அடுத்த முறையாவது மக்கள் சிந்தித்து வாக்கு அளியுங்கள் பணத்தை நம்பி ஏமாற வேண்டாம் 👍
@velmurugank34112 жыл бұрын
சீமான்👌👌
@thirumanit45402 жыл бұрын
முதலில் நீங்கள் வாக்கு செலுத்தும் போது தமிழருக்கு வாக்கு செலுத்துங்கள் ஆதி தமிழனுக்கு வாக்கு செலுத்துங்கள் அனைத்து வளமும் நீங்கள் பெறுவீர்கள் இல்லையென்றால் தமிழன் தமிழ்நாட்டை விட்டு துரத்தப்படும் இது உண்மை நிச்சயம் நாம் தமிழர்
@arulmaniism2 жыл бұрын
உண்மை சகோதரா இணையத்தில் இணைவதை விட வாக்குகள் அளித்து தமிழரை வாழ வைப்போம்
@abishek73962 жыл бұрын
Seeman, super speech!!🔥 DMK should stop this non sense!!
தோழர.சுப.உதயகுமார் நீணடநாட்களாக காணவில்லை.நாம் தமிழருடன் இணைந்து பயணியுங்கள். வரலாறு வாழ்த்தும்.
@sankar99152 жыл бұрын
இதே மக்கள் கொஞ்ச நாள் la எல்லாத்தையும் மறந்துட்டு dmk or admk தான் vote போட போறாங்க.
@dailymindblow-t3y2 жыл бұрын
Yes 👍 true
@praveenkumarg62572 жыл бұрын
Lusu punda.. enga vanthu arasiyal pandra.. poi court la kelu
@sankar99152 жыл бұрын
@@praveenkumarg6257 தேவடியா முண்ட அரசு இத slum area னு 1973ல் அறிவிசிச்சுட்டு. அரசு சரியா வாதிடீருந்தா இந்த நிலை வந்திருக்காது.
@sankar99152 жыл бұрын
@@praveenkumarg6257 அறுதலி, அந்த இடிக்க பட்ட இடம் சுத்தி பாரு எல்லாமே ஆக்கிரமிப்பு தான். அங்க உள்ள apartment ah இடிக்க வேண்டியது தான. ஏழை னா அனாதை யா la தேவடியா மவனே
@sankar99152 жыл бұрын
@@praveenkumarg6257 கண்டாரோலி உன் பேச்சுக்கு ரொம்ப சீக்கிரமே உன் சொத்து ஏதாவது உன் கைவிட்டு போகும் அப்போ தான் இந்த மக்களோட வலி வேதனை புரியும். Mark my words. நீ கண்டிப்பா இன்னும் 6 மாசம் உள்ள இதே மாதிரி நிலத்தையோ, வீட்டையோ, நகையையோ பறிகொடுத்து நிப்பா
@vigneshrv37932 жыл бұрын
மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல், நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்
@k.gautham2462 жыл бұрын
மிக சிறந்த தலைவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️
@karthikkarthik84922 жыл бұрын
மலையாள கிறிஸ்துவன செந்தமிழன்னு சொல்லவச்சதுதான் அவருடைய பேச்சு வன்மை.
@VijayKumar-lb7gt2 жыл бұрын
ஓட்டு யாருக்கு போடணும், அதிகாரம் யார்கைகளில் கொடுக்கவேண்டும் என தெரியாத மக்களின் வாழ்க்கைநிலை....🤦♂️🤦♂️.. நாம் தமிழர் 💪💪💪😎
@kanthan36912 жыл бұрын
நாம் தமிழர் கட்சி மக்களுக்கு எங்கு பிரச்சனை இருந்தாலும் இயற்கை வளங்களுக்கு எங்கு சுரண்டப்பட்டால் முதல் குரல் நாம் தமிழர் கட்சியின் குரலாக இருக்கிறது
@pdp_nag2 жыл бұрын
ஆமா ஆமா . வெட்டியா வீட்ல உட்கார்ந்திருந்தா குரல் கொடுத்து கொண்டு இருக்கலாம் 😆😆😆
@@venkatramm அவங்க கஷ்டபடல ன்னு நா சொல்லல சும்மா வெட்டியா குரல் kodukarathaala எந்த பயனும் இல்லன்னு சொல்றேன்.
@vasanthkumar76872 жыл бұрын
தென் மாவட்டங்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து அரசியல் தொழில் ரீதியாக குடியேறிய 90 சதவிகித மக்களையும் சேர்த்து வாழ்விடம் அமைத்து சென்னை மாவட்டம் மக்கள் நிலப்பகுதி உருவானது. இதில் சீமானும் உள்ளடக்கம். வெளி மாவட்ட தமிழன் சென்னைவாசி ஆனால் தமிழ்நாட்டு மண்ணின் மைந்தன் பூர்வகுடி என்றால் சென்னைக்கு உள்ளேயே இடம் மாறும் ஆதி குடி தமிழர் வாழ்விட உரிமை மறுக்கப்பட்டவர் ஆகி பூர்வகுடி உரிமை இழந்து விடுவாரா.....?. மார்வாடிக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு வந்த போது வேடிக்கை பார்த்த சீமான் குறிப்பிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கு தொடர்ந்து வாதாடி ஆக்கப்பூர்மான செயல்பாடுகளை செய்ய தவறி உயிர் இழப்பு நடந்த உடன் அரசியல் ஆதாய நாடகம் போடுவது மட்டுமே தான் செய்வார்களா....?.
@reegan482 жыл бұрын
இனியாவது மக்கள் நாம் தமிழர் கட்சியின் அவசியத்தை உணர வேண்டும். இனி தமிழர்களின் கடைசி நம்பிக்கை அண்ணண் சீமான் மட்டுமே.இனியாவது தமிழர்கள் விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
@jayakumar6422 жыл бұрын
Real Heroes in TN Seeman and Savuku Sangkar only .. Very daring against rulling government..
தலைவா போராடு வெற்றி நிச்சயம் அடுத்த முதல்வர் நீதான்
@thisaiengumtamilan71572 жыл бұрын
சீமான் உண்மையிலே ரியல் ஹீரோ
@vasanthkumar76872 жыл бұрын
தென் மாவட்டங்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து அரசியல் தொழில் ரீதியாக குடியேறிய 90 சதவிகித மக்களையும் சேர்த்து வாழ்விடம் அமைத்து சென்னை மாவட்டம் மக்கள் நிலப்பகுதி உருவானது. இதில் சீமானும் உள்ளடக்கம். வெளி மாவட்ட தமிழன் சென்னைவாசி ஆனால் தமிழ்நாட்டு மண்ணின் மைந்தன் பூர்வகுடி என்றால் சென்னைக்கு உள்ளேயே இடம் மாறும் ஆதி குடி தமிழர் வாழ்விட உரிமை மறுக்கப்பட்டவர் ஆகி பூர்வகுடி உரிமை இழந்து விடுவாரா.....?. மார்வாடிக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு வந்த போது வேடிக்கை பார்த்த சீமான் குறிப்பிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கு தொடர்ந்து வாதாடி ஆக்கப்பூர்மான செயல்பாடுகளை செய்ய தவறி உயிர் இழப்பு நடந்த உடன் அரசியல் ஆதாய நாடகம் போடுவது மட்டுமே தான் செய்வார்களா....?.
@thamilpolitician2 жыл бұрын
@@vasanthkumar7687 case potta case pottavanai Kondose potturuvanga Ethan dmk
@arunachalamthangachalam18322 жыл бұрын
@@vasanthkumar7687 Seeman heard of the happening and visited immediately and he has not got any power only willingness to serve but the people who were voted and seated in power only playing for the money they received by way of bribe, they wont pay any attention to needy people or poor and powerless.
@sankar99152 жыл бұрын
வட மாநிலத்தவரை உள்ள விட்டுட்டீங்க இனி இதுதான் நடக்கும். போக்கிரி பட dialogue தான் "இனி எல்லாரும் புடுங்கிட்டு தான் இருக்குனும்".
@vasanthkumar76872 жыл бұрын
தென் மாவட்டங்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து அரசியல் தொழில் ரீதியாக குடியேறிய 90 சதவிகித மக்களையும் சேர்த்து வாழ்விடம் அமைத்து சென்னை மாவட்டம் மக்கள் நிலப்பகுதி உருவானது. இதில் சீமானும் உள்ளடக்கம். வெளி மாவட்ட தமிழன் சென்னைவாசி ஆனால் தமிழ்நாட்டு மண்ணின் மைந்தன் பூர்வகுடி என்றால் சென்னைக்கு உள்ளேயே இடம் மாறும் ஆதி குடி தமிழர் வாழ்விட உரிமை மறுக்கப்பட்டவர் ஆகி பூர்வகுடி உரிமை இழந்து விடுவாரா.....?. மார்வாடிக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு வந்த போது வேடிக்கை பார்த்த சீமான் குறிப்பிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கு தொடர்ந்து வாதாடி ஆக்கப்பூர்மான செயல்பாடுகளை செய்ய தவறி உயிர் இழப்பு நடந்த உடன் அரசியல் ஆதாய நாடகம் போடுவது மட்டுமே தான் செய்வார்களா....?.
@rajendrannainarkuppam86902 жыл бұрын
மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும் நீதியை நிலை நாட்ட வேண்டும்
@vincentnathan3822 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தலைவர்கள் வாய் மூடி இருக்கும் போது, சீமான் அவர்கள் எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் நடத்துகிறார். மிகவும் தாமதமாக பிற கட்சி தலைவர்கள் நானும் ரெளடி தான் என்று வடிவேல் கூவுரது போல காட்டிக் கொள்கிறார்கள்.
@shanthishanthi76632 жыл бұрын
எங்கள் அண்ணன் சீமான் 👍👍👍🌳🌴
@samjerome51472 жыл бұрын
Very very clear speech from seeman I actually admire him now Very visionary guy We must give him some chance at least once He deserves it
@deepanjoe55362 жыл бұрын
தமிழர் கட்சிகளை ஒருங்கிணையுங்கள். வெற்றி நிச்சயம்.
@TopBrutality2 жыл бұрын
We should stand with seeman in this issue
@ragavan82002 жыл бұрын
இறை தூதன் ஸ்டாலின்தான் வந்தாரு மக்களுக்கு இதைவிட சிறப்பான விடியலை தர போறாரு இதுதான் திராவிட மாடல்.....
@voiceofsenthil340 Жыл бұрын
அண்ணா நீங்கள் தான் அடுத்த முதல்வர் இது சத்தியம்
@barbiemonacreatives10932 жыл бұрын
இனியாவது மக்கள் அதிகாரத்தை சரியான தலைவனிடம் கொடுங்கள்
@rsn16602 жыл бұрын
Remove those dmk MLA and MP who acted as brokers to that marwadi
@CosmosChill76492 жыл бұрын
Naam Thamizhar
@thangarajanmuthukumarasamy68622 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪
@arulmaniism2 жыл бұрын
இவனை நாம் இழந்தால் இழக்க எத்துணை காத்திருக்கும் என நாம் மறந்து விட்டோம் நாம் தமிழர் நாமே தமிழர் இணைவோம் தமிழராய்
@selvakumardhavinesh47252 жыл бұрын
இதுக்குமேல தமிழர்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டும்!!! இல்லையெனில் நாளை இதுபோன்ற கொடுமை நமக்கும் நடக்கும்
@iloveaustralia59072 жыл бұрын
Seeman Anna 👏🏾👏🏾💪🏾💪🏾💪🏾
@royalramesh88332 жыл бұрын
2024 MP election ,DMK will win for sure நம் மறதி அவர்களை காக்கும் !! ஒரு MLA வரலை ஆனால் எல்லா செய்தியிலும் 10லட்சம் நிவாரணம் அது மட்டும் வரும் !! வாழ்க தமிழ் மக்கள் 😀
@gnanaraj56212 жыл бұрын
நாம்தமிழர்
@vadivelmurugann96612 жыл бұрын
பணம் வாங்கிவிட்டு ஓட்டு போட்டால் இப்படி ரோட்லதான் நிக்கனும்...
@ramaswamivk22372 жыл бұрын
இடிப்பதற்கு முன்னே ஆளும் அரசுக்கு கலெக்சன் போய் சேர்ந்து இருக்கும் .ஆளும் கட்சி க்கான் யாரும் இடித்து முடியும் வரை இந்தப்பக்கம் வரமாட்டானுங்க.
@poovaragavan5552 жыл бұрын
இது தொடக்கம்தான் முடிவு கட்ட வேண்டும்
@periyarmaanavan12672 жыл бұрын
நாயக்க பெரியாரிய இயக்கம் சார்பாக எங்கள் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐... தமிழர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்து அமைதியாக வாழ்ந்துட்டு போனா நல்லாயிருக்கும் 👍....
@user-tamil56712 жыл бұрын
Katharuda
@traintravelling13082 жыл бұрын
Poda thevidiyamavaney punda mavaney golti Telugu badu
@srikrishnarr65532 жыл бұрын
மக்களுக்காக இங்க குரல் கொடுக்குற கம்யூனிஸ்ட் அறிவாலயத்தில் ஸ்டாலின் துதி பாடுவது ஏன். இங்கு சீமான் கேட்கும் கேள்விகள் அனைத்தும் நியாயமானதே முதல்வர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்
@saraswathysaraswathy49062 жыл бұрын
Supper. Speech. Sir
@aprilfool32402 жыл бұрын
முரசொலி கட்டிடத்தை பத்தி நான் பேசமாட்டேன்...
@balaguruvarafhasrinivasalu66682 жыл бұрын
Seeman is a courageous person
@KumarKumar-zv5pd2 жыл бұрын
தமிழ்நாட்டில் இது போல் நிறைய சம்பவம் நடக்கும் வேறு ஒரு இனம் தமிழ்நாட்டில் முதல்வராக ஆகாமல் இதுபோல தான் நடக்கும் தமிழ்நாட்டு தமிழ் ஆள வேண்டும் அப்போதுதான் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்
@sandeepkumarj16412 жыл бұрын
NTK 🔥
@karuppaiyasingaram26552 жыл бұрын
Arumai anna 🙏🙏🙏
@gnanasekarankumarasamy79052 жыл бұрын
கொஞ்ச நாட்களில் இதே மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு காசை வாங்கி கொண்டு இவர்களுக்கே ஓட்டு போடுவார்கள். இங்கு இருப்பது எல்லாம் மக்கள் அல்ல. மாக்கள்.
@balaguruvarafhasrinivasalu66682 жыл бұрын
Wishes to seeman for bold speech
@sornappansornappan23242 жыл бұрын
ஓட்டுக்கு 2000
@vengadeshkalimuthu58542 жыл бұрын
இவர்களுக்கு துன்பம் எனரால்தான் நம் தமிழர் வரவேண்டும் மற்ற நேரம் கண்டு கொள்ள மா்டார்கள்
@anthonisamyjustin24102 жыл бұрын
ஆதி குடி மக்களை அகற்றக் கூடாது இதில் எல்லா மனித நேய உள்ள கட்சிகளும் இணைந்து போராட வேண்டும்
@thirunakuppan86722 жыл бұрын
வெளி நாட்டவன் நம்மை விரட்டுவதற்குள் அவனை விரட்டுவோம்
@thewayofpath2 жыл бұрын
வீடுகளுக்குள் மக்கள்தானே வாழுகிறார்கள்.இடிப்பதற்கு எவ்வாறு மனம் வருகிறது ? இரக்கமில்லாமல்?
@VetriVelC-st1zv24 күн бұрын
நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯🐯🐯
@thirunakuppan86722 жыл бұрын
முதல்வரே ஒரு முதலை !? மக்களை அலையவிடும் அரசு மக்களுக்கு தேவைதானா. !?
@singchingcho15632 жыл бұрын
வணக்கம் ஊடகம். நாம் தமிழர் ஆட்சியில். இந்த இடத்தில். இப்போது இடிக்கும் கட்டிடங்கள். நாம் தமிழர் ஆட்சியில். இந்த இடத்தில் ஏதாவது கட்டிடம் இருக்குமாக. இருந்தால். கட்டிடங்கள் இடிக்க வேண்டும்..இதை ஏற்றுக் கொள்ள முடியாது...தமிழ் மக்கள். இப்போது தெரிகிறதா.?உங்கள் வாக்கு என்ன செய்கிறது என்று. தமிழ் நாட்டில். இதை விட என்னும்..இருக்கு.?.சீமான் அவர்களே. இதை ஏற்றுக் கொள்ள கூடாது..இந்த இடத்தில் இருந்து. மக்களை. அகற்ற விட கூடாது...தமிழ் நாட்டில். இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்......நன்றி.
@rajmohan56142 жыл бұрын
Seeman one day u will winn naa
@peoplesvoice7772 жыл бұрын
டெல்லியில் மோடி இடிக்கிறார் சென்னையில் தளபதி இடிக்கிறார்
@natureview2462 жыл бұрын
பெரும்பாலன பத்திரிக்கையாளர் திமுக அடிவருடிகளாக இருப்பது ஜனநாயக பேராபத்து
@Karuppiaya-db9yt14 күн бұрын
அண்ணன் சீமான் அடுத்த முதல்வர் தான் கண்டிப்பாக நடக்கும் மக்கள் திருந்த வேண்டும்
@sgbakingstudio1492 жыл бұрын
CM Stalin should intervene ASAP
@krithikbhavithra39472 жыл бұрын
Anna seemaan varuvaar please makkal eniyavathu vote podungana. Makkal
@நாங்கபுலிகூட்டம்2 жыл бұрын
சீமான் அண்ணன் இருக்கும் வரை எங்களுக்கு பயம் இல்ல தமிழண்ட
@ராம்பிரசாத்தமிழன்2 жыл бұрын
😎😎😎😎🕶🕶🔥🔥🔥
@singchingcho15632 жыл бұрын
இலங்கையில் மகிந்தா குடும்பம் என்ன நிலை என்று ஸ்டாலின் என்னும் அறிய வில்லை யா.?மகிந்தா குடும்பத்திற்கு உள்ள வீடு கோட்டல். மது கடைகள் எல்லாம். இப்போது சாம்பல் தமிழ் நாட்டில். உள்ள ஒவ்வொரு. கட்சிகள் உள்ள நபர்கள்.உங்கள் சொத்து மக்கள் பணம். இதை. முன் கூட்டியே. சொல்லி உள்ளேன் இலங்கை சிங்களவன் நிலை. தமிழ் நாட்டில் நடப்பது. சொல்லி கொண்டு அல்ல.?.நீதிபதிகள் கூட இப்படி தான். சிங்களவன் ஆட்சியில். இதேபோல் தான் தமிழ் நாட்டில் நடக்கிறது.? நன்றி.
@msksalem77salem932 жыл бұрын
மக்கள் முதல்ல dmk அதிமுக ஒட்டு போடுறத நிறுத்திட்டு தமிழ் ஆதரவாளர்களுக்கு வோட்டு போடுங்கள்
@Mr.v742 жыл бұрын
பொதுநல வழக்கை போட்டவனை பிதுக்கினால் இது போன்ற பிரச்சினை குறையும்
@gooddayeveryone...41842 жыл бұрын
Super thalaiva..
@marysolomon16472 жыл бұрын
Crt👍 Same wise in govt vehicle Any family members travel put fine 5000👍
@kktn...kaverythenralkanaku98052 жыл бұрын
Tamil nadla...good leader...only seeman...i love you anna..
@perumalkrishnan60712 жыл бұрын
Real hero mr.seman
@ulaganathann8822 жыл бұрын
சார் வணக்கம் சார் நீங்க அந்த கூட்டணியில் அது தான் சார் இருக்கீங்க அதை மறந்து பேசாதீங்க சார் ஸ்டாலின் அவர்கள் உங்களை விட்டு வருவார்
@RameshRam-hx7hk2 жыл бұрын
விடியல் தரான் ஸ்டாலின்
@vas64852 жыл бұрын
அந்த நீதிபதிகளிடம் கேட்க வேண்டியது தானே? இதில் அரசை குற்றப்படுத்துவது அடிமுட்டாள்தனம்.
@kimjongun23412 жыл бұрын
Naam tamilar
@prakashdevan42732 жыл бұрын
Seeman oruvar dhan makkalin kural kuduppavar
@karthisundhar35882 жыл бұрын
Arumai arumai anna super 👌 spech
@sankar99152 жыл бұрын
ஒருத்தர் தனக்கு தானே நெருப்பு வைத்து இறந்ததுக்கு அப்பறோம் தான் எல்லா கட்சியும் வரீங்க. இடிக்கிறதுக்கு முன்னாடி அல்லது முதல் நாளே வந்திருதீங்கன்னா நடந்திருக்காது.
@peyathevandeva87942 жыл бұрын
முதலில் அங்கு மட்டும் வீடுகள் இடிக்கபடவில்லை தமிழகத்தில் என்னற இடங்களில் வீடுகள் இடித்து கொண்டு வருகிறது பிரச்சினை என்று அரசியல் வாதிகளுக்கு தெரிந்தால் தான் வரமுடியும்? அந்த மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளைத்தான் நீங்கள் கேள்விகேட்னும் சரியா?
@sankar99152 жыл бұрын
@@peyathevandeva8794 10நாளா மக்கள் போராடுறாங்க MLA, MP எங்க போனான். அரசுக்கு வீட்டு வரி கெட்டிட்டு இருக்காங்க அந்த மக்கள். அரசு அதை 1973 slum area அறிவிச்சு வீடு கெட்ட அனுமதி வழங்கி இருக்கு.
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் நல்லதே நடக்கும்
@muthalibmuthalib5092 жыл бұрын
முதலில் முதல்வர் வந்திருக்கனும்
@karthielango38902 жыл бұрын
Good seeman
@rajendranv31042 жыл бұрын
இதற்கு ஏன் ஓரு சட்டம் இயற்றி இவர்களை அரசு காப்பாற்றவில்லை.
@mytube34862 жыл бұрын
🔥🔥🔥
@gnanaselvignanaselvi8242 жыл бұрын
seeman sir super
@ajithv99182 жыл бұрын
Very poor ledership in தமிழ்நாடு
@emem41772 жыл бұрын
Seeman thampi Intha naikal thiruntha mattangal Super thampi
@albertraja64332 жыл бұрын
Great honest speech .
@PerumalCRPF2 жыл бұрын
ஐயா எந்த அரசு அசிங்க பட வேண்டும்
@raajeshkrishnas13322 жыл бұрын
U2BRUTUS,sembulam,2nd show,ivangala kutuvachi oru nayamana questions keka mudiuma red pix
@natarajanrrajeshnatarajanr30242 жыл бұрын
Super speech
@manikandansta24332 жыл бұрын
congrats hatsoff semman 4.40
@sudandirarajany23212 жыл бұрын
அண்ணா.... அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு... ஈவிஎம் மெசினை ஒழித்தால் போதும் இந்த பீஜபீ , ஆரிய திராவிடம் அனைத்தும் ஒட்டுமொத்தமாகக் காணாமல் போய் விடும்.... மக்களைத் திரட்டி ஒரேசமயத்தில் மாநிலமுழுவதும் கையெழுத்து இயக்க போராட்டம் பதிவு செய்யவேண்டும்... இதற்கு கண்டிப்பாக வெள்ளம் போல் மக்கள் ஆதரவு கிடைக்கும்.
@ramaswamivk22372 жыл бұрын
நீ
@krishnakumarkrishna27642 жыл бұрын
❤
@kirubanandamarunachalam47022 жыл бұрын
No response from counselor and MLA people first claim to resign counselor
@mohanchandk38892 жыл бұрын
போடுங்கம்மா ஓட்டு இடிச்ச இடத்தை பாத்து
@ganapathipethuraj88852 жыл бұрын
அவர்களே பட்டா கொடுத்து விட்டு அவர்களே புறம்போக்கு இடம் என்று அறிவித்து இடிப்பது என்ன ஞாயம்?
@PerumalCRPF2 жыл бұрын
ஐயா நீங்கள் ஏன் நீதிமன்றங்களுக்கு செல்லவில்லை
@saravanansindian24732 жыл бұрын
குளதுல வீடு கட்டுவதற்கு ஆதரவாக இருந்த நீ ஒரு தலைவனா