படத்தின் முதல் 20 நிமிடத்தில் ஒற்றை வரிகளில் சில ஆளுமைகளை, அரசியலை நையான்டியாக போகிற போக்கில் தட்டிவிடுகிறார். படம் சிறப்பாக வந்துள்ளது.❤ என் பாலாவை வணங்குகிறேன்.
@nnTamilan14 күн бұрын
விக்ரம் தேசிய விருது பெற்றது "பிதாமகன்" படத்தில். அதன் பிறகே விக்ரமின் பெயரை இந்திய திரை உலகே வியந்து பார்த்தது. அதிலும் விக்ரம் வாய்பேசமுடியாத ஒரு முரட்டு மனிதனாகவே நடித்தார். அருண் விஜய்க்கும் இப்படம் புதிய உயரத்தை வழங்கட்டும். தகுதியிருந்தும் உயரத்தை தொடமுடியாமல் இருந்த சிறந்த நடிகனை திரை உலகு இனியாவது கொண்டாடட்டும்.
@thavasiyar1234514 күн бұрын
நானும் படம் பார்த்தேன் நிச்சயம் தேசிய விருது வாங்கும்💯👌
@balemurupi65911 күн бұрын
த்தூ...
@paramasivamr266714 күн бұрын
மிக சிறந்த படம்
@ChandNokia-fp7jd15 күн бұрын
அருண் விஜய்க்கு வாழ்த்துக்கள் 👌👌👌
@mihiranpv14 күн бұрын
பாலா அண்ணா அவர்கன் பணத்திற்காக கொத்தாக படங்களை எடுப்பவர் அல்ல முத்தாக உயர்லான கதையாக இருக்கும்.
@Vandumurugan271514 күн бұрын
பாலா என்றும் சுணங்கான். 🎉
@balakrishnansg847515 күн бұрын
தயவு செய்து கொஞ்சம் சுருக்கமாக விமர்சனம் செய்யவும்.
@giritharan72859 күн бұрын
அருண் விஜயின் நடிப்பு மிக அருமை❤
@mazhavanmuthusamynayakker770614 күн бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! 😅😅
@subbumohan649015 күн бұрын
விமர்சனம் என்றால் பாசிட்டிவ் நெகட்டிவ் சொல்லிட்டு போகணும் அதுக்கு முழு கதையும் சொல்லக்கூடாது எல்லாமே விவரித்து விட்டால் படத்தை பார்க்கிற நமக்கு இன்ட்ரஸ்ட் இருக்குமா
@mhommedaju714614 күн бұрын
Yess nanba nanum nenantchN but ninga mundikittinga
@arundhesi-z4d9 күн бұрын
அருண்விஜய் சார் மிகச்சிறந்த நடிகர். அழகான நடிகர்.. பாலா சார் எங்கள் அண்ணனுக்கு மிகசிறப்பான படம் வழங்கினார் .வாழ்த்துக்கள் சார்
@punitharcps86426 күн бұрын
பொன்னியின் செல்வனில் அருண் மொழி வர்மனாக அருண் விஜய் இருந்திருக்கலாம் னு எனக்கு தோணும்❤❤ இன்னும் கம்பீரமாக இருந்திருக்கும்🎉
@narenka561815 күн бұрын
ரேஷன் கடைல ரேஷன் வாங்க போகமாட்டாங்க ஆனால் படத்திற்கு 4மணி நேரம் கூட காத்திருப்பாங்க.
@smsubramaniam453714 күн бұрын
Atu..avanavan ishdam
@lakshmanvaratharaj277515 күн бұрын
எல்லா டைரக்டர்களும் தனது முந்தைய படத்தின் சாயல்களை ஒத்தே இப்பொழுது படம் எடுக்கிறார்கள்.. பழைய படங்களின் சாயல்களை தவிர்த்து படம் எடுக்க தவிக்கிறார்கள்.. கதாசிரியர்கள் மற்றும் கதை இலாக்காவின் அருமை இப்பொழுதுதான் தெரிகிறது😊
@GomathiBalaraman14 күн бұрын
True Shankar also doing the same
@pandiyarajmuniyasamy455114 күн бұрын
சரக்கு இருந்தால் செய்ய மாட்டார்களா?😮😮😮
@dr.udayanath65925 күн бұрын
Arun vijey is a talented actor
@namasivayasivakami035714 күн бұрын
Charector of vanangan is somilar to pithamagan vikram in many ways
@AmazingGanesh-dq3ch14 күн бұрын
படம் அருமை வாழ்த்துக்கள் நல்ல கதை வாழ்த்துக்கள் 🎉🎉
@manikandanbalasundar12 күн бұрын
😊😊😊அட ஆஸ்கர் விருதே கொடுத்தாலும் நமக்கு இந்த படம் "வேண்டவே வேண்டாம்பா!"😊😊😊
@anleesam58565 күн бұрын
Why
@lokeshstrloki233915 күн бұрын
Bala comeback.... ❣️sooperb...
@selvamc641015 күн бұрын
படத்தை பார்க்கும்போது படத்தில் யார் யார்நடித்திறார்கள் என்பதைபடிப்பதற்குள் வேகமாக செல்வதை நிறித்திகொஞ்ஞம்நேரம்தர வாழ்த்தி வணங்குகிறேன்?
@SundharS-ij9bo16 сағат бұрын
நான் குறும்படம் இயக்குனர் சே.சுந்தர் என்னுடைய ஆர்த்தி ஆசிபா தமிழ் குறும்படம் இறுதி காட்சி தான் இப்போது வந்து இருக்கும் வணங்கான் இறுதி காட்சியாக உள்ளது
யோவ் நீதான்யா ட்ரெய்லர் பார்த்துட்டு பிதாமகன் படத்தை மிக்சியில அரைச்ச மாதிரி இருக்குனு சொன்ன இப்போ இப்படி புகழ்ந்து பேசுற
@Manikandan.8515 күн бұрын
இந்த செய்யாறு பாலு ஐயா உங்கள் வேலையை பாருங்கள். நீங்கள் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுபவர்.
@JafferaliJafferali-b6p14 күн бұрын
அது நா.வா ந..வாயோ...?
@சிவா.தமிழன்13 күн бұрын
திறமை இருந்தும் அருண்விஜய்க்கு சரியான வெற்றி இன்னும் கிடைக்க வில்லை. இந்த படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@superimages939612 күн бұрын
கங்குவா படம் oscar கு nominate ஆன சம்பவம் சூரியாமீது தொடர்ந்து வன்னத்தைக் கக்கிய உனக்கு , தரமான செருப்படி 😂😂😂
@Bala_Krishnan4415 күн бұрын
பாலா Win 🔥 வணங்கான் ✨2025🔥🔥🙏
@seetharaman.gseetharaman.g666215 күн бұрын
Excellent movie don't Miss it
@elavarasan63114 күн бұрын
முதல் நாள் விமர்சநம் இவ்வாறு கூறாதீர்கள் நீங்கள் கூறுவதில் எனக்கு படம் பார்த்தது போல் இருக்கிறது பிறகு எப்படி நான் படம் பார்க்க செல்ல தோணும்
@BalaMuruganBalaMurugan-i3o15 күн бұрын
Vikter to kotti perpamance supper like Arun Vijay ❤❤❤❤❤❤❤
@BalaMuruganBalaMurugan-i3o15 күн бұрын
Padam super ❤
@shanmuganathansadasivam908514 күн бұрын
முன்பே கங்குவா படத்தை வைத்து நல்ல காசு பார்த்தார் இப்பவும் சம்பந்தமே இல்லாமல் சூர்யா நல்லவேலை நடிக்கவில்லை என்று டைட்டில் கார்டு போட்டு காசு பார்க்கிறார் கைவந்த கலை அண்ணனுக்கு 😂
@-Hunter-Hunter11 күн бұрын
அவன் நடிச்சிருந்தா பாலாவின் கதை முடிந்திருக்கும். நல்லவேளை பாலா தப்பிச்சுட்டாரு 😂
@mihiranpv14 күн бұрын
பாலா சார் திறமையான இயக்குனர் வாழ்த்துக்கள்
@Ranjithkumar9982615 күн бұрын
Arun vijay ❤❤❤
@user-ej4gv9gq7o13 күн бұрын
படம் அருமையா இருக்கு...சூப்பர் ஹிட் ஆகிருச்சு வணங்காண்...அருண் விஜய் சரியான selection
@narayannarine321213 күн бұрын
Vanagaan movie not released in Bangalore 😢😢 atha pathi solunga sir
A good film congrats bala sir and Arun vijay actor
@smatview14 күн бұрын
Super bala sir ...
@Vetrivelveeravel-k4t14 күн бұрын
உங்க யூடியூப் சேனல் சக்சஸ் ஆயிடுச்சு பணம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு நீங்களும் சந்தோசமா சுறுசுறுப்பா வீடியோ போட ஆரம்பிச்சுட்டீங்க😂😂😂
@SaiSiva-d1k14 күн бұрын
இவன் வீட்ல புக்கிங் வேற எவனயாவது விட்டுட்டு படம் பார்க்க போய்ட்டானாம் ..! படத்துக்கு எதிராக விமர்சனம் செய்வதுதான் இவன் தொழில்.
@frensammy993312 күн бұрын
Guys go and watch the movie, don't listen to reviews,lots of people involved in every film making and lots of money spent,it just entertainment plus some messages to society.
@RadhaSrinivasan-jz5sg13 күн бұрын
Bala directed varmaa after naachiyaar
@marimuthukaviya451913 күн бұрын
Nice Revivu Balu Sir
@saravananperiyasamy573015 күн бұрын
Hlo mr ..Balu , Talk about review..no need Arun Vijay 's past..
@DhineshDk-bk4wi12 күн бұрын
தேசிய விருது எடுத்துவைங்கப்பா 🎉🎉🎉
@ganeshpandiganesan808515 күн бұрын
இந்தாண்டின் சிறந்த படைப்பாக பாலாவின் வணங்கான் உள்ளது.
@TheONEsouul14 күн бұрын
10 days tha agirku athukulaya😂
@sslaxman423515 сағат бұрын
@@TheONEsouulpoi GOAT Padam paru 2K Kids
@samamirthrajan2414 күн бұрын
❤loving to see. my senior in my college director bala. American college. madurai
@prabhaprabhu430815 күн бұрын
Vanagaan padam nalla irukku 🔥🔥👌👌👏👏
@SathishKumar-rf7kt14 күн бұрын
அருண் விஜய் தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹
@musicophile107414 күн бұрын
For me bala is a bane to tamil cinema. He has nothing to offer than blood, gritty, grey side of society which creates depression in the minds of audience. He reflects his own negative mindset ..
@venkateshmd272715 күн бұрын
சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே
@Abdullahkhan-nw8us15 күн бұрын
😅😅
@sutharsananhaniruth14 күн бұрын
Movie very good full action and family entertainment enjoy
@senthamaraikannankannan416114 күн бұрын
Kathirinthu sambavam seitha arunvijay superrrrr😂
@velrajn455913 күн бұрын
விமர்சனம் சுத்தமா நல்லா இல்லை மொத்த கதைய சொல்லியா விமர்சனம் பன்றது போயா அங்கிட்டு ஓரமா படம் பார்க்கனும்ற மூடே போச்சி😡
@mariappan597314 күн бұрын
Ada ponga bro yenna 90😘bala return Tirupur iron master..🎉🎉. Usha thetre 90s cleayum screen,
@srinathvenkatasamy235714 күн бұрын
Padathoda kadhaya solathinga Sir. Review should be without spoiler.
@ancienttimes247414 күн бұрын
Dabidi Dibidi Lyrical video out💪💪💪 Nenu balayya sarni premistunnanu. Enta saktivantamaina nrtya pradarsana💥💥💥 Bahubali, Pushpa 2 collection records in danger⚠️⚠️
@gokulkrishnan62597 күн бұрын
பாலாவின் படைப்பு சமூகத்தை உளுக்கி எடுக்கும்.....
@jegatheesr6015 күн бұрын
Bala 🔥🔥🔥
@Vidsagv14 күн бұрын
All fine. But why mention name of Suriya in thumbnail and there is not a single word about him
@gowshikangowshik448915 күн бұрын
அலட்டாமல் விமர்சனம் பண்னுடா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க
@streetyflowers803614 күн бұрын
பாலா பட ஹீரோக்கள் ஏன் தலையில் என்னை வைப்பதில்லை...!? 🤔
@saravananinternational209214 күн бұрын
Nee yenna yeduthu tu poi kudu thechppaaru
@Belleyeweight13 күн бұрын
எண்ணெய் வைத்தால் படம் ஊத்திக்கும்...சாகோ...
@rajivgandhis744614 күн бұрын
Fantastic movie, Bala comeback to long time 🔥🔥🔥
@kalsparmel456915 күн бұрын
Super padam👍👍👍👍🔥🔥🔥🔥
@sriramkannan524914 күн бұрын
Fantastic movie. Thoroughly enjoyed.
@ahambrahmasmi97763 күн бұрын
இந்த படத்துல கடைசீல தங்கச்சி ஏன் இறந்தார் ? எதற்க்காக அந்த கதாபாத்திரம் தற்க்கொலை செய்கிரது ?
@MurganMurgan-n6x15 күн бұрын
Congratulations your speech Good 👍 👏
@karabum7414 күн бұрын
Congratulations
@Catrigueyane-g2b15 күн бұрын
Vannankan very super outstanding movie pls kindly don't miss it'
@SivaPrakash-wi7vw14 күн бұрын
Sir, film pathi stat pannunga...unga sontha vishyatha kekala
@selvaselvaraj78612 күн бұрын
Hmm
@veerapandi153114 күн бұрын
🎉🎉🎉
@senthamaraikannankannan416114 күн бұрын
Arunvijay superb
@sutharsananhaniruth14 күн бұрын
Super hit blockbuster
@jegatheesr6015 күн бұрын
Super movie 🎬
@ArchunsureshArchunsuresh14 күн бұрын
வாழ்த்துக்கள் அருன் விஜய் அன்னா
@sridharacu774314 күн бұрын
Thank you sir
@dasam485615 күн бұрын
Sir, what are you reviewing ?
@ZabiUllah-don115 күн бұрын
Game changer bro
@aadhielectronics698214 күн бұрын
இதற்க்குத்தான் 'ஆசைப்பட்டாயா' பாலகுமாரா ...
@sarosaravanan834213 күн бұрын
பெரிய போராட்டங்களில் கலந்து கொண்டு அங்க இங்க சுத்திக்கிட்டு இருக்காரு
@SN-ev9el14 күн бұрын
Do not go mokka movie... OTT varum apo parthukonga.. it's a worthless movie.. Bala enum 2005 la erukaru... Now 2025 vanthruchu... Atha he didnt recognise First cinema karana nammathinga.. mokka movie promote panratha avanuka vela
@murugesanthimmarayagounder736515 күн бұрын
சிறப்பான விமர்சனம்
@BlackWhite-ez7rh14 күн бұрын
My favourite bala
@pragesh.ppragesh.p658214 күн бұрын
Arun vijay great job
@DrPratheesh14 күн бұрын
Game changer review podunga
@kvavlog829114 күн бұрын
படம் நல்ல இருக்கு.அனைவரும் பார்த்து கருத்து கூறவும்
@FlimKey14 күн бұрын
Erkanane padathuleye oru swarasyam ila. Idhula neenga full movie eh yum sollitenga. En boss
@ramyanata114 күн бұрын
Why always keeping negative headlines for your videos? Please try to appreciate others
@இனியாவின்இனியவை14 күн бұрын
அண்ணா உங்களுக்காக வைட்டிங் அண்ணா 💯💯💯💯💯💯💯💯
@ramanisubbiah242114 күн бұрын
அருண் விஜய் ஒரு சிறந்த நடிகர்
@thirumalaiv592614 күн бұрын
Muzhu kadhaiyum sollitteengaley Pangu. 😂😂😂
@rishibalamahendran385214 күн бұрын
Good flim
@nadarajnadaraj84714 күн бұрын
Baaaalaaaa❤
@SivaSiva-ec6sn15 күн бұрын
Suparrrr film
@thanigaiarasug14 күн бұрын
Thoivaa irundhadhala unga review'a 2x speed la vachi dhaan paarthen.. 😂