Sister oru rupa selavillama video laye goa pathachu... Romba super sister unga experience share pannadhuku ungaloda nangalum sirichu vedika pathu super a iruku ... Enga ponalum endha porul pathalum ipdi patha dha happy... Happy sharing sister
@chettinaduammanichannel12 сағат бұрын
Thank you sister❤❤
@sivagami98779 сағат бұрын
Akka nalla anupavam ka, naga pogum pothu yenna feel pannuvano athu mari neengalum feel panreenga, lastda srichu srichu super ka, oru kavalaika driver set katdala😊
Na intha vlog eve intha air holster ponnu pic parthan etho ads nu parthu thalli vitten partha parthu parthu salikatha namma smiley sis odathu ada potranu parthan superb Shopping intha mind set all womens same blood 😂😂😂 cini startame irunthinka sis
@chettinaduammanichannel9 сағат бұрын
🤣🤣🤗❤🙏
@abinayaabi848118 сағат бұрын
அக்கா சூப்பரா இருக்கு எல்லாமே நைஸ் வீடியோ நன்றி இந்த மாதிரி எல்லா சேர் பன்னதுக்கு
@chettinaduammanichannel17 сағат бұрын
Thank you sister❤❤🙏
@shankris88813 сағат бұрын
Sister your commentary was cute & funny, especially what you said about the building 😊
@chettinaduammanichannel12 сағат бұрын
Thank you sister❤❤🙏
@aksharasiva382915 сағат бұрын
Akka neenga oru heroin maari than irukeenga. Vaadaga veetila irunthu sontha veedu katti inaiku flight la.....ithu yellamea unga nambikaiyana pooja kadavul kuduthathu akka .nalla kasta pattu life la munnuku vanthirukeenga akka ..🥰 rompa santhosham akka.unga nalla manasuku yellamea nadakum akkka💞💞💞💞nice video akka❤️❤️
@chettinaduammanichannel12 сағат бұрын
Thank you sister❤❤❤🤗
@anithasaikumar894116 сағат бұрын
நீங்க சிரிக்கும் போது எனக்கு சிரிப்பு அடக்க முடியல நானும் பிளைட்ல போனதில்ல நீங்க சொல்ற ஃபீலிங்ஸ் வந்து நான் யோசிச்சு பாக்குற வீடியோ சூப்பர் அக்கா குழந்தைத்தனமாக இருக்கிறது நீங்கள் சொல்லும் போது நானும் இப்படி எல்லாம் கிறுக்குத்தனமாக யோசிப்பேன்😂😂😂
Unga video skip pannama fulla parpean.very nice akka
@chettinaduammanichannel17 сағат бұрын
Thank you sister❤❤
@Rishitex18 сағат бұрын
நம்ம லேடீஸ் ஓட புத்தி எங்க போனாலும் இப்படித்தான் இருக்கும் எங்க போனாலும் ஏதோ ஒரு அலங்கார பொருள் இருந்தால் அதை தொட்டு பார்க்கிறது நல்லா இருக்கா நல்லா இல்லையா என்று இப்படித்தான் நம்ம மைண்ட் வேலை செய்யும் அப்படித்தானா அக்கா❤
@chettinaduammanichannel17 сағат бұрын
Correct sister❤❤ 🤣🤣🤣🤣🤣👍👍
@AyyanmoorthiA18 сағат бұрын
Akka unga moolama flight ✈️ pathuttom happy akka yarume ippati pannamattanga oru thai pillaikku parthu பார்த்து செய்வாங்க அதேபோல் எங்க மனசையும் புரிஞ்சு நடந்துக்கிரிங்க akka tq so much akka ethellam ungalala மட்டுமே முடியும்❤❤❤❤❤🎉🎉🎉🎉
@chettinaduammanichannel17 сағат бұрын
நன்றி சகோதரி🤣🤣❤🤗
@MBaby-m2u18 сағат бұрын
வீடியோ sama spr iruku நாங்கள். Trval panna மாதிரி feeilng romba அழகா irku.❤❤❤❤
Nangalum unga kuda draval panena feel irunthathu sis tq so much sis
@chettinaduammanichannel12 сағат бұрын
Thank you sister❤❤
@anbumahesh91218 сағат бұрын
Very interesting sis ennakum flight la ponum aasai sis
@chettinaduammanichannel17 сағат бұрын
Nadakum sister❤❤
@nithyap673515 сағат бұрын
Akka niga antha uru ?
@chettinaduammanichannel12 сағат бұрын
Gobi sister❤
@mahabijumahabiju615010 сағат бұрын
Traveling time yevalu sis
@chettinaduammanichannel9 сағат бұрын
45 minutes ❤
@JaiGanesh-hl9zd17 сағат бұрын
Thank you sister ❤ na travel panna mathiri eruthathu ❤super
@chettinaduammanichannel12 сағат бұрын
Thank you sister❤❤
@roopac91716 сағат бұрын
Neenga pona andha natkal enga husband andha air port la dha velai senjagga
@chettinaduammanichannel12 сағат бұрын
Apadiya sister❤❤ adada munadi theriyama Poche🤗🤣🤣
@GovindBhuvana-w4c18 сағат бұрын
Next video podunga aarvama iruku 😊
@chettinaduammanichannel17 сағат бұрын
Ok sister❤❤🙏
@rajmano388713 сағат бұрын
Yaru sona niga herointhan
@chettinaduammanichannel12 сағат бұрын
Apadiya O my god 🤣🤣😍😍❤❤🙏
@AnilaoDivingAndPhotography1218 сағат бұрын
Hello friend,,watching here
@chettinaduammanichannel17 сағат бұрын
Thank you sister❤❤
@baddyfluenza17 сағат бұрын
Sister naan flight la more than 100 times poi iruken. But ungaloda view la paakiradhu Romba interesting aah irukku from Jayanthi . Enakkum channel start panna romba aasaiyaaa irukku
@chettinaduammanichannel12 сағат бұрын
100 timema sister❤🤗 🤣🤣super
@baddyfluenza11 сағат бұрын
Yes sister . I am 51 years old. Marriage ku munnadiye naan work panren .. Unga kitta irundhu neraiya kathukiren .. I am sharing to my cousin sisters to follow you, they will watch and active aah irupaanga.. everybody is depressed and sad and worried .. Ungala maathiri video paathu maaranum…
@baddyfluenza9 сағат бұрын
@@chettinaduammanichannel❤
@_Sho-ban.17 сағат бұрын
Super akka 🎉
@chettinaduammanichannel12 сағат бұрын
Thank you sister❤❤
@pavaninterior95288 сағат бұрын
Akka semma super ka
@Rishitex18 сағат бұрын
ஐயோ அக்கா நீங்க சொல்ல சொல்ல நானும் சிரிச்சுகிட்டே இருக்கிறேன் என்னுடைய ஹஸ்பண்ட் வந்து எதுக்கு சிரிக்கிற அப்படின்னு கேட்கிறார் இல்ல என்னோட அக்கா அந்த மாதிரி பேசுறாங்க அவங்க சிரிப்பு பார்த்துட்டு நான் அவங்க சொல்ல சொல்ல சிரிச்சுக்கிட்டே இருக்கிறேன் அப்படின்னு நான் அவர்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கிறேன் யாரோட வீடியோ பாக்குற அப்படின்னு கேட்டாருசெட்டிநாடு அம்மணி அப்படின்னு சொன்ன உன் அந்த அக்காவா சரி சரி அப்ப சேர்ந்து ரெண்டு பேரும் சிரிங்க அப்படின்னு சொல்லிட்டு இருக்காரு அக்கா எனக்கு சிரிப்பே அடக்கவே முடியல அக்கா என் பெரிய பையன் வந்து அப்பா அம்மா பைத்தியம் மாதிரி சிரிச்சுகிட்டே இருக்குதுப்பா சீக்கிரம் இங்க வாப்பான்னு எனக்கு சிரிச்சு சிரிச்சு என்னுடைய கண்ணிலிருந்து தண்ணியே வந்துருச்சு அக்கா இந்த வீடியோவை பாருங்க நான் எத்தனை மெசேஜ் போட்டு இருக்கேன் அம்மா எனக்கு வயிறு வலிக்குதுடா சிரிச்சு❤❤❤❤
@chettinaduammanichannel17 сағат бұрын
நன்றி சகோதரி🤣🤣🤣❤❤❤❤🤗🤗🤗🤗🤗
@vennilanila63016 сағат бұрын
Enna ke flight la pona mari erunthuchi
@chettinaduammanichannel12 сағат бұрын
Thank you sister❤❤
@maheshmuthu486116 сағат бұрын
Super akka❤
@chettinaduammanichannel12 сағат бұрын
Thank you sister❤❤
@VaitheeswariVaithees-v2n18 сағат бұрын
Super akka🤩🤩
@chettinaduammanichannel17 сағат бұрын
Thank you sister❤❤
@vennilanila63016 сағат бұрын
Akka super
@chettinaduammanichannel12 сағат бұрын
Thank you sister❤❤
@ayyanarrm820117 сағат бұрын
Super akka
@chettinaduammanichannel12 сағат бұрын
Thank you sister❤❤
@Rishitex18 сағат бұрын
அக்கா நீங்க திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்து இருப்பீங்கன்னு நான் நினைச்சேன் ஈரோடு போயிட்டீங்களா❤ அக்கா
@chettinaduammanichannel17 сағат бұрын
Aama sister engaluku erode than sister pakkam❤
@avmsportswears678913 сағат бұрын
Hi akka niga heroin than
@chettinaduammanichannel12 сағат бұрын
O my god.. Thank you sister🤗❤🙏
@narmata175318 сағат бұрын
Nice journey ❤ sis
@chettinaduammanichannel17 сағат бұрын
Thank you 🙂❤❤
@praba.vloges926219 сағат бұрын
Video ku waiting sister. Super
@chettinaduammanichannel12 сағат бұрын
Thank you sister ❤❤
@SasiKala-js7th19 сағат бұрын
Hi akka nice 🤗
@chettinaduammanichannel12 сағат бұрын
Thank you sister❤❤
@muniyasamy584918 сағат бұрын
Super sister
@chettinaduammanichannel17 сағат бұрын
Thank you sister❤❤
@komal_ravichandiran.18 сағат бұрын
👍👍👍
@chettinaduammanichannel17 сағат бұрын
👍👍😍❤
@indramathik456818 сағат бұрын
😍🥰
@chettinaduammanichannel17 сағат бұрын
😍😍❤
@g.rathnasri465018 сағат бұрын
சிஸ்டர் அப்பா அம்மாவையும் அழைச்சிட்டு போயிருக்கலாம் அவங்க ஆசையும் தீர்ந்திருக்கும் இல்லையா அவங்க தனியாக போக தெரியாது இல்லையா
@chettinaduammanichannel17 сағат бұрын
Kandipa sister❤❤
@BalaMurugan-zj1jt18 сағат бұрын
அம்மா எனக்கு இரண்டு மகள்கள் அவங்க வீட்டுக்கு தூரம் ஆகிட்டா வீட்டில் தீபம் ஏற்ற கூடாதுன்னு சொல்லாங்க ஆனா எனக்கு மனசே சரியில்ல தீபம் ஏத்தாம ப்ளீஸ் சொல்லுங்க sis
@chettinaduammanichannel17 сағат бұрын
Apadi ellam Ella sister❤❤❤ deepam vaikalam vainga sister❤❤🙏 etha paths vlog la soluren sister❤❤🙏
@BalaMurugan-zj1jt16 сағат бұрын
Thanks
@heroboys778217 сағат бұрын
அக்கா மார்கழி மாதம் முழுவதும் பூஜை செய்தது வீண்போகவில்லை உங்களுக்கு
Sis adu lulu mall ella Orion Mall anda mall pakkatula da yenga husband work panraru nanga erukkuradu Bangalore da sis next time vanda kandipa yenga vituku varanum ❤