மதுரை நடனாA/c & அம்பிகாA/c திரையரங்குகளில் 275 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த பொங்கல் வெளியிடு வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் சின்னக்கவுண்டர் (ஜனவரி 14, 1992)
@saravanasaravana2503 ай бұрын
கம்பம் சக்திபாலா தியேட்டர்ல 380 நாள் ஓடிச்சு
@KalaiyarasiSurendran3 ай бұрын
@@saravanasaravana250👍
@VijayaVijaya-c9q16 күн бұрын
❤❤❤❤
@KalaiyarasiSurendran16 күн бұрын
@@VijayaVijaya-c9q🙏நன்றி தலைவரே
@KalaiyarasiSurendran8 ай бұрын
மதுரை அம்பிகாA/c திரையரங்கில் முதல் திரைப்படமாக புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் சின்னக்கவுண்டர் திரைப்படம் வெளியிடப்பட்டு 275 நாட்களை கடந்து ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது
@rikybond7054Ай бұрын
Claimax ultimate நானே கண்களங்கிட்ட எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத movie
@mohamedrafi78995 ай бұрын
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் sir 😢 😢
@baskarbss32364 ай бұрын
Ll
@jeevachinna-o7n4 ай бұрын
P@@baskarbss3236
@thalapathirasigan56514 ай бұрын
கேப்டன் ❤
@VenelaVelu2 ай бұрын
C itt@@baskarbss3236
@MissIndia-ku9lv2 ай бұрын
😢 😭😭😭😭😭😭😭
@r.chandhramohan334211 ай бұрын
2:21:27 இந்த சின்னகவுண்டே பஞ்சாய்த்த பொறுத்த வரைக்கும் தீர்ப்புங்கிறது ஒரு மனுஷன திருத்தருக்கத்தானே தவிர அழிக்கறதுக்காக இல்ல🔥🔥🔥👌👌👌
@MissIndia-ku9lv2 ай бұрын
100 💯 true😊
@NandhuSV Жыл бұрын
என்றும் எங்கள் நினைவில் நீங்காது இருப்பீர்கள் கேப்டன் சென்றுவாருங்கள்… #RIPCaptainVijayakanth
@Amuthavalli-d4n3 ай бұрын
சென்று வாருங்கள் என்று கூறாதீர்கள் அவர் நம்முடனே இருக்க வேண்டும் என்று கூறுங்கள் ♥️
@rameshritik91794 ай бұрын
இந்த நல்ல மனிதரை தமிழக மக்கள் இழந்து விட்டார்கள்
@SaranSathana-s3u2 ай бұрын
Unmai bro
@balajidandu61679 ай бұрын
People super star captain ❤
@KalaiyarasiSurendran16 күн бұрын
சூப்பர் தலைவரே 👍👍👍
@maniselvam92754 ай бұрын
இந்த படம் என் பாட்டி ஊரில் இருங்களாகுறிச்சி இருக்கும்போது பெண்ணாடம் ராஜா திரையரங்கில் ஓடியது நானும் அண்ணன் வேல்முருகன் சென்றோம் ஊரிலிருந்து வெல்லாற்றைக்கடந்து பெண்ணாடம் செல்ல வேண்டும் என்னிடம் செருப்பு இல்லை அண்ணன் அவர் செருப்பை எனக்கு தந்து விட்டு அவரின் வேட்டியை பந்து போல சுருட்டி ஆற்றில் எறிவார் ஓடிப்போய் அதில் நிற்பார் மீண்டும் எரிந்து ஓடிப்போய் நிற்பார் இது போல ஆற்றைக்கடந்து சென்று படம் பார்த்தோம்❤அந்த நாட்களின் நினைவுகள் மரணித்தபின்னும் மறக்காது❤❤❤❤
@akashmlv2 ай бұрын
😊😊
@KalaiyarasiSurendran8 ай бұрын
சென்னை அலங்கார்A/c பத்மம்A/c மகாராணிA/c சூரியன்A/c திரையரங்குகளில் 275 நாட்களை கடந்து ஓடிய பொங்கல் வெளியிடு வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் சின்னக்கவுண்டர் (ஜனவரி 14, 1992)
@krishnamoorthy40165 ай бұрын
உதயகுமார் சார் எப்பவுமே வேற லெவல்
@arasanking23322 ай бұрын
எப்போதுமே விஜய காந்த் அண்ணாச்சி movie எப்போதுமே மாஸ் தான் கெத்து தான் 🥰🙏
@harikrishnank1996 Жыл бұрын
RIP Salim Ghouse😢❤️
@chinnathuraichinnathurai22942 ай бұрын
Goundamani acting vera leval1:44to 1:46
@SamyAntony-lh2kz9 сағат бұрын
இளையராஜா சாங் மியூசிக் சூப்பர் விஜயகாந்த் சாரை மறக்க முடியாது
@dineshb7464Ай бұрын
சின்ன கவுண்டர் ❤💥
@alexgsj91742 ай бұрын
ரொம்ப நல்ல படம். பாடமும் கூட.
@SanthoshSanthosh-vo1hl5 ай бұрын
Miss you captain😢😢😢😢
@KalaKala-tv9fh4 ай бұрын
Hi anna🎉😢😮😅😂❤❤❤❤
@Vijayakumar-m2y2 күн бұрын
Miss u captain sir ❤❤❤❤❤❤❤❤❤
@SamuM-cj4hh5 ай бұрын
❤❤❤❤. captain
@ponnuraj12495 ай бұрын
This film Vijayaganth and actress Suganiya are very good. Vijayaganth is.the best actor like MGR.
@ramn5143 Жыл бұрын
SUKANYA ❤😍
@CVDhyriyarajCVDhyri Жыл бұрын
Nalthanani.. Nalthasai.. Nalthanatakum.. Nanoruthermsonna99the...rmsonnamathri.. Omnamashivayavalka.. valka. C V. Dhyri. C. V. D. Done.
@Janaki-o9j3 ай бұрын
Good movie
@k.saravanakumar4477Ай бұрын
நடிகை சத்யப்ரியா நடித்த பணக்காரன் full movie in Tamil hd வேண்டும்
@BewithKarthik Жыл бұрын
கேப்டன்.
@Janaki-o9j3 ай бұрын
Super
@themusichub48652 ай бұрын
Arumai 🙏❤
@harrygowthamАй бұрын
This movie Music syllabus ❤ one and only Mastero Ilaiyaraja 🎉