CHINA BACKS OFF IN LADAKH! அதிரவைக்கும் பின்னணி! - Major Madhan Kumar | Putin | Ajit Doval | Tamil

  Рет қаралды 131,211

Major Madhan Kumar

Major Madhan Kumar

Күн бұрын

Пікірлер: 482
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Ай бұрын
நாம் நலமாக இருக்க ஒரு ரகசியம்! நாம் பலமாக இருப்பது அவசியம்! அதற்கு மோடியை ஆதரிப்பதும் அவசியம்! பாரத் மாதா கி ஜெய்!🇮🇳🇮🇳
@chandrankarppaya4940
@chandrankarppaya4940 Ай бұрын
China and India should come into a deal to solve border problem amicably because US and western Nations are trying encourage China India war. The war will push China and India into backwards and will retard developments. So better keep peace and put effort in progress. Now China is warning Malaysia to stop oil grilling in Malaysia which 1,200 km away from China.
@parasnathyadav3869
@parasnathyadav3869 Ай бұрын
जय श्री राम 💐🌹💐🙏🙏🙏
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Ай бұрын
Superb 👌👌✨🎉
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Ай бұрын
💯 ✅ true
@bharathamtoday
@bharathamtoday Ай бұрын
Full disengangement is must. Meanwhile china theartening Taiwan in straits. This shows double startegy, in economic cooperation filtering is must those who threatens us. Or in money laundering in the name of business. Because of this inflation may be caused. We are not enemy to any countries or by personal until they strech leg on us. Long live major sir Long live my country. Jai hind
@Sithesh-xe3sr
@Sithesh-xe3sr Ай бұрын
அரசியல் ஒருபக்கம் இருந்தாலும் இந்திய இராணுவத்தோட பங்கு முக்கியமானது இந்திய இராணுவ வீரர்களுக்கு பாராட்டும் நன்றிகளும்
@vssathishkumar1223
@vssathishkumar1223 Ай бұрын
மேஜர் அவர்களே நீங்கள் கூறியது போல் எப்பொழுதும் விழிப்பு நிலையோடு இருக்க வேண்டும் சீனாவுடன் ஜெய்ஹிந்த்
@ஈழமாறன்
@ஈழமாறன் Ай бұрын
இந்த நிகழ்வு இன்றைய இந்தியாவின் புவிசார் பலத்துக்கு கிடைத்த வெற்றி. கெளரவமாக சீனா வெளியேறியது சீனாவின் நல்ல முடிவு.
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o Ай бұрын
Weldone China. Indo- China relationship should be in goodways.
@RohiniSiva-uv3fg
@RohiniSiva-uv3fg Ай бұрын
​@@PandiarajanK-w5o yes bro
@sanjivsillan
@sanjivsillan Ай бұрын
Anyway India should always stay alert and don't just trust china blindly.in mean time India should enhance military power and machinery with latest technology.
@vigneshvikram9693
@vigneshvikram9693 Ай бұрын
இந்த நல்ல முயற்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் மற்றும் வெளியூரவுதுறை ஜெய்சங்கர் அமைச்சர் மற்றும் அஜித் தொவல் அவர்களுக்கும் நம் காவல் தெய்வமான இந்திய ராணுவத்துக்கும் மிக்க நன்றி ஜெய்ஹிந்த் 🙏
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Ай бұрын
அருமை அருமை அருமை சகோ.
@parasnathyadav3869
@parasnathyadav3869 Ай бұрын
जय श्री राम 🙏🙏🙏
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Ай бұрын
Yes 🎉🙏
@RathinasabapathiD-xk6kl
@RathinasabapathiD-xk6kl Ай бұрын
👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@RathinasabapathiD-xk6kl
@RathinasabapathiD-xk6kl Ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@NagarajanSrinivasan-e4f
@NagarajanSrinivasan-e4f Ай бұрын
சபாஷ் Major! ஒரு நல்ல செய்தியை precise ஆக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி! 👍👍👍
@parasnathyadav3869
@parasnathyadav3869 Ай бұрын
जय श्री राम 💐💐💐🙏
@sivakumar4902
@sivakumar4902 Ай бұрын
சீனா காரனை என்றும் நம்பகூடாது நம்பி ஏமாந்திர கூடாது
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Ай бұрын
மோடி, சீனர்களை மாமல்லபுரம் வரவழைத்து அவர்களிடம் ஏமாந்து போனார்...
@pmmagesh8932
@pmmagesh8932 Ай бұрын
இந்தியாவையும் சீனாவையும் எதிரிகளாக வைத்தால்தான் அமெரிக்க நாதாரி இந்திய துணை கண்டத்தில் பலன் அனுபவிக்க முடியும்.. இதை புரிந்து கொள்ளாமல் நமக்குள் பகை பாராட்டினால் Brics பலவீனமாகும்.. 4 மாடு கதையை நியாபகம் வைத்து கொள்ள வேண்டும்
@muthuvlog6080
@muthuvlog6080 Ай бұрын
China ku oru vidhathula Nambalaam because Avan Enga business kaga but America kevalamana vangaa !!!!
@RajKumar-jn9vk
@RajKumar-jn9vk Ай бұрын
இந்தியா சீனா எல்லை பிரச்சினை ரஷ்யா வால் தீர்வு காண வேண்டும் மற்றும் பிரிக்ஸ் மாநாட்டில் டாலருக்கு எதிராக பண்டம் மாற்று நாணயம் அறிமுகம் செய்தால் அது அனைத்து நாடுகளுக்கும் நன்மை பயக்கும்
@vijaypradeep6928
@vijaypradeep6928 Ай бұрын
சீனா சீண்டி பார்த்தது இந்தியாவை. உறுதியான நிலையான அரசியல் கட்சி அதை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது உண்மை. அது பாஜக கட்சி என்பதும் தெரிகிறது. இப்போதைய நிலையில் பாஜக கட்சி தான் தேச பாதுகாப்புக்கு அவசியம். ஜெய்ஹிந்த்.
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Ай бұрын
Yes 🎉
@sarojasahadevan-tamilreadi7779
@sarojasahadevan-tamilreadi7779 Ай бұрын
மனநிறைவானச் செய்தியைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி. காரணமான அரசு தலைமைக்கும் அதிகாரிகளுக்கும் இராணுவத்திற்கும் வந்தனம்
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq Ай бұрын
பலமான தலைமை எவ்வளவு அவசியம் என்பது 2004-2010 ஆண்டுகளில் நடந்த அட்டோழிங்கள் தான் சாட்சி
@gorgeousglobe550
@gorgeousglobe550 Ай бұрын
நரியின் தந்திரங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்
@rajakalianan8874
@rajakalianan8874 Ай бұрын
MODI IS BOSS love frm Malaysia
@VIVEKAMISSION-mq2fk
@VIVEKAMISSION-mq2fk Ай бұрын
Unity is strength பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகள், பொருளாதார ரீதியாக பலவீனமான நாடுகள் இவை எப்போதும் பேச்சுவார்த்தை மூலமாகவே எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். ஏனென்றால் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் சிறு தவறான முடிவுகள் கூட ஏகப்பட்ட இழப்புகளை ஏற்படுத்தும். எனவே உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடன் வளர்ச்சி ஒன்றையே இலக்காக வைத்து பயணப்பட வேண்டும் என மகிழ்வுடன் இறைவனை பிரார்த்திப்போம் சார். விவேகாகமாக செயல்படுவது ஒன்றே அனைவருக்கும் நன்மை பயக்கும்.
@Murugappan-l9o
@Murugappan-l9o Ай бұрын
குள்ள நரி சீனா நம்பாதே 🇮🇳🇮🇳
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Ай бұрын
மோடி நம்பினாரே... அவருடன் இளநீர் குடித்தார்...
@janavisundaresan6419
@janavisundaresan6419 Ай бұрын
No harm in being friendly with a fox if we can be super fox. No body does any thing for free in international politics. We should use our strengths to get the best bargain. Which meanscwe should strngthen our selves
@mook8755
@mook8755 Ай бұрын
சீனா மட்டும் இல்லை இலங்கை மாலைதீவு பங்களாதேஷ் நேபாளம் மியான்மார் எதையும் நம்பாமல் நம் நாடு நம் முன்னேற்றம் என்பது முக்கியம்
@krishnamurthy4213
@krishnamurthy4213 Ай бұрын
நமது அஜித்தை ரஷ்யா சென்று வந்தபின் சிலர் கேவலமாக பேசி வருகிறவறுக்கு இன்று சீனா பின்வாகியதை இன்று கூறுவார்கள். .....!...?
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
மோடிக்கு முன் சீனாவுக்கு நாம் பயந்து கொண்டிருந்த காலங்கள் வீன்.
@parasnathyadav3869
@parasnathyadav3869 Ай бұрын
हर हर महादेव 🌹🌹🙏
@lionking3604
@lionking3604 Ай бұрын
😂😂
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Ай бұрын
மோடி சீனாவின் பெயரை ஏன் உச்சரிப்பதில்லை ?
@ShanmugaSundaram-l5o
@ShanmugaSundaram-l5o Ай бұрын
Avanum nammai pol manidane.cheenargalil palasaliyum payandankoligalum undu.yarum yarukum salaitavargal illai.sila nadugalil indiargaluku cheenargal payapadum nilaiyum ulladu.aanalum nari tandiram avangalin kooda piranda gunam adai maatrave mudiyadu
@shankersiva-x6g
@shankersiva-x6g Ай бұрын
Well America giving hard time for Chinese products so they need to find a new market. Indian economy is growing, this only way they can keep their economy safe. Chinese super power dream always there. When the time comes Dragon will come out. T
@gopinathan6501
@gopinathan6501 Ай бұрын
ராணுவ வீரர்களின் பாதுகாப்பைபற்றி கவலைப்படும் அரசியல் கட்சிகள் ஒன்றுமில்லை பிஜேபியை தவிர
@narayananra1237
@narayananra1237 Ай бұрын
இன்றைய செய்திகளுக்கு நன்றி, ஜெய் ஹிந்த்
@jayaramanraman1431
@jayaramanraman1431 Ай бұрын
ஜெய் ஹிந்த்
@--PradeepR
@--PradeepR Ай бұрын
India is rule the world in future I can see I proudly say I am Indian 🔥🔥
@ramkumarg1252
@ramkumarg1252 Ай бұрын
அமைதியையும் சமாதானத்தையும் நியாயமான வளர்ச்சியையும் முன்னிருத்தும் இந்தியாவின் சனாதன முயற்சிக்கு நிச்சயம் மேற்கண்ட அனைத்தும் பரிசாக கிடைக்கும் Sir❤
@vemurugesan4143
@vemurugesan4143 Ай бұрын
சீனாவிடம் நாம் வியாபாரம் செய்யாவிட்டால் மின்டும் மிரட்டுவான், உஷார், உஷார். உஷார்.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Ай бұрын
Very proud ABT our country and our army men. Bharath matha ki jai
@parasnathyadav3869
@parasnathyadav3869 Ай бұрын
जय श्री राम 💐💐💐🙏
@subramanianr.radhakrishnan1888
@subramanianr.radhakrishnan1888 Ай бұрын
Jai Bharath Major
@ramasamyvs9329
@ramasamyvs9329 Ай бұрын
Well done India. Jaihinth🙏
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 Ай бұрын
அருமையான பதிவு உலகில் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகள் சமாதானப்போவது தற்கால உலகிற்கு நல்லது
@parasnathyadav3869
@parasnathyadav3869 Ай бұрын
जय श्री राम 🌹🌹🌹🙏
@psundarrajan4311
@psundarrajan4311 Ай бұрын
மேஜர் நல்ல விளக்கம் ❤
@ganesansam815
@ganesansam815 Ай бұрын
Thankyou major
@stardelta4332
@stardelta4332 Ай бұрын
நமது உலக நாடுகள் அவரவர் தனது சுயநலத்தை வெளிபடுத்துகின்றன. இந்திய பாகிஸ்தான் இடையே மோதல் உள்ளது இங்கு சீனா மற்றும் அமெரிக்க பாகிஸ்தான் நாட்டிற்கு உதவுகிறது ரஷ்யா மற்றும் இந்தியா இடையே நீண்ட கால நட்பு தொடர்ந்து நிலை நாட்டப்படுகிறது சீனா இந்தியா இடையே மோதல் வரக்கூடாது என்று ரஷ்ய இரு நாடுகளிடையே நட்பு பாராட்டுகிறது. ஆசியா கண்டத்தில் சீனா ஆதிக்கத்தை குறைக்க அமெரிக்க இந்தியா உதவியை நாடுகிறது அமெரிக்க ரஷ்யா இடையே நீண்ட கால பனிப்போர் நடந்து கொண்டு வருகிறது. ஆதலால் நேட்டோ நேச நாடுகளுடன் மேலும் சில நிடுகளை சேர்க்க முயற்சி செய்கிறது இதன் விளைவு உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கின்றது. இந்தியா இப்போது இராஜ குருவாக துனை நின்று அந்த போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்கிறது. முயற்சி வெற்றி பெறட்டும். உலகம் பூராவும் மதக் கலவரம் தூண்டப்பட்டு ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர். ஆனால் இந்தியாவில் அந்த அளவிற்கு கலவரம் ஏதும் இல்லை. மோடிஜி ஆட்சி சிறப்பாக உள்ளது. இதை சீர்குலைக்க தேசபக்தி இல்லாத ஒரு முட்டாள் எதிர் கட்சி தலைவராக இருப்பது கொஞ்சம் அச்சம் ஏற்படுகிறது. எந்த நேரத்தில் எந்த இரயிலை கவிழ்ப்பார்களோ என்று. மேலும் நமது நாட்டின் மேன்மையை வெளிநாடுகளில் கூறாமல் தேச விரோத செயல் போல பேசி வருவது ஒரு சின்ன பைத்தியம் பேசுவது போல தேச பக்தி உள்ளவர்கள் உணர்வு கின்றனர். தொடர்ந்து பயம் இல்லாமல் காணொளி வெளியிடுங்கள் மேஜர் அவர்களே. நன்றி🙏💕 ஜெய்ஹிந்த்🎉🎉
@ShanmugaSundaram-l5o
@ShanmugaSundaram-l5o Ай бұрын
Avan edirkatchi mattumalla desa drogi.sinna paiyan pola seyalpadu.enna seivadu.inneram vanda Korea va irundirundal enna aagiyirukum sindika vendum India vil alavuku adiga mana sudandiram
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Ай бұрын
👏👏👏👏👌👌👌👌🙏🌹
@asokansellappan5682
@asokansellappan5682 Ай бұрын
மிகவும் சரியான கருத்து 👍
@konghushakthivel5852
@konghushakthivel5852 Ай бұрын
Jai hind
@sakthichelvam6491
@sakthichelvam6491 Ай бұрын
ஒரு வலுவான தலைவன் நம் நாட்டை ஆளும் போது எதற்கும் நாட்டு மக்கள் கவலை பட போவதில்லை.. ராஜாதி ராஜன் மோடி, வாத்தி ஜெய் ஷங்கர், பாஸ் தோவல் கூட்டணி காற்று புகமுடியாத இடத்தில் கூட புகுந்து காட்டுவார்கள் 🎉🎉🎉
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 Ай бұрын
Super major Madan Kumar Sir congratulations Pandian jaihind
@sivasubageson5611
@sivasubageson5611 Ай бұрын
Jay Hind! Jay Jawan! Too early to celebrate. We got to be double alert. Past history taught us a good lesson. Jay Ho. Tq Majorji and team
@manojthangavel5318
@manojthangavel5318 Ай бұрын
We are waiting for your update sir!
@ravisesha3398
@ravisesha3398 Ай бұрын
அருமையான தகவல்கள் வாழ்த்துகள் சார்
@sounderrajan7221
@sounderrajan7221 Ай бұрын
Wish you all success
@jaishriram7171
@jaishriram7171 Ай бұрын
Jai Hind
@balasri1591
@balasri1591 Ай бұрын
Yet India cannot be complacent at any time and never lose guard ..... Always keep one eye opened.... Chinese never follow thru their commitment ever and always back stabs...
@saisayee3244
@saisayee3244 Ай бұрын
Thank u,so muchsairam MMK SIR. Im moovar pada.hi thorkin yeppadai vellum. Hindus na5vazhvu b.desh il malara vendum.samastha lokha sukino bhavanthu.jai bharat.
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 Ай бұрын
சீனாக்காரனை நம்பக்கூடாது...அனைத்திலும் சீனாவை சந்தேகப்படுவதே இந்தியாவுக்கு நல்லது.
@balaselvant4958
@balaselvant4958 Ай бұрын
Jaihind
@susheelam8390
@susheelam8390 Ай бұрын
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 BHARATH MATA KI JAI 🙏
@m.p.jeyabalanperumal186
@m.p.jeyabalanperumal186 Ай бұрын
Major sir, Jai Hind.
@SANKALPAM9991
@SANKALPAM9991 Ай бұрын
வணக்கம் சார்..... ஜெய் ஹிந்த்....🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@newsviewsbees
@newsviewsbees Ай бұрын
கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது.
@a.r.janardhananiyer3983
@a.r.janardhananiyer3983 Ай бұрын
Spuperb
@rangannathan7846
@rangannathan7846 Ай бұрын
தகவலுக்கு நன்றி சார்
@brameshavadhani1720
@brameshavadhani1720 Ай бұрын
Xcellent n useful review by my favourite u tuber Major madan kr ji jaihind
@karthilk6371
@karthilk6371 Ай бұрын
எல்லா புகழும் உருப்புடாத உக்ரைன் ஜெலன்ஸ்கிக்கே.
@natarajanramanathan2225
@natarajanramanathan2225 Ай бұрын
Jai Hind 🙏
@Radhakrishnan-mr6pl
@Radhakrishnan-mr6pl Ай бұрын
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@pknl767
@pknl767 Ай бұрын
இந்தியாவுக்கான சீனத் தூதர் திரு ராகுல் காந்தி அவர்கள் சீனாவின் இந்த முடிவை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைவார்
@rathinawellbalakrishnan879
@rathinawellbalakrishnan879 Ай бұрын
Great News..🎉
@varunvikram8612
@varunvikram8612 Ай бұрын
Hello Major, Are they disengaging after creating needed infrastructure’s like roads, bridges, bunkers etc so that whenever needed they can quickly redeploy their forces and control the area? I believe they wont disengage so easily without any gain or benefit for themselves. Major, can you deep dive into how much of such development has been done (eg. construction of bridges across Pangong lake recently) in the encroached area during the past 2 years? Thanks in advance
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Ай бұрын
விளக்கமான.. தகவல்..🎉🎉🎉🎉
@k.varaghakiri8826
@k.varaghakiri8826 Ай бұрын
இந்தியாவின். நலனுக்காக. தங்களை. நேரில். சந்திக்க. விரும்புகின்றேன்.
@suriyam1954
@suriyam1954 Ай бұрын
MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊
@PremPrem-jb7ld
@PremPrem-jb7ld Ай бұрын
CHINA CAN NEVER BE TRUSTED AS IN MATTER OF TIME THEY WILL START BACK THEIR HEGEMONY AND CUNNING NONSENSES AGAIN.INDIA GOT TO BE CAREFUL IN HANDLING CHINA.....JAI HIND FROM SINGAPORE 🇸🇬
@SENTHILKUMAR-rf2ty
@SENTHILKUMAR-rf2ty Ай бұрын
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👍👌🙏🌷🌼🎉💐🌹🍎❤️🌈⭐😇JAI HIND
@BalaMurugan-ty2ew
@BalaMurugan-ty2ew Ай бұрын
ஐயா உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. தமிழ்நாட்டில் மாணவர்களிடையே தேசப்பற்றை இன்னும் அதிகரிக்க வேண்டும். தற்போது பிசினஸ் சம்பந்தப்பட்ட நோக்கத்தில் மட்டுமே பல பள்ளிக்கூடம் இயங்குகிறது. ஆகையால் பள்ளிக்கூட சப்ஜெக்ட் கட்டமைப்புகளில் தேசப்பற்றை பற்றி ஆழ்ந்த புரிந்துணர்வை மாணவர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் . நான் கடை கோடி கிராமத்தில் வசிக்கின்ற ஒரு நபர். தற்போது நான் பார்க்கும் வரையில் தேசப்பற்று குறைந்து கொண்டே வருகிறது. ஆகையால் தயவுசெய்து இதற்கு தங்களின் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். நன்றி ஐயா.
@NagarajanNikita
@NagarajanNikita Ай бұрын
Big Salute to our leader Modi Ji & Team for the confidence and support extended to our entire Defence department .Again Very Big Salute to the entire defence team for their self less dedication & sacrifice protecting our country more than four years in that location.Proud to be a Indian.JAIHIND 🇮🇳🙏🙏🙏
@shilshank
@shilshank Ай бұрын
Very good informative analytical video Major.thank u
@samyqatar797
@samyqatar797 Ай бұрын
hi.iam.qatar.samy.super.❤
@gallataexperiment5137
@gallataexperiment5137 Ай бұрын
ஐயோ ராகுல் காந்திக்கு பேதி வந்துருமே
@sureshbabuk8071
@sureshbabuk8071 Ай бұрын
Clear description 🙏
@rajendransethu511
@rajendransethu511 Ай бұрын
Thanks mk sir
@nvsmanian36
@nvsmanian36 Ай бұрын
Thanks for the for bringing clarity in greater details on the the India china Border current situation. Your analysis was excellent and logical.
@MPalraj-xt5os
@MPalraj-xt5os Ай бұрын
சீனாவின் நயவஞ்க நரிதந்திரம் மோடியி முன்னாள் பழிக்காது 2014முன்14பின் நம் நாட்டின் வழர்சி நம் மக்கள் சிந்திக்க வேண்டும் மேஜர்க்கு நன்றி ஜேய்ஹிந்
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 Ай бұрын
Super news Madan Sir Namaste
@RamVaradharaja-df8ur
@RamVaradharaja-df8ur Ай бұрын
Jai hind sir 🇮🇳🇮🇳🙏👍
@sampathkumarc7485
@sampathkumarc7485 Ай бұрын
Jai Hind military solidaire salute 🎉🎉🎉
@nallasamyveerasamy3184
@nallasamyveerasamy3184 Ай бұрын
This indicates strong leadership of the country. I would like to recall the visit of Chinese leader who got a warm welcome even after that China invaded the indian territory which forced the government P.M. to take tough stand as the Chinese leader given zero value of friendly friendship etc. and India had no other option.
@manface9853
@manface9853 Ай бұрын
Om siva jai hind super
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 Ай бұрын
நன்றி மேஜர் மதன் குமார் ஐயா. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@selvamsanthamoorthy3242
@selvamsanthamoorthy3242 Ай бұрын
இது மோடிஜியால் மட்டுமே முடியும்
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Ай бұрын
​@@NimmiPrabhuஆமாம். இதுகூட தெரியாதா.
@parasnathyadav3869
@parasnathyadav3869 Ай бұрын
जय श्री राम 🌹🌹🙏
@vengadesan3263
@vengadesan3263 Ай бұрын
​@@NimmiPrabhuதம்பி யாரு தாலிபான 😅😅😅😅😅
@krishnasamysomasundaram4507
@krishnasamysomasundaram4507 Ай бұрын
எதையும் மிகைபடுத்தவேண்டாம் கற்பனை தேவையில்லை.எதையும் எதிர் கொள்வோம் ஜெய்ஹிந்
@NadarajanThevar
@NadarajanThevar Ай бұрын
Major, thank you for the update. There should be no compromise when it comes down to sovereignty and territorial integrity. The government, the armed forces and the people showed their determination to act against the aggressor. Finally the aggressor has backed down. This is an important turning point.
@kuttyvenkatachalam9360
@kuttyvenkatachalam9360 Ай бұрын
அருமை
@meganathanm5066
@meganathanm5066 Ай бұрын
Sir Intha visayam yesterday ve vanthirucchu..twitter post
@rvcharry830
@rvcharry830 Ай бұрын
சீனாவின் நட்பு நமக்கு தேவையில்லை நாம் விழித்துக் கொள்ளவேண்டிய தருணம் சீனாவுடன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஒன்று
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Ай бұрын
​@@NimmiPrabhuநூடுல்ஸ் வேணும்னா சைனா போய் சாப்டுக்கலாம். அல்ப நூடுல்ஸூக்கு இந்தியாவை விற்பது காசுக்கு ஓட்டு விற்பது போலாகும்.
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Ай бұрын
​இந்திய பிரதமர்களில் அதிக முறை சீனாவுக்கு சென்று, உண்டு, வந்தவர் மோடி தான் !
@ssmurugan123
@ssmurugan123 Ай бұрын
​@@karunakarunakaran1342India chin பிரச்சனை உருவாக்கியவர் மோடி அல்ல .... காங்கிரஸ் pm இந்தியாவிலேயே உண்ணாமல் இருந்தனர்
@mathi..
@mathi.. Ай бұрын
சீனா நட்பு தேவை இல்லையா இந்திய அரசிடம் கேளுங்கள் தற்போதைய நிலையில் எவ்வளவு வர்த்தகம் செய்கிறது என்று கேட்டுவிட்டு எழுதுங்கள்
@ssmurugan123
@ssmurugan123 Ай бұрын
@@mathi.. who signed free trade with china
@veerakumar.s809
@veerakumar.s809 Ай бұрын
Jai hind sir
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏YES TRUE 100 % GOOD SPEECH BY❤MAJOR MK❤NO DOUBT🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 Ай бұрын
Jai Hind.thankyou major sir.translate to tamil
@laxmijayaraman3705
@laxmijayaraman3705 Ай бұрын
The strong government at the centre is the key factor,i hope NATION FIRST should be the priority of all state governments ,JAI HIND,JAI BHARAT,🫡🫡🫡🇮🇳🇮🇳🇮🇳
@sumathirag9482
@sumathirag9482 Ай бұрын
Great news. Disengagement is most important for global peace. Idhu andha mara mandai RaGavukku puriyuma??
@nagarajg338
@nagarajg338 Ай бұрын
வணக்கம் மேஜர் 🙏
@sampathkumar-cm8nf
@sampathkumar-cm8nf Ай бұрын
Good evening sir Jaihind
@SINGARAMM-dh6hy
@SINGARAMM-dh6hy Ай бұрын
Super mathan sir🎉
@MurukanMurukan-h5r
@MurukanMurukan-h5r Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.... ❤❤❤❤❤
@Sideeeque
@Sideeeque Ай бұрын
Bro. Flexibility in diplomacy sure to bring profitable resuts for the welfare of the people of countries concerned.
@susheelam8390
@susheelam8390 Ай бұрын
Excellent information sir 👍 👏 👌
@jaihind2825
@jaihind2825 Ай бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 சீனா இந்த முடிவை பங்களாதேஷ் பிரச்சனைக்கு முன்னாடி எடுத்திருந்தால் மூணாவது மனிதன் மூக்கை நுழைத்து இருப்பானா பங்களாதேஷில் பட்டா தான் தெரியும் பட்டினத்தாருக்கு சுட்டா தான் தெரியும் சுண்டெலிக்கு என்று அந்த காலத்தில் சும்மாவா சொன்னார்கள் சீனா நாடு பிடிக்கும் ஆசியை விட்டுவிட்டு இந்தியாவிடம் நண்பனாக இருப்பதே நல்லது இந்தியா சீனா ரஷ்யா மூன்று நாடும் ஒற்றுமையாக இருந்து விட்டால் உலகம் நம் காலடியில் 💪💯👍
@sekarkabilan9016
@sekarkabilan9016 Ай бұрын
👍மேஜர் சார் நன்றி
@MANOGARN-xv4uy
@MANOGARN-xv4uy Ай бұрын
ஆசிய நாடுகள் ஒன்றினைந்தால் எந்த கண்டமும் ஒன்றும் செய்யமுடியாது (ஆனால் எந்த கண்டம் எந்த நாடாக இறுந்தாலும் நாம் அனைவறும் மனித பிறவி மட்டுமே)
@rathnakumar9715
@rathnakumar9715 Ай бұрын
Thank you Sir.
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 Ай бұрын
வாழ்க பாரதம்
@chandramohan5467
@chandramohan5467 Ай бұрын
Your episodes are always excellent and good explanation. JAI HIND
@vishagam
@vishagam Ай бұрын
திரு. பாரதப் பிரதமர். நரேந்திர மோடி ஜி நமது. நாட்டின் ராணுவ வீரர்கள். அனைவருக்கும். என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. ஜெய்ஹிந்த்
@vasudevank2265
@vasudevank2265 Ай бұрын
Excellent presentation major👍
@panchamoorthyrengasamy5006
@panchamoorthyrengasamy5006 Ай бұрын
Jaihind major sir ❤❤
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 1,8 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 54 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29