நான் மட்டன் பிரியாணி.சைவ ஆட்டுக்கால் பாயா இன்னும் நிறைய dish செய்தேன் அணைத்தும் நல்லா இருந்தது அதைவிட அவரின் சிரிப்பு சாப்பிட சொல்லி தர விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@yehyaaliupm387210 ай бұрын
ராஜன் அண்ணன் சமையல் அனைத்தும் சூப்பர் நல்லதொளிவாக இருக்கும் நல்ல இருக்கும் நான் அனைத்து சமையலும் செய்து பர்த்துயுள்ளேன்
@sumathin10059 ай бұрын
Vazhaipoo deep fry saidhurukean Super ah irukum Kuzhambum vaithirukean But neengal fry panni pottathu illamal appadiyea pottu saithirukean Neengal saidhathupol fry panni potaal supeah irukum Parpatharku netthili mean kuzhambu pol ullathu sir arumai Deena Sir ku than nandri sollanum Avarthan engalukku palavidhamana receipe yum ungal anaivarin moolam solli kodukirar Mikka nandri Deena Sir
@valarmathi115010 ай бұрын
ராஜன் சார் சமையல் அனைத்தும் செயது பார்த்துவிட்டேன் அனைத்தும் அருமை
@abithagujambalmeenakshisun44610 ай бұрын
I tried it.. It cameout very well... yummy masala taste Ennoda kaiyai vittu pogala...😊😊😊😊 I loved it so much❤❤❤❤
@hra3459 ай бұрын
I feel ராஜன் அண்ணா is the best cook in tamil KZbin cooks..... I really like his positive vibe and cooking style .....🎉🎉🎉🎉🎉🎉🎉
@PVL290110 ай бұрын
I tried this recipe with bitter gourd/ பாகற்காய் and it was absolutely amazing, I got great feedback from my family. I also tried just the curry without fried veg that was tasting delicious as well. No wonder Mr.Ranjan is a 👑 King in this field. I'm gonna try his other recipes too. Chef D pls continue to share ur great culinary journey we are learning and traveling along with you all the best!
@ukku764610 ай бұрын
Ithu than creativity, oru idea kedacha vera mathiri nama try panni pakanum
@manidevi173110 ай бұрын
நல்ல மனிதர் இருந்தால் நாடு சிறக்கும் சமையல் சுவைக்கும் ராஜன் தீனா
@natarajanarumugam782510 ай бұрын
Rajan Anna vanthaaley oru happy ya irukkum Enga Dheena sir kooda paarkkum poodhu ❤
@Vinishanth-m7e7 ай бұрын
I Love you lotss chef Naa unga videos parthudha resturant la samaikren neraya kuduthurukken chef naanu oru chef ungala parthu vazhanthu varen romba perumaiyaa irukku enakku ♥️♥️♥️🔥🔥🙏🙏🙏
@MariyappanP-qu7lh10 ай бұрын
தீனா சார் சைவ மீன் குழம்பு சூப்பர் 👌, ராஜா அண்ணாச்சி எங்க புடிச்சிங்க? செம, செம, செம!
@IndiraGandhi-h4b10 ай бұрын
ராஜன் அண்ணா சமையல் super
@sportsb308310 ай бұрын
Thanks to Rajan sir for wonderful recipe today i made this curry cameout very well all in our family enjoyed.Thanks to Deena sir to showcase others talents in ur channel
@vasukim420810 ай бұрын
தீனா சார் lkg குழந்தைக்கு சொல்லித்தரீங்க உடனே செய்து விடுவோம் சமையல் கலை மிகவும் அற்புதமானது வளரும் இளம் சந்ததியினர் சிரமம் என்று நினைக்காமல் சமையலை செய்து பழகுங்கள்
@sivakumarm782410 ай бұрын
உண்மையிலேயே மீன் குழம்பு சுவையில் இருந்து❤😊
@HashanaMaraikkayer10 ай бұрын
தீனா அண்ணா புரோட்டா சால்னா ராஜன் அண்ணனிடம் சொல்லி விடியோ போடுங்கள்
@sindhusenthil3110 ай бұрын
புதுசாக இருக்கிறது இந்த ரெசிபி சூப்பர் வேற லெவல் நான் கண்டிப்பாக இந்த ரெசிப்பியை செய்வேன் நன்றி அண்ணா 🤩🥰🥳😍❤️❤️👏👏👍👍👍👍🌹🌹🌹🌹🌹💖💖💖💖
@bharathishivakumar585110 ай бұрын
Deena sir we are bangalorean,we are completely not aware of cooking plaintain flower recipes .... Thank you so much for sharing such a region based recipe in your channel .....
@sreemetrofamily9 ай бұрын
Annan oda chicken Kuzhambu video podunga sir . I am early waiting .
@ayyappan883610 ай бұрын
தயவுசெஞ்சி நீங்க ரெண்டு பெரும் சமைக்கறது நிறுத்துங்க உங்க சமையலை பாத்து செஞ்சி சாப்பிட்டு சாப்பிட்டு உடல் பெருத்துப்போச்சி
@rajalakshmidayanathan944710 ай бұрын
True😂
@kanthiniraj374410 ай бұрын
Delicious dish 😋😋😋 Thank you to both the chefs 💐💐💐
@vaangasamaikalaamjothissam92310 ай бұрын
மிக மிக அருமை சைவ நெத்திலி மீன் குழம்பு. நானும் சைவ நெத்திலி மீன் வறுவல் போட்டு உள்ளேன் எனது சேனலில்
@senthilkumarm740810 ай бұрын
Very nice recipe.thanks While watching this vedio I feel the taste.
@bhuvana88223 ай бұрын
Super, I tried this tdy, its comes wow😋😋
@sreejalyyappansreeja284710 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி சார் 🎉
@ga.vijaymuruganvijay96832 күн бұрын
Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏
@rajarajansrinivasan980410 ай бұрын
Rajan anna ❤❤❤ Video ae innum pakala, athukulla, like um comment um pOtachu
@raniyuva95774 ай бұрын
Super dish Deena sir and Rajan sir.
@rajieswari700510 ай бұрын
👌👌superb dish please oru naal ivaru ven pongal pannanum 🌺🌺🌺
@RadikaKotak10 ай бұрын
Super pare like senthil kundamani All dishes are superb, tried drumstick briyani marvelous thanks Deena bro.
@divyaasherwin982510 ай бұрын
I tried his mutton briyani in cooker at home, it came out delicious. Thanks for bringing him in the channel.
@selvisiva267210 ай бұрын
Super super meen kulumbu new type super super thank you
@snehasekar575710 ай бұрын
Deena sir super na eppovume unga dishes saidu parpen😊😊😊.
@charangowda31210 ай бұрын
Sir plz coffee nd tea recipe from Rajan sir plz its a request
@ambujadas923410 ай бұрын
Rajan sir super dheena👍👍👍👍👍🇪🇬
@rabinantony872910 ай бұрын
Chef Dindigul venu briyani reveal pannunga pls...
@srilogakathirvelavan189510 ай бұрын
Super samayal.
@r.arunnambi287210 ай бұрын
Anna Testla curry illamale Oru Kulambu Solluga
@akilaselvam967410 ай бұрын
Anna dheena anna nice recipe❤
@thilagamvelmurugan503310 ай бұрын
Very tasty recipe 🙏🙏
@subhab653710 ай бұрын
தைமாதம் நாங்க அசைவம் சாப்பிட மாட்டோம் கண்டிப்பா இதை முயற்சி பண்றேன்
@Sethu55510 ай бұрын
Good 🎉 recipe ❤🎉🎉
@pollachifoods647110 ай бұрын
Thank you so much sir
@komathyraman828310 ай бұрын
a must try recipe...
@Kavin116510 ай бұрын
Ithula fish use panalama anna
@jayathibalamuruganАй бұрын
Super super
@kpsbrothers14 ай бұрын
Mr.Deena Sir why you are certain U tube marking only Share. When there is no chaise for make copy I totally upset. Pl. clarify my opinion.