Very nice explanation Sir. thanks brought old memories of my visit and the purpose.
@balusiddhess Жыл бұрын
தோழரே, கிட்டத்தட்ட எங்களை உங்களோடே உடன் அழைத்துச் சென்றது போன்ற உணர்வைத் தந்துவிட்டது . ஒரு பயண ஏற்பாடு எப்படியல்லாம் அமையவேண்டும் என்ற அடிப்படைப் புரிதலைத் தருகிறது பதிவு. நான் மிக வியந்த விசயம் என்னவெனில் பயணத்தின் ஊடே சிறு சிறு உதவிகள் செய்தோரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி அறிவிப்பு செய்தது மிக மிகப் பிடித்தது. தங்களது பயணத்தின் மதிப்பு 90% என்றால் நீங்கள் அதை விவரித்த விதத்திற்கு மதிப்பெண்கள் 100% ஆகும். பதிவுக்கு நன்றி, தொடர் பதிவிட்டு எம் பயணத்தையும் செம்மையாக்கிட வழிநடத்திடுவீர் தோழர்
@VasanthKumar-cr4yv Жыл бұрын
நன்றி தோழர். அனைவரும் இனிமையாக பயணிக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். அன்புடன் வசந்த்
@rangarajallwarswamy2269 Жыл бұрын
Nice explanation
@mercilsaravanan6107 Жыл бұрын
Nice Explanation 😊
@payanangalinidhagattum389 Жыл бұрын
Thank you Saravanan.
@Baskar-786 Жыл бұрын
Room book pana ethum numpar iruka sir nanum next week pore
@natarajankarunamoorthi4339 Жыл бұрын
மைக் அருகில் இல்லாததால் விளக்கம் சரியாக கேட்க வில்லை. பின்னணி இசை மேலும் கேட்க முடியாமல் கெடுக்கிறது