұрын
Pandey sir ❤❤❤👍👍👍👍👌👌👌👌
@srivathsans8080
@srivathsans8080 Ай бұрын
சபாஷ் பாண்டே ஜி அருமை
@anandrangarajan9478
@anandrangarajan9478 Ай бұрын
மாதேஷ் சார், இனிமே பேட்டி எடுக்க வரும்போது அது தொடர்பான செய்திகளைத் தொட்டுப் பார்த்துட்டாவது வாங்க. பாண்டே சார்கிட்ட போற போக்குல பேசிட முடியாது.
@gokulsampathkumar7657
@gokulsampathkumar7657 Ай бұрын
Pandey has wasted 32 minutes in his life by giving interview to Madhesh.
@VenkatKrishna1729
@VenkatKrishna1729 Ай бұрын
6:47 Super
@umashiva7348
@umashiva7348 Ай бұрын
Ultimate... Pandey sir👌👌👌👏👏👏
@santhim6926
@santhim6926 Ай бұрын
Super pande sir
@parvishcena571
@parvishcena571 29 күн бұрын
Pandey sir always rocks!!
@prakashpps
@prakashpps Ай бұрын
தமிழகம் - வாழும் மக்கள் அகத்தில் - உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் தெய்வம் தமிழ் தமிழ்நாடு - தமிழர்கள் வாழும் நாடு இவற்றில் எது சிறந்தது? I
@arivezhil
@arivezhil Ай бұрын
Super Pandey
@anirudh1835
@anirudh1835 Ай бұрын
Very clarity Answers & stong questions from Pandey sir Madesh ji you need to develop listening also pls prepare come for interview
@anandhums4125
@anandhums4125 Ай бұрын
Madesh is a Comedian.
@rajamohanarun566
@rajamohanarun566 Ай бұрын
He is an idiot and not comedian. An irritating character
@rajamohanarun566
@rajamohanarun566 Ай бұрын
Madhesh is not comedian but an idiot. An irritating character. How this novice is surviving in this media?
@anandhums4125
@anandhums4125 Ай бұрын
That’s Dravidian model
@hemalathasampath8007
@hemalathasampath8007 Ай бұрын
Sabaaash paande sir ...
@sakthivelsakthivel3171
@sakthivelsakthivel3171 Ай бұрын
பண்டே சார்❤
@V.s.lakshmi
@V.s.lakshmi Ай бұрын
சூப்பர் பாண்டே ஐயா..... சார் ன்னு உங்களை சொல்ல மாட்டேன்
@RSRAM67
@RSRAM67 Ай бұрын
Pandey rocked Makku Madhesh dumped
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН