நீண்ட நாட்கள் பார்க்க எண்ணிய ஆலயம் ! பல முறை சென்னை சென்ற போதும் வழியில் சற்று அருகிலிருந்தும் காணும் வாய்ப்பு கிட்டவில்லை ! சிறிய ஆலயமானாலும் கண்ணுக்கு பரந்த தோற்றமாக காட்சி ! "அருள் மிகு ஆட்சீஸ்வரரை" தரிசிக்கும் அரிய வாய்ப்பு ! வரலாற்று சிறப்பு மன்னர்கள் காலங்களுடன் தொடர்புடைமை 👍நீண்ட நாள் ஆவல் பூர்த்தி ! நன்றி கணேஷ். வாழ்க வளமுடன் !🙏
@GaneshRaghav2 жыл бұрын
🙏🙏🙏🙏 நன்றி நண்பரே
@vetriselviyogi30232 жыл бұрын
Welcome to meet our god
@janakikumaraswamy95732 жыл бұрын
Ap
@balaraman18642 жыл бұрын
ஓம் நமசிவாய முதலில் இந்த வீடியோ எடுத்த நண்பருக்கு எனது நன்றி கலந்த வணக்கம் இந்த கோவிலை நேராக சென்று தரிசித்த ஒரு சந்தோஷம் எனக்கு கிடைத்தது ஆலயத்தை நேராக சென்று தரிசித்த ஒரு மன மகிழ்ச்சி இந்த வீடியோவை தந்தமைக்கு மீண்டும் நன்றி வணக்கம்
@premalathaloganathan66312 жыл бұрын
நம் தமிழ் நாட்டில் நிறைய கோவில் இருக்கிறது உங்கள் பதிவு பார்திருக்கிறோம் அருமை மிக்க நன்றி 🙏
@tn_don_gaming65842 жыл бұрын
Anmiga video podurathu manathuku inimaya iruku supper I laiku anna
@jayasivagurunathan92412 жыл бұрын
அருமை👍👏 இந்த கோயிலுக்கு சுமார் 8ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முதல் பெயர்த்தி பிறந்தபோது குடும்பத்துடன் சென்று தரிசித்தோம். இப்போது தங்கள் காணொளி வாயிலாக மீண்டும் தரிசித்தோம். நன்றி🙏💕 உடன் வந்த நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்👏 பயணம் தொடரட்டும்.
@GaneshRaghav2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@pragashivetha5052 жыл бұрын
This Temple also has a rich history.I enjoyed watching this video. Thankyou Ganesh and your friends. Excellent and Very inspiring.
@shanthibalasundaram46992 жыл бұрын
இங்க போயிருக்கேன் ஆனா பிரகாரத்தை சுற்றினதேஇல்லை உங்கள் பதிவினால் சுற்றியும் பார்த்து விட்டேன் அவசரமா ஓடுவதும் சுவாமியை மட்டும் பார்ப்பதும் இப்படியே போகுது இப்போது கோயிலே புதியதாக வர்ணம்பூசி அழகாக உள்ளது பதிவிற்கு நன்றி
@sakthikitchen8792 жыл бұрын
ஆரம்பத்தில் வரும் இசை மிக அருமை. அந்தக் காலத்தில் மன்னர்கள் எவ்வளவு செய்து இருக்கிறார்கள் கோவிலுக்கு. நாமெல்லாம் ரெண்டு மொழம் பூவை வாங்கி போட்டுட்டு ஏகப்பட்ட வேண்டுதல்களை வச்சிட்டு வறோம். தலபுராணம் அறிந்திருந்தாலும் ஆலய தரிசனம் தந்தமைக்கு நன்றி தம்பி
@vimalambikaiammalgurumoort12932 жыл бұрын
Yes we had Dharshan on May 2022 . Excellent temple and amazing story of the temple 🙏🙏🙏🔱🔱🔱🌺🌸🌺
@hemasuresh72762 жыл бұрын
Beautiful temple very neat and ancient temple thankyou gangeshraghav👍
@anithamuralidharan95252 жыл бұрын
Beautiful vlog and good info. Thank you Ganesh Raghav
@sathyabama2166 Жыл бұрын
அருமையான பதிவு🙏 அண்ணா🥰....
@banumathi50722 жыл бұрын
கணேஷ் தம்பி அருமையான பதிவு உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்
@GaneshRaghav2 жыл бұрын
🙏🙏🙏🙏 நன்றி
@umeshkrishna36342 жыл бұрын
Temple colours,stones and stone laying looks eye catching,neat and clean...🙏👍
@ramakrishnansethuraman20682 жыл бұрын
Bro., Ganesh Raghav, very nice compilation.
@sundaresansita44582 жыл бұрын
இசை மிக இனிமை .வாழ்க நீடூழி
@rmanavalan45602 ай бұрын
நன்றி 🙏💕சகோ
@KMK-rk9qw2 жыл бұрын
Naangale neerla poona kooda evalavu Thalavaralaaru collect Panna mudiyaathu sir. Super, I already forwarded to my circle maximum.
இரண்டு முலவர் ஸ்தல வரலாறு உள்ள கோவில் சிவபெருமான் காட்சிக்கு முன் ஒன்று காட்சிக்கு பின் ஒன்று. மிகச்சிறப்பான (கோவில்)இடம் வாய்ப்பு கிடைத்தால் தவறாது சென்று வாருங்கள் நல்லதே நடக்கும் வளமுடன் வாழ்க அனைவரும் 🙏👍 வாழ்த்துக்கள் கணேஷ் 💐👌🤝
@GaneshRaghav2 жыл бұрын
🙏🙏🙏
@sakthivelb7412 жыл бұрын
முகப்பு கூரை அழகாக உள்ளது
@Mahalaksm1 Жыл бұрын
Kovil fantastic ah iruku.
@nandhumr73322 жыл бұрын
மிகச் சிறப்பு அருமை
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Very nice Nice sharing 🤗
@mythilia82502 жыл бұрын
Thank you brother.. this is my village..
@ganesannrs54432 жыл бұрын
100 குழி எண்பது 1கானி நிலம் 1 கானி எண்பது 133 செண்டு நிலம் ஆகும்.800 குழி எண்பது 8 கானி நிலம் ஆகும்.1064 செண்டு நிலம் ஆகும்.அதாவது 10.64 ஏக்கர் நிலம் ஆகும்.
@lalithasr405010 ай бұрын
அருமை
@nalinapreethi60912 жыл бұрын
All the best thambi
@devsanjay70632 жыл бұрын
👍👍👍 super bro thank you 🕉️ namasivaya 🙏
@SBALAK97532 жыл бұрын
If possible, please quote or put under comments section the passages from Arunagirinathar and others you mention have sung in praise of the places you show. One would like to know about those passages as we see these temples. For people like me who live abroad and are unable to visit these temples your programs are very useful. I have seen many of your programs and also would like to read about the songs that Arunagirinathar, Sambandar and others had sung regarding these places. Thanks.
@suganyasekar12492 жыл бұрын
வணக்கம் கணேஷ் ராஹவ் மிகவும் அருமையான கோயில் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@GaneshRaghav2 жыл бұрын
🙏🙏🙏🙏
@chitrakarthik74982 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் திருச்சிற்றம்பலம்
@GaneshRaghav2 жыл бұрын
🙏🙏🙏🙏
@radhikakrishna03602 жыл бұрын
Kovil romba nalla iruku kandippa poi papen. Ana neenga pesaradu theliva kekalai
@SmilingSuha2 жыл бұрын
Went 4years back, during Kumbabishegam. Fresh&newly painted. Kulathuku pakathula track la train poradu paaka nalla irukum. Intha kovil ku pogum pothu, pakathula 10kms la oru Murugan Koil iruku, athaiyum miss pannadeenga. Old Murugan idol of green stone. Also 4yrs back wen I visited, was recently installed 45feet tall Murugan statue. Nadupalani Dandayuthapani Murugan Koil.
@sakthiswarm57362 жыл бұрын
I had chance to met Ganesh bro in this temple on Sunday and I have said abt this Murugan temple in the hills. He said that he'll check it out. Hope soon he will post the video.. on this Murugan temple also..
@kamalkannan36392 жыл бұрын
You kindly visit kolapakkam, gerugambakkam near porur, siva temple very old,and it is buthan temple also one of tha Navagraha temple in Chennai
@GaneshRaghav2 жыл бұрын
Sure will try go there soon thank you 😊
@templeviews35832 жыл бұрын
ஓம் நம சிவாய 🙏 🙏 🙏 🙏 🙏
@Mahalaksm1 Жыл бұрын
Villagil itukum vivasi poal city"yil irupavargalukum land sqft details therihiradhu.
இந்த ஊரில் வீடு கட்ட ஆட்சீஷ்வரர் எனக்கு அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவய
@mohanapriya90492 жыл бұрын
Very nice video bro
@sivagamasundari97042 жыл бұрын
Hi ragave சீக்கிரமா காஞ்சி வரதர் இரத்தனாங்கி சேவை வீடியோ போடுங்க pls
@balamurali8732 жыл бұрын
Super Anna. Palavaerkadu route lae itunthu 5km distance la palamayana shivan kovil iruku but name therilae one time poi irukom palavaerkadu bus stand lae irunthu bus poguthu ungaluku vaippu iruntha antha kovil poitu name mention vlog podungae thank you
@sakthivelnomnamashivayapot28712 жыл бұрын
Hara Hara mahathava potri, potri.
@UdayaKumar-ho3vm2 жыл бұрын
இதேபோன்ற உடும்பு சிவலிங்கமான வரலாறு, காஞ்சிபுருத்தில் "மாகறல்" என்ற இடத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும் சொல்லப்படுகிறது. மாகறல் என்றால் உடும்பு. தங்கத்தினாலான உடும்பின் வால் போன்ற தோற்றத்தில் சிவபெருமான் அருள்பாலிக்கிறாா்.
@GaneshRaghav2 жыл бұрын
ஆமாம்
@t.dineshVIIA297 Жыл бұрын
Bro thumbur pathi video podunga bro plz
@ridhuattrocites74682 жыл бұрын
Thirumullaivoyal oru sivan alayam irukum anga poyee oru video podunga swamy
@KumarKumar-ee3tp2 жыл бұрын
Om Nama Sivaya
@pushpalathasoundararajan65842 жыл бұрын
Thanks Ganesh I want to go this temple, but no chance to go becaz of u I saw this temple
@GaneshRaghav2 жыл бұрын
Thank you mam 🙏🙏🙏
@ganti11sep2 жыл бұрын
Superb
@GaneshRaghav2 жыл бұрын
Thank you 🙏
@wundarvlogs Жыл бұрын
This is my village ✨
@Mahalaksm1 Жыл бұрын
1st time ikkoviluku selbavargal only ikkovil history I patri therindhuka aasaipaduhirargal.
@Coorgbull2 жыл бұрын
Come to madipakam there is a siva temple which is very old otheeswarar and vedhanayagi 🙏
@nimminimmi3162 Жыл бұрын
Ack🔥😊
@GiridharRanganathanBharatwasi2 жыл бұрын
Om Namashivaya
@lalithar55462 жыл бұрын
Good Luck to all of you.
@GaneshRaghav2 жыл бұрын
Thank you 😊
@CRTHALAFFTAMIL2 жыл бұрын
இருதயாலீஸ்வரர் கோயில் திருநின்றவூர் சென்னை
@ganti11sep2 жыл бұрын
Nice very good but little audio volume not able. So kindly rectify that.
@GaneshRaghav2 жыл бұрын
Will try to rectify in upcoming videos sir 🙏
@vajreshwarip46349 ай бұрын
Navagraham entha Kovil a eruka sir
@karansaranbro30872 жыл бұрын
இது எனது ஊர். இந்த ஊரில் உள்ள மலை சஞ்சீவி மலை. இந்த மலையில் வஜ்ரகிரிஸ்வர் ஒரு பக்கம், மற்றோரு பக்கம் மலையின் மீது சுப்ரமணி சுவாமி சமேத வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
@GaneshRaghav2 жыл бұрын
அடுத்த முறை சென்று வருகிறேன் 🙏🙏🙏
@bhanumathivenkataraman63946 ай бұрын
Bus LA epadi Sella வேண்டும் என கூற வேண்டுமென
@maheswarivenkatesan3912 жыл бұрын
Nice. கல் வெட்டுகள் பற்றி வேறு செய்திகள் இருந்தால் கூறலாம். May be you must have read this book "கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் '' - குடவாயில் பாலசுப்பிரமணியம்.It may helpful for you. உதாரணமாக காஞ்சிபுரம் கச்சீஸ்வர் கோவில்
@GaneshRaghav2 жыл бұрын
Thanks for sharing will try read it 👍👍👍
@santhoshk7978 Жыл бұрын
ஓம் நமச்சிவாய நம ஓம்
@jayaramans6272 Жыл бұрын
I know you from Athivaradhar days your videos on Temples excellent pl keep it up😅
@vimalaraju53702 жыл бұрын
Om namasivaya.
@jayathiganesh87282 жыл бұрын
Hai Ganesh brother
@GaneshRaghav2 жыл бұрын
Hi akka
@indrat61282 жыл бұрын
🙏🙏🙏
@sanjeyan6942 жыл бұрын
Nearby nadupalani murugan koil.
@TamilSelvi-ij7on2 жыл бұрын
🙏🙏🙏👍👌🌷☘️
@kathir_95322 жыл бұрын
Anna Tiruvottriyur, siruvapuri n Thirupalaivanam , nearby pazhaverkadu Kovil videos podunga na