ஓம் பொண்ணமபழம்சுவாமிகள்சரணம்சுவாமிஎனக்கு விடுவாங்க வேண்டுமா சுவாமி எனக்கு அருள் புரியுங்கள் சுவாமிகள் சரணம்
@JayashankariMohan4 ай бұрын
இந்த கோவில் திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் 13கி.மீ செம்பாக்கம். என்ற ஊரில் உள்ளது.
@Murugan-si5zm4 ай бұрын
திருப்போரூர் to செங்கல்பட்டு வழியில் உள்ளது செம்பாக்கம்
@suganthar5114 ай бұрын
விபூதி பிரசாதம் வேண்டும் ஐயா
@jothimano70344 ай бұрын
சித்தர் சுவாமிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணக்கம் என் கணவரின் ஞாபக மறதி நோயைக் குணப்படுத்த வேண்டுகிறேன் எங்களை அங்கு ஒருமுறை வர தாங்கள் அருள்புரிய வேண்டும்
@LALITHARAGHAVENDRAN-gb8lp4 ай бұрын
விஷ்ணு கிரந்தி வல்லாரை கீரை - வில்வம் ஜூஸ் . கொடுத்து வாருங்கள். விரைவில நலம்பெற எல்லாம வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.
@kousalyamala28794 ай бұрын
Sir before telling about Sithar path I sollumboth. Please give the address
@pthangaraj5115 ай бұрын
🙏🙏🙏🙏🙏 5 siddar Swami kkum en namaskaram. Naan oru murai varavendum
@mnarayanan22694 ай бұрын
இது செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் சாலையில் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. நான்கு சித்தர் சமாதிகள் மேலும் அருகிலேயே ஶ்ரீ ஜம்புகேஸ்வரர், கால பைரவர், வினாயகர், பாலா திரிபுரசுந்தரி என்று பலகோவில்கள் உள்ளன. மிகச் சிறிய இந்த கிராமத்தில் இவ்வளவு கோவில்களும், ஜீவ சமாதிகளும் இருப்பது ஆச்சரியம். ஒரு காலத்தில் இங்கே நெசவுத் தொழில் செழித்து இருந்ததாக சொல்கிறார்கள்.
@selvarajan25854 ай бұрын
ஊர் பெமர்என்ன
@dhanabalan.m19364 ай бұрын
Sembakkam near Tirupporur 7 km sengalpet to Chennai. Via Tirupporur..
@vijayamohaants8189Ай бұрын
Swamiji, I am T S Mohan I need good job from good people very near by house 🙏🙏🙏🙏🙏🙏
@suganthar5114 ай бұрын
சுவாமிகளே எனக்கு உடம்பு அரிப்பு அலர்ஜி சரியாகனும் எனக்கு மனவேதனையாக உள்ளது எனக்கு சரியாகனும்சுவாமிகளே🙏🙏🙏
@parthasarathychithra21145 ай бұрын
Namaskaram
@dhanabalan.m19364 ай бұрын
Place is at Chennai to chengalpet via Tirupporur near
@tamiltsairam21914 ай бұрын
🙏🙏
@dhanabalan.m19364 ай бұрын
ஊர். செம்பாக்கம். சென்னை திருப் போரூரில் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ளது.
@shamsudeena65574 ай бұрын
❤❤❤
@narayanraja78024 ай бұрын
ஓம் நம சிவாய நம ஓம்
@brahmamuthukalyanasundaram82904 ай бұрын
❤
@gurumoorthy36884 ай бұрын
Enga irukku theliva sollunga
@ஒம்முருகா5 ай бұрын
❤❤❤
@kousalyamala28794 ай бұрын
Sir you tell about Sithar but you don’t tell address and route
@devikasukumaran83494 ай бұрын
Intha Koil engu irukku vilasam sollunga
@pandiarajan25155 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@skanthimathi87045 ай бұрын
Puli paani siddar,palani la 8per irukkaanga
@Trinesh-xd2bk4 ай бұрын
Om nama sivaya
@krishnankm614 ай бұрын
மதுரையில் 81 சமாதிகள் உள்ளது. கிண்ணிமங்கலம் என்ற ஊர்
@suddenbreak73785 ай бұрын
🙏
@Sivarajendran-c2z5 ай бұрын
அத்தனை யும் உண்மை
@RamRajan-dh6qu4 ай бұрын
சார் இந்த கோயில் சென்னையிலிருந்து எங்க இருக்கு என்ன ஊரு என்ன அதெல்லாம் டீடைல் போட மாட்டேங்கிறீங்க அவங்க புராணமே படிச்சிட்டு இருந்தா எப்படி சார்
@SahaTVAmerica4 ай бұрын
Please see description sir. Everything is there
@havlhi-techsolutions4204 ай бұрын
Place Sembakkam village -- Tiruporur to chengalpattu road
@AmudhaJ-zh1mb4 ай бұрын
Enn porul vangittu poganum.
@saravanabavan77504 ай бұрын
எந்த ஊரில் மற்றும் ,address சொல்ல உங்களுக்கு தோணவில்லையா
@gvenkateshgvenkatesh3404 ай бұрын
0mnamo Sri Sadgurukkale Saranam Saranam.
@mahalakshmik345 ай бұрын
Sempakkam land markplease
@SahaTVAmerica5 ай бұрын
+919094498845 Please contact this number
@srinivasankrishnamoorthy48464 ай бұрын
From Tiruporur to chengelput route 4th kilometer their will be one big arch on the left side small road towards the village
@AmudhaJ-zh1mb4 ай бұрын
Eppo pogalam timekovil open sollunga
@SahaTVAmerica4 ай бұрын
Please contact the number mentioned in the description ma
@nagarajandixit77024 ай бұрын
யாராவது முழு முகவரியை சொன்னால் என்ன
@SahaTVAmerica4 ай бұрын
maps.app.goo.gl/yJTxMYdRubwgg3xp8
@SahaTVAmerica4 ай бұрын
P43H+HH7, Sembakkam, Vembedu, Kattur, Tamil Nadu 603108
@muruguraghav53664 ай бұрын
திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பேருந்தில் செல்லலாம்.செம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளவும்.இடதுபுறம் ஊருக்குள் செல்ல வழி உண்டு.பத்து நிமிடம் நடந்து சென்றால் ஊருக்குள் நுழையும் முன்பே வலது பக்கம் ஜீவசமாதி உள்ளது.அருகிலேயே நூலகம் உள்ளது. ஓம் நமசிவாய
@GopalramanaGopalramana3 ай бұрын
செம்பாக்கம் (Chennai to thiruporor)
@saravanabavan77504 ай бұрын
Address சொல்லாமல் பேசுவதில் எந்த பயனும் இல்லை
@SahaTVAmerica4 ай бұрын
Sir..please see the description
@chithiragomathy23374 ай бұрын
@@SahaTVAmericaகாட்டூர் எங்குள்ளது?
@ஒம்முருகா5 ай бұрын
முகவரி
@SahaTVAmerica5 ай бұрын
P43H+HH7, Sembakkam, Vembedu, Kattur, Tamil Nadu 603108
@SahaTVAmerica5 ай бұрын
maps.app.goo.gl/timLKv3giUrXN7C39
@chandrumowlee27105 ай бұрын
செம்பாக்கம் , செங்கல்பட்டு To திருப்போரூர் நெடுஞ்சாலை.. செங்கல்பட்டு மாவட்டம்
@ஒம்முருகா5 ай бұрын
நன்றி 🙏 ஓம் குமரகுருதாச குருத்தியோ நமக
@PadmaSakthi-wy4pm4 ай бұрын
தாம்பரம் மாடம்பாக்கத்திலிருந்து இந்த கோவிலுக்கு எப்படி அடைவது