இப்போது வரைக்கும் சந்திரமுகி திரைப்படத்தை சன் டிவியில் போட்டால் பார்ப்பவர்கள் 🙋♂️👍🥳🤩😂😂😂😂😂😂😂😂
@riya...336 Жыл бұрын
Me😂
@anandr6774 Жыл бұрын
சந்திரமுகி cd பார்த்தே cd player வீணாப்போச்சு dowmload பண்ணனும் சிறப்பான bgm உள்ள இரு சூப்பர் ஸ்டார் படங்கள் 1 ராஜாதி ராஜா 2 சந்திரமுகி
@Mubitha-u7f Жыл бұрын
தலைவா நீங்க ஒரு நல்ல படமா எடுத்து காட்டுங்கள்
@altoship Жыл бұрын
🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️
@m.krishnanunni7 ай бұрын
who is that 30ft snake in chandramukhi 1
@SanthoshSanthosh-db2fv Жыл бұрын
ரஜினி மாதிரியே பண்றேன்னு சொல்லி படத்த ரணகளம் பன்னிட்டியே டா 🙏🙏🙏💥💯
@januvino7908 Жыл бұрын
😊
@prashanabi5681 Жыл бұрын
😂😂
@mudijakandupudi7060 Жыл бұрын
Apa sir periya 🐛🔥 yovv
@SakThi-938 Жыл бұрын
Poda ponda
@kumanimaker886 Жыл бұрын
@@januvino79080:01 😊😊😊
@logeswaranlogeswaran3337 Жыл бұрын
இனிமேல் வடிவேலு அவர்கள் பழையபடி நகைச்சுவை ஒத்து வராது.மாமன்னன் போல் கதாப்பாத்திரம் தான் சரியாக இருக்கும்💯.
@jaganjaga2292 Жыл бұрын
Correct
@RK-on8zv Жыл бұрын
Recent movies la vadiveluku comedy dialogue mattum varuthu,aana athuku etha face expression vara matuthu. Etho kadupa face ah vachikitu comedy dialogue pesara mathiri eruku.
@gansan7870 Жыл бұрын
@@RK-on8zvvayasu aaci
@sheikabdul4116 Жыл бұрын
Vadivelu and his team marubadiyum onna pannanum
@bond7565 Жыл бұрын
💯
@anandr6774 Жыл бұрын
இந்த படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று தரையில் புரண்டு அழுது தப்பித்து இப்போ தப்பிச்சோம்டா என்று நெஞ்சை தடவி கொண்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் சார்பாக படம் தியேட்டர் விட்டு சீக்கிரம் ஓட வாழ்த்துக்கள்
@reshmaag8778 Жыл бұрын
The first ever film i watched in theatre was chandramukhi... I can still remember the feel after 18 years!
@m.krishnanunni10 ай бұрын
Dei annachi Go and watch original malayalam movie masterpiece from Mohanlal Chandramuki 😂🤢
@subash827 Жыл бұрын
4:03 hidden secrets "போயிடாதீங்க"😂😂😂
@Smiley-Rajkumar2000 Жыл бұрын
நல்ல வேளை theater ல போய் படம் பாக்கல என்று சந்தோஷப்படும் ரசிகர்கள்😜😜😜😜
@PrabaharanNishagini Жыл бұрын
காசு மிச்சம் 🤭
@Smiley-Rajkumar2000 Жыл бұрын
@@PrabaharanNishagini🤣😅😅🤝
@PrabaharanNishagini Жыл бұрын
@@Smiley-Rajkumar2000 😁😁😁😁😁
@Vasantha_Art Жыл бұрын
me to
@PrabaharanNishagini Жыл бұрын
@@Vasantha_Art hmhm😆
@muralikumar610 Жыл бұрын
நினைத்ததைப் போலவே கழுவி ஊத்திய அண்ணன் empty✋😂
@aandz1223 Жыл бұрын
Viewer mind voice :- முதல்ல நான் மனக் குமுறல்கள் செல்லிட்டு family audience செல்லுறேன்னு செல்லுட்டு family audience'க்கு செல்லும்போதும் மனக் குமுறல்களே செல்லிட்டிங்களே bro😂😂😂
@sujendrandass7150 Жыл бұрын
chandramukhi again theater la release panna semmaya irukum💥🔥
@swegaswegadinakaran1397 Жыл бұрын
Yes
@Jenish943 Жыл бұрын
Chandramukhi 2 release agiruku poi paru 😂😂
@mithunjainithinram22639 ай бұрын
Chandramukhi 2 nala illai
@Simply_Sathish Жыл бұрын
சில படங்களை கை வைக்காம இருக்கிறதே அந்த படத்துக்கு தர மரியாதை.... இப்போ சந்திரமுகி 1 படத்தோட மரியாதையே போச்சு...
@n.svimal9320 Жыл бұрын
“போய்டாதீங்க” ன்னு ஒண்ணாவது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கிடைச்சுதே இந்த படத்தில . அந்த வரைக்கும் சந்தோஷம். 😂
@AmmuZzGallery5 Жыл бұрын
😅
@azhardeen4256 Жыл бұрын
Rajini mind voice escape great escape
@muralitechofficial7474 Жыл бұрын
@@chicken654eppadi
@raghavanraghavan1653 Жыл бұрын
😂😂😂
@sudhapriya16 Жыл бұрын
@@chicken654How
@aswinns2940 Жыл бұрын
Depression la iruthan nu movie ponan but this movie makes more depression 😭😭😞
@monkeystyle3972 Жыл бұрын
Naa kooda depressionladaan irukean bro 😢😢😢
@Sakthi_family1k Жыл бұрын
Same feeling😢
@deepadeepa-bl9rb Жыл бұрын
Me to pa
@invisibledon4060 Жыл бұрын
Depression la irukura ellarumey follow these steps.. 1) go to hill station once in every two week or once in month with friends or alone or family.... Like kodaikanal Megamalai Ooty.. Kumili Erkadu Kerala side.. 2) do work out daily Go to gym daily work out for 1hours.. First one week over pain airukum second week la irunthu ungaluku depression cure ayirum.. 3)watch comedy movies dont watch love movies..familymovies.. Ithellam depression akirun. 4)watch comedy channel Like Empty hand Autokaran channel Parithabangal 5) do meditation daily 15minutes.. 6) dont hear sad songs love songs..hear motivational songs.. 7)avoid cigarette alcohol and other bad activites. 8)go to temple friday and tuesday.. Pray to god. Be in temple positive vibes and silence is only there.. 9)tuesday friday wednesday avoid nonveg.. 10)buy boxing bag Gloves available in amazon.. Yaru mela kovamao avunga photo va antha bag la otti kuthu kuthunu kuthunga..ilati pera eluthu antha bag la otti punch pannunga avlo thaan Follow these step to avoid depression..inum 5 point iruku athu apram soluren
@sarov7658 Жыл бұрын
Same ana na depression agala
@jagadeeshvenkatesh Жыл бұрын
சந்திரமுகி இந்த டைட்டில நம்பி படம் பார்க்க போனதற்கு எனக்கு வேணும் 😵💫
@ROLEX_9798 Жыл бұрын
சந்திரமுகி 1 ReRelease பன்னி௫ந்தா கூட நல்லா இ௫ந்து௫க்கும்னு யாரெல்லாம் நினைக்கிறிங்க...😑👍
@PMTஅறக்கட்டளை Жыл бұрын
Nila athu vaanathu mela poda paradeshi antha manusam p.vasu 67 age la muduncha alavuku padam eduthurukaaru pidicha paru illana un velaiya paru kevala paduthatha namala atha kooda pudunga mudiyathu
@suriyakodi8274 Жыл бұрын
Me bro
@lavanya_akash Жыл бұрын
Mental
@sulaimanimage440 Жыл бұрын
😅
@keerthisaran3619 Жыл бұрын
Me me me
@blackdevil-yd4du Жыл бұрын
இதுக்கு மேலையுமா நா படம் பாப்பேன்... வாய்ப்பே இல்ல.. OTTல வரட்டும் பாத்துக்குறேன்..😂
En manasula irundhatha apdiye sollita bro 💯% Agreed
@keerthivasanb4748 Жыл бұрын
First of all CM1 is not an Horror movie, it's Psychological Thriller...
@seemychannelforvoice8343 Жыл бұрын
Agreed but why the hell clock was damaged by stones when jyothika was with everyone? Who threw the stones on wall clock and pot and all😂? And the ultimate question was Why jyothika was not possessed by original chandramukhi ghost? Why that snake did not even harm jyothika even though she was not possesed by ghost? And I have one more question in part 2 Why the hell guna shekaran role was not there in the present? When chandramukhi and vettaiya raja ghosts come back how come gunashekaran ghost did not come back? Actually logically gunashekaran was the main victim and innocent. He must take revenge on Vettiaya raja. When all these characters were died already in the past and they live as ghost. What is the point of taking revenge on the ghost vettaiya raja😂?
@keerthivasanb4748 Жыл бұрын
@@seemychannelforvoice8343 the things happening in the house was Coincidence or may be the director wanted to keep us engaged with ghosty things as it was real and that "Snake" didn't harm anyone in the house 🙂🙂🙂
@seemychannelforvoice8343 Жыл бұрын
@@keerthivasanb4748 Why did the snake not harm jyothika and Rajinikanth when they started touching the treasure box but P vasu said the snakes always protect the treasure like that. What is the importance of snake? That time where did the original chandramukhi ghost, vettaiyan ghost and gunashekaran ghost go?
@srinivlogger1716 Жыл бұрын
Vidhyasagar most underrated music director in tamil cinema
@venkateshs6297 Жыл бұрын
Even in telugu he gave so many beautiful nd good songs....mm keeravani got oscar bcz of rajamouli...bcz rajamouli involves even in music nd fights nd everything in his movies
@buvaneswarir1667 Жыл бұрын
தேவுடா தேவுடா பாடல் இன்ட்ரோ பிஜிஎம் இப்போ கேட்டாலும் செம்ம வைப் ஆ இருக்கும். ❤❤❤
@sharkssparkles1931 Жыл бұрын
Hapadaaaa Finally..Unga Review Wait Panitu Erundhen Bro From Yesterday..😂💥
@jeevannatraj6944 Жыл бұрын
I appreciate you when you said Vidyasagar was much better. Everyone knows they lobbied for Oscar
@anushkats2777 Жыл бұрын
True 💯
@nirmalkumar59 Жыл бұрын
Even Blue Sattai mentioned that
@ram8425 Жыл бұрын
Oscar is not given for granted to anyone. The one film which promotes itself better there wins oscar. They were spot on with promotional stratergy.
@christhurajs8690 Жыл бұрын
லாரன்ஸ் சார் இது போல மோசமான கதைகள் தான் உங்களை தேடி வருத ? இல்ல நீங்களே நான் நடித்தால் பேய்/ பிசாசு கதைகள் தான் நடிப்பேன் என்று ஒரு பிடிவாதம்மாக இருக்கிங்கள ? தமிழ் சினிமாவின் சிறந்த மனிதர் லாரன்ஸ் அவருக்கு இனியாவது நல்ல படங்கள் அமைய என் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@sarov7658 Жыл бұрын
Rudran hit
@jothikanna2332 Жыл бұрын
படத்தை பார்ப்பதை விட உங்கள் விமர்சனத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம் போல் உள்ளது,அதை விட இது மகிழ்ச்சியாக இருக்கும் போல்.
Really? Small edit : Pakka pakka chandramukhi 1 rombo pidikum😅
@Nanbacrafts Жыл бұрын
@@nandhiniishu7476yes correct ❤
@babybabyma5564 Жыл бұрын
😂😂😂😂
@ramyalokesh3286 Жыл бұрын
yes of course...Chandramuki🔥🔥
@ayeshabasheer3563 Жыл бұрын
Eathana tadavai pathalum pudikathuuuu🤣🤣
@-Liyash- Жыл бұрын
சந்திரமுகி 1 மேல இருந்த மரியாதையே போச்சு. இன்னும் 2 நாள் கழிச்சு இந்த கருமதுக்கு success meet ஒன்னு வைப்பானுங்க. அந்த கொடுமையையும் பார்க்கணும் 😂😂😂
@sketch-raja Жыл бұрын
சந்திரமுகி 2 அப்படின்னு டைட்டில் வச்சிட்டு சவுக்கார்பேட்டை part 2 ...எடுத்து வச்சிருக்கானுங்க போல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@nesalingamsanojan2885 Жыл бұрын
தலைவா நீ அந்த ( போகிடாதிங்க போகிடாதிங்க ) scene ah என் மறுபடி மறுபடி போட்ட என்டு எனக்கு கடைசில தான் புரிஞ்சது 😅🤣
@vcilankumaran1976 Жыл бұрын
பார்ட்-2 எந்த படமும் வெளங்கவே வெளங்காது. அண்ணன்,தம்பி ஆக முடியாது...! தம்பி அண்ணனும் ஆக முடியாது...| முதல்மனைவிக்கும் இரண்டாம் மனைவிக்கும் ஒத்துபோகவே போகாது...! எப்போதும் பர்ஸ்ட் பர்ஸ்ட்தான்... செகண்டு செகண்டுதான். "சந்திரமுகி".......
@thiyamybabygirl2144 Жыл бұрын
Naan 1 & 2 both are good
@raghunathkrishnan5124 Жыл бұрын
நல்ல வேளடா! 80s 90s kids favorite சனிக்கிழமை இரவு 😉 சிறப்பு காட்சியயெல்லாம் இப்போ remake part 2 பண்ணாம போனாங்களே 😂😂🤭🤭
@vignesheswaran7039 Жыл бұрын
சந்திரமுகி 1 படத்தில் வரும் ராஜநாகம் சார்பாக இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் 🎉
@shandevi1628 Жыл бұрын
அது ராஜநாகம் இல்ல தண்ணிபாம்பு😂😂😂
@Goodtoy.143 Жыл бұрын
😂😂😂
@Goodtoy.143 Жыл бұрын
2:43
@tamilan002 Жыл бұрын
அது விசால் ..bro 🤪😹
@abdulhameed10515 Жыл бұрын
MM keeravani ku luck dhaan. Oscar kedacadhu.... mathapadi...
@dhanamsiva3669 Жыл бұрын
இந்த weekend எங்க காசுஎல்லாம் தப்பிச்சது😂😂😂thanks bro
@sivanathtr9212 Жыл бұрын
பி வாசு சார் : பாம்புவின் ஆட்டம் பார்ட் 3 யில் தொடரும் 😂😂
@michaeljohnson7785 Жыл бұрын
Vishal will play as the Snake
@TrollBox1 Жыл бұрын
இது சந்திரமுகி இல்லைங்க சந்திர-முனி 🖤😂
@boopathirajag5343 Жыл бұрын
😂ஆமா அண்ணே
@SIVAU-pd5zf Жыл бұрын
யாருக்கெல்லாம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த PART-1 ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩⭐⭐⭐⭐⭐❤
@shalinikh9537 Жыл бұрын
🙋
@nandhiniashvanth9233 Жыл бұрын
Me👭🙋
@ahamedajeebkhan3907 Жыл бұрын
சந்திரமுகின்னா…. அது ஜோதிகா நடிப்புதான்
@buvaneswarir1667 Жыл бұрын
Old Chandramuki re realse panna family oda poi pakalam. ❤❤
@GScooking115 Жыл бұрын
Ama pa old Chandramukhi ya 2 time theatre la poi pathen 5 th padikum pothe
@vaathi2767 Жыл бұрын
6:05 😂😂 i know i know 😂
@vigneshp568 Жыл бұрын
Now increases respect for malayalam industry for original one manichitrathazhu because of this original movie manichitrathazhu chandramukhi got hit in tamil .....
@KakashiHatake0071 Жыл бұрын
Yov 2005 la entha movie vanthalum athu remake nu theriyathu 🤣. Because of no social media. Verum anandha vikadan kumutham nu book la mattum than poduvanga that too mostly after the release of movie. Chanramuki tamil la hit reason not because of malayalam hit 🤣. Because 2005 la malayalam, telugu, kannada movies tamil nadu la release e panna matranga. Only chennai Coimbatore nu metropolitan cities ma mattum than 1 or 2 theaters la release pannuvanga yarum poi kooda pakka matranga 🤣
@pavithrakannan2199 Жыл бұрын
@@KakashiHatake0071 💯 somebody said the truth!
@KakashiHatake0071 Жыл бұрын
@@pavithrakannan2199 🥰👍
@LogesSupramaniam-hc3bv Жыл бұрын
Since I heard Lawrence acting in this movie I know sure it will like this
@katherkather3654 Жыл бұрын
நல்லவேளை சந்திரமுகி2 வை ரஜினி சார் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை
@mohammedgoogle4956 Жыл бұрын
Family audience be like:- Apa naa Enna ilicha waayanaa!😢
@dhariniak Жыл бұрын
Va thala🎉, evalo seikaram varuvanu ethir pakala❤
@Gautam0313 Жыл бұрын
Family audience be like: nanga enna elucha vayanungala😿
யாரெல்லாம் சந்திரமுகி இரண்டாம் பாகம் எநடுத்திருக்கவே வேண்டாம் என்று நினைக்கிறீர்கள் 👌💯
@Priya-nj5oj Жыл бұрын
nalla padatha ellam part 2 yedukurennu solli nasam panranunga.
@SindhujaD-he5co Жыл бұрын
Mee
@Hussy999 Жыл бұрын
Me
@mithunjainithinram22639 ай бұрын
@@Priya-nj5oj padam romba daan mokkai ya iruku
@TheMonsterveera Жыл бұрын
Waiting for மஞ்சள் வீரன் Review😈😈
@fathimasahiya8439 Жыл бұрын
Yes vidyasagar music irunthirunthal kooda songs aavathu hit aahi irukum.ithule Oscar award vera🤣
@gracelinjemis6171 Жыл бұрын
Yes, as you said Anna, they have given a good laugh in every serious situation in the movie
@arunstudio20 Жыл бұрын
Thalaivan Vidhyasagar music 🎵🎶 iruntha semaya irukkum Ivana engada pudichangey😢
@SIVAU-pd5zf Жыл бұрын
யாரல்லாம் தனக்கென்று பெரிய ரசிகர் மன்றங்கள் இல்லையேன்ராலும் தனக்கு மக்கள் தரும் பணத்தை மக்களுக்கே கொடுக்கும் கடவுள் ராகவா லாரன்ஸ் அண்ணா என்று நினைக்கிறிங்க 🙋♂️👍🥳🤩
@Ganeshan_Gowthem Жыл бұрын
எதிர்பாத்ததுதான் 😂😂😂
@parthaabarath601 Жыл бұрын
Chandramukhi 2 illa Bro Shiva Linga 2 nu Sollu 😂😂
@chit440 Жыл бұрын
Movie ya vida unga review dan fun brother..😂.. Unga channel dan engaluku entertainment.. 🎉🎉🎉
@rolex.n Жыл бұрын
Illa engaluuku 1000 venam nee sootha mudittu poo bro @chicken654
@sudheep_fr Жыл бұрын
@@rolex.n😂
@KarthiRoshan-gh3ol Жыл бұрын
No one can replace Ganga(Jo)🔥 No one can replace Saravanan(Thalaivarr)🌟 No can replace Murugesh(Vadivelu)😊 No one can replace Vidyasagar🎶
@THUNDER.....THOR47 Жыл бұрын
APPO 1993 VANDA ORIGINAL 🙄
@909RG Жыл бұрын
@@THUNDER.....THOR47Manichitrathazhu is a cult classic film, Chandramukhi is Comercial cult film so don't compare! 😇
@KarthiRoshan-gh3ol11 ай бұрын
@@THUNDER.....THOR47 it's a cult classic
@THUNDER.....THOR4711 ай бұрын
@@KarthiRoshan-gh3ol CULT CLASSICNAA..? ENNA BRO
@praba413 Жыл бұрын
நீங்க சொன்ன annual day வே இத விட நல்லா இருக்கும் சகோ 💔😫...
@achuashmika8990 Жыл бұрын
எனக்கு திரும்ப திரும்ப மண்டைல ஓடிட்டு இருக்குற ஒரே ஒரு கேள்வி * சந்திரமுகி 1ம் சரி சந்திரமுகி 2ம் சரி " அந்த பாம்பு மட்டும் ஏன் வருது ஏன் போகுது என்று இன்றுவரைக்கும் தெரியல யாராவது தெரிஞ்சா தயவுசெய்து சொல்லுங்கடா
@Crazie008 Жыл бұрын
நல்ல வேளை நான் அதை மிதிக்கல 😂😂 ... thanks 🙏 For this Video ❤
Hgnbkhbhjyiuoijjm b v. V vbcgchknmnmnnnnmmmnhbvhhghhjjhjjhjhjjhhjhjhjjnbnbhbhsncgmjjmmnmm
@ropinropin4180 Жыл бұрын
தலைவா வந்துட்டியா இப்ப தான் மனசுல இருக்குற பாரமே குறைஞ்சுடுச்சு
@நெசவாளிசேலம் Жыл бұрын
06:00 semma
@howtodo7573 Жыл бұрын
I expected them to do potray the movie like Bahubali 2. They cpuld have shown the movie like the life of chandramukhi and how she died and then like a mini forward of chandramukhi 1 and then the film of what is happening in present day. Just my opinion.
@SIVAU-pd5zf Жыл бұрын
இன்னும் படம் பார்க்காதவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
@NS.Santhoshkumar57 Жыл бұрын
@@chicken654😮
@Threevenz1809 Жыл бұрын
Semma review bro semma fun. Review semma fun than the movie 😂😂😂
@natarajanjp Жыл бұрын
நேத்து காலையில ரிவ்யூ எல்லாரும் அப்படி தான் சொன்னாங்க படம் சூப்பர் செம ன்னங்க பாவிங்க😢😢😢
@prakashramya794 Жыл бұрын
Than pentra inbathai ellarum pera vendum nu ninaichu solli irupanglo 🤔😂😂
@shalinikh9537 Жыл бұрын
😂😂😂
@senthil8630 Жыл бұрын
2:21 code word accepted😂
@dhayalansandra3870 Жыл бұрын
மதுரை பிபிகுளம் சிவாஜி த பாஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் நல் வாழ்த்துகள் தம்பி
@leela1671 Жыл бұрын
எனக்கு என்ன தலையைழுத்தா இந்த கர்மத்த பாக்க அதான் நீங்க பாத்துட்டிங்ல்ல அதுவே போதும்😂😂😂😂
@Roopan_dev Жыл бұрын
4:19 naaikkum peikkum sanda 😂
@karthikakarthika6417 Жыл бұрын
Un expected vedio anna ....🎉❤aji anna eppovume mass than 🎉❤
@buvaneswarir1667 Жыл бұрын
Why un expected?? Empty hand intha movie ah review pannuvarunu munadiye theriyumeee
@karthikakarthika6417 Жыл бұрын
@@buvaneswarir1667 therium but nethu than iraivan movie review pannanga ....so sandaramuki ku nalaiku review varum nu expect panna athan
@priyakiran4457 Жыл бұрын
Your speaking 100% Right sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@AJGAMING762 Жыл бұрын
தெய்வமே 😂தெரியாம பொய் படத்தை பாத்துட்டேன் என் தெய்வமே அப்போவே நீ சொன்ன போகாதீங்கங்கன்னு 😭
@sanjaykish_19 Жыл бұрын
5:19 கங்கனாதான் இந்த ரோல் வேணும்னு பி.வாசு கிட்ட பிச்சைக் கேட்டாங்க 😂😂 In fact, this was said by Kangana in one of the promotional interviews
@PMTஅறக்கட்டளை Жыл бұрын
Kurai sollatha vaayum illa kulaikatha naayum illa
@smilyyy___ajay Жыл бұрын
Barbie பொம்மை பாவாடையை தூக்கி பார்த்த 90's kids சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@raghavanraghavan1653 Жыл бұрын
😂😂😂😂
@aswinss Жыл бұрын
😅😅
@HariHaran-oq7wr Жыл бұрын
0:15 - True words. Felt the same 😂
@esakkigowtham4353 Жыл бұрын
கடல் நீரும் உப்புதான்🙄 சந்திரமுகி படத்தை தியேட்டர் ல பாத்தது தப்பு தான் 😅😜🤣🤣🤣
@deepakraja6577 Жыл бұрын
Padam ok dha interval scene konjam twist irunchu aprm back story vettaiyan story adhu romba nalla pannirudhanga kangana Kandi pakalam...❤️😅
@rajeshrao5099 Жыл бұрын
Vasu should take retirement and play with his grandchildren in home 😂😂
@stanlyjose5316 Жыл бұрын
@@chicken654pothumda unga urruttu
@chicken654 Жыл бұрын
@@stanlyjose5316 bro unmaya kidaikum
@maruthuprakash317 Жыл бұрын
@@chicken654neeye vachi sambathichuko
@DineshKumar-tm6fh Жыл бұрын
@@chicken654 how to make money
@durgabharath9967 Жыл бұрын
😂😂
@Prabhukavi-k1b Жыл бұрын
என் தலைவனையே பொழம்ப வச்சுடிங்களே 😂😂😂😂❤❤❤❤
@KamaliBasha-e7b Жыл бұрын
வேட்டைய ராஜா னா அது நம்ம ரஜினி சந்திரமுகி னா அது நம்ம ஜோதிகா அவ்வளவு தான் 😊.
@angel_vibes4 Жыл бұрын
@Tamilarasi-ku3qb kelavi ilanga avanga Peru kanghana
@thiruthirumal3485 Жыл бұрын
தெற்கு பக்கம் போகாதீங்கன்னு சந்திரமுகி 2 படத்தில் சொன்னாங்க. இப்போ நான் சொல்றேன் மழை வந்தா தியேட்டர் பக்கம் போகாதீங்கடா. அதுவும் சந்திரமுகி 2 படம் பக்கம் போகாதீங்கடா😂😂😂
@rajumano3227 Жыл бұрын
Ajith I like your boldness with humour
@krishruba Жыл бұрын
vaa thala unakutha waiting ❤
@krishruba Жыл бұрын
Big fan of empty ✋❤
@maskman988 Жыл бұрын
பேமிலி ஆடியன்ஸ் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@Dr.CYmike Жыл бұрын
இரண்டு கொட்டையையும் கலங்க வைத்த பதிவு😢
@balaganapathy5118 Жыл бұрын
😂😂😂
@kssagi9254 Жыл бұрын
Manasula nanachadhan lam apdiyea soldraru periya DR ah iruparo😅(Empty hands).... chandramukhi 1 vadivel lines suits to you bro..😅🎉❤
@aju-xd6kh Жыл бұрын
என்ன எழவியா இது🤯😖😵 அப்படித்தான் எனக்கும் இருந்தது படம்😢 பார்க்கும்போது அண்ணா😂
@Mannarvibes Жыл бұрын
சந்திரமுகி படத்து ல பாம்பு ஏன் வருதுனு தெரியாம இருப்போர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😢
@valarmathiramesh8192 Жыл бұрын
😂😂😂
@aarthidra Жыл бұрын
😂😂😂
@lazyreviewssupport9811 Жыл бұрын
6:30 😢க்கும் கழுவி ஊத்திட்டு.. படம் பார்த்து கமெண்ட்ஸ் வேற 🙄 போடணுமாம்😂
@angel_vibes4 Жыл бұрын
LMAO 🤣 🤣 🤣
@JaganathanS-ic6xc Жыл бұрын
Ithu "Chandramukhi 2" illa "Kanchana 4"
@myopinion461 Жыл бұрын
படம் எப்படி இருக்கு? அப்படினு கேட்க கூடாது😢, நீங்க எப்படி இருக்கீங்க? அப்படினு கேக்கணும் 😂😂
@maari7101 Жыл бұрын
6:06 over all review in one minute😅😅😅
@gkrider6438 Жыл бұрын
முதல் நாள் nyt Show பாத்து மண்டை கஞ்சி வந்த....😂 போயிடதிங்க 😂
@Kumar-eh7ec Жыл бұрын
தல வந்துட்டார் 😂😂😂😂 இனி சிரிப்புக்கு பஞ்சம் இல்ல 😂😂😂😂😂
@priyadharshini-eq8tt Жыл бұрын
After seeing roast of part 2, Me : sun tv la eppo Rajini nadicha chandramukhi poduvaanga ??.. 🧐🧐🧐.. indha valiya marakka adhudhaa ore vazhi..😂😂😂.. missing vidyasagar really..😢😢.. semma roast brother..😜😜😜
@mukilanvdl8546 Жыл бұрын
தெற்கு பக்கம் கூட போய்டலாம் ஆனா இந்த theatre பக்கம் மட்டும் போய்டவே கூடாது
@astergarden968 Жыл бұрын
சந்திரமுகி2 வீட்டில் வேட்டையன் தேவையில்லாத ஆணியை புடுங்காமல் இருந்து இருக்கலாம் 😂😂
@RahimRahim-ey2oo Жыл бұрын
வாங்க எம் டி ஹேண்ட் உங்களுக்காகத்தான் நான் எல்லாரும் காத்துகிட்டு இருந்தோம் 😢😂😂😂😂🎉🎉🎉
@kudoshinichi5472 Жыл бұрын
பாத்துறாத பாத்துறாதன்னு சொன்னனே😂😂
@Asanjayraj5 Жыл бұрын
நான் அந்த படத்தை பார்ப்பதற்கு உன்னை மாதிரி நாங்க என்ன எளிச்சவாயன்நான் அந்த படத்தை பார்ப்பதற்கு உன்னை மாதிரி நான் என்ன எளிச்சவாயன்
@laffytaffystudio1 Жыл бұрын
Last family audiance comedy Vera level 😂
@maharajas9809 Жыл бұрын
சந்திரமுகி 1 படம் நாங்க குடும்பத்தோடு பார்த்த முதல் படம் ..❤❤
@maharajas9809 Жыл бұрын
@@chicken654 whatsapp ah uninstall செய்வதன் மூலம் 10000சம்பாதிக்கலாம்