Coimbatore special keerai kadayal... All time favorite and easy recipe... 😋😋 coconut oil is best for this....
@kumareshindhumathi4643 Жыл бұрын
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த கீரை கடையல் செய்யாத வீடுகளே இல்லை தீனா sir சூப்பரா இருக்கும் thank you for this dish sir❤
@Kps-jc6ly Жыл бұрын
கரூர் மாவட்டம் குமுட்டி கீரை சிறப்பு. கொங்கு மண்டலம் முழுவதும் ரக்கிரி ஸ்பெஷல்.
@gokularumugamv3531 Жыл бұрын
@@Kps-jc6lykumutti keerai vera level thoyya keerai ah vida taste ah irukkum
@parameswarin57486 ай бұрын
S kumutti kerai vvvvvv taste.
@biotime72784 ай бұрын
Not only covai all kongu mandalam
@Revathi-zf2er Жыл бұрын
எங்க ஊரு ஸ்பெஷல் அண்ணா பல வகை கீரை கடையல் ருசியே தனி தான் ❤️
@tellandexplain6952 Жыл бұрын
கோவை மாவட்டத்தில் இந்த கீரை ரொம்ப ஸ்பெஷல்
@dhanalakshmi.s1950 Жыл бұрын
அக்கா செஞ்சு தந்த கீரை கடையல் கிராமத்துக்கு வந்து சாப்டது போல இருக்கு தீனா சார் நீங்க கடைசியாக சாப்பாடு போட்டு ghee போட்டு சாப்டா டேஸ்ட் சூப்பரா இருக்கும் நீங்க சொன்னது pickle பார்த்தது நாவில் ருசி எப்படி வந்து போற உணர்வு இருக்கும் அதே போல இருந்தது இந்த கீரை கடைசல் நான் இழந்த என் அம்மாவையும் சில நிமிடங்கள் நினைக்க வைத்தது
@sivakalaivani2823 Жыл бұрын
Excellent side dish for ragi kali. It tastes good for rice too. Chola kaatu keerai. Each keerai has a different taste. It can be done with kovai keerai, arai keerai and palak keerai also. Usually we use coconut oil which tastes excellent. Jeera and coriander are optional Called rakkiri
@selvishristi3812 Жыл бұрын
கொங்கு நாட்டில் கொங்கு தமிழ் விளையாடுது. எங்க ஊர் தமிழச்சி. அருமையான கீரை கடைசல். களி கொதிக்க கொதிக்க கீரை தொட்டு சாப்பிட ஆஹா. நாங்க கலவை கீரை கடைசல் சொல்லுவோம்.
@premanathanv8568 Жыл бұрын
தொய்யக்கீரை பண்ணக் கீரை இரண்டு வகையான கீரைகள் மிகவும் அருமையாக இருக்கும்.. மிகவும் நல்ல பதிவு.. உடம்புக்கு ரொம்ப நல்லதுங்க.. நன்றி 👌🤝🤝👏 தீனா ❤❤
@jagadeeswari3899 Жыл бұрын
கீரைக்கு வெங்காயம்+பூண்டு வதக்காமல் பச்சையாக நசுக்கி தேங்காய் எண்ணெய் ஊற்றி கடைந்து எடுத்தால் நன்றாக இருக்கும்
@natesanmurugan6805 Жыл бұрын
Yes true
@snagalatha9603 Жыл бұрын
Yes no oil require for this keerai raw garlic ,small onion and seergam crushed is good
, தண்ணீர் கொதிக்க வைத்து சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து வெந்த பிறகு கீரயை சேர்த்து வேகவிடவும் அயிந்து நிமிடம் கழித்து பச்சை மிளகாயை சேர்த்து கொதித்ததும் இறக்கவும் பிறகு அதை உப்பு சேர்த்து நன்றாக கடையவும இது தான் சரியான முறை
@umamaheshwarinagarajan2308 Жыл бұрын
இந்த கீரை ருசி அவ்வளவு அருமையாக இருக்கும் மழைக்காலங்களில் ஃப்ரெஷ் கீரை பறித்து செய்து சாப்பிடும்போது அத்தனை அருமை அருமை வெல்டன் தீனா
@sundargeetha6276 Жыл бұрын
நேத்து தானுங்க எங்க வீட்ல இந்தக்கீரை கடையல் செஞ்ச மூங்க 👌😋😋. நான் தேங்காய் எண்ணெய் ஊத்தி தான் கீரையை கடைவுனுங்க.. 👌👍
@SuganyaRangarajan-rq3xt Жыл бұрын
பச்சையாக வெங்காயம் இடித்து போட்டு கீரையை கடைந்து தேங்காய் எண்ணையில் தாளித்து சேர்த்து சூடான சாப்பாட்டில் வைத்து சாப்பிட்டால் சுவை தேவாமிர்தமாக இருக்கும் 👌🏻
@kovaisaisaratha5 ай бұрын
காட்டு கீரை யை தாளிக்க கூடாது
@a.sathiyasutha9659 Жыл бұрын
கீரை அல்லது ரக்கிரி கடையல். பண்ணை, தொய்யல், குமுட்டி, சிறுகீரை, கோவை, வட்டச் சாரனை அல்லது நெய்க்கீரை( மூக்கிரட்டை) இன்னும் பலரக்கிரி வகைகள் உண்டு. அதன் சுவை, மணம், பச்சை பசேல் நிறம். வெறும் கடைசல் கூட அளளி உண்ண அமிர்தம்.
@krishnapriyad5483 Жыл бұрын
All time favourite... Rakkiri... Green gram... Horse gram.. Kadaiyal.. Nog veg like mutton kulambu... Best combo with rice or ragi kali or wheat kali.. Thank you akka for bringing out our coimbatore special foods through Anna's channel.. 🎉
@karpagachitrakathiresan8136 Жыл бұрын
நீங்க கோயம்புத்தூர் வந்ததே எங்களுக்கு ரொம்ப பெருமை இந்த ரெசிபி நாங்க எல்லாரும் செய்யறது தான் வாழ்க வளமுடன்
@sharvashan8989 Жыл бұрын
சிம்பிள் ஆக செய்யலாம்... வெறும் பண்ணை கீரையுடன் 3 பச்சமிளகாய் சேர்த்து வேக வைக்க வேண்டும்.. பின் அதனுடன் பச்சை சின்ன வெங்காயத்தை தட்டி சேர்த்து.. தேங்காய் எண்ணெய் ஊற்றி கடைந்தால்.. அருமையாக இருக்கும்.. என் அம்மா சமைக்கும் போது இரண்டு தட்டு சோறு காலி ஆகி விடும்
@kalamanir14584 ай бұрын
ரொம்ப சரியாக சொன்னீங்க.
@arulraj3465 Жыл бұрын
எங்க ஊரு கொங்குத்தமிழ் Rakkiri with white rice my fevorite bro....
@RMSMuni Жыл бұрын
வணக்கம் தீனா 😊 அக்காவிற்கும் வணக்கம் எனக்கு வேர்கடலை சட்னி மிகவும் விருப்பம் ஆனா நான் சட்னி செய்வேன் ஏதோ குறையுடன் இருக்கும்.அக்கா செய்த களி. வேர்கடலை சட்னி ரகசியம் சூப்பர் நான் அந்த நிகழ்ச்சி பார்த்துவிட்டு நிறைய முறை செய்து சாப்பிட்டேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.இருவருக்கும் நன்றிகள் பல வாழ்க வளமுடன் ❤❤❤
@pramilanepolean893 Жыл бұрын
அந்த காலத்து சமையலே தனி ருசி தான்😋
@Shakishaki10 Жыл бұрын
Thenga ennai pottu koththumalli seeragam ilame thaalicha taste vera level.... 😍😍😍 Weekly once keerai kadaisal, arisimparupu kandipa erukum😊😊
@geetharavi2529 Жыл бұрын
அலாசிட்டு வார்த்தை Coimbatore special 🎉🎉🎉🎉🎉
@mahimaheswari2079 Жыл бұрын
Yes
@krishnaveniduraisamy6627 Жыл бұрын
True!!!
@srehasri.bvi-8427 Жыл бұрын
Not only covai thats erode also use this special word
குமிடி கீரைல இந்த receipe செய்யும் போது இன்னும் super a இருக்கும் try பண்ணி பாருங்க 👍🏻🙏🏻🙏🏻
@CutelifeTamil2024 Жыл бұрын
Today Nan pannen
@unnaipolorutti6572 Жыл бұрын
Yes yenga oorla kumitti keerai with pachai maangai pottu kadaivanga
@usha773 Жыл бұрын
Hi bro.... Thanks for sharing, Iam in COIMBATORE, alasi wordai neenga rasithu kettadu .. enakku romba pidithathu.. that is coimbatore slang😊😊😊 Always welcome to kovai 👍
@jayachitrasivakumar6961 Жыл бұрын
Our traditional dish. Thank you Chef for sharing our native recipes.
@gomathigiri8444 Жыл бұрын
Kangayam special Rakkiri keerai receipe sir...very tasty and even healthy food Chef...
@manjulakumar6452 Жыл бұрын
வெள்ளந்தி சிரிப்பும் ❤ கொங்குத் தமிழும்❤சமையல் முறையும் அழகோ அழகு 👌👍👏👍
@kaliyammalpalanisamy1935 Жыл бұрын
வெங்காயத்தை பச்சையாக போட்டு கடைஞ்சா சூப்பராக இருக்கும் நாங்க இப்படித்தான் செய்வோம் தாளிக்க தேவையில்லை மல்லி சீரகம் போட மாட்டோம் பொள்ளாச்சி
@shobanakarthikeyanchannel5264 Жыл бұрын
Yes
@kovaisaisaratha5 ай бұрын
ஆமா நாங்களும் தான்
@SakthiVel-t2y6o Жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை தோழரே நானும் கொங்கு மண்டலத்தை சோ்ந்தவன்தான் எங்கள் ஊா் கோபி செட்டிபாளையம் நன்றி
@janakim458 Жыл бұрын
நாங்க ஈரோடு.நாங்களும் ரக்கிரி என்று தான் சொல்லுவோம். ஆனால் வெங்காயத்தை பச்சையாக போட்டு தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து கடைவோம். இப்போது யாருக்கும் இந்த பக்குவம் தெரிவதில்லை
@vivoy55l_296 ай бұрын
கீரை வேக வைத்த தண்ணீரில் அனைத்து சத்துக்களும் போயி விடும். தண்ணீர் குறைவாக வைத்து சமைக்கலாமே. ஒரு கீரை கடைவதற்கு மூன்று பாத்திரம் பயன்படுத்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@geethap3811 Жыл бұрын
A very much needed recipe Thank you chef Deena
@arokiadass5134 ай бұрын
தோட்டத்தை உழவு போட்ட உடன் மழையில் இந்த கிரை வரும் கடையில் வாங்குவதைப்போல இல்லை பறித்தவுடன் செய்தால் அந்த ருசியே தனி தான்
@davidpriya63895 ай бұрын
இன்று நான் செய்து பார்த்தேன் ரொம்ப அருமையாக இருந்தது நன்றி 🙏❤
@VasthiNatarajan Жыл бұрын
I love this healthy and tasty keerai kadayal.Thank you so much Deena and Manonmani.
@kayalvizhiravi3923 Жыл бұрын
Coconut oil is a good combo for this.
@thenmozhisiddappan Жыл бұрын
Coconut oil is the best choice and it will be very tasty... our native special...
@crazy_gurl778 Жыл бұрын
Enga ooru special dish 😻💙
@manojkumarsumathi2335 Жыл бұрын
தேங்காய் எண்ணெய் ஊத்தி கடஞ்சாதா நல்லா இருக்கும்
@chankyan6982 Жыл бұрын
Coconut oil is best for this recipe👌super 😛🌹
@SangaviRaja-e2d Жыл бұрын
கீரை வேகவைத்து அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்ட கூடாது அதில் இருக்கும் சத்து கிடைக்காது அளவாக தண்ணீர் வைக்க வேண்டும்
No thanniya vadikkama sapida mudiyathu modakku adikkum
@soundararajannagaraj4917 Жыл бұрын
Fr this dish they use to drain water
@krr8474 Жыл бұрын
No, like in agathi keerai all these keerai have lot of minerals which r harmful if taken straight away. It is better to remove the excess water and then mash it with raw shallots and sea salt with a dressing of coconut oil. The green chillies r to be added into the water at the beginning itself. When it comes to a boil add the spinach, leave for a minute or two, then turn the whole of the keerai like a dosa so that the other side cooks for another minute. That's all. Drain the water and mash it as said above. The secret of Coimbatore traditional village cooking is minimal ingredients, maximum taste.
@KanchanaMurthi2 ай бұрын
எளிமையான யதார்த்தமான மொழி வார்த்தை அருமை அருமை அம்மே.. அருமையான பதிவு தம்பி.
@karenwood88893 ай бұрын
I’m originally from Coimbatore, love all of your recipes. Thank you ❤❤❤❤
@annapooraniponnusamy7587 Жыл бұрын
இந்த கீரை கடையலுக்கு சிறிய வெங்காயம் ,ஒன்றிரண்டு பல் பூண்டு தட்டி போட்டு,வெண்ணெய் அல்லது பச்சையாக தேங்காய் எண்ணெய் விட்டு கடைந்தால் அமிர்தம் இருக்கும்
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
Vanakkam Dheena Keerai Neram maaraamal Wow SOOPER tasttum soopara erukkum poola thank you Dheena
@jayanthijayakanth8292 Жыл бұрын
நாங்கள் சிறு வயதில் இந்த கீரையை பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் பச்சை ஆக இடித்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கடைந்து சாதத்துடன் பிசைந்து சுட சுட மணக்க மணக்க சாதத்துடன் சாப்பிட மழைகாலத்தில் அருமையாக இருக்கும்.இது இப்போது இந்த கீரையில் ருசி எல்லாம் போய் விட்டது. 30 வருடங்கள் முன் மருந்து இல்லாமல் நல்ல மண்வளத்தோடு விளைந்தது.இப்போது அந்த அளவுக்கு மண் வளம் இல்லை.மற்றும் மருந்து அடித்து நாசமா போச்சு.
@vasstamiljcbmachine7 Жыл бұрын
ஐயா காட்டு கீரை கடையல் மிகவும் ருசியாக இருக்கும் நானும் சாப்பிட்டு உள்ளேன் 👌👌
@wisdomtotheworld7135 Жыл бұрын
Dheena bro 8 saw ur interview with wife,she told katjalil maryathai vendum endru jathi enna matham enna nalla manasu vendum,valgha valamudan both of you with chilldren
My native gobi sir.chinna vayasula sapitathi ghabagapaduthi vittergal.romba thanks nga.kollu parupu kadayarathu kettu podunga sir 🙏🙏
@chitrarangaraj9331 Жыл бұрын
Rakerri annur cholakottil parishu kadikeeri rakerri old memmeris for the day Kali and kerri super a eruku go valzhga valamudan
@KanchanaMurthi2 ай бұрын
எண்ணெய் ஊற்றி அதில் பத்து வெந்தையம்.கால் டீஸ்பூன் சீரகம்.பொறிந்து பூண்டு வெங்காயம் வதக்கி காரத்துக்கு மிளகாய் சேர்த்து வதக்கவும்.கீரையுடன் சேர்ந்து அடையவும்.பேருங்காயம் சிறிதளவு புளி வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம்.
@AnushaNew-g8j Жыл бұрын
வனக்கம் சார் நான் இலங்கை இருந்தாலும் என் தாத்தா பாட்டி இந்திய வம்சாவலி நானும் இந்திய தமிழன் நீங்க பேசுர தமிழ் எனக்கு புடிக்கும் அலசி அதாவது கீரையை நன்றாக மன் போகும் வரை தன்னியில அலச வேன்டும் என் பாட்டியம்மாவும் இப்படிதான் சொல்லுவாங்க நன்றி உங்கள் நிகழ்ச்சி எனக்கு புடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு வாழ்க வழர்க
@nmahesh8797 Жыл бұрын
Super manonmani Amma. Simple and wonderful recipe. Your coimbatore slang is so nice .
@sree8989 Жыл бұрын
Hi Deena, A few tips that varies from place to place: 1. As u asked instead of ghee we can use butter before kadaithal. 2. We can use blender instead of மத்து or mixie - the taste will be very yummy if u make it with a coarse texture. 3. Kindly use limited water and in case if u extract excess water we can drink it like a soup, as this strained water contains lot of vitamins and minerals. 4. Those who live in cities can use palak keerai if you're unable to get the rest of the types of keerai .
@deepakumar5476 Жыл бұрын
If we do in mathu it will tastes good...
@sree8989 Жыл бұрын
@@deepakumar5476 we used mathu earlier and now turned to blender - when the leaves are coarsely grinded the taste is awesome. Jus try it once...
@srimathiparthasarathy6918 Жыл бұрын
thank you @sree
@lakshmidevi1694 ай бұрын
அக்கா பேச்சு ரொம்ப அழகு தம்பி பேசருக்குமும் அக்கா பேசருக்குமும் நல்ல ரசனை
@jamesmelitaemili435 Жыл бұрын
Forever favorite dish in our coimbatore 🥰
@vishsara Жыл бұрын
Really good, it takes back to childwood days, similar recipe in country town. Thanks for the video
@sangeethar1330 Жыл бұрын
I am also in coimbatore I also know this recipe we don't fry with oil onion and garlic we use salt water to boil Spinach sir this recipe use with raw small onion for grind last put raw Coconut oil mix with spinach sir we don't use garlic and coriander gingle oil only coconut oil
@kousalyaarivazhagan510 Жыл бұрын
Yes, raw onion enhances the taste and we don't temper coconut oil
@suganyaprabhu7541 Жыл бұрын
All time my favorite dish at home. So Yummy and healthy🙂
@lalithamani6704 Жыл бұрын
சார் எங்க ஊர் இந்த கீரை கடைசல் செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும்
@vijiyasathivel11734 ай бұрын
புளி கொஞ்சம் போட்டால் செய் ருசி.கருவாட்டு பொரியல் 😅❤
@VS-tt9iw Жыл бұрын
though i live in US, here we dont get variety of spinach but still i cook with spinach which i get here in the same style. also cook pachai pairu, kollu paruppu they are our favorites.
@lakshmisangameswaran1876 Жыл бұрын
This dish has become a staple in our house in the summer. Living in the San Francisco bay area, I'm able to harvest different types of amaranth, lamb's quarters (bathua in hindi), kovakkai (tindora)leaves, longevity spinach, plantain leaves (herb used for wound healing in north America) - about 6-8 types of greens. It's so tasty and so good for health.
@rajinigunalan7533 Жыл бұрын
Sir intha Dish engaoorla kalandha keerai kadayal nu solvom but Taste Vera level sir
@s.meenakshimeena3949 Жыл бұрын
Yen oor vellore nanga etha kalavangkeerainu solluvom ....dhaniya podamattom ...next time try panren...
@deepthisreedeepthisree3529 Жыл бұрын
Keerai vagaikalai identify panna mudiyala so nalla azhaga innoru video podunga full plants um azhaga kaminga plz
@santhi3426 Жыл бұрын
காட்டுக்கீரை கடையல் அருமை! 🤤🤤🤤👌🌷🌷🌷
@thilagamvelmurugan5033 Жыл бұрын
Super tasty keerai Akka thanks 🙏👍 Chif vazgha nalamuden 🙏
@sathya24376 Жыл бұрын
We use coconut oil 😋my favorite keerai kadaiyal 😋😋😋😋
@pranovjp9 ай бұрын
Rakkiri is rock ❤
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா அம்மா உங்களுக்கு வணக்கம் சூப்பர் சூப்பர் கீரை மசியல் இதே மாதிரி எல்லாம் கீரையும் சேர்த்து கடலூரில் கலவைக்கீரை என்று சொல்லி கொடுப்பாங்க அண்ணா செம சூப்பராக இருக்கும் அதே மாதிரி பச்சை முந்திரி பருப்பு விற்பாங்க அதை பொரியல் சுண்டல் நிறைய ரெசிபி செய்யலாம் அண்ணா சூப்பராக இருக்கும்
@radhasakthivel2502 Жыл бұрын
அக்கா அக்கா 👌👌👌👌 நீங்க கடையும்போது 😋😋😋 அருமையான வாசனை வரும் தெய்யக்கீரை வரமல்லி சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் பூண்டு அற்புதமான கலவை அக்கா👌👌👌
@PanneerSelvam-gh5fd Жыл бұрын
சிறுகீரை,தொய்யக்கிரை,பண்ணைக்கீரை,குப்பக்கீரை,முள்ளுக்கீரை,தண்டுக்கீரை, கோவக்கீரை, கோலிமொட்டுக்கீரை, நாயு ரிஞ்சிக்கீரை,வள்ளக்கீரை, வேலக்கீரை, மொசுமொசுக்கை,வேலிப்பருத்தி,வட்டசொரானை,வல்லாரை,முள்ளுக்கிரை அனைத்தும் சேத்ததுதான் காட்டுக்கீரை.
@maragathamtham4722 Жыл бұрын
மண் சட்டியில் கடைந்தால் அருமையாக இருக்கும்
@annamalai3843 Жыл бұрын
Super coconut oil best and tomato add in taste very much 🎉
@gtechcpt5658 Жыл бұрын
this is my grandma recopies sir thanks for both of you
@praveenparakunnath Жыл бұрын
Welcome to Coimbatore 😊
@MurugeswariMurugan-de9hp Жыл бұрын
சார்,இந்த கீரை தேனி பக்கம் (pannakeerai)யை மயில் கீரை என்று சொல்லுவோம்.
@E.Senthilkumar2025 Жыл бұрын
Superb july sister..editing n font style very nice..n july sis ur ovrtaking brother journey n work.. God bls u..
@boopalnandhu3251 Жыл бұрын
My favorite dish😋😋😋
@thenmozhiloganathan63534 ай бұрын
Sister udanae seidhu sapidanumnu thonuthu ❤❤
@srieeparamespoovantee6143 Жыл бұрын
My grandmother and mother used to do this kadayal we call it as Palaa keerai kadaisal now with development difficult to get these vege I’m from malaysia
@sumathi.l7327 Жыл бұрын
Enga ooru special 😋😋😋
@sindhusenthil31 Жыл бұрын
Good morning Anna spinach recipe 🌹🌹 super vera level mass 😋😀😀😊🎉🎉
@manikovaintk Жыл бұрын
Had this 1000times... so lovely
@adhirahsaran7645 Жыл бұрын
எங்க ஊர் சாப்பாடு ❤❤❤
@pakkiyamrajasekaran9263 Жыл бұрын
Kollu parupu kadaiyal akka vachi oru video poduga sir.
@arularul7366 Жыл бұрын
தொய்யகீரைனுதானே சொல்வாங்க ஆனா செம்ம டேஸ்டா இருக்கும்
@umanandhini6Күн бұрын
My grandmother never use xtra water,the water content from the leaves are enough to cook it.
@bueladaisy3818 Жыл бұрын
Thank you Chef, this is a much needed recipe. Will certainly try. Daisy Robert, Bangalore
@rajendrampankjamsuper8325 Жыл бұрын
கோதுமை மாவு களி செய்துகாட்டவும்
@santhapalanichamy9400 Жыл бұрын
Super Thambi & Akka 🎉🎉🎉
@yamunas9016 Жыл бұрын
Tiruvarur famous 24carat rice mutton biriyani recipie upload pannunga.I hope u will do.