சப்ப மூக்கனுங்க உலகத்தை அழிக்காமல் விடமாட்டானுங்க போல இருக்கே 🤔
@dhinam36522 күн бұрын
Don't do body shaming.... Avanga ennamo virus ah parapura mathiri solringa... COVID is an accident... That's it
@thanabalakrishnan99272 күн бұрын
@dhinam3652 பயோ லேப நாட்டுக்குள்ள வச்சா எல்லா வைரசும் வரும். ஏன் ஒரு தீவு பார்த்து வச்சுக்க வேண்டியது தானே? இல்லைனா அண்டார்டிகாவில் கொண்டு போயி பயோ லேப்பா வச்சுக்க வேண்டியது தானே? ஒழுங்கா பராமரிக்க தெரியாதவனுக்கு எதுக்கு பயோலெப்?
@Suvedhanapandi2 күн бұрын
@@dhinam3652Bro avanga intentionala parapalanaalum avanga food habits rombave suspicious. Namma oor sidha mathri avanunga plant based medicine mattu ilama avanunga insect and animal based medicines um edupanga. Adhu naala than Anga neraya virus evolve aaguthu. China infrastructure and technological developmentla nammala Vida engayo poitanunga. But indha virus vishayathula china epovume suspicious than. And china development ku endha extent ku povanga. Adhanaala than autocracy naale America meralraanunga. Thideernu war start aagituchunubpost potutu fighta start paniruvanunga. Biological warfare um possible than.
@NellaiKamaludeen-cl3lw2 күн бұрын
பரப்புதது யூத பண்ணிகள் தான் ஹீலர் பாஸ்கர் சார் சேனல்ல போய் பாருடா
@AhmedRamiz-y6l2 күн бұрын
@@dhinam3652 poda Sunni 😂
@salem_gamerz2 күн бұрын
நோய்கள் பரவாமல் இருக்க வேண்டும், மேலும் உயிர் சேதங்கள் ஏற்படக்கூடாது என்று அனைவரும் கடவுளை வேண்டிக் கொள்வோம் நன்பர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mahalingammuthuvel42242 күн бұрын
Pudungi ka davul😊
@VinovVinov2 күн бұрын
வேண்டினா நடக்கும்னா இந்நேரம் அந்த நோய் வந்திருக்காது
Prevention Pannunga na kaduvuley venduranam stupid😂
@mohamedaslam-li1kz2 күн бұрын
CHINA OME CASE CORNA NOW NEW DPEATRD VIASE ESRTH
@pkm.gopalakrishnanatchutha93912 күн бұрын
மெடிக்கல் மாபியாஸ் பில்கேட்ஸ் & கோ வேலையாக இருக்கலாம்
@cricket6.0162 күн бұрын
Correct ah sonniga Ungaluku eppadi thedium bro
@Chan-r2c2 күн бұрын
Adhan china la set up vechirkane.. Vellakaranugalukku china mela oru kannu
@kanagasabait12482 күн бұрын
இது தான் உண்மை...
@MM-yj8vh2 күн бұрын
மறுபடியும் வைரஸ் நாடகத்தை ஆரம்பிச்சுட்டாங்க.... இனி குத்திக்க சொல்லுவாங்க.... வருடம் போதும் தான் அந்த குத்தலின் பின் விளைவுகள் மக்களுக்கு தெரியவரும். இப்படி தானே ... கோவிட்யும் ஆரம்பித்தாங்க....மக்களே உஷாராக இருங்க. நம்ம மூலிகைகள் காப்பாற்றும்....
@Sathik-kr5miКүн бұрын
Yes bro 😢
@hitamilfamely63492 күн бұрын
நல்ல உணவுகளை உன்னாமல் பாம்பு, பூராண், புழு இது போல சாப்பிட்டால் இப்படித்தான் நடக்கும் 😑
@KavitharasuKavitharasu-i5g2 күн бұрын
Yas💯👍
@sujithas41872 күн бұрын
Wild animals ah vittutingale😝
@Barathindbjp2 күн бұрын
Avanunga thirundha maataanunga bro.
@santhoshmanuval4679Күн бұрын
They r eating natural foods all the time. But wat we r eating, bro?
@santhoshmanuval4679Күн бұрын
Illai nanga illave illai..
@Govindarajan-ry7yl2 күн бұрын
மிகவும் பயமாகத்தான் இருக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் 😢
@Kattumaram3392 күн бұрын
கவல படாதீங்க. தளபதி ஈசியா நோயை முறியடிப்பார்
@Kalyanasundaram-w6c2 күн бұрын
எந்தெந்த விஷயம் எல்லாம் தவறானதோ அதை எல்லாம் செய்யாமல் இருந்தால் நம் உயிரை நாம் பாதுகாக்க முடியும்❤❤❤❤❤❤
@kalaranikalarani38622 күн бұрын
சுயநலமாக செயல்படும் மனிதர்கள் மத்தியில் இதுபோன்ற வைரஸ் தான் அந்த சுயநலமாக இருப்பவர்களுக்கு பாடம் கத்துக் கொடுக்கட்டும். எண்ணம் போல தான் வாழ்க்கை.
@Chan-r2c2 күн бұрын
Suyanalavaadhigal dha virus ah parappuradhe
@uthayakumar15572 күн бұрын
100% unmai
@AmuthaKannan-m5bКүн бұрын
மருந்து மாபியாவா எப்படி சம்பாதித்தாலும் மக்கள் வயிற்றேறிச்சல் அந்த பணத்தை அனுபவிக்க அவர்கள் இருக்கமாட்டார்கள் இறைவன் நீதியரசர் 😂😂😂
@harimuniyappan12012 күн бұрын
குறிப்பாக டிரம்ப் வரும்போது எல்லாம் சீனாக்காரன் வைரஸ்களை பரப்பி விடுகிறான் ஜெய்ஹிந்த்.
@meenanarayanan1408Күн бұрын
👌
@asifcreations61132 күн бұрын
நம் நாட்டில் முழுவதும் பரவிய பிறகு தான்.முழூ ஆக்க்ஷன் எடுப்பார்கள்
@H.Rainer2 күн бұрын
கொரோனா என்னும் கொடிய நோயில் என் அண்ணனும் இறந்துவிட்டார் அந்த வலி இன்றும் தீரவில்லை இதே நிலமை எந்த ஒரு குடும்பத்திற்கும் வரக்கூடாத என இறைவனை பிராற் திக்றேன்.
@devsanjay70632 күн бұрын
😂😂😂😂2025 : தம்பிகளா செளக்கியமா 😂
@tric_kyhari2 күн бұрын
😂
@GuruGuru-g6x2 күн бұрын
😂😂😂😂
@kdfromtn332 күн бұрын
Inime illa 😅
@vaidheki25812 күн бұрын
😂🤣
@santhoshmanuval4679Күн бұрын
Kettitingala ini... hmmm... super than
@maghonal44952 күн бұрын
சீனாவை காப்பாற்ற போதிதர்மர் தான் மீண்டும் வர வேண்டும்
@opgod9925Күн бұрын
காவி டிரஸ் போட்டுக்கிட்டு நம்ம போய் காப்பாத்துவோமா 😂😂
@TT-xg7qdКүн бұрын
@@opgod9925pavada katti Kittu ponga da missionaries 😂
@dozzgamingtamil14 сағат бұрын
Bodhidharmara first vandhu indha tamilnada kaapatha sollunga
@maghonal44952 күн бұрын
தமிழ் மருத்துவம் (முருகா எல்ரோரையும் காப்பாற்று)
@An602-End9 сағат бұрын
😂
@fuwad10.722 күн бұрын
கூடிக்கொண்டே போகும் வயது மனிதனை விடாமல் துரத்தும் நோய் தண்ணீர் இருந்தும் தாகம் தீரவில்லை வாழ்க்கையை புரிந்துகொள்ள முன்பே மரணம்
@Manjari-p4z2 күн бұрын
@@fuwad10.72 last sentence is True 😟😟😟😟😟
@Whistlepoduarmy212 күн бұрын
Corona 2025: Naan Veezhven Yendru Ninaithaiyo 😂😂
@kaushiko9s2 күн бұрын
Dhoni suniya pidichi ombu
@ArumugamAru-h9c2 күн бұрын
இந்த காலத்தில் நோய் வராமல் 100 வயது வரை வாழ்வது கடினம்😢
@jfromi63272 күн бұрын
Ennoda father in low ku 100 years
@vinoths81392 күн бұрын
Bro 50 cross pandrathu doubt than.. 😂
@IndiraIndira-b6hКүн бұрын
கார்த்திக் சார் வணக்கம். நம்ம நாட்டில் மருந்துகளையும், மருத்துவமனையையுயும் தயார்நிலையில் வைப்பதுத்தான் நல்லது.
@jaihind2825Күн бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 இது மாதிரி காலங்களில் ஒரு ஏ சி அறையில் பல பேர் தொடர்ந்து பல மணி நேரம் இருக்கும்போது பல நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. முடிந்த அளவுக்கு காற்றோட்டமாக இருப்பதே நல்லது ஏசி இல்லாமல் கொரோனா எப்ப வந்ததோ அப்பவே கொரோனா மீது சத்தியம் செய்து விட்டேன் இனிமேல் திரையரங்கம் போவதில்லை என்று. இவங்க எடுக்கிற படத்தை டிவியில் போடும்போது பார்த்துக் கொள்ளலாம் அப்படி ஒன்னும் முக்கியமில்லை சினிமா தியேட்டர்ல போய் பாக்குற அளவுக்கு. 😂😂😂😂😂😂😂
@VelmuruganV-ue2heКүн бұрын
கண்டதை தின்றவன் கடந்து போகாமல் கடவுளுடன் சேரட்டும் ,கிருமி மோட்சம் பெற வாழ்த்துகள்
@suku-jz8vtКүн бұрын
சீனர்கள் உணவு பழக்கம் அவர்களை பாழ்பட வைக்கிறது.
@VinovVinov2 күн бұрын
அப்பா சீக்கிரம் வரப்போறாருங்ளா?நினைச்சாலே பயமாயிருக்கு.என்னவெல்லாம் நடக்கப்போகுதோ.இதையெல்லாம் பார்க்கும் ஆற்றல் இருக்கிறதா.
@kottaikannukannu2 күн бұрын
தட்டு, தட்டுனா போயிடும் விடுங்க, எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டோம் 😊
@lavanyaklavanya35202 күн бұрын
To chinese people please eat clean foods and avoid unwanted items. Maintain hygiene.
@dharanieswran8402 күн бұрын
இதை தடுக்கும் வலிமை இந்தியாவுக்கு வந்து விட்டது
@Jayarajgeetha1432 күн бұрын
Bro, I am in China only, I never heard about it..
@dhinam36522 күн бұрын
Really?? Yeah even I am heard like that only.... Just rumours
@gouthamansathya7231Күн бұрын
@@Jayarajgeetha143 yeah me also, im also in shanghai. But never heard about it.
@j.d.s8942Күн бұрын
Summa rumors than bro, these morons just do this for views
@dozzgamingtamilКүн бұрын
Just rumors
@nancymanu3960Күн бұрын
Y we in Malaysia know, u all dnt know... It is true
@RGBEATZ-w3l2 күн бұрын
Bro விழுப்புரம் (மா)விக்கிரவாண்டில பள்ளி வளாகத்தில் 3 வயது பெண் குழந்தை மர்மமாக இறந்துள்ளது ஆனால் குழந்தை தொட்டியில் விழுந்து இறந்ததாக பூசி மறைக்கிறார்கள் அதை கொஞ்சம் பாருங்கள்
@M.malleeshwaran2 күн бұрын
தகவல்களுக்கு நன்றிகள் சகோதரரே🙏🙏🙏
@mr_spartan8479Күн бұрын
போடுடா ஒரு lockdown 😂😂😂
@thulasimadam14992 күн бұрын
ஆரம்பிச்சுட்டானுங்களா 🏃♀️🏃♀️
@archana87912 күн бұрын
Muthala airporta mudungada
@KathiresanKathir-r5lКүн бұрын
மக்கள் தொகை குறையட்டம்
@vijayalakshmi.r4026Күн бұрын
சீனாவில் உள்ள மக்களுக்கு. சீனாவில் உயிர் வாழ்வது ரொம்ப கஷ்டம்.
@Reality300002 күн бұрын
📌 ITS NORMAL THERE. Actually friends are in China and its normal. All govt hospitals China are free which provides international treatment.normal waiting time or nomral day at govt hospital has same crowd and people as they wait for 4 to 6hoirs to meet doctor freely and medicine. Private are costly. So .winter its vold so generally people fall sick. Hygeine requires. No need to panic brothers. All ok as of now. Its just News hypes and panics .
@pooja11F_422 күн бұрын
Thanks for your information
@Wayfaring1432 күн бұрын
Thanks
@Vw-whk12282 күн бұрын
Thanks bro🎉
@karthikeyanjeevan9369Күн бұрын
எல்லா மிருகங்களையும் சாப்பிட்டால் நோய் தான் வரும்.அசைவ உணவு உடலுக்கு மிகவும் கேடு. திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் அசைவ உணவால் வரும் கேடு பற்றி சொல்லி இருக்கிறார். இன்றைய காலத்தில் மனிதனுக்கே பல நோய்கள் வருகின்றது. மிருகங்களுக்கு எத்தனை நோய்கள் வந்தாலும் யாரும் மிருகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்து உண்பதில்லை , ரத்த பரிசோதனை செய்யாமல் தான் வெட்டி உணவாக உண்கிறார்கள்.தன் உடம்பையும் கெடுத்துவிடுகிறார்கள். நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது. காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது.
@MayakrishnanEswari2024Күн бұрын
இப்பதான் மக்கள் தொகை இந்தியாவில் 140 கோடியை தொட்டுள்ளது முதல் இடத்துக்கும் போய் உள்ளது சீன நாட்டவரை நான் கேட்டுக்கொள்கிறேன் இன்னொரு கொடிய நோயை பரப்பி விடாதீர்கள் மறுபடியும் இந்த உலகமே தாங்க முடியாமல் போகும் 😢😢😢😢
@karna2826Күн бұрын
நானும் சைனாவில் தான் உள்ளேன் இங்கே எந்த ஒரு பதட்டமும் இல்லை இந்த ஹாஸ்பிடலில் எப்பவுமே இப்படித்தான் இருக்கும் இந்த காணொளி மூலமாக காட்டக்கூடியவைகளை நம்ப வேண்டாம் சில பேர் அவர்களுடைய காணொளிகளை அதிகமாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்
@SkliveGamingFever-m2b2 күн бұрын
thakkali Awen namma ellaraum mudikama vidamatan 😮 china is rocked world is shocked
@MSLSabarishКүн бұрын
முருகா🙏🙏🙏😢😢😢
@balasubramaniyanN-l6iКүн бұрын
அது எப்படி திமிங்கிலம்... எல்லா நோயும் சீனாவில் தான் ஆரம்பிக்குது😂😂😂😂
@kamalasangiah96282 күн бұрын
Scary...Thank you so much for sharing Thambi Karthik
@MatchakaniAyshanisa-kn6sd2 күн бұрын
Like போட்டுட்டு தான் வீடியோவே பார்ப்பேன் அண்ணா
@subbramaniyansubbramaniyan2 күн бұрын
என்ன பாப்பா 😮😮😮😂😂😂
@ajisarvan30072 күн бұрын
Nanum China la tha irukan, it's her normal don't panic
@Ammujuju2 күн бұрын
@@ajisarvan3007 really ah bro
@Ammujuju2 күн бұрын
Really ah bro
@BestOnlineJob32 күн бұрын
Ohhh God thank you brother for your information
@VeluKumar-x7i2 күн бұрын
Sollitaruu pa Walter vetrriveluu😮 Yarum payapadathinga Corona Tamil naduku Vandaa Ivaruu Thookii Kattuvaru😂
@venkateshs57062 күн бұрын
@@ajisarvan3007 nandri solla unakku vaarti Ella enakku ,,
@sujathasriramKКүн бұрын
கண்டதையும் சாப்டா இப்படி தான் ஆகும்
@f.sjoyce6462 күн бұрын
I am very attracted to Chaina toys, even their constraints and trains are so good , I don't understand why their having such a deadly disease.
@sairabanu-gm8ou2 күн бұрын
இந்த வீடியோ எல்லாம் கொரோனோ டைம்ல வந்தது கார்த்திக்
@jaivandsКүн бұрын
Tqvm bro from Malaysia..
@eswaramoorthithiyagarajan1932 күн бұрын
Yengada vallayenu nenachan vanthuduchi😊🎉
@LovelyAzaleaFlower-nd1gxКүн бұрын
ஒருத்தனும் பொண்ணு தரமாட்குறான் இருந்தா என்ன செத்தா என்ன அந்த வைரஸ சீக்கிரம் வரசொல்லுங்க..
@Karanss-v7r2 күн бұрын
ஒரு பக்கம் ஆஸ்திரேலியா பயன்படுத்திட்டு இருக்கு இன்னொரு பக்கம் சினா வா பிரமாதம்
@gsestherranimedia29672 күн бұрын
கார்த்தி எங்களை ஏமாற்றாதே, இது உண்மையா? உறுதி செய்ய பட்ட தகவலா?
@kannansrirangam9117Күн бұрын
இந்த செய்தியில் இருந்து ஒன்னு மட்டும் பலர் புறிஞ்சுறுப்பாங்க 🔒 lock down vara வாய்ப்பு உண்டு.
@prithivraj1568Күн бұрын
No chance
@dozzgamingtamil14 сағат бұрын
@@prithivraj1568 correct bro 0% chance. India media is lying for views
@VelmuruganV-ue2heКүн бұрын
உலகிலேயே அதிக நோய் பரப்பும் காரணி பணம் இதை முன்னிலை செய்து பேசுங்க ப்ரோ பேக்டா இல்லையா
@jayalakshmigovindan1155Күн бұрын
Explanation super brother
@fightsforyourrights41092 күн бұрын
தூதரகங்கள் என்று ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது அவர்கள் ஏன் எந்த நாட்டின் நிலமைகளை சொல்லலாமே
@justrandomthings-s7f2 күн бұрын
Next Lockdown ku ready aanavanka like podunkappa😩😩😩😩😂👍👍👍👍
@saravanakumar-uo7eo2 күн бұрын
Aipa Coolie padam realse thalai pogalam
@shantirajendran19022 күн бұрын
Karthi Bro.... super presentation. God bless you . Thanks for your up dation.
@arulkavi4931Күн бұрын
Does our country take effort in vaccine preparation?
@PadminiNatarajan-gm9fi2 күн бұрын
Nobody can explain in detail excepting you Mr. Karthik. Your narration of any subject matter without hurting anybody's feelings is excellent. Salute to you. Keep doing such things forever. May God bless you sir. 🙏
@MaayaM_StudiosКүн бұрын
So nice of you
@healthy_homemadeКүн бұрын
Airport mattum close pana pothathy, kadal vali kappal la vantha ena panrathu?
@ARAVINDARAVIND-zs5lo2 күн бұрын
Vegama varanum lockdown podanum😂
@karthickraja4822 күн бұрын
Varanum ne saganum😅😅😂
@karthickraja4822 күн бұрын
Just fun bro.. Thappa ninakathinga
@Mohamedhassan-b6e2 күн бұрын
Ama bro 😂
@Manjari-p4z2 күн бұрын
@@karthickraja482pavam pa, He may be student. Dont say like that word😮😮😮😮
@medicalmiraclenatural64542 күн бұрын
Dei school kid thayoli..unaku padika thuppu ila 😂
@sarkunanmunis7394Күн бұрын
Thanks bro 🙏
@prabakaranchandrakumar6314Күн бұрын
மறுமடியும் கதை தொடங்குது 😝
@Kavinvel-jq8zxКүн бұрын
Ithe music podunga correct ah irikkum
@mohamedsherif8306Күн бұрын
சகோ அந்த 323 கலவு போனதே அப்போதே கனித்தேன்
@Kavinvel-jq8zxКүн бұрын
Ayya namma oor hospital ponga ...all hospitals how's full
@arulkavi4931Күн бұрын
What are the precautions India is taking at the travel level? Are they going to take all precautions as in the Corona period?
@sureshlovesviji41312 күн бұрын
என்னதான் ஆச்சு இந்த உலகத்துக்கு னு தோணுது
@kamalasangiah96282 күн бұрын
Towards the finishing great great important news and information!