Air show ஒட்டு போட்ட மக்கள் போகக்கூடாது, ஒட்டு போட்டு வெற்றி பெற்றவர்கள் மட்டும்தான் செல்ல முடியம் , ஒட்டு போட்டவர்களின் அவல நிலை என்றும் மாறாது.
@rjqueen44762 ай бұрын
Vera pudhusa aatchi vandha dhan maarum.
@KirushnaMurthy-pz6lh2 ай бұрын
காவல்துறை 21 கேள்விகளை கேட்டு இருந்து அனுமதி கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று விஜய் அறிக்கை விடலாமே
@ravikrish81752 ай бұрын
😂😂😂😂
@ramsi622 ай бұрын
I was also one among the crowd. It was a total failure on the part of the State Government. Policemen who were on duty mainly took care of the VIPs. Neither proper drinking facilities nor medical aid for the needy people. No volunteers were available at any place in the crowd. I saw people faint one after another mainly due to scorching heat and large gatherings of people without giving space. Irrespective of the caste, people from all walks of life were affected. After the fair, no shuttle buses were arranged to the railway stations, and the people used to walk from Marina Beach to LIC and other railway stations where thousands gathered to take tickets for further journeys. The court should order an inquiry commission to investigate for a detailed report.
@sugantharavibabu18352 ай бұрын
திருமலை போல அங்கங்கு தண்ணீர் வசதி செய்ங்க நல்ல ஆட்சின்னு மக்கள் மெச்சுவாங்க இல்ல
@saravanank93392 ай бұрын
சென்னைவாசிகள் மறந்துட்டு அடுத்த நிகழ்வுக்கு சிலநாட்களில் நகர்ந்துவிடுவார்கள் ரொம்ப நல்ல அடிமைகள் நீரோ மன்னனுக்கு
@dharmarajan13792 ай бұрын
I pray god for sunami
@niranjanniru73112 ай бұрын
15 lakhs people ly 4 per death agardu pudusulli whereas reason for death😢
@Sumaiya123522 ай бұрын
இதல்லாம் யாரும் கேட்கமாட்டார்கள் விஜய் ஏதும் செய்கிறாரா அங்க என்ன ஆச்சுன்னு பகுறதுக்குமட்டும் முன்னாடி இருப்பாங்க
@dazzlingdd30892 ай бұрын
Wow, Ambulance ku call, hospital தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தலாம்
@jaklinmary8082 ай бұрын
Kudipadarku oru sotu water kuda kidaikamal kodumai