நல்ல தமிழ் சிறந்த கருத்துக்கள் கவியரசரின் கானங்கள் வாழ்த்துக்கள்🌹🌷🌹🌷👏👏💐🎉💖👏💞🌹🌷
@nagarajahshiremagalore2267 ай бұрын
It is always pleasure to hear the talks of Sri. Raja & Smt. Bharati Bhaskar. Stalwarts of pattimandiram of Sri. Salomon Papayya.
@RameshD-v4o8 ай бұрын
சிறப்பு சூப்பர் வாழ்த்துக்கள் நல்லது என்றும் சிரப்பாகதான் இருக்கும் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று வாழ்க❤🎉
@RameshD-f1p Жыл бұрын
Arumai❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RameshD-v4o9 ай бұрын
சிறப்பான பாட்டு மன்றம் வாழ்த்துக்கள் ❤🎉
@sumithrasaminathan96272 жыл бұрын
மிக அருமை பிடித்த விசயங்களை அதை பற்றி தெரிந்தவர்களுடன் பேசுவது மிக சந்தோசம்
@ganapathybalasubramaniam91822 жыл бұрын
Very informative n interesting, enjoyed
@sumathisivaraman86092 жыл бұрын
Arumaiyana show.best wishes to Bharathi Bhaskar mam and Raja sir.Nice to see u both of u.Nobody can replace our legend Kavingar kannadasan sir👏👌👌
@nagarajahshiremagalore2267 ай бұрын
Isaikavi Ramanan is an excellent singer, very pleasant to listen to him. 6.6.2024
@gomathysrinivasan83272 жыл бұрын
What a fantastic show enjoyed all the old songs started singing along ….looking forward for more like this 🙏
@palaniappanarunachalam522 Жыл бұрын
கொத்தமங்கலம் சுப்பு : நானும் கொத்தமங்கலத்தை சேர்ந்தவன் அந்த ஊரில் பிறந்தவன் என்பதில் மிக மகிழ்ச்சி.
@srinivasansangameswaran449 Жыл бұрын
No one can beat Subhashri
@veeraiyangopal33162 жыл бұрын
இசைக்கவி ரமணன்,பாரதி பாஸ்கர்,பட்டிமன்ற ராஜா ஆகியோர் இணைந்து காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் இந்நிகழச்சிக்கு சிகரம் வைத்து போல் மிகவும் அருமை.
@arthanaribs2213 Жыл бұрын
Really a great. No words
@gomathysrinivasan83272 жыл бұрын
What a fantastic show enjoyed all the old songs started singing along … enjoyed your jokes also … looking forward for more shows like this 🙏🙏
@minions63082 жыл бұрын
Superb 👏🏼👌🏼👏🏼
@nandhiniramesh63982 жыл бұрын
Super .💖💞💖💞😍😍🥇🥇🤣🤣
@perumalsanthosh35122 жыл бұрын
All Legends are always Arumai Songs Excellent Speech are always Arumai and Superb
@balajic3823 Жыл бұрын
Namaskarams to இசைக்கவி ரமணன் sir....Ramanan sir is of Highest Pedigree....Lot of Respects to him! ...He is Inimitable in his singing as well....like the poetic genius Sri Kannadasan!! 🙏🙏 Actually Barathi madam voice is beautiful. It would be better if Raja sir does not sing 😀😀
தேவையில்லாத மதுரை சென்னை என்று சிறுபிள்ளைத்தனமான வாக்குவாதம். மேடை நாகரிகம் இல்லாத மட்டமான நிகழ்ச்சி
@srinivasanp15612 жыл бұрын
மணவாழ்க்கைக்கு நாதமாக இருப்பது நாதஸ்வரம். அதை கெடுப்பது ஜண்டை மேளம்.
@manomano4032 жыл бұрын
படைப்பிலக்கியங்களின் நோக்கம் சமூகத்தைப் படம் பிடித்தல் ஆக இருக்கும் போது, வாசகர்களின் நோக்கம், அதைப் படித்து முடித்தல் என்பதையும் தாண்டி, படைப்பாளனின் இதயத்தில் இடம்பிடித்தல் என்றாகின்ற சூழலில், படைப்பாளனும் வாசகனும், பரஸ்பரம் சொல் சொல்ல வந்த விடயம் தாண்டிய இன்னொரு தளத்தில் சந்திக்கிறார்கள், சந்திக்கின்ற பொழுது, படைப்பாளன் பரவசம் அடைகிறான், வாசகன் மோட்சம் பெறுகிறான்.. .. 05.37 05.05.2022 💓💓💓💓🏏💓💓💓💓💓
@manomano4032 жыл бұрын
தகுதி இல்லாதவர்கள் தலைவர்களாக இருந்திட்டுப் போவதால் எனக்கொன்றும் ஆட்சேபம் இல்லை, என்பாதையில் குறுக்கிடாதவரைக்கும்.. இப்பிடித்தான் அந்த யானை சொன்னதாக ஒரு கதையில் வருகிறதாக ஒரு ஞாபகம்.. நீ திரும்பிப் பார்க்கும் போது, உன் பார்வை பட்டே பகைவர்வர்கள் பொசுங்கிப் போக.. என்று, இன்னொரு விவேகானந்தரும் ஓரிடத்தில் பேசியிருப்பதாகவும் ஒரு ஞாபகம்.. .. 10.48 20.05.2022 🤞🤞🤞🤞⛳🤞🤞🤞🤞🤞
@manomano4032 жыл бұрын
வெற்றி வணக்கம், வீர வணக்கம், நினைவில் நீங்கா மனிதர் நல்லைக் கண்ணன் ஐயா அவர்கள் ஓய்வெடுக்கத் தீர்மானித்த தருணம், செல்வனடி நற்கதி சேர எண்ணினாரோ.. .. 07.57 19.08.2022 😂😂😂😂🙏😂😂😂😂😂