ஐயா நீங்கள் கூறுவது எல்லாம் ஒன்று விடாமல் பார்ப்பேன் ஆனால் தமிழகத்தில் நிறைய மக்கள் திருந்த மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு சிலர் நபர்களுக்கு ஆங்கார புத்தி இருக்கிறது தெய்வத்தை நம்புவது இல்லை தெய்வத்தை நம்புபவர்களுக்கு தான் ஜோதிடத்தைப் பற்றி நன்கு தெரியும் பணம் படைத்தவர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் தெரியாது ஏனென்றால் அவர்கள் ஆங்காரம் அதிகமாக இருக்கிறது அதற்கு நமது முருகன் துணை நிற்பார் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட இப்போதாவது திருந்துவார்கள் என்று நினைக்கிறீர்கள் ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை மக்கள் திருந்த மாட்டார்கள் அதுவும் முதலில் தமிழகம் மக்கள் நிறைய பேர் திருந்த மாட்டார்கள் தெய்வ வழிபாட்டு ஒன்றே தான் மிக முக்கியம் நாம் காப்பாற்றப்பட வேண்டும் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் புறம் பேசுவதை நிறுத்த வேண்டும் நேர்மையான வழிகள் சென்றால் மட்டுமே உண்மையிலேயே நமது முருகன் வழி நடத்துவார் ஒன்பது கிரகங்களும் நமக்கு புரிய வைப்பதற்கு தான் நடக்கிறது அது மக்கள் நம்புவது கிடையாது
@sujatharamesh13302 ай бұрын
இதுக்கு தீர்வு அல்லது எப்படி கடந்து செல்வது தயவு கூர்ந்து பதில் தருவீர் ஐய்யா
@savitanagarajan854227 күн бұрын
இயற்கை நனசிஇயின்காள் உங்கள் அனைவருக்கும் ஆசை ழுட்டும் அரசியல் வாதீகாள் சலுகைக்கு சல்லாமாள் மனாத்தை காட்டு படத்தும் கட்டுகோள்ழுகாள் தமிழ் ளாகளத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களின் கடைகள் லின் தழைவர் தங்கள் வரவைத்தா ழுதால்வார் தான்
@guruswamisankara816625 күн бұрын
உங்கள் கணிப்பை நாங்கள் மதிக்கிறோம்.
@mathruboothamgangabai87632 ай бұрын
Mikka nandri for all astrologers. Continue your services. One day people will realise 🎉🎉🎉
@krishsrgm58222 ай бұрын
அனைவரும் மிக அருமையாக பேசுகிறார்கள்
@SivaKumar-sy7jp2 ай бұрын
மதிப்பிற்குறிய செல்பி அய்யா உங்கள் பொதுவான ஜோதிடம் வரவேற்கதக்கது தான் நீங்கள் உண்மையை தான் தெளிவு படுத்துகிறீர்கள் அலட்டிக் கொள்ளாமல் பொது படையான ஜோதிடம் சொல்லுவது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பிறர் தவறான கருத்துகளை பற்றி கருத்தில் கொள்ள வேண்டாம் உலகமக்கள் பிறரை கூறை கூறுவதையே பழக்க உள்ளவர்களை பற்றி வருத்தம் வேண்டாம்
@sakthiswaamynathansakthisw82132 ай бұрын
உங்களுடைய இந்த புதிய செய்திய பாராட்ட வேண்டிய முக்கியமான ஒன்றாக உள்ளது.வாழ்க.
@vivekanandankubendiran862 ай бұрын
Shelvi is one of the best person and really admired, following from so long.
@TrendingVideosToday12 ай бұрын
Bjp தர்குரி... ரஜினி பத்தி என்ன சொன்னான் தெரியுமாடா லூசு கூ தி
@lathabs64302 ай бұрын
அருமை....அனைவருக்கும் வாழ்த்துக்கள். நடக்கும் போது புரியும் எல்லோருக்கும்.
மதிப்பிற்குரிய ஜோதிட பெருமக்களே மக்கள் புகழ்வதாலோ இகழ்வதாலோ ஜோதிடத்தின் மதிப்பு மாறாது. இறைவன் துணையோடு தங்கள் பணியை குறைவின்றி தொடரவும். 🙏
@saraswathi46132 ай бұрын
Thank you so much for all astrologers and good valuable information.
@durgavathigovardhanan83402 ай бұрын
என் தாத்தா காலத்தில் விவசாய பயிர் விதைக்கும் முன் ஜோதிடரிடம் போய் கேப்பாங்களாம் மழை எப்பவரும்னு அவங்க பஞ்சாங்கம் பார்த்து சொல்லுவாங்க அப்படியே நடக்கும்
@மாணிக்கராஜன்மாற்றுச்சிந்தனை2 ай бұрын
நீங்க சொல்லிச் சொல்லித்தான் துணைமுதல்வரைக் கொண்டு வந்தோம். இன்னும் என்ன முதல்வராக்கணும்னு சொல்லுங்க. உடனே செஞ்சுட்ரோம்.
@madhuvathani8833Ай бұрын
All predictions are very true😮😮😮
@balagurunathan50882 ай бұрын
காலையில் எழுந்து இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாக அமைய வேண்டும் யாரிடமும் கோபத்தை ஆனவத்தையும் செலுத்தாமல் இருப்பேன் என்று நினைத்து பயனியுங்கள் ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாக இருக்கும் பிறப்பு இறப்பு அனைவருக்கும் வரும் அதுவே சமம்
@madheswaranj85972 ай бұрын
நாளையில் இருந்து நீங்கள்தான் அரசவை ஜோதிடர்!
@padmasunderasan4680Ай бұрын
கேலி வேண்டாமே கொஞ்சம் சீரியஸ் ஆக சிந்திப்போம் சார்
@luxyselva78427 күн бұрын
I like Balakrishna sir predictions
@seethajayasankar8828Ай бұрын
ஷெல்வி சார் 2008 ல் போகிற போக்கில் கூறியது எங்கள் வீட்டில் (சிவகங்கை) நடந்தது. அவர் செய்த எச்சரிக்கை நாங்கள் சுதாரிக்கவில்லை. நல்லவர் கேட்கிறோம். கவலைப்படாதீர்கள். அரண்மனை ஜோதிடர்கள் இன்றும் உண்டு பரிகாரம் ஏதும் சொல்லமாட்டார். கசப்பாக இருந்தாலும் நடக்கப் போவதை மட்டுமே சொல்லுவார் . மிக குறைந்த பணமே வாங்குகின்றார்.500 ரூ கொடுத்தாலும் 3 வார்த்தைக்குமேல் பேசாத ஜோதிடர்கள் உண்டு. நீங்கள் 4 பேரும் பெரு முயற்சி செய்கிறீர்கள் இது உலக நன்மைக்காக. இறைவன் அருள் கிடைக்கட்டும் புரியாத பாடங்களை மனனம் செய்து தெரியாத பாதையில் போய் முட்டி மோதுகின்றோம். இறைவன் நல்லாசி வழங்கட்டும் ஜோதிடக்கலைக்கு பல்கலை கழகம் வரட்டும் நீங்கள் மதிப்பெண் தரும் ஆசானாக இல்லாமல் மானுடத்தை நல்வழியில் இட்டுச்செல்லும் குருமார்களாக வாருங்கள். நீங்கள் பேசுவதை மறுபடி மறுபடி கேட்பேன் பனிரெண்டு ராசிக்கும் கேட்பேன் ஜோதிடம் உயிர்கலை . மேலே கூறீனீர்கள் மலையடிவாரங்கள் பாதிக்கப்படும் என்று சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா ஏரியூரில் அக்டோபர் மாதம் பெய்த மழையில் மலையிலிருந்து மண் சிறு கற்கள் வண்டிக்கணக்கில் ஊரில் நிறைந்தது .2 மணிநேர மழைதான் 50 வயதில் இதுவரை நான் பார்த்ததில்லை மலைமேல் இருக்கும் மலைமருந்தீஸ்வரர் முனிநாதன் அருளால் அபாயம் ஏதுமில்லை. ஆனால் எச்சரிக்கை விட்டுச்சென்றது போல் இருந்தது மனம் தளராமல் நீங்கள் ஜோதிடத்தை வளர்த்தெடுங்கள் நன்றியுடன்
@Sriram-cm8tb2 ай бұрын
Valuable information thank u iyarkai alithal iyarkai namai alikum public has to realize 😢😢
@venkataramans.r.209828 күн бұрын
Shevi is truely correct. Feed back by all channels is must
@VasanthiRaja-d3x29 күн бұрын
நாங்க கேக்குரோம் சார். மிக்க நன்றீ. சார்.
@madhukarveeraraghavan8039Ай бұрын
We have seen all types of rains. No problem. Government is there to take care of people.
@Katiresan-o9d2 ай бұрын
Samastha Lokaah Sukino Bhavantu, JaiSriRam May we all atleast Pray for welfare of all living beings
@Anushri3832 ай бұрын
God can only change everything uraivanai saranagadhi adayavendum panja boodhsngalai vananga vendum🙏🙏🙏🙏🙏
@andalprabhakaran82022 ай бұрын
மழை வரும் என்பது தெரிந்ததே. முன் எச்சரிக்கை நடவடிக்கைதான் இப்போது முக்கியம். என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து சான்றோர்கள் ஒரு கலந்துரையாடல் போடுங்கள். அரசாங்கம் நல்லதை எடுத்துக்கொள்ளட்டும். ஏற்கனவே நீர் வடியாது என்பன போன்ற இடங்களில்,பொது இடங்களில் தங்க வைப்பவர்களுக்கு முன்கூட்டியே இடங்கள், தேவையான உணவு ,கழிப்பிட வசதிகள், குடிதண்ணீர்,குழந்தைகள் பால் etc.
@KarpagamhkarpuАй бұрын
இயற்கையை நாம் பாதுகாத்தல் இயற்கையும் நம்மை பாதுகாக்கும் இயற்கையை அழித்து நாம் வாழ்ந்தால் நமக்கு பேரழிவு நிச்சயம் 🙏🙏🙏🙏🙏எல்லாம் சிவ மயம் அதனால் இருக்கும் வரை பிறருக்கு உதவி மரங்கள் செடிகள் நட்டு பிற உயிர் வாயில்லா ஜீவன் மீது அன்பு செலுத்துங்கள் அன்பே சிவம் இயற்கையை நேசியுங்கள் அதுவும் நம்மை நேசிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏சிவாயநம
@viyasahismotivations6127Ай бұрын
Government consider pannina ninrai uyir sedhangalai kuraikkum....shelvi sir sonnadhu pola thiruvannamalai sambavam nadandhirukkiradhu...
@vasanthisubbu73972 ай бұрын
Nalla ennam athigama eruntha ethu kuraiyum.
@Mufee-abdul2 ай бұрын
Kandipa heavy rain iruku December la😢😮
@padmasunderasan4680Ай бұрын
😢😢
@subashkardossАй бұрын
I believe it will happen 100% as shelvi sir says
@kamalkeyan5173Ай бұрын
Shelvi sir solvadhu nadakkiradhu 👍
@roselinsebastian673229 күн бұрын
Very useful information sir, its true sir, Deiva payam ellamal poivettathu. I will take cate sir.
Namaskaram What Selvi Sir told absolutely correct. Yes why these channels, don't review it, and inform the people about the predictions made ,what all has happened and which has not come true. I believe in their predecessors and especially the Panjangam.
சென்ற முறை குரோதி வருடம் 60 வருடம் முன்பு தான் தனுஸ்கோடி என்ற ஊர் அழிந்து போனது 😢
@pvnptk8898Ай бұрын
😢😢😢
@kamals5632 ай бұрын
Algorithms சரியாக கணக்கிட்டால் ஒரு அளவுக்கு பிரபஞ்சத்தின் நிகழ்வுகளை துல்லியமாக கணிக்க முடியும். இல்லை எனில் பொதுவாக சொல்லலாம். அதுவும் probability அடிப்படை தான். வாழ்துக்கள் அன்பர்களே.😊
@vijayaranik24742 ай бұрын
😂
@bhuvanbhuvan-ox7xp2 ай бұрын
Shelvi sir predictions are always correct
@manickamsuppiah2 ай бұрын
Yes. 💪🙏
@ShanGuna-sj2kj2 ай бұрын
Yes
@amaran-ue4xn2 ай бұрын
ரஜினி தமிழ் நாடு முதல்வர் ஆவார் என்று சொன்ன நாய் தானே😂😂😂😂😂😂
@sarashandcrafts32122 ай бұрын
ஐயா என்ன செய்ய முடியும் விதி விட்ட வழி எல்லோரும் இந்த பூமியில் உயிரோடு இருப்பது இல்லை குளத்தில் நீ வாங்கி னால் நான் வாங்குவேன் ஆதான் பெருமை வீடு எங்கே வாங்கலாம் என்று உங்கள் இரண்டு ஜோசியரை கேட்டால் உங்களுக்கு நீங்கள் கேட்கும் 5000ரூபாய் கொடுக்க வேண்டுமே அதற்கு பயந்து மக்கள் இஷ்டப்படி வாங்கி வெள்ளத்தில் ஜாலியாக மதிக்கிறோம் மழை காலத்தில் மழைவரும் என்ன செய்ய முடியும் இனி விழிப்புணர்வோடு அடுத்த தலைமுறை செயல்பட வேண்டும் தனுஷ்கோடி ஒரேஅலை அவ்வளவு தான் ஊரே இன்று வரை கான வில்லை எதையும் இறைவன் தான் முடிவு செய்வான்
@Roastmaster7042 ай бұрын
Tharkuris , corona solla thuppilla vantanga ippo
@sureshvinayagamoorthy83372 ай бұрын
MG IS ALWAYS CORRECT 👍
@manickamsuppiah2 ай бұрын
@@sureshvinayagamoorthy8337 Please refer to the late guru Nellai Vasanthan, who predicated corona and did homam
@MahaLakshmi-vg6ht2 ай бұрын
Rain not coming 💯
@kumaran2451Ай бұрын
சரியாத்தான் சொல்லி இருக்காங்க. பெஞ்சால் புயல் புரட்டி போட்டி போய் இருக்கு.. சென்னை யை மட்டுமில்லாமல் புதுச்ச்சேரி கடலூர் னு நிறைய இடங்களை புரட்டி போட்டிருக்கு.
@JeyaLakshmi-ms3px2 ай бұрын
Super speech thanks sir ❤❤❤❤❤
@survivor15222 ай бұрын
Solution please
@PrabhakaranMayurnathan19 күн бұрын
Super👌 sir
@aarthi26212 ай бұрын
Romba Nandriii ngaaa 🙏 apro 9 thu மாசமா என்ன panitu இருந்திங்க ealarum 😢 கடவுள்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்து கொள்வார்கள் 🕉️☪️✝️🔯😊🙏🙏🙏
@saamsaamgani31172 ай бұрын
தீர்க்கதரிசிகள் முன்பெல்லாம் ஒரு சிலரே இருந்தார்கள். குறை சொல்பவர்களும், டிசம்பரில் இருக்கிறது என்று சொல்பவர்களே, முன்னெச்சரிக்கையாக அரசு மக்களுக்கு என்ன செய்யலாம் என்று சொல்வீர்களா?
@ushasampath1347Ай бұрын
M.
@kumarkm88282 ай бұрын
sir , Narayanan sir prediction is very poor .Shelvi sir prediction is 100% true especially Wayanadu prediction he told in his weekly prediction .
@syedsyedibrahim25452 ай бұрын
Dubakurgal
@weqge2cy2 ай бұрын
பொதுவா ஒண்ணு உருட்டு உடுறது..அப்புறம் நான் அப்பவே சொன்னேன் ன்னு மார் தட்டுறது..இப்படி ஒரு பொழைப்பு😊😊😊😊😊😊😊
@survivor15222 ай бұрын
Parkaram sollunga
@shussainsettuhussain68642 ай бұрын
இயற்கையை எந்த கொம்பனாலும் கணிக்க முடியாது நாம் எதிர்பாராத நேரத்தில் நடப்பது இயற்கை பேரிடர் ஆகும் நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள் டிசம்பர் மாதத்தில் ஒன்றுமே ஆகாது.......
@sudhavenkat54652 ай бұрын
Let's see.
@Stressrelease108Ай бұрын
Mr.Shelvi has always been accurate and this episode should be taken seriously and followed with caution and preparation. All his predictions have come true and this will also come true.
@chandramarimuthu82212 ай бұрын
Thiravidar madal ithai ellam. Namba athu
@meenakshik4217Ай бұрын
1964 குரோதி வருஷம் தனுஷ்கோடி புயலில் இல்லாமல் போய்விட்டது
@vinoarun5658Ай бұрын
Today date 03-12-24 niga sonnathu Correct than Thiruvannamalai,vilupuram,cuddalore,yerkadu Elam rain Nala nalla adi vangi iruku
@rsmassociates69312 ай бұрын
Reddy doubakaru pesatha shelvi sir peasttum,
@kingsmediatv90852 ай бұрын
Om Namah Shivaya ❤ Om Namo Narayana ❤ Victory in the Blood of Jesus Christ ❤
@rsmassociates69312 ай бұрын
Your idea also go usa?
@suthany58012 ай бұрын
எத்தனை பேர் குப்பைகளை சாலையில் வீசுகிறார்கள்? வடிகால் அடைப்பை ஏற்படுத்தும் முக்கிய பிரச்சனைகள் இவை
@pvnptk8898Ай бұрын
வாய்க்கால் உள்ளேயே வீசுகிறார்கள்....😮😮😮
@SivaKumar-tw5zw2 ай бұрын
.சூப்பர் வாழ்க. வளமுடன்
@NaveenKumar-lh8to2 ай бұрын
Super nice 👍 thanks sir
@thiruppathivasan82542 ай бұрын
Omnamasivyam👌
@chandrasekaranr22 ай бұрын
விதியை மதியால் வெல்ல முடியுமா
@User-ercghnc2 ай бұрын
Mayira mudiyum
@amalasriram8708Ай бұрын
Where are you live there?
@manojkumar1175Ай бұрын
விவசாய துறை எப்படி இருக்கும்
@karthickkarthi79292 ай бұрын
செல்வி சார் நீங்க எதுக்காக கையில பச்சைக்கல் மோதிரம் போட்டு இருக்கீங்க
இல்லை செல்வி சார். முதலில் உங்களுடைய, மகேஷ், சதிஷ் போன்ற வர்களின் கணிப்பை. கேட்பது. வ ழ க்கம். நீங்கள் சொல்லும். நெக்கட் டிவ் ஐ த்தான் கேட்பேன். ஆபத்தை தவித்துக்கொள்ள நல்லது
@janakis1976Ай бұрын
Selvisir you are told all of hundred percent correct I believe
@Arun-in4umАй бұрын
பாகற்காய் கசப்புதான் ...அதன் நன்மை சொற்பபேருக்கு மட்டுமே புரியும்!
@pragalathan052 ай бұрын
இவரங்க சொல்றதுக்கு oppositathan nadakkum
@vickineswaryravindran70832 ай бұрын
அதுதான் நிறைய படகுகளை ஸ்ராலின் அரசு வாங்கிவிட்டதே திராவிடத்தின் உதவியுடன் தப்பவிரும்புபவர்கள் திராவிடத்திற்கு ஓட்டு போடவும்.
@balamurugan96652 ай бұрын
டேய் நூலிபன்...
@amaran-ue4xn2 ай бұрын
இதுக்கு முன்னாடி அம்மா ஊம்புற டைம் ல தண்ணி வரலையா .அம்மா என்ன ஊம்பினாள் .. posturt
@SupremepowerNature2 ай бұрын
😂😂😂😂😂😂
@madheswaranj85972 ай бұрын
ஏரி நிலத்தை அப்ரூவல் கொடுத்து அரசாங்கம் தானே?
@muraleedharank58972 ай бұрын
Kadavul irukanda kumaru
@hemavathyak73462 ай бұрын
4000க்கோடிசெலவுப்பண்ணாங்கரைனேஞ் அப்ப சமாதி பார்க்குஅப்பப்பேர்ல ஜெல்லுக்கட்டு நாட்டகவுனிக்கற்துல்ல தண்டிப்பார் எடத்தல்லா அடைச்சிட்டா மழைநின்னுபேயவேல்ல இந்தமழைக்கேதண்ணிதேங்குது கரகக்கோச்சாரம்சரிஇல்லை என்றுஎன்பதனாள்தான் திரவிடமாடல்வந்துருக்கு கொல்லிக்கட்டையை எடுத்துதலையைசொரியரமாதிரிஇவனுக்க எட்டப்போட்டுத்தொலயுதுங்க எங்களநாங்களேபாத்துக்கர்துக்கு முல்லமச்சர்ன்னுஒருத்த எதுக்குமக்கள்என்னசெய்வாங்களோஅதைதான்செயமுடியும் அரசாங்கம்செய்யர்தசெய்ஞ்ஞூத்ன்ஆகனும் மேம்பாலத்துலகார்நிருத்தனங்க அது எடுக்க அவங்க இருக்கனும் இல்லை மொத்தத்தில் ஆட்சி மோசம்கவர்மட்டுசாக அடிக்கும் கடவுள் காப்பாற்றும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narayananvenkatesh31042 ай бұрын
Roja TV is efficiently broadcasting the happenings of his predictions of puriyudha unaku China babuji .
1. You are also in the coming rain. 2. You lack basic knowledge in putting the title wrongly. 3. What is your effort to save your life in the coming rain. 4. What is your preparation against your words of doom. 5. Without such preparation your speech reveals irresponsibility.
@avk1309792 ай бұрын
Ban all these people from public media who plant negative thoughts in people's mind 😅😅 No one talks about good things 😊😊
@shyamc3392 ай бұрын
GALATTA CHANNEL BAN PANNANUM
@lathag1867Ай бұрын
எப்படியோ பயப்படுத்தி உங்க காட்டுல மழை....
@sujathabe2 ай бұрын
By God's grace this should never come true
@lakshmi21402 ай бұрын
Ippana enna Solara na
@visalakshinarayanaswamy75132 ай бұрын
I agree 100% with Shelvi Sir. I am using your Sarva Raksha Yanthram. I could see an improvement. I want call you one day Sir. Can I have your,number? Thanks a lot for your predictions
@psp34852 ай бұрын
There are several algorithms in place to predict weather. We don’t need these people’s help
@rsmassociates69312 ай бұрын
Reddy sir evelo charge pànnuvika unamai solla ?
@VijayaKumar-y5gАй бұрын
NEEGALEM VALVEERGALA NEENGAL VALZHUM EDAM ENGE ENGALAI ANGU VALA VIDUVEERKALA POI SOLLAME SOLLUNGA
@sundarganesan72672 ай бұрын
இப்போதெல்லாம் ஜோதிடர் வானிலை நிருபர்கள் எல்லாம் பணம் பணம் பணம் மிக மோசமான ஊடகங்கள்
@fairyhomemadecakes2 ай бұрын
unga music than bhayama eruku🙄🙄🙄
@Natraja_3692 ай бұрын
ஷெல்வி தாமோதரன் வர்றாரு😂😂 ஜோசியம் சொல்ல போறாரு 😂😂 ஆனால் ஒன்னும் பலிக்காது.😂😂
@krishnamurthykumar9722 ай бұрын
😂😂😃😃😂😂😛😛😀😀
@pangarajr6812 ай бұрын
விஞ்ஞானிகளே உங்கள் விஞ்ஞானத்தை அவமானமாக்குவேன் பைபிள்😊
@sundarn.v7772 ай бұрын
Jesus is also a human being. Bible is Christian book. We have our own books.