Muralis | Sri Krishna Sweets | Kalangalil Avan Vasantham | Isaikkavi Ramanan | Annadurai Kannadasan

  Рет қаралды 23,011

Sri Krishna Sweets

Sri Krishna Sweets

Күн бұрын

Пікірлер
@kannan0519
@kannan0519 9 ай бұрын
அருமையான நிகழ்ச்சி 👍
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
one of the best song written by Amma Jayalalitha this SAVALE SAMALI SONG chittu kuruvikenna katupadu
@ramachandransrinivasan3602
@ramachandransrinivasan3602 4 жыл бұрын
இனிய முத்தான சத்தான தேர்ந்த பாடல்களை உட் கருத்துக்களுடன் வழங்கியதற்கு நன்றி! மீண்டும் மீண்டும் பார்க்க தோணுது. இசை கவியின் முத்தாய்ப்பான கவிகள் அருமை.
@rajalakshmir9139
@rajalakshmir9139 4 жыл бұрын
Murali sir.. Ramanan sir...Hats off for your efforts. Ungal muyarchigal menmelum sirakka Vazhthukkal.
@srivaishnavi8784
@srivaishnavi8784 4 жыл бұрын
இசைக்கவியின் இனிய பாட்டுடன் கவியரசு திருமகனினின் நினைவலைகள் அருமை
@ramasamyannamalay6463
@ramasamyannamalay6463 4 жыл бұрын
Vanakkam Aiya. I enjoyed this session for second time. Tqvm
@AliAil-o5w
@AliAil-o5w Ай бұрын
Legend ramanan sir
@sambasivankrishnan821
@sambasivankrishnan821 4 жыл бұрын
Congratulations on 50th episode of isaikavi ramanan.MayGod bless you with good health , happiness and peace to continue this wonderful programme , enjoyed by all lovers & daasan of kannadasan.
@jayashriraja9064
@jayashriraja9064 3 жыл бұрын
அழகான் ஆரம்பம் ஜீ🙏
@chidambaramvenkatachalam4100
@chidambaramvenkatachalam4100 4 жыл бұрын
Most of the songs are new for this program. Very good selection of songs.
@geethakrupanandam7321
@geethakrupanandam7321 4 жыл бұрын
Avanthannadigan endra arumaiyana programme 4 episodkku mele en nruthivittirkal Murali sir we are waiting to see such nadikarthilagam programmes
@ravikumars6614
@ravikumars6614 4 жыл бұрын
Wishing the programme a Grand century soon
@venkateswaranmohan4068
@venkateswaranmohan4068 4 жыл бұрын
We are thankful for the efforts of all and sundry who have helped in giving us this programme
@devendrandevsdevendran2056
@devendrandevsdevendran2056 4 жыл бұрын
Penkalaivani
@ChandraSankaran
@ChandraSankaran 4 жыл бұрын
Fantastic episode with the son of a great poet. Well done!
@sekarechoorchakravarthi3372
@sekarechoorchakravarthi3372 4 жыл бұрын
I wish this program to complete 500 episodes.
@srivatsalanr2320
@srivatsalanr2320 3 жыл бұрын
One suggestion:After explanation of particular song play the original song to enjoy the music also.Ramanans voice is also very nice
@uthamaputhra
@uthamaputhra 4 жыл бұрын
'ஐம்பதிலும் ஆசை வரும்' பாடலும் ஐம்பதாவது நிகழ்ச்சியில் வந்த புதிது. ஆயிரங்களையும் அதற்கு மேலும் தொடரவும் உங்களோடு சேர்ந்து இரசிக்கவும் பயணிக்கவும் கண்ணதாசனுடன் கலக்கவும் கொண்டாடவும் தீராத ஆசையுடன் வாழ்த்துக்கள். தங்களது இந்தத் தமிழ் தொண்டிற்கு என்றென்றும் நன்றி!
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 4 жыл бұрын
Super song sabash. 👏👏
@kandaperumalshanmugam6077
@kandaperumalshanmugam6077 4 жыл бұрын
Dear sir, I am regular viewer of all the videos of greatest legend Kannadasan sir, please do exclusive program legendary singer SPB sir and kannadasan sir combination songs I I
@ctsomu
@ctsomu 4 жыл бұрын
Congratulations on the 50th episode!! Great efforts by Murali's, Isai Kavi, Bharathya Vidhya Bhavan!!
@sridharsk2802
@sridharsk2802 4 жыл бұрын
Arpudhamaana nigazhchi nantri..! Sir.
@kasturiranganathan716
@kasturiranganathan716 4 жыл бұрын
Nice and interesting programme. I wish U should continue for our sake.
@wijaymuththaiah5193
@wijaymuththaiah5193 4 жыл бұрын
உங்களது 50 வது நேரடி ஒலிபரப்பில் இன்று கலந்து கொண்டேன். பணி தொடர வாழ்துகள். இலங்கையில் இருந்து ஒருவரையும் அழைத்து நிகழ்சி செய்யவில்லை என்ற ஆதங்கம் என்றும் உண்டு. திரு B. H. அப்துல் கமீத்தை முயற்சித்தால் என்ன? அவரிடம் கேட்பதற்கு நிறையவே இருக்கும். கம்பவாரிதி ஜெயராஜ் மற்றொரு தெரிவு முயற்சிக்கவும்
@ravira5821
@ravira5821 4 жыл бұрын
noj
@ManiMani-yd7id
@ManiMani-yd7id 4 жыл бұрын
I'm totally supporting your view. Surely kamba varthi Jayaraj speech give more value to the show.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
please note that your age is 17 when aval oru thodarkathai released 1971 because iam 15
@chidambaramal9961
@chidambaramal9961 4 жыл бұрын
Congrats
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 4 жыл бұрын
🙏🙏 👏👏🌹🌹
@jayaseetharaman7484
@jayaseetharaman7484 4 жыл бұрын
Welcome to Sri. Annadurai Kannadasan. Nice speech ! 🙏🙏🌹🌹
@malathyshanmugam313
@malathyshanmugam313 4 жыл бұрын
முன்பின் தெரியாத முதியவர் கிரி டிரேடர்ஸ் கடையில் நான் கவியரசு மகன் காந்தி சாருடன் தொலைபேசியில் பேசிய போது காந்தி சாருடன் நான் படிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார்.எத்தனை மதிப்பு.இதனை அங்கு இருந்து காந்தி சாருக்கு தொலைபேசியில் தெரிவித்த சமயம் அவர் கண்டு கொள்ளவேயில்லை.என்ன தன்னடக்கம் சார்.கவியரசு குடும்பத்தினர் அனைவரும் வாழ்க.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
Ramanan Ayya this film released 1971 if you tell your age is 10 it is not correct
@venkateshramachandran8016
@venkateshramachandran8016 4 жыл бұрын
Thanks for the program.... but the song aadumadi thottil ini featured already twice in earlier other shows ...one by Marabin maindan muttiah
@drsmahesan203
@drsmahesan203 4 жыл бұрын
To me too, Mr Annadurai's voice reminds me of his Dad's voice.
@sriramamurthys8688
@sriramamurthys8688 4 жыл бұрын
Avare avarai Patti yezuthiya varikalnaan nirantharamanavan azevathilai enthanilaelum yenaku maranamilai vulagam vulavarai kannathasan padalkal olikum
@vrcsasi152
@vrcsasi152 4 жыл бұрын
Sir, I think Rishimoolam music is by Ilayaraja sir, but you both mentioned as MSV Sir. Just for your information.
@ezhiltnagar7180
@ezhiltnagar7180 4 жыл бұрын
Yes1980. Ilaiyaraja
@arlakshmanan3687
@arlakshmanan3687 4 жыл бұрын
ஆடுமடி தொட்டில் இனி என்ற பாடல் இது முதன் முறை அல்ல முன்பே மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நிகழ்ச்சியில் ஆராயப்பட்டது
@drsmahesan203
@drsmahesan203 4 жыл бұрын
இசைக்கவியார் சொல்லும் கவிதைவரிகளைத் திரட்டி ஒரு நூல் வெளியிடலாமே!.
@LIBRADAWNS
@LIBRADAWNS 4 жыл бұрын
ஐம்பது நிகழ்ச்சிகள்! ஒன்றே ஒன்றைத் தவிர எல்லாமே ஏ க்ளாஸ்! அந்த ஒன்றும் சிறப்பாக இருந்திருக்கலாம். என்னால் முதல் சில நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. அதற்கு மேல் எழுதி கவிஞரின் ரசிகரை insult செய்ய விருப்பம் இல்லை. இன்னும் வந்து கொண்டே இருக்க வேண்டும்
@senthilmurugan3687
@senthilmurugan3687 4 жыл бұрын
கவிஞரின் புதல்வர், அவரது தந்தையிடம் பெற்ற அனுபவங்களை, சொல்ல, அதிக இடம் கொடுத்திருக்கலாம்! கிடைத்ததற்கரிய கவிஞர் வாழ்வை, அவரோடு வாழ்ந்தோரின், சொற்கள், வெளிப்படுத்தவே, தமிழுலகம், மேலும் பயன் பெற, உதவும்
@subramaniansethuraman3826
@subramaniansethuraman3826 4 жыл бұрын
அவன் தான் நடிகன் நிகழ்ச்சி... மறந்து விட்டீர்களா....
@chuttipayannivi9220
@chuttipayannivi9220 2 жыл бұрын
Kannadasanukkaga ramanan ji arpanipu alapariyathu
@kalaivanikaveri2035
@kalaivanikaveri2035 4 жыл бұрын
0