பணம் சம்பாதிக்க படாதபாடு படுறோம் நாம. இவங்க பணம் சம்பாதிக்கும் வழி அருமை
@sureshram56977 сағат бұрын
உள்ளதும் போச்சே என்பது போல இவர்களிடமிருந்து பணம்,நகை, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் !😮
@paulsekar98584 сағат бұрын
50 வருடம் கழித்து முடிவு தெரியும்
@pushparaja59392 сағат бұрын
அனைவரையும் டிஸ்மிஸ் செய்து property anaithum parimudal seika
@paulduraipauldurai47068 сағат бұрын
இதுபோல வருமானம் வந்தால் அரசு வேலை வேண்டாம்.
@KumarKumar-ic5fe3 сағат бұрын
எப்படிதான் இந்த உலகம் போக போகுன்ன தெறியலப்பா
@sajahanmkr163 сағат бұрын
ஒன்றிய அரசு இப்படி தானே செய்கிறது..... சோதனை செய்து பிடிபடும் பணத்தோடு குற்றவாளியையையும் கட்சியில் சேர்த்து விடும் தானே
@muthuram20004 сағат бұрын
போலீஸ், IT ஊழியர் வழிப்பறி. எல்லாம் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கினால். இப்படி தான் நடக்கும்.
@mltharani42254 сағат бұрын
வள்ளலார் நகர்...இந்த விஷயத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது..
@ShanmugaSundaram-pf7el4 сағат бұрын
சில சென்ரலும் சில ஸ்டேட்டும் சேர்ந்து கொள்ளை அடிச்சிருக்கு
@KumarKumar-ic5fe3 сағат бұрын
எந்த குறைய எங்க போய் சொல்ல
@kumarraji46797 минут бұрын
இவரை ஏன் பணியிடை நீக்கம் செய்தீர்கள் இவர் போன்ற அதிகாரியின் சேவை நாட்டிற்கு தேவை இவர் மாட்டிக் கொண்டார் இன்னும் எத்தனை பேர் இந்த டிபார்ட்மெண்டில் தெரியாமல் இருக்கிறீர்கள் இதெல்லாம் ஒரு பொழப்பு
@valarmathisivaprakasam20426 сағат бұрын
தில்லுமுள்ளு இல்லீங்க தில்லுமுல்லு. சன்டிவியில் இந்த எழுத்துப்பிழைகள் அதிகம் வருவது மற்றவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகின்றன. சரி செய்யவும்.
20 லட்சம் பணமாக கையில் ஏன் வைத்திருக்கிறார்கள் பண பரிவர்த்தனை வங்கி மூலமாக தான் நடக்க வேண்டும் என்பது சட்டம் அப்ப ஏதோ முறைகேடான பணம்.நல்லது யார்க இருந்தாலும் தவறு செய்தால் இப்படி கைது செய்து வழக்கு போட்டு தண்டனை தர வேண்டும் ஆனால் ஓலை வழக்கில் அமைச்சர்களே வெளியே சுற்றுகிறார்கள் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்
@paulsekar98584 сағат бұрын
எலெக்ஷன் நிதி கொடுத்து வேலை, ப்ரோமோஷன் வாங்குவோம்
@Arimakarnan7 сағат бұрын
Immediately transfer to AR 😂
@babusundar13445 сағат бұрын
All thief people, y keeping and rolling by govtt. Make it dismiss