நானும் ரொம்ப சந்தோஷப்பட்டேன் அக்கா நீங்க வீடு வாங்கிட்டீங்க என்று கடைசில ஒரு ட்விஸ்ட் கொடுத்தீங்க பாருங்க
@CharalTamizhi Жыл бұрын
பல பேர் அப்படித்தான் பார்த்தார்களாம் கருத்துக்களாக கூறினார்கள் என்ன செய்வது நான் ஒரு ஏழை
@aravinthankayathiry8546 Жыл бұрын
Land side house erukkuthu entu sonnirgal evadatthil?
@CharalTamizhi Жыл бұрын
வீடியோ வந்துள்ளது பாருங்கள்
@aravinthankayathiry8546 Жыл бұрын
Acca Sea side பக்கம் or Land side 2 Room உள்ள வீடு விலைக்கு வாங்க erukka? Please sollungal Acca.
@CharalTamizhi Жыл бұрын
Land side இல் இருக்கிறது
@aravinthankayathiry8546 Жыл бұрын
Avadattthil erukku Acca.?
@Araneeenaikkumkarangal Жыл бұрын
உங்களைப் போலவே வீடும் மிக அழகாக உள்ளது உங்கள் சிரிப்பைப் போல் வீடும் பளிச் சென்றிருக்கிறது.nice house.நீங்கள் இந்த வீட்டை வாங்கியிருந்தால் உண்மையாகவே கொடுத்துவைத்தவர் தான் நீங்கள்.உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துகிறேன்.life is good and I bless your life thanks.
@CharalTamizhi Жыл бұрын
🙏🙏🙏
@bharathshiva7895 Жыл бұрын
இந்த தொடர்மாடி கட்டிடம் அமைந்துள்ள இடம் உண்மையிலேயே அட்டகாசமாக இருக்கிறது 😃😃👍🏼👍🏼. நகர்ப்புறத்தின் நெரிசல் மத்தியில் கடற்கரை காற்றையும் உள்வாங்கி ஆறுதல் பெற ஓர் அருமையான இடம் 😍👍🏼. என்ன விலையை கேட்டு அசந்து போய்விட்டேன் 👍🏼👍🏼👍🏼. மிகவும் அருமையான காணொளி 😇👍🏼.
@CharalTamizhi Жыл бұрын
நன்றி தம்பி
@rajendremcarunanithy5041 Жыл бұрын
Nice 👍 👍 👍 உங்கள் you tube வருமானத்தில் வாங்கிய வீடு என்றதும் விளங்கிவிட்டது.
@CharalTamizhi Жыл бұрын
🥰🥰🥰🤝
@vimaleswarypanchalingam9085 Жыл бұрын
மாடி வீடு மிக அழகு கடல் அருகாமை என்பதால் ஆபத்தும் உண்டு சகோதரி எங்கள் ஊர் வீடுகளுக்கு கிராமங்களில் கடல்கள் குளங்கள் வயல்கள் ஆறுகள் தோட்டம் துரவுகள் கடந்து தவழ்ந்து வந்து வீசும் காற்றுக்கு இணையாகாது அந்த சுகமே தனி . காணொளி சிறப்பு சகோதரி.
@CharalTamizhi Жыл бұрын
அது தனியான சுகம் தான்
@vijayananth317 Жыл бұрын
Congratulations
@selvisamayalandvlogs1127 Жыл бұрын
Very nice நீங்களிம் விரைவில் புதிய வீடு வாங்குவீர்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@CharalTamizhi Жыл бұрын
நன்றி செல்வி 🥰🥰🥰💚
@vjsujandhanuvlogs Жыл бұрын
அருமை. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் காணொளி பார்க்கின்றேன் .. உங்களுடைய காணொளிகளின் notification நீண்டநாட்களாக வரவேயில்லை
@CharalTamizhi Жыл бұрын
அப்படியா நோட்டிபிகேஷன் வரவில்லையா கருத்துகளுக்கு நன்றி மீண்டும் பார்த்ததற்கும்
@vjsujandhanuvlogs Жыл бұрын
@@CharalTamizhi modification வரவேயில்லை
@vjsujandhanuvlogs Жыл бұрын
இன்றய காணொளி அருமை
@padmanathan1c2214 ай бұрын
Naangalum ilangaiyarthan ippothu. S. India vil kudiyeri vittom engakikku ilankai than pitithullathu🌺
@CharalTamizhi4 ай бұрын
👋👋👋
@fathimazainabzainab5217 Жыл бұрын
Price
@CharalTamizhi Жыл бұрын
5 and half cross
@kentsrilankanstreetfood1309 Жыл бұрын
How much is the cost sister
@CharalTamizhi Жыл бұрын
சொல்லியுள்ளேன்
@sivadhanya-cm1hf Жыл бұрын
இலங்கை தமிழ் சொந்தங்களை பார்ப்பதற்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு.
@CharalTamizhi Жыл бұрын
மகிழ்ச்சி🥰🇱🇰
@user-dreamer222 Жыл бұрын
❤
@VatsalaGertrude Жыл бұрын
Nice house. God bless
@CharalTamizhi Жыл бұрын
Thank you! You too!
@nsanjeevan5180 Жыл бұрын
How much this house
@CharalTamizhi Жыл бұрын
5 to 6 cross
@BastianRasanayagam Жыл бұрын
நல்ல வித்தியாசமான காணொளிகளை போட்டால் விரைவில் வில்லாவே வாங்கலாம். நன்றி.
@CharalTamizhi Жыл бұрын
என்ன வித்தியாசம் நீங்களே சொல்லுங்கள்
@jeevashehan4415 Жыл бұрын
Wow super dear akka IAM shehan from batticaloa
@CharalTamizhi Жыл бұрын
நன்றி நீங்கள் vlogger?
@jeevashehan4415 Жыл бұрын
@@CharalTamizhi No akka
@user-dreamer222 Жыл бұрын
Congratulations sister
@CharalTamizhi Жыл бұрын
Thx a lot
@RGaneshalingam Жыл бұрын
Very nice flat. Porcelin floor tiles ane nice and shiny, but can be very slippery with wet feet. Don't come out of the shower without properly wiping your feet. The western sea coast iair is very salty. Don't fit an AC on the sea side.
@CharalTamizhi Жыл бұрын
Thanks for the tips!
@suganthyabey73837 ай бұрын
🌄
@CharalTamizhi7 ай бұрын
💓💓💓
@rajenthiramnitharshan9973 Жыл бұрын
How much?
@CharalTamizhi Жыл бұрын
ஏற்கனவே காணொளியில் கூறியுள்ளேன்.பாருங்கள்
@nadeshalingamthambithurai6840 Жыл бұрын
Very Nice Sister
@CharalTamizhi Жыл бұрын
Keep in touch Welcome
@Esaipriyan Жыл бұрын
Unfotunately no price details. Every item like fans begin to rust soon near seaside. Sound system should improve.
@CharalTamizhi Жыл бұрын
Price கூறி இருக்கிறேன்
@suba4487 Жыл бұрын
அழகான காணொளி தான் ,நிறைய பேர் வெள்ளவத்தையை தான் தேர்ந்தெடுக்கிறார்கள் அது தான் புரியவில்லை ,வேற இடங்களுக்கு போனால் மாற்றங்கள் நிகழும்
@CharalTamizhi Жыл бұрын
நிச்சயமாக
@asjathahmed3527 Жыл бұрын
Wow super congrats
@CharalTamizhi Жыл бұрын
Thank you so much
@selvaraajesh3589 Жыл бұрын
Beautiful Home Akka.!
@CharalTamizhi Жыл бұрын
Thank you so much 🙂
@hendrykajendrakumar2615 Жыл бұрын
Wow, look like Buckingham Palace.
@CharalTamizhi Жыл бұрын
🤝🤝🤝🇱🇰
@ATCHUVELY Жыл бұрын
சந்தோஷமாக இருக்கு அன்பின் சகோதரி. வாழ்த்துக்கள். நாலு சுவர் +ஒரு கூரை+கதவு+ஜன்னல்கள் என்பது வீடல்ல. வீடு என்பது மூன்று சந்ததியை வாழ வைக்கவேணும். ஊரில் நாட்சார் வீடு போல. மூன்று லட்சுமிகளும் குடியிருக்கும் இடமே : வீடு;
@CharalTamizhi Жыл бұрын
ஆமாம் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
@rosa76016 Жыл бұрын
VAALTHUKKAL AKKA SO beautiful home athuvum beach kitta veedu super than love from nederland.
@CharalTamizhi Жыл бұрын
Thx bro welcome💐💐💐🤝
@rosa76016 Жыл бұрын
@@CharalTamizhi akka en peyar max enbathu punai peyar naan brother illai sister Sylvia than en name nandri from Nederland.
@CharalTamizhi Жыл бұрын
@@rosa76016 ஓ அப்படியா? மகிழ்ச்சி சகோதரி
@smkumar2681 Жыл бұрын
Happy to see
@CharalTamizhi Жыл бұрын
Thx bro Keep in touch
@fathumasimna5929 Жыл бұрын
Price details sollave ella sister
@CharalTamizhi Жыл бұрын
சொல்லியிருக்கிறேன் திரும்பி skip பண்ணாமல் பாருங்கள்
@wonderworld3021 Жыл бұрын
Sometimes, sound quality is poor
@CharalTamizhi Жыл бұрын
அப்போது தடிமன்
@rifkanvlogs Жыл бұрын
Very interesting ❤❤❤
@CharalTamizhi Жыл бұрын
Glad you think so!
@ratnamrajakrishnan3757 Жыл бұрын
It's a Beautifull very good places I'm waiting for lotto ?
@CharalTamizhi Жыл бұрын
Lotto?
@newtamilboy Жыл бұрын
வாழ்த்துக்கள்
@CharalTamizhi Жыл бұрын
🥰🥰🥰
@aravinthankayathiry8546 Жыл бұрын
இந்த வீடு என்ன விலை அக்கா?
@CharalTamizhi Жыл бұрын
கூறியுள்ளேன் பாருங்கள்
@luqmanakram81 Жыл бұрын
I watched the full video but price is not mentioned
@ddd-bm7qr Жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻⭐️
@CharalTamizhi Жыл бұрын
🦋🦋🦋
@gurusamy6270 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@CharalTamizhi Жыл бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி
@HollandPonnu Жыл бұрын
Wow beautiful
@CharalTamizhi Жыл бұрын
Thx a lot Keep in touch
@keeransiva5062 Жыл бұрын
சகோ,அந்தப் பகுதியில் நிலத்தோடு உள்ள நான்கு அறை, மற்றும் ஆறு அறை வீடுகள் என்ன விலைகள் போகின்றன.? சொல்லவில்லை என்றால் உங்களுக்கு நாலு அல்லது ஆறு அறை விழும் சகோ.
@CharalTamizhi Жыл бұрын
😂😂😂 அவர் கணவரின் clint தான் கேட்டுக் கூருகிறேன்
@anandvivekanandan3729 Жыл бұрын
18 million poddathu ippa 30 million , 40 million kaekkuraanga
@wikkikrisna3070 Жыл бұрын
Congrats
@CharalTamizhi Жыл бұрын
🤝🤝🤝
@premaladeviwimalarthnam.946310 ай бұрын
வீடு என்ன விலை என்னும் விவரம் போடுங்க 😅😊
@CharalTamizhi10 ай бұрын
I told
@dineshofficialtamil2342 Жыл бұрын
மகிழ்ச்சி 💯💯💯❤️❤️❤️❤️
@CharalTamizhi Жыл бұрын
மிக்க நன்றி
@kirupaarul9657 Жыл бұрын
Beautiful house
@CharalTamizhi Жыл бұрын
Thank you 😊
@noushadabdul4803 Жыл бұрын
very nice house. super👍
@CharalTamizhi Жыл бұрын
Thx your comments
@LONDON_MATHEESAN Жыл бұрын
So nice 👌,
@CharalTamizhi Жыл бұрын
Thx a lot
@LONDON_MATHEESAN Жыл бұрын
@@CharalTamizhi 🤞
@uthayanselvarasa1600 Жыл бұрын
KZbin இல் இவ்வளவு வருமானம் இருக்குமா?
@CharalTamizhi Жыл бұрын
முதலில் வீடியோ பார்க்கோணும்
@SandunUdayanga-f8q Жыл бұрын
🤗🤗
@CharalTamizhi Жыл бұрын
😍😍😍
@sujahthauthayakumar2933 Жыл бұрын
காணி வாங்க முடியுமா? Colombo 4, Colombo 6 இல். ஒரு சிறிய வீடு கட்ட, 5 அல்லது 6 perches!
@CharalTamizhi Жыл бұрын
Gmail இல் தொடர்பு கொள்ளவும்
@NammaOoruVaasam Жыл бұрын
இந்தியாவை விட சிறிலங்கா சூப்பரா இருக்கு..
@CharalTamizhi Жыл бұрын
உண்மையாகவா?
@jamesmalachias9689 Жыл бұрын
During the 1958 Sinhala riots and the subsequent riots Wellawatte was the first target and the most affected area for Tamils.
@CharalTamizhi Жыл бұрын
Mmmm
@Ara-bw3tu Жыл бұрын
I'm sure no need to talk about the past. We're living with Sigala majority in Colombo. But, unfortunately Nowadays no singalese in Jaffna.
@FathimaIrshana-f1s Жыл бұрын
Neenga kanya kumari teachera?
@CharalTamizhi Жыл бұрын
Yes நீங்கள்
@FathimaIrshana-f1s Жыл бұрын
@@CharalTamizhi na irsana kalpitiya
@FathimaIrshana-f1s Жыл бұрын
@@CharalTamizhi grade 10 ungata Al aqsala padichen
@FathimaIrshana-f1s Жыл бұрын
@@CharalTamizhi niyabaham irukko theriya illa
@gurusamy6270 Жыл бұрын
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் இருக்கு.
@ssuganthan Жыл бұрын
என்ன விலை என்று கூறவில்லை
@CharalTamizhi Жыл бұрын
காணொளியில் யாவும் கூறியுள்ளேன்
@ssuganthan Жыл бұрын
இல்லை, என்றுதான் நினைக்கிறேன். முழுவதும் பார்த்தேன் வீடியோ.
@sivadhanya-cm1hf Жыл бұрын
Congratulations ❤
@CharalTamizhi Жыл бұрын
🤝🤝🤝
@bettydaniel1462 Жыл бұрын
🎉🎉🎉🎉🏕🏕🏘🏘🏘❤🇫🇷
@CharalTamizhi Жыл бұрын
🥰🥰🥰💚
@silverglen5632 Жыл бұрын
First comment. A very nice home, good luck and God bless you both. Are you promoting the sale of this property or have you really bought the flat to live.?
@CharalTamizhi Жыл бұрын
If you seen full vedio .....
@silverglen5632 Жыл бұрын
@@CharalTamizhi Due to the sound quality I lost the interest to watch the entire video, but I will do tonight.
@nigunthannathan127 Жыл бұрын
இந்த கட்டிட நிலம் சுனாமி காலத்தில் மலிவாக விற்க பட்டது. தம்பிராஜா அங்கிள் அவர் உடைய நிலம் இது இதில் உள்ள பிரச்சனை அடிக்கடி இரயில் அடிபட்டு சாகிற வர்கள் உடைய மரணத்தை கண்ணால் கண்டு பல பேர் பலி கண்டு படியால் யாரும் வந்து இருப்பது இல்லை ஒரு முறை எனது ஆசை யம்மா வீட்டில் இரயில் அடிபட்ட பெண்ணின் உடல் உள்ளே வந்து விழுந்தது.
@@CharalTamizhi this not bad comments இந்த Nelson place IBC road Rasasinga road எங்களுடைய MP மகேஸ்வரன் அண்ணை யுடன் பல வீடு கட்டி கொடுத்த காலம் போய் இப்ப கோடி இல் ஆரம்பிக்கிறது விற்கும் விலை அன்று லட்சத்தில். ஆனால் Rs பெறுமதி விழுகிறது
@nigunthannathan127 Жыл бұрын
@@CharalTamizhi கடல் உப்பு காற்றும் ரயில் செல்லும் அதிர்வுகள் அதிகம் இரும்பு துருப்பு பிடித்த பின் அத்திவாரம் பெயர்ந்து விடும் ஒரு நில நடுக்கம் வந்தால் மேல் மாடியில் உள்ளவர்கள் மேலே போக வேண்டியது தான்.
@aravinthankayathiry8546 Жыл бұрын
இந்த வீடு என்ன விலை என்று சொல்லுங்கள் அக்கா?
@CharalTamizhi Жыл бұрын
சொல்லி இருக்கிறேன் skip பண்ணாமல் பாருங்கள்
@SriRanganathan-h8m Жыл бұрын
Have you got the Deeds for the Flat? That is very important. I bought a Flat 5 years ago in Dehiwala From Kentower, still no Deeds. The owner said he is bankrupt and cannot proceed with the Deeds. I am very disappointed now.
@CharalTamizhi Жыл бұрын
Mmm some time maybe
@ragulraje7 Жыл бұрын
Please don’t buy appartment .new apartments only nice .after 10 yrs not good
@CharalTamizhi Жыл бұрын
Yes
@gokulkrishnan1349 Жыл бұрын
❤✨💚✨💕✨💛✨
@CharalTamizhi Жыл бұрын
🥰🥰🥰
@rasanvarthatharasa7139 Жыл бұрын
❤👌👍🙏
@CharalTamizhi Жыл бұрын
🙏🤝🥰🇱🇰
@kandiahthevaseelan1393 Жыл бұрын
Riots 1958,1977,1983'......???
@CharalTamizhi Жыл бұрын
?????
@vasanthakandiah8256 Жыл бұрын
சிங்களநாட்டில் தமிழர்களுக்கு ஏன்?? வீடு.கடல்( seesaid) ,மூடும்போது என்ன செய்யலாம்?