அடிக்கிற வெயிலுக்கு அருமையான ரெசிபி சாப்பிடாத பிள்ளை கூட ருசிச்சு சாப்பிடும் | CDK 1587 | CHEF DEENA

  Рет қаралды 282,795

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

2 ай бұрын

Mr. Velmurugan
99425 18882 | 94432 18882 |
Address: NH - 47, Bhavani - Perundurai Main road
Tex valley, opp. Gangapuram Road,
Gangapuram, Tamil Nadu 638102
Kali and sutta Kathirikai Kuzhambu
Ingredients :
Ragi Flour - 1 kg
Par Boiled Rice - 100 g
Brinjal - 7 Nos
Dry Red Chilli - 10 Nos
Garlic - 10 Cloves
Shallots - 100 g
Tamarind - 50 g
Curry Leaves - As Required
Salt - to Taste
Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#erode #kali #traditionalrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 230
@saridha.13
@saridha.13 2 ай бұрын
பவானி ஆறு சூப்பரா இருக்கு. களி செய்வது பாரம்பரியமாக இருக்கு அம்மாவை பார்க்கும்போதே மனசு சந்தோசமாக இருக்கு. இந்த வயசுல விறகு அடுப்புல அம்மில அரைச்சி செய்றது பெரிய விசயம். தீனா சார் அம்மாவோட ஆசிர்வாதம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் அம்மாவோட சிரிப்பு யதார்த்தமான பேச்சி அருமை. அந்தக்கால பாட்டி அம்மா எல்லோரும் அளவு கண் கையாலயே போட்டுடுவாங்க. தீனா சார் இதுபோல திறமைசாலிகளை சந்திச்சு பேசுற பாக்கியம் உங்களுக்கு கிடைச்சிருக்கு அதுவே கடவுள் பரிசு 🎉அம்மாவோட சிரிப்பு பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு. குளிர்ச்சியான பதிவு 🎉நன்றிங்க அம்மா 😊வாழ்த்துக்கள் தீனா சார் 🙏💐
@manoramapv3128
@manoramapv3128 Ай бұрын
Püpppppppp07pppooo0
@kalaikeziya6091
@kalaikeziya6091 Ай бұрын
Fl
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 2 ай бұрын
அருமை எல்லாம் அருமை அம்மா ஆங்கிலம் கலக்காமல் பேசும் தமிழ் அழகு சமையல் அதை விட அருமை அவருக்கு ஒரு வெள்ளி விளக்கு குடுக்க ஆசை படுகிறேன் Thanks deena for such rare recipes from great cooks Best wishes
@vanajasenthil7763
@vanajasenthil7763 2 ай бұрын
அம்மா அடுப்பில் செய்வதைபார்த்தால் ஆசையாக இருக்கு அம்மா உங்கள் ஆசிர்வாதம்எங்களுக்கு வேண்டும் எங்க பாட்டி அம்மா ஞாபகம் வருகிறது
@boomavasudevan6459
@boomavasudevan6459 2 ай бұрын
அருமைத் தம்பி தீனா! உங்கள் பணிவும் விநயமும் அடக்கமும் எந்த வித கர்வமும் இன்றி பிறரிடம் கேட்டறிந்து எங்களுக்கும் புரியவைக்கும் பண்பும் வியக்க வைக்கிறது .பாராட்டுக்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு
@jacquelinesofia5030
@jacquelinesofia5030 2 ай бұрын
Thanks be to GOD
@1010-ரோஸ்மேரி
@1010-ரோஸ்மேரி 2 ай бұрын
அம்மா சிரிப்பு அழகு கேட்க ரொம்ப பிடிக்குது இயேசுவின் நாமத்தில் அம்மா நீடூடி வாழ வாழ்த்துகிறோம் ஆமென்
@jenifer2160
@jenifer2160 Ай бұрын
ஆமென் 🙏
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 2 ай бұрын
அம்மா சிங்கப் பெண்🙏🏾 பார்க்க சந்தோசமாக இருக்குது. She has amazing skills .
@selvanayakithangaraj9278
@selvanayakithangaraj9278 2 ай бұрын
அறுமை அண்ணா கொங்கு நாட்டு சமையல் என்றுமே ஸ்பெஷல் அதை உலகிற்கே அறிய வைக்கும் உங்கள் உள்ளம் மிக அருமை நன்றி அண்ணா
@manimegalai-qy6vf
@manimegalai-qy6vf Ай бұрын
அருமை
@shanthakumari7302
@shanthakumari7302 2 ай бұрын
களி சூப்பர். அம்மா முகத்தில் சந்தோஷமும் சூப்பர்.
@Kalaiyarasi_joshitha_shorts.
@Kalaiyarasi_joshitha_shorts. 2 ай бұрын
kongunadu samaiyal super deena sir😊
@ambika9394
@ambika9394 2 ай бұрын
அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 2 ай бұрын
இதே மாதிரி நிறைய ரெசிபீஸ் போடுங்க செஃப் ரொம்ப அருமையாக இருக்கிறது உடனே செய்து பார்க்கப் போகிறேன்🎉😊
@cinematimes9593
@cinematimes9593 2 ай бұрын
Sir antha vengayam sapidum pothu tasty ya irrukum sir delicious 👌👌
@selvakumark9342
@selvakumark9342 14 күн бұрын
, மிகவும் பயனுள்ளது அருமை.... தீனா சார்......❤❤❤
@situationsolution7852
@situationsolution7852 2 ай бұрын
Super enga pati ninaivu ku poiten. Vazhga valamudan
@TamilSelvi-lg1xw
@TamilSelvi-lg1xw 2 ай бұрын
தீனா அண்ணா பாட்டி combo semma ❤️
@premasivaram8226
@premasivaram8226 2 ай бұрын
இந்த மாதிரியான உணவுகளை விட்டு விலகியதே மருத்துவமனைகள்பெருகவும்,கொள்ளையடிக்கவும், காரணம்! பழமை யை போற்றுவோம்!old is gold!
@allianand8022
@allianand8022 2 ай бұрын
Very healthy recipes 💯👌 grandma thank you so much
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻Arumaie Amma. Nandri. Thanks a lot Deena Sir. 🙏🏻
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 2 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉❤🎉❤🎉🎉🎉
@meerabala2553
@meerabala2553 2 ай бұрын
Deena sir nenga super nu solratha ketale indha dish pananum nu eager a eruku u r awesome sir
@UmaMaheswari-pv1zl
@UmaMaheswari-pv1zl Ай бұрын
அருமை, பராம்பரிய களி செய்யும் முறையை தெரிந்துகொண்டோம் நன்றி
@sarojabharathy9198
@sarojabharathy9198 Күн бұрын
Naan pachai tanneril ragi maavu ,salt pottu 4 pangu (thanneer) vittu karaithu kondu aduppil vaithu kai vidaamal kilarinaal , athil more, more milagai fry panni nunukki pottu mix panni bowling pottu saappiduvo velai easy.
@user-sq1ny5ey4d
@user-sq1ny5ey4d 2 ай бұрын
Chef enga oorukku vandhadhu romba santhosham 💯💯❤️‍🔥❤️‍🔥♥️♥️♥️♥️♥️
@secaccnt9931
@secaccnt9931 2 ай бұрын
Most kongu/coimbatore recipes seem to bear heavy resemblance to andhra food. The vankaya pachadi and ragi sankati is a staple in rayalaseema households.
@devegabala2949
@devegabala2949 2 ай бұрын
Ippadithaan Kali urundai seyyanum nu katru thantha paatima romba nandri.U to Deena.
@umamaheshwari1180
@umamaheshwari1180 2 ай бұрын
Enga ooru kali super antha ammavukkum oru priya manasu thans amma pazhaya receipies ellam ippothan makkaluku puriyuthu thankds theena
@user-zp8fc1ru1l
@user-zp8fc1ru1l 2 ай бұрын
Thanks Anna for getting us superb receipe.....
@devimuthu5206
@devimuthu5206 2 ай бұрын
Super brother and Patti thank you so much very tasty and healthy recipe
@kumudhavalli6622
@kumudhavalli6622 2 ай бұрын
Super sir! Katthirika sapidada kids ku idu best super ah irukum🎉
@rameshsn2283
@rameshsn2283 2 ай бұрын
தினா சார் மற்றும் அம்மா அவர்களுக்கும் நன்றி.
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 2 ай бұрын
அருமை அம்மா
@user-zt3rk3gr7n
@user-zt3rk3gr7n 2 ай бұрын
Sir naan kali seiya kathukkitten. Ammachickkum dheena sir kkum nandri
@Ajay-qh4hh
@Ajay-qh4hh 2 ай бұрын
Excellent video!! Kudos to Amma and Dheena👏👏👏
@revathil566
@revathil566 22 күн бұрын
Sir nanum indha recipe adikadi seivom sappiduvom romba taste irukkum from bangalore
@SelvaRaj-jh5uk
@SelvaRaj-jh5uk Ай бұрын
தீனா சார் உங்கள் பதிவு மிகவும் அருமை நானும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறேன்
@kalaiselvi4959
@kalaiselvi4959 2 ай бұрын
சூப்பர் அம்மா
@pushpakaran6765
@pushpakaran6765 Ай бұрын
கொங்கு அம்மாச்சியின் ஆசீர் வாதம் எல்லார்க்கும்
@favouritevideos1517
@favouritevideos1517 2 ай бұрын
TRADITIONAL RAGI BALL & SUITTA BRINJAL KUZHAMBHU SUPERB DEENA BROTHER AND PAZHANI AMMAL AVARGALLE
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 2 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 2 ай бұрын
நன்றிங்க அம்மா
@yuvaprem6160
@yuvaprem6160 2 ай бұрын
Nanum ithu pol thaan seiven. But green chilli add pannuven. Kaara kuzhi paniyaruthudan sappida romba nalla irukkum. Nan Gobichettipalayam. Ammavirkum Deena sir kum nandri
@shabnamkhanhk
@shabnamkhanhk Ай бұрын
Super super super! Looks so delicious! Thanks!
@anithapeethumull2131
@anithapeethumull2131 Ай бұрын
love this video and the recipe..grandma is a super women ! jst like my Attur Appai !
@OntheGoFoods14
@OntheGoFoods14 2 ай бұрын
சூப்பர்ரசார் நான் உங்கள் சமையல் நிகழ்ச்சி தோடர்ந்து பார்ப்பேன்
@21CE14Tawfeeq-kv4vb
@21CE14Tawfeeq-kv4vb 2 ай бұрын
அருமை அம்மா😊
@subasrishreraam3951
@subasrishreraam3951 2 ай бұрын
Hatsoff sir. No words to say.🙏. Prayers for your in search of this kind of people and thier living and food. Excellent recipe. I just placed kathrikkai on stove to do this recipe. Thank you
@sureshdpharm8382
@sureshdpharm8382 2 ай бұрын
அருமை பதிவு ராகி களி சுட்ட கத்தரிக்காய் கூட்டு பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊருகிறது. செய்து கொடுத்த தாயை வணங்குறேன். இதில் அந்த கூட்டில் தயிரும் சேர்த்து செய்வோம் சுவை இன்னும் தூக்கலாக வரும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@kanimozhi6240
@kanimozhi6240 2 ай бұрын
Enga ooruku vanthathukku nandri Deena anna
@chandrakk319
@chandrakk319 2 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉Anga uru spasal rasebi sir nandri
@PremKumar-qf8te
@PremKumar-qf8te 2 ай бұрын
வேற லெவல் சார்❤😊
@nagarajdn7385
@nagarajdn7385 2 ай бұрын
My mother’s favourite burnt birangle we oftentimes prepare as a sided dish also. For ragi balls one of the best combos
@durgaSowmi-vc5wn
@durgaSowmi-vc5wn 2 ай бұрын
சூப்பர் 🎉
@lalithacr1614
@lalithacr1614 2 ай бұрын
Very nice deena sir this ragi kali and Sutta kathirikai I did it its came very nice and yummy, tq sir
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 2 ай бұрын
It’s Amazing 👌
@amrithag739
@amrithag739 2 ай бұрын
Thanks Dheena , there's no word to praise you. God bless you. . Am a senior citizen, always your subscriber.
@Rajans123
@Rajans123 2 ай бұрын
Very very super ma. Thank you sir
@cinematimes9593
@cinematimes9593 2 ай бұрын
Good morning sir healthy recipes and natural life super sir
@sudhashankar6379
@sudhashankar6379 2 ай бұрын
9:08 She laughs very sweetly...and speaks from heart ...just like Deena brother!
@poongothaissiva3335
@poongothaissiva3335 2 ай бұрын
அருமை அருமை 🎉 அம்மா
@darshan6702
@darshan6702 2 ай бұрын
இந்த முறையைத்தான் வருட கணக்கில் தேடிக்கொண்டிருந்தேன். நன்றி. என் அம்மாயியை பார்த்தது போல் உள்ளது. தீ னா சார் ஒரு வேண்டுகோள் மண்பாணைகளை பயன்படுத்தும் முறை மற்றும் பராமரிக்கும் முறையையும் போடவும்.
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 2 ай бұрын
Such a positive Amma. Thank you Amma thank you pa🙏
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 2 ай бұрын
🎉 நன்றி அம்மா
@mohana1593
@mohana1593 2 ай бұрын
எங்க அம்மாச்சி செய்தது போலவ. நன்றிங்க தம்பி .❤❤❤❤❤
@hemalatha-if5nv
@hemalatha-if5nv 2 ай бұрын
Really superb sir you are exposing others talents 👏 👌 👍 great sir
@kalpanad3611
@kalpanad3611 2 ай бұрын
In kongu region we have lots of connection and memories wid food. Thanks for exploring these type of food.I still remember when Im pregnant my aunt asked me what you like to have tell your favorite food Ill ask ammachi to prepare for you she said I said I like to have kali but my cousins stared at me then they prepared kali and we went to open terrace and we all sat in circles and we had tat great food those who stared at me they ate 2 and more kali Ball's and said really good choice. Tnq for recalling my memories ❤wat a great and gud food really everyone should have atleast once in a week.
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 2 ай бұрын
Yes dheena mudiyala dheena ruseppathu Arumai❤❤
@sheelavalarmathy3285
@sheelavalarmathy3285 2 ай бұрын
Dheena Thambi i wholeheartedly Bless you and wish you both.Truly you have been imbibed with the receipy.Hats off our boy.God Bless you abundantly.
@lathasudhakar8491
@lathasudhakar8491 2 ай бұрын
சூப்பர்
@dewidewi3863
@dewidewi3863 Ай бұрын
Palaiya karuvade curry or meen curry serthu sapitha super ah irukum. 60's le enga amma senji kudupanga. Ipavum naan kaali n koolu senju sapiduven. Dewi from Malaysia 🇲🇾 ❤️
@gomadeeswarisolai2584
@gomadeeswarisolai2584 2 ай бұрын
Samata vathathu paatty katharika receipt.I tried that super tast
@sumia5383
@sumia5383 2 ай бұрын
இந்த தொகுப்பு எனது அம்மாயை நினைவுபடுத்துகிறது. நமது கிராமத்து உணவுகள் நமது அழகான வாழ்க்கை முறையையும் அன்பான உறவுகளையும் நம் இறுதிவரை நினைவில் கொள்ளும் வகையில் உள்ளன.
@renubala22
@renubala22 2 ай бұрын
🙏🏼Thank you Amma for the detailed explanation to make the kali 🙏🏼Thank you Deena for taking the effort & time to travel around in the heat wave to share the amazing recipes 👏
@santhi3426
@santhi3426 2 ай бұрын
களியும் கத்திரிக்காய் பஜ்ஜி சூப்பர்! ஆனால் புதிய ரெசிபி இல்லை. எல்லோரும் எளிமையாய் எப்போதும் செய்து கொண்டிருக்கும் சுட்ட கத்திரிக்காய் பஜ்ஜி. 🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 2 ай бұрын
Thank u dina
@AKASH-tl7xd
@AKASH-tl7xd 2 ай бұрын
Super healthy food patti in this age cooking health nalla irrukannum 🎉❤😂
@kalaiselvi2103
@kalaiselvi2103 2 ай бұрын
Pattima&deena sir recipe sema ❤❤🙏🙏
@sivaranjaniv6416
@sivaranjaniv6416 2 ай бұрын
U have done very well sir🎉
@SivakumarSiva-py9ry
@SivakumarSiva-py9ry 2 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌
@meenavenkatraman6048
@meenavenkatraman6048 2 ай бұрын
களி செய்த விதமே அருமை அம்மா.
@muralidharanar9505
@muralidharanar9505 2 ай бұрын
நன்றி பாட்டிமா.நன்றி bro தீனா அண்ணா
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 2 ай бұрын
பாட்டி ❤❤❤அருமை வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@andriarosebell7916
@andriarosebell7916 2 ай бұрын
Very best food i ever wished , Thankyou Dheena sir and Dear mother🙏 , Hats off 📴 to both of you for the hard work and patience💪 God bless you 😌 really great work, i dont know to make this recipe myself . Now i learnt to make it from your wonderful video 👍🏻
@senmur6372
@senmur6372 2 ай бұрын
Iam from erode. My grandma also used to cook this kali till now for breakfast. She knows every traditional food
@firesarathy
@firesarathy 2 ай бұрын
Mouth watering
@dorisraj675
@dorisraj675 2 ай бұрын
We are so blessed to learn from amma and thanks to Chef Deena to bring her to us.
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow 2 ай бұрын
தீனா நீங்க அந்த பாட்டி கூட ரொம்ப காமெடியா பேசுறீங்க ரொம்ப நல்லாவே இருக்கு 😅 சூப்பர் ❤❤❤❤
@vetrichelvit9374
@vetrichelvit9374 2 ай бұрын
Best food. Amma the great.
@manjupriya4777
@manjupriya4777 2 ай бұрын
ஆத்தா சூப்பரா இருக்கு 😋😋😋
@rasulara
@rasulara 2 ай бұрын
ஐயா...ரொம்ப length போகுது இப்பல்லாம்...கொஞ்சம் பாத்து ஒரு 15-20 min la mudinga சாமி
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 2 ай бұрын
ஆமாமா
@gurumurthy3306
@gurumurthy3306 24 күн бұрын
Yes true
@sumathin1005
@sumathin1005 Ай бұрын
Kali kindura azhagea azhaguthan Arymai Dheena Sir, neengalum amma um pesura azhagea thanithanNalla anubavam kidaithatharku Dheena Sir mikka nandri
@lazylucy1583
@lazylucy1583 Ай бұрын
Such a sweet mom ! laughing and laughing ... spreading joy to us .😍👍
@lalithaganesan8310
@lalithaganesan8310 Ай бұрын
Hi Deena. Excellent. Yesterday I did Kali in cooker. But this Mother's preparation is fantastic. Your expression while tasting the Brinjal mix is simply superb. I will try the Brinjal.
@VadivelVadivel-et2vu
@VadivelVadivel-et2vu 2 ай бұрын
அருமை தீனா சார்
@cviews1870
@cviews1870 2 ай бұрын
Dheena sir, u bcm happy when seeing paati❤🎉😊 very happy to see you and paati with very very nice presentation 🎉😊
@maheswarinithyanandam3665
@maheswarinithyanandam3665 2 ай бұрын
Amma👌❤ thank you 🙏sir.....
@shanmugapriya8139
@shanmugapriya8139 2 ай бұрын
It's one of my favourite dishes with Keerai kadayal or karuvattu kuzhambu🎉🎉🎉❤❤❤❤
@gayathriganeshan4167
@gayathriganeshan4167 Ай бұрын
Matravargale paarattuvudil Deenan Sir, bihar illai, hat's off to Deenan Sir😊🎉❤
@rowarss781
@rowarss781 2 ай бұрын
தீனா இப்படி தான் நாங்களும் செய்வோம் ஆனா புளி ஊத்தி நல்லா கொதிச்ச பிறகு கத்தரிக்காய் சூட்டு பிசைந்து போடுவோம் கழி அருமை உங்கள் பாராட்டு அம்மாவோட சிரிப்பு என்ன ஆனந்தம் வயிறு நிறைஞ்சிடுச்சி நன்றி தீனா
@harini.gx-a931
@harini.gx-a931 Ай бұрын
எனக்கு எங்க அம்மாச்சி நியாபகம் தான் வருகிறது ❤ வாழ்க கொங்கு தமிழ் ❤ கொங்கு சமையல் ❤❤❤
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 93 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 53 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН
😔 @Layaraoficial @CAMILOAGUILLONN #santi
0:31
Santi
Рет қаралды 11 МЛН
Does size matter? BEACH EDITION
0:32
Mini Katana
Рет қаралды 6 МЛН
Всегда проверяйте зеркала
0:21
Up Your Brains
Рет қаралды 4,3 МЛН
Эй Рамазан # DamirAgroDizel
0:17
DamirAgroDizel
Рет қаралды 7 МЛН