நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... 🍗🍗🍗🍗🍗 *"சிக்கன்"* 😍😍😍😍
@Naveen-gz5uf9 ай бұрын
நல்லாம்பட்டி.சிந்தாமனி.ஆசாரி வருவல்.காட்டுவருவல்.பள்ளி பாளையம்.மிளகாய் வருவல் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு
@mytripmyroute96435 ай бұрын
Illa, ivanga aelathaiyum on a aakitaanga
@printersstationers993810 ай бұрын
செஃப் தீனா இக்கலையில் உச்சம் தொட்டவர் .அவர் கிராமத்து வல்லுனர் இடம் கற்கும் மாணவர் போல கேட்டு தெளிவாகிறார்.இவர்கள் என்றும் புகழில்.
@vinobaladinesh53089 ай бұрын
Cook pannavaru avlo neat and clean... Explanation superrrrr
@jagadeeswari389910 ай бұрын
வணக்கம் தீனா சார் கோழி வறுவல் + பச்சை தண்ணிக்கு பதில் வெதுவெதுப்பான தண்ணீர் டிப்ஸ் சூப்பர் நன்றி
@saridha.1310 ай бұрын
காரசாரமான கோழிவருவல் காலையே ஞாபகபடுத்திட்டீங்க சார் .😅நல்லெண்ணை சின்னவெங்காயம் போட்டு ஆரோக்கியமா செய்றத பார்த்தாலே அருமையா இருக்கு விறகுஅடுப்பு அடுப்புல கோலம் பாரம்பரியமாக இருக்கு இயற்கையான சூழல் மனசு சந்தோசமா இருக்கு கிச்சன சுத்தமா வச்சிருக்காங்க பார்த்தவுடன் சாப்பிட தோனுது நாளைக்கு நாட்டு கோழி வறுவல் செய்து அசத்திடலாம் 😂சூப்பரான பதிவை வழங்கிய தீனா சார் நன்றி 🎉தெளிவான விளக்கம் விதவிதமாக கேள்விகளை கேட்டு எங்கள் சந்தேகங்களை விளக்கும் விதம் அருமை தீனா சார் பணிவான உங்க பேச்சி வேற லெவல் 😊
@saravananms603210 ай бұрын
காலையில் எச்சில் ஊற வைத்து விட்டார்கள். கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.... ஈரோடு செல்லும் போது கண்டிப்பாக இந்த உணவகத்தில் சாப்பிட்டு பார்க்கிறேன் ❤
@premanathanv856810 ай бұрын
மிகவும் அருமைங்க தீனா.. உணவு தயாரிப்பு முறை விளக்கம் அருமைங்க 👍👍👍 மரியாதை கொங்கு மண்ணிற்கே உரியது.. உபசரிப்பு அபாரங்க அசத்தல்...நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வருவல் ❤❤ வேல்முருகன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் ❤❤
@RajeshE.Rajesh-j2t3 ай бұрын
👌👌👌👌👌👌
@SelvaraniPARAMASIVAM-r3s10 ай бұрын
Super எனக்கு இப்பவே சாப்பிடும் போல் உள்ளது கண்டிப்பாக ஒரு நாள் வருவேன் சிக்கன் Super சகோதரர் தீனா சார் வேற லெவல்
@priyankapriyanka709910 ай бұрын
Deena sir erode vanthathu ennaku romba santhosam...very proud of you sir...ungalooda receipe pakkama na thoogamata
@GowthamLogu-e5o5 ай бұрын
Deena sir Periya chef Ana avaroda simple tha Sema mass pa❤❤
@balakumarv40410 ай бұрын
மிக அருமையான நாட்டுக்கோழி வருவல். நாக்கில் நீர் வருது.
@aaacreations197010 ай бұрын
Hii dheena sir... Unga channela na continousa watch pannitu iruken.... Na most of the receipes unga methodlathan prepare pannuven.... Rmba nalla irukum.... Thoothukudi district keel eral famous karupatti & cheeni mittai..... Kovilpatti kadalaimittai eppadi pandraganu videos podunga sir... Neenga ella place la irukura famous disha makkaluku explore panniringa 😊 intha mathiri oru sweet irukurathu most of the peoplesku theriyathu sir...
@987sai10 ай бұрын
Ivlo theliva yarum solla matanga super. Naangalam kattu seval ku pappali kaai illana 7 up konjama oothi vega vaipom annan sollirukaru try panniduvom. Enga ooru aravakurichi 😊
@jayanthikannan866110 ай бұрын
Today i tried it.. Turned out very well,🎉🎉🎉 My husband really like it..😊😊
@Rayugatwist9 ай бұрын
நாட்டுக்கோழி வறுவல் செய்யும் போது நல்லெண்ணெய் மூங்கில் இலை சாறு சேர்த்து செய்தல் நல்ல இருக்கும்
@miyakookie748710 ай бұрын
எச்சில் உருது தீனா சார் 🌹🙏🏻
@KAV20247 ай бұрын
Semma recipe...bgm also good.. rice also should have been given😊
@annmercy21996 ай бұрын
Anna enga veetulaa oru naal samayal fish curry crab and chicken curry best ah irukum...vandha engaluku oru chance kedikum
@pronniahmohan499610 ай бұрын
சகோதரரே எங்களின் நண்பர்களுடன் சேர்ந்து மலேசியாவில் நாளை விடுமுறையில் சமைக்க முடிவு செய்துட்டோம் நன்றிங்க தாங்கள் இருவருக்கும் வாழ்கவளத்துடன் ..!
@rowarss78110 ай бұрын
அருமையான சமையல் அற்புதம்
@rajanrajan53438 ай бұрын
Very nice deena super growing high level ok thak very much
@balajivenkatesan-yc2js5 ай бұрын
Good to know about the restaurant location.
@kiranmj579410 ай бұрын
I tried its very nice but I would have skipped adding oil in the final portion, it was too much in the result but before adding it was perfect
@shakilaravi968810 ай бұрын
Super deena sir and bro. Simple receipy.🎉🎉🎉🎉 yummy all village receipy excellent effort tour village. Ethu mathiri yarum pannala channel .all village Receipy. Super super super🎉🎉🎉
@theavidass198510 ай бұрын
Lovely. Very simple. Tq🙏🙏🙏
@drananth10 ай бұрын
A bit out of topic chef, but lately, your BGM is Sooper! 🎉
@sankaranns474910 ай бұрын
Sir intha video nenga edukkura annaikku Naa angatha iruntha unga kuda photo kuda eduthuda nice meeting you sir
@nagarajdn738510 ай бұрын
Sir, all the village type cooking will be yummy, due to water, wood, pot & natural ingredients.🎉❤
@muthulakshmi661810 ай бұрын
Super Deena bro it looks good and delicious
@RaviChandran-ip5ci10 ай бұрын
Super Thaliva vanakkam 🎉🎉🎉🎉🎉
@atthasamayalsuryaramu39179 ай бұрын
Super sir vera Level thank you so much😊
@paddy_chessman10 ай бұрын
Whats the difference between sambar podi and vatha kuzhambu podi bro. Pls explain. Thanks
@KarthickKarthick-gw3en10 ай бұрын
Namba ooru erode la saptu tasteku panjame Ila pa , dheena Anna niraiya video erode pakkam poturinga super anna like u
@cptrader31110 ай бұрын
இவா செய்யறத பார்க்கும் போது நேக்கு இந்த கறியோட சரக்கு அடிக்க தோனுது ஓய்..
@abhishekTo966110 ай бұрын
Do a video of chicken 65 by experienced person deena sir?🔥🔥
@dhanavelsaravanan3857Ай бұрын
Chef dheena sir , please try karthi kochai kadai at erode , very famous place for rooster dishes ❤
@santhimohan775710 ай бұрын
Hello sir.. Supb dish.. One doubt sir.. Niraya per indha recipe le tomato add pandranga.. Appadi pannalama.. Plz answer me sir
@raghuram158010 ай бұрын
Done it good shorten of video is suggested
@vijigandhi291710 ай бұрын
Arumaiyana virunthu
@maheswar747210 ай бұрын
Super presentation
@paruanand10 ай бұрын
Chef.. this recipe and chinthamani chicken recipe looks same... what is the difference???
@MaheshKumar-ep3re10 ай бұрын
Apparam koli la taste illaya😂😂😂😂 then I use chinna vengayam and nalla ennai and eat..
@govindhanpv-qn6rw9 ай бұрын
Super 👌 😊
@Sringees8910 ай бұрын
Tempting ❤
@lokesht549610 ай бұрын
@chefdeena sir one doubt peel pana onion , garkic , coconut ketupogatha fridge la evlo naal vaikalam . Freezer or just refrigerate
@VijayaVijaya-wl3se7 ай бұрын
Super sir
@Amlachowrasikarusikachannel10 ай бұрын
Wow semma❤
@karthickkumar531810 ай бұрын
Thank u brother🎉🎉🎉🎉
@venkatraj37286 ай бұрын
Minimise the video size i always try watch your video due to length i skip
@thenmozithenmozi701210 ай бұрын
Sir vara mathri 😋😋😋
@TheStanhellsing26 күн бұрын
Tried , ok ok dish
@prabhushankar852010 ай бұрын
Good 😊👍
@moneyfitnesstamil5 ай бұрын
Can someone tell me, when he added ginger garlic???
@SupremeVSR10 ай бұрын
Thank you so much sir 🙏🏻
@mahendraboopathy347210 ай бұрын
Super
@sriiamma-695910 ай бұрын
Ithu original Nallampatti chicken illai.. மரசெக்கு நல்லெண்ணெய் மட்டும் உபயோகப்படுத்தனும்.
@lakshmilakshmi674910 ай бұрын
Very nice 😊
@sudhakars319010 ай бұрын
Intha shop erode junction LA irunthu evalo km LA iruku
@vijibalraj732610 ай бұрын
Super ❤
@RajeshE.Rajesh-j2t3 ай бұрын
👌👌👌👌
@Rose-pu8me10 ай бұрын
வாயூறுது chef
@maheshreddy660910 ай бұрын
Lessons r essense?
@pandirajendran7658 ай бұрын
Trying to cheat. When he say small onion is important. Why he not talked about நல்லெண்ணை?. Because he is the sponsor. Food is not a matter. Who cooks and how is struggle to cook for you is the matter. Don't consider this. When he talk about onion, why he not talked about chilli?. Because it's imported( for TN ) from andra. Whether he have any measurements for chilli quality? Guys they are cheating us
@AV-he6xw10 ай бұрын
Kothukari aagiduchu 😅
@BhimaSekar-00710 ай бұрын
Enga area
@renu378610 ай бұрын
எங்களுக்கு நாட்டு கோழி கிடைக்காதே
@kvdp12310 ай бұрын
Entha oor
@kvdp12310 ай бұрын
Chennailaye individual house la irukaravaga mottamadila koondu vechu valakaraga Kadaila panna naatukozhi kedaikum
@Hapifamiieee__7 ай бұрын
Video short panungae .. waste ah pathii clip eruku
@infinite_audio_mayiladuthurai10 ай бұрын
எச்சில் ஊற வைத்து விட்டீர்கள் 😂😂😂
@user-saravanan78410 ай бұрын
😊
@cinematimes959310 ай бұрын
3rd view 1st comments super sir
@Saravanankichu10 ай бұрын
❤
@sananthakumar161010 ай бұрын
Hi Ananth salt ram like sad
@AnanthAnanthkumar-b2v8 күн бұрын
Hi ananth foot raveu t
@manogaran10007 ай бұрын
Wy you wasting our time as promo for 4 minutes .you are not aware we an not learn cooking by seeing promo.tryvto orret and don't irritate
@CarolKishen7 ай бұрын
Neeraya noi noi nnu tevai illaata pecchu...ore irritating ah erukku.