CAG ஊழல்... ஆதாரம் இருக்கா...? பாண்டே சரமாரி கேள்வி | Neengal Kettavai | CAG Corruption |

  Рет қаралды 98,044

Chanakyaa

Жыл бұрын

#Chanakyaa #neengalkeatavai #cagcorruption #modi #india #congress #2024elections
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: kzbin.info
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - chanakyaaonline/
Follow Chanakyaa on Twitter - ChanakyaaTv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_tv?hl=en
Android App - play.google.com/store/apps/details?id=com.app.chanakyaa

Пікірлер: 218
@lyfstyl1429
@lyfstyl1429 Жыл бұрын
சிவசக்தி என்றால் இமயமலை சிவனும் கன்னியாகுமரி சக்தியும் சேர்ந்த இந்தியாவின் பெருமை....மேலும் பழைய தலைவர் சிவனுக்கும் பெருமை..
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Super explanation
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 Жыл бұрын
அண்ணாச்சி செம 👌
@arunc4248
@arunc4248 Жыл бұрын
Jesus point நபிகள் தளம், பேரு எப்புடி இருக்கு?
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@arunc4248 koomota சக்தி என்றால் energy.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@arunc4248 அமெரிக்கா Christian country. Athu yen Pluto Venus nu Greek god peru வச்சது? Jesus nu yen planet ku Peru வக்கல?
@manimuthu3367
@manimuthu3367 Жыл бұрын
சூப்பர் கேள்விகள், சூப்பர் பதில்கள். வாழ்த்துக்கள் பாண்டே சார்..🙏
@rms64
@rms64 Жыл бұрын
அண்ணாமலை தான் உண்மையான மாஸ் 👍 இன்றைய நிலையில் தமிழக மக்கள் கருத்து, இது தான் 👇👇👇:: அரசியல் சுனாமி அண்ணா ஜி அண்ணாமலை 👍👍✔️💯.. போதும் டா சாமி உங்க "திருட்டு+Tasmac+கூத்தாடி+ஊழல்" திராவிடம் & KhanCross கட்சிகளின் ஆட்சி, போதும் திமுக & அதிமுக, தமிழக மக்கள் நாங்கள் பட்ட அவதி போதும்🙏🚫... This time 2024 & 2026, mine & my entire family vote is for Annamalai, BJP only. Thanks to Modi ji for giving such a great 💎 gem to TamilNadu. ✔️ 2024 மோடி ஜி தான் மீண்டும் பாரத பிரதமர் 💯 confirm !! ✔️ அண்ணாமலை 2026ல் இருந்து தமிழக முதல்வர் ஆக பிரார்த்தனை செய்கிறேன். 🙏🇮🇳✔️
@srinivasansri1479
@srinivasansri1479 Жыл бұрын
😂😂😂
@cmurugan2459
@cmurugan2459 Жыл бұрын
ஏழைகளின் சாபத்தால் மோடிக்கு.சொம்புதூக்கும்.நாதாரிகளுக்கு..வாந்திபேதி வந்து.தூக்கிட்டு போகட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்
@asokansellappan5682
@asokansellappan5682 Жыл бұрын
🙏🙏🙏
@srimathi9149
@srimathi9149 Жыл бұрын
ஜோதி சகோதரி உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.
@msri602
@msri602 Жыл бұрын
ஓம் நமசிவாய 🚩 ஓம் நமசிவாய 🚩 ஓம் ஆதி பராசக்தி 🚩🔱 ஓம் ஆதி பராசக்தி 🔱 ஓம் ஆதி பராசக்தி 🚩🔱🔱🔱🔱
@hariharanc616
@hariharanc616 Жыл бұрын
இந்திய கடவுள் பெயரை தானே வைக்க முடியும்
@sankarsumitha9223
@sankarsumitha9223 Жыл бұрын
ஜெய் ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@gopalsowmiyan6523
@gopalsowmiyan6523 Жыл бұрын
நமது நாட்டின் பிரதமர் சரியாகத்தான் கூறிய சிவசக்தி என்றால் ஆணும் பெண்ணுக்கும் சம உரிமை கொடுத்ததற்கு என்று எடுத்துக் கொள்ளலாம் இஸ்ரோவில் பணிபுரிந்த விஞ்ஞானிகள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சந்திரயான் 3 வெற்றிக்கு சம உரிமை இதுவே உண்மை
@premKumar-ex2jj
@premKumar-ex2jj Жыл бұрын
நான் கரூர் தான்... கரூரில் நடந்தது மாணவர்கள் நடுவில் நடந்த தகராறு... இதில் ஒரு கட்சி சார்பான சில நபர்கள் தலையிட்டு, சாதாரண பிரச்சினையை சாதி பிரச்சினை யாக மாற்றி, மிரட்டி காசு பிடுங்க பார்க்கிறார்கள்... கட்டப்பஞ்சாயத்து செய்து காசு பிடுங்க sc/st act பயன்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
ராபர்ட் கிளைவ்னோ ஔரங்கசீப்னோ பேர் வச்சி௫ந்தா சந்தோஷமா இ௫க்குமாமா..?
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 Жыл бұрын
KARUNAAGANIDHI nnu vechhirundha....ok...double ok...
@marimuthu7335
@marimuthu7335 Жыл бұрын
சூப்பர் கேள்வி பதில் பாண்டே சார்
@sathiavasagampoothathan994
@sathiavasagampoothathan994 Жыл бұрын
அது 14 வே ரோடு. எக்ஸ்பிரஸ் வே. எலிவேட்டட் வே. அதனால் அதிகச் செலவு.
@anandh1970
@anandh1970 Жыл бұрын
சோனியா point என்று வைத்திருந்தால் சந்தோசபபட்டிருப்பான்
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc Жыл бұрын
எந்த பாயிண்ட் ? அந்த பாயிண்ட்டா ?
@chinnamandy951
@chinnamandy951 Жыл бұрын
😂
@venkytc6281
@venkytc6281 Жыл бұрын
சக்தி என்பது ஒரு மதம் சார்ந்தது என்று வைத்துக்கொண்டால் அனைத்து மொழி அறிவியல் பாட நூல்களிலும் சக்தி என்ற சொல்லை நீக்கினால் மதச்சார்பில்லா பாட நூல் ஆகுமோ.. மதச்சார்பின்மை என்ற வார்த்தையை 1969ல் அரசியலமைப்பில் புகுத்தியவர் திருமதி இந்திரா. சக்தி ஸ்தல் என்பதில் சக்தியை நீக்கலாமோ.. படித்து இருக்க வேண்டும். படித்தவர்கள் அருகில் இருக்க வேண்டும் படித்தவர்கள் சொல்லி அறிய வேண்டும்.. சொல்லத் தோன்றியது.😂 இதற்கும் CAG விமர்சனத்திற்கும் சம்பந்தம் இலலை. Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🌹
@ananthanthirumala1176
@ananthanthirumala1176 Жыл бұрын
கக்கன் அவர்கள் பொது தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சரானார்
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Today khangress could do this?
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Жыл бұрын
​@@umamaheswari604khangress itself doesn't exist today. How will they be able to compete from common constituency?
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@malinipachaiyappan8598 if u go to gopalapuram u can find them with திருவோடு for seat sharing
@jayalakshmisanthanam4473
@jayalakshmisanthanam4473 Жыл бұрын
எனுடைய yoga classil முஸ்லிம் இருக்கிறார்.
@kadhiresanns1566
@kadhiresanns1566 Жыл бұрын
ஜாதி மத பேதங்களை கட்டுப்படுத்தலாம். எந்தக் கொம்பனாலும் ஜாதிகளை ஒழிக்க முடியாது என்பதே உண்மை.
@manickavelupalaniyandi4682
@manickavelupalaniyandi4682 Жыл бұрын
Konduvara mudiyum ethir katchikal maththiya arasukku azhutham kodukkavendum munvaruvargala varamattargal
@saenchai5071
@saenchai5071 Жыл бұрын
20:36 ஏழரை என்பது திமுக வுக்கு பிடிச்ச " பிடிச்சு இருக்கிறது ' அதான் ஏழரை ' எங்கும் எதிலும் நாக்கில் தாண்டவம் ஆடும்.
@swaminathanvenkatraman6298
@swaminathanvenkatraman6298 Жыл бұрын
பாண்டே sir, North news paper களில் DMK ஹிந்தியில் விளம்பரம் செய்துள்ளதாக தகவல்கள்.இதை தமிழ் நாட்டில் உள்ள news paper களில் BJP போட சொல்லுங்கள். தமிழக மக்களுக்கு தெரிய படுதனும்
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
அதற்கு கோடி கணக்கில் பணம் தேவை.
@kannanananthan1961
@kannanananthan1961 Жыл бұрын
துண்டுசீட்டிலே என்ன எழுதி கொடுத்தாலும் படிக்கும் ஆற்றல் நம் முதல்வருக்கு உண்டு....அதனால் இந்த துண்டு சீட்டும் அப்படிதான்
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
😂
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
CAG ஊழல் என்று பரப்பும் தலைவர்களை ஏன் நீதி மன்றம் போய் தண்டுக்காமல் ஆதாரம் உள்ளதா என்று பட்டி மன்றம் வைக்கிறீர்கள்?
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
😂 it's timepass
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 Жыл бұрын
சரியான கேள்வி
@DR_68
@DR_68 Жыл бұрын
ஊழல் என்று பரப்பும் எதிர்க்கட்சி தலைவர்கள், CAG report கொண்டு ஏன் நீதிமற்றத்தில் வழக்கு தோடுக்கவில்லை. இதுக்கு பதில் சொல்லுங்க. பிஜேபி ஏன் வழக்கு தோடுக்கவில்லை என்றால் ஊழல் ஊற்றின் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அறிவார்ந்த மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று பிஜேபிக்கு தெரியும். தெரு நாய் உலையிடுவதும், ஓரு தெரு நாய் ஊளையிட்டால் மற்ற நாய்களும் காரணம் இல்லாமல் ஊளையிடுவது நாயின் இயல்பு.
@dhanabal4238
@dhanabal4238 Жыл бұрын
Cag ஊழல் பற்றி ஏன் நீதிமன்றங்களுக்கு போகாமல் உள்ளனர் பப்பு கேங்
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
Pandey ji. Vanakkam. I am watching this particular program Neengal Kettavai. for the first time. My first observation was....... all of you must have left your footwear outside.. Although it may not matter much to some, I feel is a very healthy sign. 🙏🏽🙏🏽🙏🏽
@gopalsowmiyan6523
@gopalsowmiyan6523 Жыл бұрын
வணக்கம் சாணக்கியா பிரிவுக்கு நன்றி அமர்ந்து பதில் கூறியதற்கு கேள்வி கேட்கும் நெறியாளர்கள் சுழல் சேர் வேண்டாம் பேலன்ஸ் பண்ண வேண்டியுள்ளது ஐயா டிஸ்ப்ளேயில் சந்திராயன் 3 வைக்க வேண்டும் பாண்டி சார் நீங்கள் உங்கள் சொந்தக் கதையை ஒரு படமாக எடுக்கலாம் இன்றைய பத்திரிகையாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் பத்திரிகையாளராக ஆக வேண்டும் துடிக்கும் இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் படத்தின் தலைப்பு தூண்களின் வெளிச்சம் உண்மை பேசும் உறையும் கத்தியும் மக்கள் குரல் வறுமையிலும் உண்மை வாடாத மலர் நாட்டின் சிற்பி எழுதுகோல் படம் எடுங்கள் ஏதோ ஒரு தலைப்பில் நன்றி
@santhamu4265
@santhamu4265 Жыл бұрын
Today awesome team question super super answer 👍👍 3 about God......
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Жыл бұрын
Mr Pandey always speaks truths, unbiased great true media person, any political issue will consider his views before making any conclusion, am a great fan of Mr Pandey, great energy he has, long live Pandeji
@padmagopal1348
@padmagopal1348 Жыл бұрын
Wonderful questions and detailed answers by Pandey ji!👍
@ravichandran1695
@ravichandran1695 Жыл бұрын
நடை பயணக் களைப்பினால் அமர்ந்து விட்டதாக கேள்விப்படுகிறோம்.
@kalaakarsrinivas6159
@kalaakarsrinivas6159 Жыл бұрын
It's always a pleasure to listen to your balanced views....am a huge fan of your oratory skills. Keep up the good work....
@asokansellappan5682
@asokansellappan5682 Жыл бұрын
அருமையான பதில்கள்
@sathiavasagampoothathan994
@sathiavasagampoothathan994 Жыл бұрын
இதற்கிடையில் ஒரு பிரபலமான ஊடகம் " சிவசக்தி " பெயர் வைத்து சர்வதேச சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டது போல் செய்தி வெளியிட்டுள்ளது.
@chinnapparaj808
@chinnapparaj808 Жыл бұрын
Very good explanations. Rangaraj Pandey very well qualified for the explanations King.
@mathivanants935
@mathivanants935 Жыл бұрын
நட்சத்திரங்கள மெர்குரி வீனஸ் என்று வெள்ளையன் வைத்துள்ளனே
@prakashkv9158
@prakashkv9158 Жыл бұрын
Very good, Mr. PADY Jaihind and am not one party, dear indian
@komethen3602
@komethen3602 Жыл бұрын
Excellent excellent Pandey sir. Jaihind
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 Жыл бұрын
அன்பு
@ITStv195
@ITStv195 Жыл бұрын
அடங்கமறுத்து அத்துமீறியதாலும் கவுண்டன வெட்டு கவுண்டச்சிய கட்டுனு சொன்னதுக்கு பலன்......
@kannana2232
@kannana2232 Жыл бұрын
சூப்பரான விளக்கம்
@sathiavasagampoothathan994
@sathiavasagampoothathan994 Жыл бұрын
மொத்தச் செலவை மொத்த தூரத்தால் வகுத்து விட்டார்கள். அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அமைந்துள்ள சாலைக்கு அதிகம் செலவானது. அதுதான் கேள்வி. ஆனால் அது 14 வே.
@asokansellappan5682
@asokansellappan5682 Жыл бұрын
Yes....கரெக்ட் 👍
@balajiragavaraja7500
@balajiragavaraja7500 Жыл бұрын
Pandey super
@jayakumarsubramaniam2739
@jayakumarsubramaniam2739 Жыл бұрын
SC/ST development money has been diverted by Sudalai for Magarlir Oorimai Thogai
@dhanalakshmyrammurthy2574
@dhanalakshmyrammurthy2574 Жыл бұрын
Very good pandeji. Yr explanation is simply superb.
@jayaramans1833
@jayaramans1833 Жыл бұрын
Thank u sir ❤❤
@janarthananvenkatesalu2070
@janarthananvenkatesalu2070 Жыл бұрын
Thambi Pandey you are all ways Great fantastic clear explanation no comparison Godbless you and your Family all the very best. 👍🙏
@70manian
@70manian Жыл бұрын
It is better for the central government to monitor in all states the implementation of all central government project or central government participating /sharing projects instead of relying on state governments for implemention. This will benefit the ultimate beneficiaries as well as misuse of funds and also corruption. As part of pan India employment drive by PM, they can create one institution and give central government employment to people of the state. This will give employment opportunities to the unemployed. Also they can be held accountable and resposible if there is any issue or fraud is detected.
@dhayalanannamalai3803
@dhayalanannamalai3803 Жыл бұрын
9.15 rightly said Pandey
@elangoelango5795
@elangoelango5795 Жыл бұрын
Questions and answers super brother
@muthueshanth7211
@muthueshanth7211 Жыл бұрын
நான்குநேரி சம்பவத்தற்க்கு முன்பு அதே பகுதியில் மருதகுளம் பள்ளியில் நடந்த சம்பவத்தை ஏன் மறைக்க வேண்டும்
@kumarP-io5wd
@kumarP-io5wd Жыл бұрын
Super sir
@thenrajpandi8119
@thenrajpandi8119 Жыл бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி
@mohanasundarama3940
@mohanasundarama3940 Жыл бұрын
Jai Hind Bharat Matha ki Jai ❤
@muthulingam5453
@muthulingam5453 Жыл бұрын
அனைவருக்கும் வணக்கம். தென் மாவட்டங்களில் ஜாதி ஆதிக்கம் குறைவதற்கு என்னுடைய கருத்து, திராவிட கட்சி களில் உள்ள நபர்களுக்கு எந்த ஒரு பதவியும் கொடுக்காமல் இருந்தால், ஜாதி இருக்கும் ஆனால் ஜாதி ஆதிக்கம் கண்டிப்பாக இருக்காக. ஜெய் ஹிந்த்
@MrSanthoshkumar2010
@MrSanthoshkumar2010 Жыл бұрын
Honest man pandey👏👏👏
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 Жыл бұрын
🎉
@durairajdurairaj2593
@durairajdurairaj2593 Жыл бұрын
சங்கர்சலீம்சைமன்என்றுபெயர் வைத்திருக்கலாம் என்பது அமர்அக்பர்அந்தோனிஎன்று வைத்திருந்தால் சிறுபான்மையினருக்கு மதிப்பதிகாக இருந்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கும்
@kmurugan6952
@kmurugan6952 Жыл бұрын
Pandey sir Jai shree Ram 🙏
@nanabattar38
@nanabattar38 Жыл бұрын
Super
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Жыл бұрын
Whether it’s caste or religion, no problem as long as you treat them as siblings.Trouble arises only when one insists on being an in-law.
@podaran
@podaran Жыл бұрын
What's the trouble in being in laws?
@bhagyaraj7921
@bhagyaraj7921 Жыл бұрын
Pandey sir, I live in Indonesia, its Muslim country but Yoga is very commonly accepted here and practiced by most of the indonesians, also Ramayana and Mahabgharatha well thought and integrated into lifes of indonesian but this no religion angel. Only polititions in INDIA is exaggerating.
@sumathirapur1573
@sumathirapur1573 Жыл бұрын
Siva means mangalakaram,Shakti means Astral.hence sivashakthi means auspicious power.all the names of God are His gunas( qualities) not any name as we believe
@balajiragavaraja7500
@balajiragavaraja7500 Жыл бұрын
Sakthi ku nalla utharanam
@ShahulHameed-kz7lj
@ShahulHameed-kz7lj Жыл бұрын
மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு. ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது - தினமலர் -இது பற்றி பாண்டே கருத்து என்ன???
@ponrajponnaiah7181
@ponrajponnaiah7181 Жыл бұрын
Good explanation
@elanchezhianchezhian7669
@elanchezhianchezhian7669 Жыл бұрын
Any proof in against cig in 2g?
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Please make a seperate video on cag explanation
@thirumalairajanshanmugam7546
@thirumalairajanshanmugam7546 Жыл бұрын
A team of around eight scientists was seen going inside the Tirupati temple in Andhra Pradesh. The team speaking to reporters outside the temple said, “This is Chandrayaan-3 - our mission to the moon... We have a launch tomorrow.” Among the team members was Shantanu Bhatwadekar, the Scientific Secretary of Isro
@sivakumarpillay2178
@sivakumarpillay2178 Жыл бұрын
Pandey is Great
@raghunathb4373
@raghunathb4373 Жыл бұрын
You can always tell the people what BJP is positively doing for muslims and Christians
@VishvaP-sd2ue
@VishvaP-sd2ue Жыл бұрын
The statement of CAG is not about corruption, it's states that excess amount spent for a particular scheme plan, It's may be due to improper planning and date extend of the project during the 3 years pandemic, and it's may be due to maintenance during the extend time of project,this kind of situation even happens in Ar rahman concert which the date extended due to rain issue in Chennai,so the next concert gets to be misleaded by the organiser just because of the extension of the concert
@lakshminarayananchandrasek4291
@lakshminarayananchandrasek4291 Жыл бұрын
Happy birthday Ms. Janai
@ivarravi
@ivarravi Жыл бұрын
Sivam - potential energy Sakthi - dynamic energy
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
Super.
@asokansellappan5682
@asokansellappan5682 Жыл бұрын
Yes true 🇮🇳🇮🇳
@ksundaramksundaram8775
@ksundaramksundaram8775 Жыл бұрын
Ft
@sivakumar-io2ft
@sivakumar-io2ft Жыл бұрын
ஒவ்வொரு தலைவரும் அவங்கவங்க உயரத்த பெருசாகிட்டே போறாங்கனு சொல்றீங்களே அண்ணே...ஆனா நம்ம ஐயா ...போற இடத்துல எல்லாம் திமுக வை பத்தி பேசுறாறே அண்ணே...
@gunasekarn4093
@gunasekarn4093 Жыл бұрын
பாரத‌ பிரதமர் மீது குறை சொல்ல முடியாது. குறை சொல்வது புருடா பார்ட்டி
@timepass5576
@timepass5576 Жыл бұрын
Ama Hindhutuva nayinga nenga
@suriya.r6295
@suriya.r6295 Жыл бұрын
Salem road waiting ❤
@srn7521
@srn7521 Жыл бұрын
The present CAG report. Is a part of Appropriation Accounts reports Part of observations made during the Audit and the observations where. Not relating to misappropriation are notified às a guidance. For future while estimating the cost of the projects
@karthikkshatriyan8607
@karthikkshatriyan8607 Жыл бұрын
Pure politics பயிற்சி பட்டறைக்கு கட்டணம் உள்ளதா ???
@rohinii1952
@rohinii1952 Жыл бұрын
Aduppudhum pengalukku padi poo(flower) edharku. Meaning during cooking there will be heat(unlike gas stove, only wooden logs used in olden days) which makes flowers worn by the ladies will wither. Hence this proverb which is being misconstrued now.
@rohinii1952
@rohinii1952 Жыл бұрын
No 'will'
@arunkris7299
@arunkris7299 Жыл бұрын
Siva shakti is a destroyer energy is not religious 😅
@elangov6622
@elangov6622 Жыл бұрын
If you pray God you're genuine person Modiji is God
@asokansellappan5682
@asokansellappan5682 Жыл бұрын
🙏🙏🙏
@Santhosh-qp1hq
@Santhosh-qp1hq Жыл бұрын
😂😂😂😂😂 Nice conversation
@marakkamudiathapadalmoorth8450
@marakkamudiathapadalmoorth8450 Жыл бұрын
பாண்டே நீங்கள் பா.ஜ.க வில் சேர்ந்து விடுங்கள ஏதாவது பதவியாவது கிடைக்கும்
@yourmeditationoasis_1956
@yourmeditationoasis_1956 Жыл бұрын
Pandey struggling to accept the hard-core fact that people now look upon annamalai as their only salvation
@librajewelartnellai8621
@librajewelartnellai8621 Жыл бұрын
அண்ணன் பாண்டே அவர்களுக்கு. இதைப் பற்றியும் கொஞ்சம் பேசுங்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் இடத்தில் ------------------------------------------------------------------------------------ திருநெல்வேலி & தூத்துக்குடி.தென்காசி மாவட்டத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு ஜாதி வெறுப்பு நடக்கிறது. நகைகளில் வைக்க படும் கலர் (எனாமல்) வைப்பதில். [ஜாதியை ஒழித்து விட்டார்கள் என்று நம்புவோம்]
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 Жыл бұрын
CAG மீது வழக்கு தொடர முடியுமா
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 Жыл бұрын
00:47
@S.S.DasonNadar
@S.S.DasonNadar Жыл бұрын
அதே அளவு கோல் இந்த அறிக்கைக்கும் பொருந்த வேண்டுமே
@jeromiasmosespichamuthu2305
@jeromiasmosespichamuthu2305 Жыл бұрын
You didn't hoge explanation about cag report of corruption.
@DruvRatee
@DruvRatee Жыл бұрын
2G also mentioned as loss in CAG report and no proof in corruption by Congress govt but why BJP says 2G corruption!
@roobanloganathan6498
@roobanloganathan6498 Жыл бұрын
I think you hv not read the CAG report before and also now. So, go and read both and then comment
@DruvRatee
@DruvRatee Жыл бұрын
@@roobanloganathan6498I did! it says a loss not corruption, see this snapshot from cag report you fool.. The CAG submits a report on 2G spectrum to the government, stating a loss of ₹176,000 crore (US$22 billion) to the exchequer. 11 November: The DoT files a Supreme Court affidavit that the CAG lacked the authority to question the 2008 policy decision. 14 November: Raja resigns as telecom minister.
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
Congress cheating party.
@NirmalrajR
@NirmalrajR Жыл бұрын
Enna boss samalikureenga... 1re phone number rendu peruku irukaathu.. Phone number unqiue ah irukanum nu software la podrathu romba simple.. Why central govt didn't do it ? Athum Central govt oda responsibility taan.. Naan kaasu alot panten.... yaruku poi senthuchu nu enaku kavala illa nu solluveengala ???
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Жыл бұрын
1. NHAI COIMBATORE ELEVATED BRIDGE IN TN COSTED Rs.1621 crores for 10.01 Kms means 161.9 crores per kms that too for 2+2 lane 56.6ft wide road. 2. In salem 2.5kms bridge costed Rs 441 crore i.e 176.4/km WHERE IN THIS DWARKA EXPRESSWAY IS 4+4 LANE ELEVATED AND 4+4 Service road (total 16 lane road); WHAT IS THE FACT,? CAN U EXPLAIN..
@SivaSiva-xj8zc
@SivaSiva-xj8zc Жыл бұрын
7 lakh crore CAG ungalukku vantha ratham. 2G Engalalukku vantha Thakkali chutney ya. Manipur law and order superb still CM continue Adani become Top 3 World richest person in Corona time. China occupies Ladakh Chandrayaan 3 cost 650 crore But 1 km Road 250 crore. Maximum state BJP, opposite party divided two Eknath shinde LPG cylinders price above RS.1000 Senthil balaji joins in BJP. all ED case closed. Congress done same thing before 10 years. Only difference is terrorism attack not happen
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
உளறல்😅😅😅😅😅
@shanmugasundaram9849
@shanmugasundaram9849 Жыл бұрын
சிவனும் சக்தியும் சேர்ந்தாமாஸடா
@nagak8855
@nagak8855 Жыл бұрын
போ போய் CAG ட கேளு அவங்க குடுப்பாங்க 😂😂😂😂
@dsvasan1
@dsvasan1 Жыл бұрын
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று எவர் கூறினார்? குறிப்பிடவும்.
@karthikkshatriyan8607
@karthikkshatriyan8607 Жыл бұрын
பியூர் பாலிடிக்ஸ் பயிற்சி பட்டறையில் சேர என்ன தேவை
@senthamilselvam2421
@senthamilselvam2421 Жыл бұрын
Budget 18 cr planned in 2006
@varadarajanpatt3191
@varadarajanpatt3191 Жыл бұрын
Same telephone numbers is common.
@chandrasekaransharma8578
@chandrasekaransharma8578 Жыл бұрын
We have only these kind of issues only debated. Cauvery water, corruption to the core, law and order problem issues are not debated even by Mr Pandey. Very very sad state of affairs. Atleast wake up snd focus please 😊
@attitude8601
@attitude8601 Жыл бұрын
@Chanakya @Pandey_sir I want to interview you as a public. Could you give me a chance ? -Kumaresan R
@WorldPeaceTrust
@WorldPeaceTrust Жыл бұрын
அறிவு இருக்கா காட்டு பாண்டா சார்