அட போயா 30 வருஷத்துல காணாம போகுமா, இப்பவே தான் எல்லா மலையும் டெண்டர் விட்டு கொடயரானுங்க😂😂😂
@thirunakuppan86722 ай бұрын
ஆக மொத்தத்தில் தமிழ்னாடே அழியும் போல 😢 நல்லாட்சி இல்லாத எந்த நாடும் உருப்புடாது , இறை நம்பிக்கை கொண்டவன் ஆளவேண்டும்.
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ2 ай бұрын
தலைவா நீங்கள் கூறியது நூற்றுக்கும் உண்மை மக்களை பயப்படுத்த வேண்டாம் நல்ல விஷயங்களை கூறுங்கள் தலைப்பை பார்த்தாலே பயமாக இருக்கிறது மக்களுக்கு் ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
@vijiadmkvijiadmk35212 ай бұрын
சில மருந்து கசக்கத்தான் செய்யும் நோய்க்கு தீர்வு அதுதான்
@HariKrishnan-ye7bc2 ай бұрын
30 வருஷம் வரைக்கும் காத்துக்கொண்டே இருக்க முடியாது ❤ உலகம் முழுதும் உடனடியா அழியனும் ❤ உலகத்துல பாவம் அதிகம் ஆச்சு இதை யாருமே தடுத்து நிறுத்த முடியாது ❤ உலக அழிவு ஒன்றே தர்மதை நிலை நிறுத்தம் முடியும்❤ உலகம் முழுவதும் என் தந்தை சிவபெருமான் கூடிய விரைவில் அழிப்பார் ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤❤❤❤❤
@ramkovendan2 ай бұрын
Correct than...But not in our hands .
@SivaSiva-mm7mg2 ай бұрын
இந்த ஐயா சொன்ன மாதிரி இன்று தந்தி செய்தியில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரு மலை சரிந்த வீடியோ பார்த்தேன் 😢
@manimaranperiyasamy52162 ай бұрын
இயற்கை உம் விலங்கு களுக்கும் துன்புறுத்தும். பாதுகாப்பு இல்ல எந்த அரசும். நிலை பெறாது..
@narenka56182 ай бұрын
எல்லோரும் முதலில் லோக ஷேமத்திற்கு பிறகே தனக்கான வேண்டுதல்தான் அவசியம். 🙏🏻
@dhanalakshmiparamasivam35082 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻
@pushpashenbagam62032 ай бұрын
Mudincha nallatha pasunga Neenga kadavul illa Summa irruntha nattukku nallathu
@anjilayshanshunmugam66252 ай бұрын
🌹Our minds are like parachutes , they only function when they are open. Please Be positive naina. Your future is🌈 your friend. 🌏🏠🖥️📚 When worst comes 💪🎯 worst, face the reality🐘
@chandhrooramachandran4591Ай бұрын
உங்களிடம் பேசிய சித்தர் பெயர் கூறுங்கள் ஐயா
@touristofficerooty68322 ай бұрын
இயற்கையை வணங்குங்கள்
@chithracruz88252 ай бұрын
மேற்குத் தொடர்ச்சி மலை மிக மிகப் பழமையான மலை
@deepikaDeepi-oh9by2 ай бұрын
2024kula solitu ipa 30yrs... Sooper....
@AlaganaUlagam2 ай бұрын
😂😂😂😂idhan tactics
@saranraj31282 ай бұрын
Romba muthiduchi ivaruku
@annamalaidurairaj73502 ай бұрын
😂😂😂
@mukeshganapathy45262 ай бұрын
Unaku ena da terium
@aruns21972 ай бұрын
😂😂😂
@Ravikumar-bb9cvАй бұрын
இந்தாலுக்கு சினிமாவுல சான்ஸ் கொடுங்கப்பா இல்லாவிடில் பீதியை கிளப்பி மக்களை குழப்பிவிடுவான்😂😂😂
@SathishKumar-b6s5y2 ай бұрын
Just 12 years om நமச்சிவாய
@saibaba1722 ай бұрын
🔥🔥🔥
@sganeshganesh62292 ай бұрын
Poi poi poi poi poi poi poi poi poi poi poi poi poi poi poi poi poi
@srinivassrinivas21642 ай бұрын
மலைகளில் இருக்கும் மரங்களை வெட்டுவதால் மலைச்சரிவு உண்டாகும் என்பது சரி.மலையே பூமிக்கு உள்ளே போய்விடும் என்று சொல்வது ரொம்ப ஓவர்.இயற்கையை மதிக்க வேண்டும்.பொற்ற வேண்டும் என்று சொல்லுங்கள் மோஹன்ஜி.ரொம்ப ரீல் வேண்டாம்.
@bhakiyalakshmil2 ай бұрын
இன்னும் 30 வருஷத்துல நீ தான் காணாம போக போறாயி அப்பரம் உலகத்தை பார்க்கலாம் உங்க வாயிலா நல்லதா வாராத நீங்க சும்மா இருந்தா போதும்
Ellaa interview same story... 🤦🏻♂️🤦🏻♂️ yappa mudiyala...
@Riyakutty-tf7zp2 ай бұрын
தனிமனிதன் ஒழுக்கம் வேணுமா அப்போ இந்தியன் 2 தாத்தா தான் வரணும் 😮😮😮
@sethupathim52532 ай бұрын
இவனுக்கு அடி உண்டு இவன் என்ன கடவுளா
@parthasarathy.chakravarthy30022 ай бұрын
If we get fear, we never let it out and we think and keep ourselves. This person, gets fear, due to different bad happenings, and instead of keeping within himslef he imagine too much and spell it out. He is not doing voluntarily and some media captures it.
@msgurupraashaath99762 ай бұрын
Let you go the there ask the. People shift from place
@mariampillaimariaseelan2 ай бұрын
He need a medical treatment poor man
@marsrandeep32092 ай бұрын
Neriyalar covai pola rambo payabadar covai thapicirumanu ok ok come we all together
@V.LAKSHMI-i2l2 ай бұрын
UNMAI 👍👍👍👍👍👍
@nivemalai2 ай бұрын
ஒன்று ஏதோ நடந்து விட்டது பாவம் அனு மோகன் விளம்பரம் தேடுகிறார் பாம்பு கடிக்குமா கடிக்காதா ?
@ajayrangasamy21292 ай бұрын
எல்லாம் ஒரு சாண் வயித்துக்கு தான் சாமி ...இந்த பாடு
@k..g..f...boysdarshan21712 ай бұрын
ஊட்டி மலைகள் 30 வருடத்தில் கணமால் போகும் இல்லை அய்யா😂இன்னும் ஐந்து ஆண்டு திமுக ஆட்சி செய்தால் தமிழ்நாடு கணமால் போகும்😂😂😂
@sivan7002 ай бұрын
கடைசில ஆங்கர் ஒரு மாதிரியா ஆயிட்டான் 😂😂😂😂😂😂😂
@kannanvijaya93282 ай бұрын
ஊட்டி என்ன புறாவா
@gomathyartist3092 ай бұрын
இந்தாள ஒரு பெரிய சித்தர் ரேஞ்சுக்கு கூப்பிட்டு பேட்டி எடுக்காதீங்க. எல்லாமே தெரிஞ்ச மாதிரி ஆர்வ கிருக்கன் .
@ARUNKUMAR-ou7kd2 ай бұрын
Agum pothu parthukalam adu varaikum nala irupom
@parthasarathy.chakravarthy30022 ай бұрын
avvalavuthaan. naama onnum panna venaam.
@manivasakamramasamy41622 ай бұрын
இந்த கொசுவ நடிக்க வைங்க...இல்ல good night அடிங்க...
@GokulKumar-d9s2 ай бұрын
Yanda namala valnthu yannda pannaporo
@umapathygopal5492 ай бұрын
இவனை எல்லாம் ஏன்டா பேட்டி எடுக்குறிங்க.
@a2v245zzrf2 ай бұрын
உன்னை பயமுறுத்ததான்🤣
@sivan7002 ай бұрын
@@a2v245zzrf😂😂😂😂😂😂
@sundrammm26632 ай бұрын
மணிக்கு ஒரு செய்திய சொல்லி மனுஷன மல்லாக்க படுக்க வச்சுட்டியே.மோகனா.(அனு)
@a2v245zzrf2 ай бұрын
😅😅😅😅😅
@NobelBala2 ай бұрын
Eadu enkay
@MMM-d5l2 ай бұрын
So we have to wait for 30 years
@sathishkumar-cu2ce2 ай бұрын
Muthiduchu vera onnum illa
@mrbalan13062 ай бұрын
Super sir pesu pesu ne pesu 😁🐷😁
@rajsekar8212 ай бұрын
TN43
@AlaganaUlagam2 ай бұрын
30 years from now😂😂😂😂 irukamatom Apo seri ipo enjoy panuvom
@perumalselvamani74432 ай бұрын
கலாட்டா இதோடு இந்நாளை பேட்டி காண்பதை நிறுத்தி கொள்ளவும்.
@a2v245zzrf2 ай бұрын
😂😂😂 ஆமா ரொம்ப பயமுருத்துறார்
@Sureshnair-d3t2 ай бұрын
He is telling truth, y u people afraid ya
@palanidevaraj99132 ай бұрын
Vest spech nicktve spech
@V.LAKSHMI-i2l2 ай бұрын
ORU ORU PAGUTHIYA ALINTHU KONDU VARUGERATHU
@AkkuTindu-c5h2 ай бұрын
🙄அண்ணா சித்தர் சித்தர் சொல்லிணி பேர சொல்ல மட்டரிங்கா ஏன்❓❓❓❓ கரணம் இருக்கிறதற்கு என்ன என்னை தொடர்பு கொள்ள பன்னா பன்னுஃபாவை முயற்சிக்கவும்🙏 எம்மாய் அரீயதா மனிதார்ககே மன்னில் மாறம் துயாரம் தானே 👉லம் 936🙄
அதான் நாங்கள் குவிரி ரெடி பாணி மலர் வெடாடிவகடுவோம்
@BindKlutch2 ай бұрын
Ivana Yaarachum Thaduthu Niruthungaleya. Irukaradhu podhadhunnu Ivan Vera. Varthaikaluku Visai Adhikam, Idhu Avarukum Porudhum. Ennam Pol Nam Vaalkai! Paarkalam Anumohan Sir.
@kasturiswami7842 ай бұрын
Do not give platform for such alarmists. They do not have any science to predict such diasters. Already tamilnadu and India is steeped in superstition and ignorance.
Dei.. naliki enna nadakka poguthu nu solla mudiyuma da unakku.. 30 varusham mela ne iruppiya.. uyiroda.. en da ipdi irukkinga..
@Arun-ez8wi2 ай бұрын
Un vaiyla acida danda uthanum
@KesavakesaKesavakesava2 ай бұрын
😂
@ponnusplantparadise47582 ай бұрын
Why didn't you predict this before 10 or 20 years? Lier you are earning your bread like these predictions now. Even a layman can guess these predictions after watching repeated kerala incidents.
@IdayakalaT2 ай бұрын
Anu mhogan Eyargai kadaul ellai 📖👼📖👼bible pady ungaluku sittargal manithargal than thambhi jesus is the only one God jesus is coming soon fear gone
@sathishsupersang16862 ай бұрын
Poda sunie
@gomathiv2262 ай бұрын
Sariyana mental
@தமிழ்Universe2 ай бұрын
Muthiduchu
@check5675765872 ай бұрын
ரொம்ப முத்திடுச்சு நல்ல மென்டல் ஆஸ்பத்ரியா பாத்து சேருங்கப்பா
@karthik52322 ай бұрын
இவனுக்கு ஏதோ மன நோய் உள்ளது..அது முற்றுவதற்குள் நல்ல வைத்தியரை பார்ப்பது நல்லது😂😂😂