No video

கல்யாண சமையல் கும்பகோணம் டிபன் சாம்பார் | Tiffin Sambar Recipe | CDK 1493 | Chef Deena's Kitchen

  Рет қаралды 173,223

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 154
@saridha.13
@saridha.13 6 ай бұрын
கல்யாணத்துக்கு போனாலே இந்த சாம்பாரும் ரசமும் சாப்பிடாமல் வரமாட்டேன் என்னதான் வீட்ல செஞ்சாலும் அந்த ருசி வரல சார். ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉அருமையான சாம்பார் செய்முறை விளக்கம் அனைவருக்கும் புரியும்படி உள்ளது. தன் திறமையை மட்டும் காட்டி முன்னுக்கு வரும் இந்த காலத்தில் அடுத்தவர்களின் திறமைகளையும் வெளிகாட்டும் நல்ல மனசு தீனா சார்க்கு இருக்கு சந்தோசமாக உள்ளது.உங்க நல்ல மனசுக்கு என்றும் சந்தோசமாக வாழ மனதார வாழ்த்துகிறேன் சார் 🙏💐
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@DChandirasekarCSurya
@DChandirasekarCSurya 6 ай бұрын
தீனா சார் வணக்கம் உங்கள் முயற்சிக்கு மிகுந்த நன்றி நான் ஒரு சமையல் கலைஞர் நான் சமையல் பயிற்சி எடுத்தது ஆறு ஆண்டு காலம் நான் தனித்து மாஸ்டர் பணிபுரிவது 12 ஆண்டுகளாக எனது அனுபவங்களின் வைத்து சாம்பாரை வைத்தால் அருமையாக இருக்க வாய்ப்பு நானும் ஒரு முறை இதை முயற்சிக்கிறேன் அனுபவத்தால் சேர்க்கும் பொருளை வைத்து இந்த சாம்பார் எப்படி வரும் என்று கணிக்கும் திறன் உண்டு இது கண்டிப்பாக நல்லா இருக்கும் சாம்பார் பொறுமையாக செய்யும் முறைகளை சொல்லிக்கொடுத்த மாஸ்டருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தீனா சார் பயணமும் என்றும் சிறப்பாக செல்ல வேண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தீனா சார் வணக்கம்
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@ksmani3437
@ksmani3437 6 ай бұрын
I have never seen a chef like Deena Sir. He has the knack of putting the right questions and getting the right answers so viewers understand better.
@MathanEkambaram
@MathanEkambaram 6 ай бұрын
Namma uru paiyan than Rajesh very hard working boy god bless him kumbakonam special sambar best explained 😋
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@visalakshi1987
@visalakshi1987 6 ай бұрын
தீனா Sir. இன்று இரவு இதே முறையில், சாம்பார் வைத்தேன். இட்லிக்கு மிகவும் அருமை. தம்பிக்கும், தீனா ஐயாவுக்கும். மிக்க நன்றி🙏🙏
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@arnark1166
@arnark1166 6 ай бұрын
தீனா நீங்க எவ்வளவோ தெரிந்திருந்தாலும் மிக பொருமையா ஒவ்வொன்னையும் கேட்டு தெரிவிக்கிற பாங்கு மிகமிக அருமை நன்றி
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@ksmani3437
@ksmani3437 6 ай бұрын
Deena Sir is a true professional. He is the one always shares the recipe in the Description Box. Thank you Sir.
@murald7580
@murald7580 6 ай бұрын
Mr.Deena is a good ரசிகன்
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 6 ай бұрын
ஆய் சார் இரண்டு பேருக்கும் வணக்கம் எப்படி இருக்கீங்க டிபன் சாம்பார் அருமை முந்திரி கசகசா இதில் சேர்த்தது புதுவிதம் சூப்பர் சார் நன்றிகள் சார் ❤
@shakila7518
@shakila7518 6 ай бұрын
Hai sir.. கஷ்டபட்டு தமிழாக்கம் எதற்க்கு??😡
@syedhassan5265
@syedhassan5265 6 ай бұрын
❤ இரண்டு இட்லி தொட்டு சாப்பிடுவது முறை வாழ்த்துக்கள்
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@rupasivaraj7885
@rupasivaraj7885 6 ай бұрын
one day please do kumbakonam famous degree coffee
@saraswathibaskaran4975
@saraswathibaskaran4975 6 ай бұрын
🙏🙏🙏 சூப்பர் மிகவும் அருமை .தீனா சார் நான் இன்று கல்யாண சாம்பார் செய்து அசத்தி விட்டேன் சூப்பர் சார்
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@satvika5522
@satvika5522 6 ай бұрын
நாளை எங்க வீட்டில் பொங்கலுக்கு இந்த சாம்பார்தான். கும்பகோணம்,தஞ்சாவூர் சமையலை அடிச்சுக்க யாருமில்லை.
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@saabnarayan2422
@saabnarayan2422 5 ай бұрын
Totally loved this dude's vibe, the way he explains and his in depth understanding of the process. Very cool
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@EnziSaab
@EnziSaab 5 ай бұрын
One of the best recipes ! Totally respect his love for cooking and in depth knowledge and his vibes.
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@sumathisampathkumar7158
@sumathisampathkumar7158 6 ай бұрын
Super sir. Brother is too good. Nalla solli kuduikkirar... மென்மேலும் வளர வாழ்த்துக்கள். God bless Rajesh..
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 6 ай бұрын
Deena you appreciate others Very good Hat's off your kunam🙏🙏
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Ай бұрын
He is Excellent skilled cook Nice it looks so nice Definitely it will give good taste thankyou very much chef dheena for invite make him to cook
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li 6 ай бұрын
First time I'll try popey seeds I mean kaskas . But it's good . And different taste And for richness to add the chasu (munthwryi) and also fo thickness. Highly delicious. Super.
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@sasiabanu6351
@sasiabanu6351 7 күн бұрын
Budget friendly sambar
@seethanarayanancooking387
@seethanarayanancooking387 4 ай бұрын
எங்க திருநெல்வேலியில் எல்லா கல்யாண சமையல் செய்பவர்களும் இப்படித்தால் மேல்பொடி போட்டுகலப்பார்கள்
@AkashAkash-no4jx
@AkashAkash-no4jx Ай бұрын
Bro na Dubai la work pandra onga idly sambar recipe try pana yallam supera iruku nu sonaga bro nanum sapta bro vera level bro nanaum kum tha bro 🥰
@sreevidhya9066
@sreevidhya9066 6 ай бұрын
ரவா தோசை super.....Iam from kumbakonam.....
@amudanrock1523
@amudanrock1523 6 ай бұрын
I am also
@ushasachin8643
@ushasachin8643 6 ай бұрын
Sakthi masala super
@krishnaveni2542
@krishnaveni2542 6 ай бұрын
மிகவும் அருமையாக இருக்கும்👌👌🤗 மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரர்களே
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@muppilipandi8009
@muppilipandi8009 Ай бұрын
நான் செய்து பார்த்தேன் அருமை தீனா சார் மற்றும் ராஜேஷ் சார்
@aarukutty96
@aarukutty96 6 ай бұрын
Try devan parotta centre deena sir... Last video la yae sonnen 😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
@vijayasairaman1295
@vijayasairaman1295 4 ай бұрын
all ok sir paruppu mattum first poda koodathu because adipidikum too much boiling taste change agum tammrin water add panni boiling after. then add paruppu
@janemariadoss3027
@janemariadoss3027 6 ай бұрын
1st time, iam going to do this sambar.
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@favouritevideos1517
@favouritevideos1517 6 ай бұрын
WONDERFUL RECIPES SHARING IN YOUR YOU TUBE CHANNEL SUPERB CONGRATULATIONS DEENA BROTHER
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@ezhils5736
@ezhils5736 6 ай бұрын
Hello deena sir, kumbakonam pakkam kuli paniyaram & thenKai vadai, thenKai Otti um seivom,pulungal Arici + tuvaram parupu + thenkai than e
@sarojavishwanathan3944
@sarojavishwanathan3944 5 ай бұрын
So many types of sambar are there After all it totally depends on the particular region. I like this program Deena👍👍,
@keerthifashion6326
@keerthifashion6326 5 ай бұрын
Kumbakonam la ellathukumay white kathirikai dhan sir adha na ippo rombha Miss pandren .
@ksmani3437
@ksmani3437 6 ай бұрын
Rajesh, you are very Frank and has developed a very unique Sambar recipe. Thanks for sharing your sambar recipe without any hesitation. Wish you all the best in your endeavours.
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 6 ай бұрын
Happy to see both of you.Highly humble, professional and love towards your work definitely motivate the youth
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@kamesraj592
@kamesraj592 6 ай бұрын
Hai Deena, புதுப்புது recipes கொடுத்து அசத்ரிங்க .
@veeraniv6054
@veeraniv6054 6 ай бұрын
Tin vessel use panalana Even rasam kuda thali vathakitu puli thanni ya rice kaluvura last water oda mix panni oru 5 to 10 mins kothika vidanum apram evlo rasam venumo avlo water mix panni light ah heat ana apram rasa powder potu 2 mins kula off pananum last ah thalichikalam puli nala thothikalana serikathu romba heat odambu long run la nalathu ela
@sharveshs6812
@sharveshs6812 5 ай бұрын
கல்யாண ரசம் போடவும்
@nagarasan
@nagarasan 6 ай бұрын
TASTY RECIPE IN DEF SOUTH INDIAN STILE
@maithilimaithili102
@maithilimaithili102 6 ай бұрын
Ingredients Screenshot eduthuten..tq sir
@ishaashvita5983
@ishaashvita5983 5 ай бұрын
Excellent preparation so good❤ thanks to chef dheena sir for all his work and thanks to mr. Rajesh for sharing the recipe with at most love for cooking so hygienic preparation
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@palanichamyp9589
@palanichamyp9589 14 күн бұрын
இந்த சாம்பார் சாப்பாட்டிற்கும் ஏற்றதா ? நான் தேனி மாவட்டம். இங்கு வந்து சமையல் சேவை செய்து தர இயலுமா ?
@kuckookooks6610
@kuckookooks6610 6 ай бұрын
Thank u chef pls try to give English captions
@sundariravi7682
@sundariravi7682 6 ай бұрын
சூப்பர் சாம்பார் முந்திரி கசகசா டேஸ்ட் மட்டும் இல்லை ஓரு கெட்டி தன்மை தரும் கடைசியில் பதந்திக்கு சாம்பார் காணவில்லை என்றால் கொஞ்சம் சுடுதண்ணீர் உப்பு மிளகாய்தூள் போட்டு கூடுதல் செய்து விடலாம்
@prashanthas7278
@prashanthas7278 6 ай бұрын
DIFFERENT TYPES OF SAMBAR
@veeraniv6054
@veeraniv6054 6 ай бұрын
Im from Kumbakonam Nangalum epdi than seivom idly sambar aana kasakasa sekamatom epovume puli kothicha apram thaan parupu kaai kari sekanum.kaduku milaga chinna vengayam thalichitu puli thanila sambar podi salt turmeric powder potu mix panni oru 10 mins aathu kothikanum ena puli kothikalana pacha smell varum+ varuku nalathu ela thaniya kothicha kasakum ethula kothicha apram vegetables parupu elam potu off panitu mel podi podalam coconut oil pidikalana nalaennai kuda use panalam
@user-hb4og9hg5e
@user-hb4og9hg5e 6 ай бұрын
Yenga oorukku varuga varuga yendru varaverkirom! Chef Deena!! I miss Kumbakonam very much!! Neenga varumbodhu naa anga illa ye sir!!
@cinematimes9593
@cinematimes9593 6 ай бұрын
Good afternoon sir kalyana sambar amogam kalyana sambar sapadu amazing 👌👌
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@aarthijaideep2127
@aarthijaideep2127 6 ай бұрын
I wish Rajesh Anna achieve great heights in his career 😊
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@nithis2020
@nithis2020 6 ай бұрын
Super 👍🎉🎉🎉recipe was very nice... good both of you 🎉🎉
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@aadhirakarthik9259
@aadhirakarthik9259 6 ай бұрын
உங்களுடைய எதார்த்த பேச்சி அருமை
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 6 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent sambar preparation.
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@eswarishekar50
@eswarishekar50 6 ай бұрын
சூப்பர் யம்மி டிபன் சாம்பார் 😊😊😊
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@geethamurugesan9929
@geethamurugesan9929 5 ай бұрын
Semaya errudhu chu deena thamebi nan seidhu parthen thambikum bandri vazgha.valamudan 🙌🙌🙌🙌🙌
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@kumaran555-yf3dt
@kumaran555-yf3dt 6 ай бұрын
So long waited for kumbakonam sambaar.. Thank u👍That powder is so special..
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@priyankapriyanka7099
@priyankapriyanka7099 6 ай бұрын
great sir.I am proud of you sir
@balasubramanianganesan6976
@balasubramanianganesan6976 6 ай бұрын
Sabar podi sollittu yen shakthi sambar podi use pannuringal.😅😅😅😅
@sathishk2726
@sathishk2726 6 ай бұрын
Sponsor
@bhaskaranv8239
@bhaskaranv8239 6 ай бұрын
Dheena, good content.... you will touch 5 million soon...all the best ❤
@sasichan1222
@sasichan1222 6 ай бұрын
Very nice JaiSriRam
@nagasuresh8937
@nagasuresh8937 6 ай бұрын
Thanks for English subtitles😊
@_Sunder_96
@_Sunder_96 6 ай бұрын
LOVE FROM AVOOR ❤❤❤
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you🎉
@_Sunder_96
@_Sunder_96 5 ай бұрын
@@k.rajesh6839 ❤✨
@nithishakannan3059
@nithishakannan3059 6 ай бұрын
Super Deena bro, வாழ்த்துக்கள் தம்பி
@sujathasumathi4172
@sujathasumathi4172 6 ай бұрын
Rajesh thambi ..... super pa 😊😊😊🎉
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you🎉
@maxcomputercare9986
@maxcomputercare9986 6 ай бұрын
எத்தன பேர் Means portion? எவ்வளவு?
@user-yx5qw1lr1b
@user-yx5qw1lr1b 6 ай бұрын
Superb sir great job so sweet thank you
@vinothinikarthik9936
@vinothinikarthik9936 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏nanri anna
@pushpalathatg5431
@pushpalathatg5431 5 ай бұрын
சக்தி சாம்பார் பொடிய தான் சேர்த்தார்
@Uma-mi3ie
@Uma-mi3ie 3 ай бұрын
Parruppu toor dal or siruparupaaaaaa
@pallavisharath5565
@pallavisharath5565 5 ай бұрын
Super .kalashasthi.👌👌👌
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@event1organaiser
@event1organaiser 6 ай бұрын
எப்போ சக்தி சாம்பார் பொடி போட்டியோ அப்போவே நீ டம்மி சமையல்காரன்
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you sir.....
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
அண்ணா என்னிடம் தனித்துவம் இல்லை என்றால் உலக அளவில் பிரபலமான அண்ணன் செஃப் தீனா அவர்கள் என்னை ஏன் தேர்வு செய்தார்கள் ......தங்களின் விமர்சனத்திற்கு மிக்க நன்றி ...
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 6 ай бұрын
Sambar powder incretant list give description
@Idumbakadambamuruga.
@Idumbakadambamuruga. 2 ай бұрын
துவரம் பருப்பு பாசிப்பருப்பு எது சொல்லுங்க
@MOHAMMEDASHIKM
@MOHAMMEDASHIKM 6 ай бұрын
Nice tiffen sambar thank you Rajesh
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you🎉
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 6 ай бұрын
I will try dheena sir
@mahalakshmiramanathan11-a22
@mahalakshmiramanathan11-a22 6 ай бұрын
Super thanks
@pannerselvam4395
@pannerselvam4395 6 ай бұрын
Super sir🙏🙏🙏🙏
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 6 ай бұрын
Nice & Thanks :)
@Kumaresanp34
@Kumaresanp34 6 ай бұрын
Sakthi sambar podi use pantrathaaa apuram yethukku ya sambar podi ready pannuna 😂😂😂
@kalaivanitpl
@kalaivanitpl 6 ай бұрын
Sambar podi vasanaiku try this will come good
@krishnaveni2542
@krishnaveni2542 6 ай бұрын
சக்தி (any brand)சாம்பார் பொடி காரத்திற்கு மேல் பொடி வாசனைக்கு கொதிக்க விடாமல் இருந்தால் மட்டுமே சுவை மாறாமல் இருக்கும்
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
சக்தி சாம்பார் தூள் மட்டும் யூஸ் பணி செய்து பாருங்க ...மறுநாள் சக்தி சாம்பருடன் இந்த பொடியையும் சேர்த்து செய்து பாருங்கள் வித்தியாசம் தெரியும்
@sarojarajam8799
@sarojarajam8799 6 ай бұрын
Super 🎉🎉🎉🎉 sambar Good night
@sreebhasu4238
@sreebhasu4238 6 ай бұрын
Bro... அருமை
@nagi47144
@nagi47144 6 ай бұрын
Super sambar
@bharathsekar7152
@bharathsekar7152 6 ай бұрын
In thiruvarur, in a marriage around 1'o clock, i had no interest to eat lunch, because of the marriage feast in the morning Others compelled me to come to lunch, the moment I entered the dining area, the SAMBAR and aroma induced my appetite , and an unforgettable lunch thanks rajesh, for the mel podi sambar
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you🎉
@harikumarik776
@harikumarik776 6 ай бұрын
Why dint add his making sambar powder Deenaz
@nagalakshmim741
@nagalakshmim741 6 ай бұрын
Hi thambi epdi irukeenga
@ranikaruppanan453
@ranikaruppanan453 6 ай бұрын
அருமை sir
@Kala-iv4vy
@Kala-iv4vy 6 ай бұрын
Super bro excellent 😊
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 3 ай бұрын
Super 🎉
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 6 ай бұрын
Super Deena sir
@aarthik.s8183
@aarthik.s8183 6 ай бұрын
Hii sir unga videos kizha vara subtitles epdi use pandriga
@copycopycopycopy
@copycopycopycopy 6 ай бұрын
Deena sir nice
@usharavichandran7829
@usharavichandran7829 6 ай бұрын
Super dheena sir
@prabhushankar8520
@prabhushankar8520 6 ай бұрын
Good 😊👍
@kamalrajk-vu9bx
@kamalrajk-vu9bx 6 ай бұрын
Hi sir
@vanitk5078
@vanitk5078 6 ай бұрын
Shall we use the powder for making 'kuruma' for additional taste?
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
No
@silverstarsoundhar1042
@silverstarsoundhar1042 3 ай бұрын
யோவ் சாம்பாருக்கு யாராவது கசகசா போடுவாங்களா முக்காவாசி எழுத்து உன் சாம்பார மறைக்குது
@anusuyamuthukumar
@anusuyamuthukumar 6 ай бұрын
Super bro
@selvidandiya5720
@selvidandiya5720 6 ай бұрын
Congratulations Rajesh
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you🎉
@abhilkudi
@abhilkudi 6 ай бұрын
Deena.... U are a devil.... All amazing fooooodddddd.... Which you enjoy 😢😂... Super duper... Very good work ... Amazing work and presentation... 👍👍👍 .. best wishes 🙏 Rajesh.... Good work... Best wishes to you
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you🎉
@user-ir8rr3kc9n
@user-ir8rr3kc9n 6 ай бұрын
Einiku vechu pakran thambi
@pushpalathatg5431
@pushpalathatg5431 5 ай бұрын
பருப்பு குழம்புல கசகசாவா
@sweetcjcj8503
@sweetcjcj8503 2 ай бұрын
❤❤❤❤
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 16 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 20 МЛН
HOW TO MAKE NEXT LEVEL PIZZA DOUGH | DOUBLE FERMENTED + POOLISH
19:59
Vito Iacopelli
Рет қаралды 5 МЛН
Venkatesh Bhat makes Hotel tiffin sambar| Hotel style tiffin sambar recipe in Tamil |sambar for idly
12:36
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 6 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 16 МЛН