vera level show speed Thala for all reasons. thanks
@nirmalk34234 ай бұрын
So beautiful
@vnarayan14 ай бұрын
Opposite direction crossing ku why they stopped this?
@Ragh.B4 ай бұрын
this the best 130 coverage btwn MAS-JTJ ! JTJ-SBC sanctioned 130, but trains still do 110 ?
@karthikbharadwaja58244 ай бұрын
Bro all trains 110 sbc jtj
@TravellerSK4 ай бұрын
எவ்வளவு வேகம் அனுமதி கொடுத்தாலும் சென்னை சென்டல் டூ பெங்களுரூ சிட்டி இடையேயான 358 கி.மீ தூர பயணத்தை 04 மணிநேரத்திற்கு குறையாமால் தான் இரயில்களை இயக்குவார்கள்🤦🤦🤦🤦🤦 அதுதான் இந்திய இரயில் பயணிகளின் தலைவிதி.... இன்னும் 50 ஆண்டுகாலம் ஆகும் சென்னை டூ பெங்களூரூ வை 03 மணிநேர பயணநேரத்திற்குள் சென்றடைய.... 🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻 இந்தியன் இரயில்வேயை நம்பி இந்திய இரயில் பயணிகள்🤦🤦🤦 அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஈரான் நாட்டில் மணிக்கு 340 கி.மீ வேகத்தில் கடக்கக்கூடிய இரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இந்திய நாட்டில் எல்லாமே படுவேகம் தான்🤷🏻🤷🏻🤷🏻🤦🤦🤦 பயணிகள் கொடுக்கின்ற பணத்திற்கான சேவையை கொடுப்பதில் அடித்துக் கொள்ள முடியாது. 😮🙄🙄😌