இந்த வீடியேவை பார்த்து புதுக்கோட்டை சென்று பொருள் வாங்கினேன்,பொருள் அனைத்தும் சூப்பர், ரொம்ப ரொம்ப நன்றி 🙏
@seeval-s3c2 жыл бұрын
தயவுசெய்து உங்கள் பக்கத்தில் உள்ள பாத்திர கடையில் வாங்கி விடுவது நல்லது. எனது அனுபவம் அதிக தூரம் வருவதால் நெழீந்த பாத்திரம் வந்தது .. உடைந்த கட்டில்.. மிக மிக தரம் குறைந்த குத்துவிளக்கு, பாத்திரம்... நாளை திருமணம் என்றல் இன்று இரவு 12மணிக்கு தான் வந்தது உடைந்த பொருளை மாற்ற நேரம் இல்லை ஏழைகள், நடுத்தர குடும்பத்தினர் ஏமாரவேண்டாம் command பார்த்து விட்டு வாங்க வேண்டாம் எனது அனுபவம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vijayabaskar26132 жыл бұрын
Un emathranga
@policee17572 жыл бұрын
Number send bro
@roseanjela1404 Жыл бұрын
Ipo epdi iruku things solluga pls
@aandi8698 Жыл бұрын
@@seeval-s3c😢
@mithuarmy48673 жыл бұрын
வியாபாரம் பணத்தை சம்பாதிக்க மட்டும் இல்லை வாடிக்கையாளர்களின் அன்பையும். சம்பாதிக்க வேண்டும் என உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@thirumalp44223 жыл бұрын
பணம் என்பது ஒருபொருட்டல்ல வாடிக்கையாளர்களின் மனச்சந்தோசமே தேவை. என்பதை உணர்ந்து செயல்படும் உங்கள் சேவை பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள் ஐயா.
@g.anbalagananbu17732 жыл бұрын
Anbu
@umaharsh63353 жыл бұрын
பெயருக்கு ஏற்றாற் போன்ற நீங்கள் ராஜா👑👑👑 தான் வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐💐
@ashaarun17113 жыл бұрын
நான் நேற்று தான் இங்கு ராஜா அலங்கார ஆஃபர் வாங்கினேன் முதலில் ராஜா ஃபர்ணிச்சர்ஸ்க்கு எங்கள் மனம் மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 அதிக விலை விற்கும் கடைகளில் கூட இவ்வளவு மரியாதை குடுக்க மாட்டாங்க அவ்வளவு மரியாதை குடுக்குறாங்க எல்லா பொருளும் ரொம்ப அருமையா இருக்கு இந்த மாதிரி ஒரு நல்ல கடையை நாங்கள் பார்த்ததே இல்லை உங்கள் சேவை மென்மேலும் தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉💐👍
@ManikandanManikandan-zc9le3 жыл бұрын
இது கனவா நனவா என்று ஒரு முறை கிள்ளி பார்த்துக் கொண்டேன் உங்களது ராஜா பர்னிச்சர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்கள் ஏன் வேறு ஊர்களில் கிளைகளை தொடங்க கூடாது
@kutipanda4013 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉💐💐
@abuthakirvilangudi83833 жыл бұрын
வாழ்த்துக்கள். கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் தான் தாங்கள் வளந்தபிறகு இது போன்று மக்களுக்கு உதவுவார்கள்
@fofoalzubi64953 жыл бұрын
Nonannpr
@sekarism3 жыл бұрын
Company representative vaa 🤔🤔
@manivani60592 жыл бұрын
Nalla comment sir
@muthumalar91272 жыл бұрын
supar sir valthukkal
@karthickraja10772 жыл бұрын
@@fofoalzubi6495 😎🔥😎😎😎😎y 🔥r 😎😎 y 😎😎😎 to Trichy yard ee
@sivajrs22283 жыл бұрын
வாழ்க உங்கள் நல்லுள்ளம் பல இடங்களில் உங்கள் கிளைகள் திறக்க வேண்டும் அண்ணா
@BalaBala-tx7sh3 жыл бұрын
உண்மையில் இந்த சலுகை விலையில் வழங்கப்படும் என்று யாரும் சொல்லவில்லை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sampathkumar95723 жыл бұрын
ஆல் போல் தழைத்து வாழ்க தங்கள் சேவைகளை தொடர்ந்து வழங்கிட இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டாகட்டும் 🙏🙏🙏🙏🙏
@jayanthisoundherrajan37143 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... உங்களைப் போன்ற சிலரால் மட்டுமே ஏழைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கின்றது..
@sathyapanneer19383 жыл бұрын
உழைப்பே உயர்வு ராஜா பர்னிச்சர் ஐயாவுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் 💐💐💐
@sakthivel27283 жыл бұрын
ஏழை மணமகளுக்கு இந்த திட்டம் அருமையான திட்டம் லாபம் மட்டும் பார்க்கும் சில வியாபாரிகள் மத்தியில் நீங்கலாம் வாழும் தெய்வங்கள்.
@divya78563 жыл бұрын
Ama
@sktamil29693 жыл бұрын
Ithuvum labam mattum than pakranga
@thalajevva72073 жыл бұрын
என்னங்கய்யா சொல்றீங்க நீங்க உண்மையிலேயே கிரேட் உங்கள் பணி தொடரட்டும்
@docomovickybeautyparlor2173 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணன் ஏழைகள் மனத்தில் இன்ப வெள்ளத்தை அள்லளித்தந்த உள்ளமே நீ வாழ்க உன் மனபோல் அனைவரும் வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏
@saridhaomshakthi55853 жыл бұрын
அண்ணா நீங்கள் உங்கள் குடும்பம், வாழக பல்லாண்டு, உங்களின் சேவை ஏழை மக்களுக்கு நேரடியாக உதவும், 🙏🙏🙏👏👏👏
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@meenakaruppusamy14463 жыл бұрын
சூப்பர் அண்ணா.. எளிய குடும்பம் கூட உங்கள் அருமையான தள்ளுபடி மூலம் நல்ல முறையில் திருமணம் செய்து சந்தோச படுவார்கள்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.. அண்ணா..
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from
@ganeshganesh-bw4fd3 жыл бұрын
Super.valka valamudan
@alexkani48573 жыл бұрын
Super Anna 🕺❤️👍
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and
@rajashrerajashre36733 жыл бұрын
Super Vera level Anna 😊😊😊😊
@rishicar1003 жыл бұрын
சூப்பர் அண்ணா கஷ்டபடுற பெண்பிள்ளைகள் பெற்றவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் அண்ணா. கண்டிப்பா கடவுள் இன்னும் மென்மேலும் வளர வைப்பார். வாழ்த்துக்கள் அண்ணா.
@poweroflawplcreation98323 жыл бұрын
Ithala nambalamaa
@alltimemusic92093 жыл бұрын
ஆண்டவர் ஆசி என்றும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் இந்த நல்ல உள்ளத்தோடு உங்கள் தொழில் உங்களின் தலைமுறையும் தொடரட்டும் அய்யா
@arivuselvant61643 жыл бұрын
உங்கள் நல்ல மனிதருக்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்பொழுதும் நலமாகவும் வளமாகவும் பல்லாண்டு காலம் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா💐💐🙏🏻
@sudhaa65283 жыл бұрын
எண்ணம் தான் ஒருவனுக்கு எல்லாம் கொடுக்கும்.... எண்ணம் போல் வாழ்க்கை......
@ramcharan22383 жыл бұрын
⁸8ìíììììì⁹⁹òò⁰⁰0⁰⁰⁰
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from a
@sugunadsuguna47313 жыл бұрын
Ethana days la kitaikkum orter potta
@balajimani14173 жыл бұрын
@@subbuFashion okk bro.. subscribed
@subbuFashion3 жыл бұрын
Thank your
@sathishking35273 жыл бұрын
அந்த மனசு இருக்கு பாருங்க...அது தானுங்க தெய்வம்...வாழ்க பல்லாண்டு
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from
@manikandankutty68943 жыл бұрын
சூப்பர் அண்ணா ஏழை எலியா மக்களுக்கு உதவும் அண்ணன் நீங்க நூறு வருஷம் நல்லா இருக்குனும்
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from
@gayathriselvaraj22043 жыл бұрын
அருமை ஐயா உங்களது சேவை மிகவும் மகத்தானது அனைத்து ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா
@pandiansindhu95073 жыл бұрын
ஏழை மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.தயவு செய்து தொடர்ந்து செயல்படுங்கள்.
@elavarasane30253 жыл бұрын
பணம் இருக்கும் மனிதர்களிடம் குணம் இருப்பதில்லை என்பதை மாற்றி அமைத்த நீங்கள் மனித வடிவில் தெய்வம் பல பெண்களுக்கு....
@Veerathamilan_youtubechannel3 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி, மக்களுக்கு பயனுள்ள காணொளி, வாழ்த்துகள்,
@kunjithapathamkunjitham10653 жыл бұрын
அருமையான பதிவு ஏழைஎளியமக்களுக்காக கொரோனா நேரத்தில் பெரும் உதவியாக இருக்கும் நன்றி நல்வாழ்த்துக்கள்!
@rajaraja-be9mr3 жыл бұрын
உங்கள் கடை பல ஆண்டு தொடர வாழ்த்துக்கள் 👍
@Siva-bq9ro Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா இது ஒரு சிறந்தது மென்மேலும் வளரனும் இதற்கெல்லாம் நல்ல மனது வேண்டும் நான் பார்த்ததில் சிறப்பாக இருக்கின்றது
@GowriMuruganandham-ww8gf3 жыл бұрын
Super sir 🥺✨ single parent children ku romba useful ah irukkim🙏 thank you sir
@Mkonji7623 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரிகின்றது ..தரமான வியாபாரி
@sifaanasifaana67943 жыл бұрын
ஏழைகளுக்கு நீங்கள் ஒரு கடவுளுக்கு சமம் உங்கள் சேவை பலமடங்கு வளர மனதார வாழ்த்துகிறேன்
Super bro. உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். உங்கள் சேவை நாட்டிற்கு தேவை.
@Raththika...3 жыл бұрын
பல்லாண்டு வாழ்க...உங்கள் நிறுவனம் வளர..எங்கள் வாழ்த்துகள்🤝🤝🙏🙏
@j.aripetchisaravanan3 жыл бұрын
அருமை 👌 அண்ணாச்சி உங்கள் சேவை
@r.r.manishr.ramesh58653 жыл бұрын
உங்கள் சேவை அருமை
@jeffinjinojeffinjino94923 жыл бұрын
உண்மை உழைப்பு சிறந்த சேவை மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@rds39392 жыл бұрын
En Kalyanathuku inga vangirukom .really super offer 100% true
@anithakarthikeyan42523 жыл бұрын
செம செம செம சூப்பர் அண்ணா இந்த மாதிரி யாரும் தர மாட்டாங்க
@வாசுபாலா3 жыл бұрын
மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் அண்ணா..... super.....
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from
@seensenthil11723 жыл бұрын
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@coolpraba1122 жыл бұрын
Manathukku niraivaga ulladhu Indha video. Bless you your helping hand.
@peterjohnson85772 жыл бұрын
மனநிறைவோடு வாடிக்கையாளர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்கின்ற இந்த செயல் அதுவும் பொருட்கள் எல்லாம் நல்ல தரமான பொருட்கள். வாழ்த்துக்கள் அண்ணா.👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏திருமண சீர்வரிசையை பற்றி பல கடைகள் Video பார்த்தேன் ஆனால் அது எல்லாம் வியாபார நோக்கத்தோடு செயல்படுவது நன்றாக தெரிகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஏழை மக்கள் பயன் அடையட்டும் என்ற எண்ணங்கள் உங்கள் முகத்தில் தெரிகிறது.
@harishchandramohan49203 жыл бұрын
Nice way to learn marketing!. Ivar seri ah unmai ah solrara nu theriyathu, ana value irukku. Budget la marriage saaman paakuravangaluku romba payan ah irukkum
@pumred3 жыл бұрын
55k ku onnum worth ille....50k for bed, fridge & wardrobe romba over
@msindustriesmsi10723 жыл бұрын
அருமை அண்ணா உங்கள் சேவை மக்களுக்கு தேவை. உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@venkatvenkatesh22653 жыл бұрын
மிகவும் அருமையான திட்டம் 👏👏👏
@shivanyaabhi703 жыл бұрын
29.11.2021 நேற்று தான் இங்கு சென்று ராஜா அலங்கார திட்டத்தில் பொருட்களை வாங்கினேன். அவர் கூறியவாறு அணைத்து பொருட்களும் தரமானவை. மிக்க நிறைவு .பெரிய அய்யா அவர்களுக்கு நன்றி🙏. சிதம்பர த்திலிருந்து
@dhineshraj2973 жыл бұрын
இராஜ அலங்காரம் offer வாங்கலாமா ?
@manivelmanivel77092 жыл бұрын
@@dhineshraj297 நீங்க வாங்கிட்டீங்கலா சரியான ஆஃபர் தான வாங்க லாமா
Paisava pathathum manusanaye matakura intha ulagathula..,ipadiyum oru family irukanagala. ..,ur great sir...👌👌👌...
@natrajvlogs7492 жыл бұрын
பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு இந்த offer அவர்கள் மனதில் மகிழ்ச்சியை அழிக்கும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்😍💐💐
@kavyavishwa88003 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர்ந்து நடைபெற
@RajeshRajesh-jf2lk3 жыл бұрын
அண்ணா ரொம்ப சூப்பரா வாழ்த்துக்கள் அண்ணா
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from
@abdulajees38833 жыл бұрын
மிக சிறப்பான சேவை அய்யா நடுத்தர குடும்பத்திற்கு உங்களின் சேவை அதிகமாக பயன்படும். இறைவனின் அருளால் தாங்களும் தங்களது நிறுவனமும் மென்மேலும் வளர எனது பிரார்த்தனைகள்.
@venkadeshkumar92673 жыл бұрын
அய்யா உங்கள் நிறுவனம் பெரியது உங்கள் மனது அதைவிட மிகபெரியது நீங்கள் மென்மேலும் வளர வேண்டு
@vimalranirani4023 жыл бұрын
Raja furniture 's woners r living God of poor people.....thank u sir and anna
@sparksjmvp3 жыл бұрын
என்னா மனுசங்க யா.....! 😍😇
@teetoo94423 жыл бұрын
Good system for medeal class family ❤
@ramsri92382 жыл бұрын
Namasgaram sir....middle class familyku thevai than sir ...vaalga valamudan ungal Raja furniture shop.....
@manimaniyan27393 жыл бұрын
மிக மிக சிறப்பு அண்ணா,,, ஏழை பெண்களுக்கு உதவியாக இருக்கும்,,, 🙏
@megavannanj1673 жыл бұрын
உங்கள் சேவை தொடர்ந்து செயல்பட வாழ்துக்கள்
@victorjohnpaul44482 жыл бұрын
தரமான சேவைகள். வாழ்த்துக்கள்👍
@viviyanalbert62143 жыл бұрын
அண்ணாச்சி கஷ்டப்படும் மக்களுக்கு / பெண்ணை பெற்றவர்களின் கல்யாணத்தில் தங்களின் பங்கு சிறப்பானது 🙏 தங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு உதவி கரமாக. வாழ்வது வாழ்க்கை நமது இறப்பு. முடிந்த பிறகும் உங்கள் நினைவால் மற்றவர்கள் மனதில் வாழ்வதே வாழ்க்கை. மக்கள் மனதில் நீங்காத இடம் பெறுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. உங்கள் தலைமுறையே வாழும் அளவுக்கு. சிறப்பான செயலை செய்து கொண்டிருக்கிறீர்கள் நன்றிகள் பல உங்களுக்கு.
@jothivels98173 жыл бұрын
பெரிய விஷயம் சார் , very thankful for your Shop and yourself
@sriguru48033 жыл бұрын
சூப்பர் அண்ணா சேவை தொடரவும், வளர்ச்சியடையவும் வாழ்த்துகள்.
@rajivrajiv96143 жыл бұрын
ap hv jkph
@பா.மணிமாறன்3 жыл бұрын
சென்னையிலும் ஒரு கிளை தொடங்க வேண்டும் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
@sheelaalamelu20813 жыл бұрын
Koalai adikira viyabariku naduvula ungla madri manusangla pakradu romba prouda eruku sir thk u so much👍
@iswaryaiswarya31763 жыл бұрын
நல்ல தகவல்.. குறைந்த விலையில் இவ்வளவு பொருட்கள் ....என்னோட திருமணத்திற்கு இப்படி கிடைக்காமல் போச்சு....முடிந்த வரை அனைவரும் ஷேர் செய்யவும் ...
@krishnamurthyi16813 жыл бұрын
Good service. Very helpful to give wedding seer in a middle class family.
@sathiyaseelansathiyaseelan46753 жыл бұрын
அண்ணா ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் ரொம்ப ரொம்ப நல்ல இருக்கனும் அண்ணா 🙏💐
@cctamilentertainmentlovestu3 жыл бұрын
டேய் லாபம் இல்லாம எவனும் தொழில் பண்ண மாட்டான்
@balasubramanaian.grenuga56933 жыл бұрын
guys sguys a Super sir
@sathyamurugan91883 жыл бұрын
உங்கள் நிறுவனம் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா....!👏👏👏👏🙏🙏🙏
@valarmathigs30453 жыл бұрын
Super
@sudhakaniakilp8893 жыл бұрын
Super anna
@andrewmathan7603 жыл бұрын
Romba arumaiyana uthavi help ithu god bless yours families 😍🤝✌️
@archanaviji57852 жыл бұрын
அருமையான பதிவு... வாழ்க வளமுடன் வளர்க இவர்களின் பொன்னான சேவை👌💐💐💐 இந்த சேவையில் நானும் பயன் அடைந்துள்ளேன்.... மிக்க நன்றி
@ranimariamary83243 жыл бұрын
Seeing all the comments, each and everybody are praising, wishing, praying for you and your family sir, keep it up, Really God bless you and your family sir, because lots of poor girls family will be happy with this scheam, I really pray for you and your family with heart fully sir
@sunrise44683 жыл бұрын
This video not only interesting but very useful for budget weddings... Good to hear about this offer ... Claps and appreciations for the owners and for you too👏👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏
@mylifemsv66283 жыл бұрын
உங்கள் தலைமுறை வளமோடு வாழ இறைவனை பிறார்த்திக்கிறேன் ஐயா வாழ்த்துக்கள் 🙏... தொடரட்டும் உங்கள் சேவை 🙏