முட்டு குடுக்கணும் நு முடிவு பண்ணிட்ட , சரி குடுதுட்டு போ 😂
@raajatorule49011 ай бұрын
Well Said 🙏👌
@mr.1facts11 ай бұрын
Super Anna.... 🎉 Thanks for the information ℹ️
@arthurmiller910311 ай бұрын
When nature is unpredictable the solutions must be flexible and not one size fits all seasons kind of design. Well articulated by you bro👍
@starboy-md5od11 ай бұрын
chennai full ah vey catchment area polaye...
@AskRaghulan11 ай бұрын
Hehe all the water bodies are still water bodies
@bharanidharan971311 ай бұрын
Informative👏👍
@Be_Buddhaa11 ай бұрын
முட்டு சூப்பர் 😂😂🎉🎉
@AskRaghulan11 ай бұрын
This is civil engineering subjects hydraulic engineering and fluid mechanics not politics.
@Be_Buddhaa11 ай бұрын
@@AskRaghulan correct bro ஆனால் இங்கு வடிகால் பாதை அமைத்திருக்க வேண்டும் இங்கு தான் அப்படி ஏதும் பண்ண வில்லையே அதையும் சொல்லி இருக்கலாம் 👀
@AskRaghulan11 ай бұрын
I am not talking about the chennai infrastructure I am talking about how storm water drainage works, it don't prevent floods it only drain water.
@vengateshkumar158211 ай бұрын
Super explaination thala🔥
@abubakersiddique759711 ай бұрын
Super
@alfredtheguitarpro528011 ай бұрын
Maapula singo😂😂
@Yascyber.solution11 ай бұрын
Anna i have one doubt is degree is important to become successful in life
@AskRaghulan11 ай бұрын
Yup bcos ppl around us think you cannot build buildings if you are not having a civil engineering degree
@Yascyber.solution11 ай бұрын
@@AskRaghulan thanks
@nithishkumar113011 ай бұрын
Bro, have you noticed the Bitcrust crypto project?? Founder is a tamil speaking person.
@AskRaghulan11 ай бұрын
Yup i know him
@0xGowthamr_web311 ай бұрын
You can't trust no one ! dyor
@liveahighlife2211 ай бұрын
Thank you for your information brother...pls understand situation instead blam government.....TN Govt put tremendous effort to support people ever in last few years..city speedly recovering from disaster This time govt working 24/7 most of the ministers on the ground from day 1..no one can fight against nature.....stop blaming and complaint don't try to spread fake political Tharkuri point...peace✌
@poyyamozhi282511 ай бұрын
Disaster வந்ததுக்கு அப்பறம் களத்துக்கு எல்லாரும் தான் வராங்க... ஆனா government என்ன effort போட்டுச்சி...பாமர மக்கள்தான் அதிகம் பாதிக்கபடுறாங்க...2015 to 2023 ஒன்னும் difference இல்லன்னா அந்த 4000 கோடி என்னாச்சி? அதுக்கு சரியான விளக்கம் இன்னும் governmentதரல...
@liveahighlife2211 ай бұрын
@@poyyamozhi2825 First 4000 cr works 75% properly...2015 27cm between December 1 and 3, 2015 totally 20 days takes to drain water and death rates 422 officially and no governtment officials not on the ground...but 2023 53 cm dec 3 but some areas back to normal just within 24 hrs but some areas took 5days..next day after cyclone most of the place ands roads are back to normal only beacuse of 4000 cr. most of the mla ministers are with people on ground and trying to help and serve their need official death rates 12 but really sad 2 deads are maden by contruction companies irresponse activity....govt offcials with people from day 1 till today.
@Ashwinthrock11 ай бұрын
🎉nice information. நெத்தி அடி
@JEANGaming231811 ай бұрын
Civil field la AI use aguma
@AskRaghulan11 ай бұрын
Yes
@MuthuKumar-t7x11 ай бұрын
@@AskRaghulan dai thevidiya paiyaa 200upi
@AskRaghulan11 ай бұрын
Fake id la irukure pumbalanga kite ellam pesurathu illa ambalaya iruntha original name and profile pic vachitu pesunga. 😂
@vengateshkumar158211 ай бұрын
@@AskRaghulanthala ivankulam nenga reply Pani Ethuku unga time waste paniringa🤦🤦
@milkyway26011 ай бұрын
Garbage blocks the waterway. Water way need to clear priority to rain or any incident.management issue. So may ias, ips are generated need to be utilised by politicians. Even as a common man can give you the root cause what about ias or ips
@fury107511 ай бұрын
Athu enna dmk period la ethu nadathathulum onum pana mudiyathu ,ipadi than nu easy ah solitu poidurenga ?muttu kudukalam athuku nu ipadiya
@AskRaghulan11 ай бұрын
What i said is engineering not political this is 4th semester civil engineering subject get fluid mechanics and hydraulic engineering books and study for yourself. Whom ever ruling you cannot prevent massive natural calamities. Japan cannot prevent earth quake, usa cannot stop tornadoes, china cannot stop floods.
@vijaymanokar11 ай бұрын
Good ❤
@arunprakashg4711 ай бұрын
கடைசில நீங்களுமா.....
@AskRaghulan11 ай бұрын
Why 🤔, what I said is engineering nothing political or social
@poyyamozhi282511 ай бұрын
நீங்க சொன்ன engineering facts accepted...ஆனா title la 4000 கோடி என்னாச்சினு போட்டுட்டு.... அதுக்கு governmentஒன்னும் பன்ன முடியாதுனு சொல்ட்றத ஏத்துக்க முடியாது அண்ணா... எல்லா வருசமும் nature இப்படிதான்னு water tax வாங்காம இருப்பீங்களா??? 4000 crores திரும்ப அவங்க தருவாங்களா?
@arunprakashg4711 ай бұрын
அண்ணா, இங்கே ஊழல் ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கு. மக்கள் நேரடியா பாதிக்க படாததால பொறுத்துக்கிறாங்க. இப்போ 4000 கோடி முழுங்கி கையும் களவுமாக மாட்டிக்கிட்டாங்க... மக்கள் இந்த சிஸ்டத்த எதிர்த்து ஒரு சின்ன எதிர்பயாவது கட்டராங்க. ஆனால் அதை திசை திருப்ப அரசியல்வியாதிகள் முயல்கிறார்கள். அதை ஆமோதிப்பது போல் உள்ளது உங்கள் பதிவு. இந்த பெரு மழையை விடுங்கள் ஒவ்வொரு மழை காலத்திலுமே இங்கு பெரும்பாலான இடங்களில் வடிகால் பிரச்சனை உள்ளது. நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொண்டால், இன்னும் மோசமாக இந்த அரசியல்வாதிகள் இந்த சிஸ்டத்தை மாற்றிவிட்டு இதுதான் இயற்கை, இப்படித்தான் இருக்கும் என்று பணத்தை சுலபமாக ஆட்டைய போடுவார்கள். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
@michealhsujejdud11 ай бұрын
crt 4000 kodi is big amount @@poyyamozhi2825
@AskRaghulan11 ай бұрын
See guys we all are too little to talk politics we cannot change any politician or stop corruption all we can do is be knowledgeable so we can ask the right questions.
@revasilkfarm11 ай бұрын
Stop talking only about drain bro! Plz speak about encroachment
@OnlineArasiyal67211 ай бұрын
4000 kodi pathi pesave ilaye😢
@louis142211 ай бұрын
அரசியலையும் அரசியல்வாதிகளை குறை கூறுவது போன்ற வீடியோக்களையும் தவிர்த்து விட்டு பிசினஸ் தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து போடுங்கள் தம்பி உங்களிடமிருந்து நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்கள் அனுபவங்கள் பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கட்டும் அரசியலு மற்ற விவாதங்களோ வேண்டாமே
@AskRaghulan11 ай бұрын
This is not political brother this is just hydraulic engineering and fluid mechanics i didnt talk any politics in this.